na ennum video pakkala sorry! video quality 360p lapla auto erruku! unga video mattum appadi varuthu.
@sulochanashanmugam4800 Жыл бұрын
Adding wheat powder and cashew will change the taste of the adhirasam . It will taste differently apart from the original taste
@kimsspecial2971 Жыл бұрын
Sweetஐ newspaperல் வைக்காதிங்க. அதில் இருக்கும் ink அப்படியே ஒட்டி கொள்ளும்.
@gajalakshmi8559 Жыл бұрын
Yes, very correct.
@raveenaeswaramoorthy7291 Жыл бұрын
Mysurpak ku 1: 1 ratio la pannunga amma ....sugar oru padi for 1kg kadalamavu ku.....half kg ku 2kg sugar la panna romba romba thekattum
@manimegalaia6185 Жыл бұрын
Super Sumathi ma 👏🏼 Advance Deepavali wishes to you and your family. பலகாரம் சாப்பிட வந்து கொண்டே இருக்கிறேன்.
@elangok.p1093 Жыл бұрын
Happy Diwali sumathi & co பலகாரம் சுட்டாச்சு தீபாவளி வந்தாச்சு. ஆஹா எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான அதிரசம். என் மாமியார் உயிரோடு இருந்திருந்தால் அதிரசம் செய்திருப்பார்கள். அவர்கள் செய்வது போல் யாராலும் செய்ய இயலாது. ஏலக்காய் சுக்கு மட்டுமே சேர்ப்பார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். அருமையாக மைசூர் பாக் செய்து மண்ணெண்ணெய் காகிதத்தில் கொட்டியா துண்டு போடனும். அதே தட்டில் வைத்து துண்டு பொட்டிருக்கலாமே சுமதி.