வரலஷ்மி அலங்காரம் பூஜை நைவேத்யம் ரொம்ப பிடிச்சது மிக்க நன்றி சிஸ்டர்👍
@muthuchella87903 ай бұрын
வரலட்சுமி பூஜை அருமை மனதிற்கு மகிழ்ச்சி எங்களுக்கும் ஆராத்தி வைச்சது ரொம்ப மகிழ்ச்சி சகோதரி ❤
@NishaTamil-f1h3 ай бұрын
Yes thank you
@kathyayinik54343 ай бұрын
Super Sister எங்களுக்கும் கற்பூர ஆரத்தி காட்டியதிற்கு❤❤❤
@selvirangolis3 ай бұрын
சூப்பர் லட்சுமி உங்கள் வீடியோவை பார்க்கும் போது நேரில் லட்சுமி எங்க வீட்டுக்கு வந்துத மாதிரி இருக்கு ❤ வாழ்க வளமுடன் நலமுடன் இறைவன் அருளால்
@divyabalu88163 ай бұрын
Ivolavu munnerpaadugal seithu..intha poojaiya arumaiya panitinga mam..super.. super 🎉🎉
@sraji-vh8dt3 ай бұрын
இந்த வீடியோ வ பாக்கும் போது மனசுக்கு நிறைவா இருக்கு....வரலக்ஷ்மி அம்மா எல்லாம் வளத்தையும் அருள் புரிவாள் அக்கா 🙏🙏🙏
@SelvakumarAmuthini-st7cg3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இது போன்ற வீடியோ நல்லா இருக்கு ❤️
@RajasekarnM-ui2zs3 ай бұрын
வரலஷ்மி பூஜை மிக அருமை.ஷீட்டிங் பண்ணிக்கொண்டு கக்ஷ்ட்டப்பட்டு இந்த பூஜையை செய்துள்ளீர்கள்.வெள்ளி பொருட்கள் அதிகமாக உள்ளது
@ManiMaran-ke1vg3 ай бұрын
பூஜா நல்லா இருந்தது அக்கா அருமை அம்மாள் அலங்காரம் அருமை ❤❤❤🎉🎉🎉🎉எலாலாருக்கும் சேர்த்து நீங்களே வேண்டிக்கோங்க அக்கா இனிய வரலெட்சுமிபூஜா நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤அக்கா
@Lucky369ybj3 ай бұрын
ஸ்ரீ வரலட்சுமி அம்மன் பூஜை சூப்பர் தரிசனம் அக்கா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SSramanN-ce1cp3 ай бұрын
சூப்பர் வீடியோ POOJAI😍லட்சுமி❤️💯😍👌👌👌
@MahalakshmiSrinivasan-wd5gj3 ай бұрын
🎉🎉🎉❤❤❤
@MahalakshmiSrinivasan-wd5gj3 ай бұрын
🎉🎉🎉🎉
@MahalakshmiSrinivasan-wd5gj3 ай бұрын
Nice
@mangai81153 ай бұрын
Intru en veedu thedi vantha theivam ,miga sirappu
@premalathasubbiah53873 ай бұрын
+1
@bhuvaneshwari50213 ай бұрын
சூப்பர் அம்மா 🙏 இப்பதான் இந்த பதிகம் பார்க்கிரேன் அருமை அருமை 🥰🌹 மனதிற்க்கு மகிழ்ச்சியாக இருக்கு 👌🥰🥰
@hema14673 ай бұрын
Vanakkam sister. நான் நேற்று நினைத்தேன் .கண்டிப்பாக உங்கள் வீடியோ இன்று வரும் என்று.சூப்பர்
@sugisugi84703 ай бұрын
சூப்பரா இருக்கு பாக்க கண்கொள்ளா காட்சி
@SuganthiK-n9g3 ай бұрын
Super sema sister antha poojai arai alangarithu irunthuchila very nice 😊 appram traditional
@TamilarasiThevar3 ай бұрын
May God bless you , when we prayer for other automatically our wishes comes true ...so stay blessed.....OM SAI RAM...
@selvibala79343 ай бұрын
மிக மிக அருமை. பார்ப்பதற்க்கு ரொம்ப சந்தோசமா இருந்தது
@MaamallanMaamallan-xy8ux3 ай бұрын
உங்கள் வீடியோ பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது.எங்கள் வீட்டிலும் வரலட்சுமி விரதம் பூஜை செய்கிறோம்.நன்றி அக்கா❤❤❤❤
@devbrothers22183 ай бұрын
ஓம் வரலட்சுமி அம்மா போற்றி போற்றி 😊
@MuraliKrishnan-p9f3 ай бұрын
உண்மையா எனக்கு ungala paathu eomba happy ah iruku
@kavyasai67993 ай бұрын
Super Lakshmi Sister Poojai Amman Alangaram Ellam🙏🙏🙏
@banumathis37183 ай бұрын
Pooja, prasadam, decoration very nice.
@prabhak69423 ай бұрын
Mam super ❤.. வரலட்சுமி விரதம் பூஜை சூப்பர்.. ❤❤❤
@ChandruDevi-yv5vn3 ай бұрын
வரலட்சுமி தாயே போற்றி ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு வீடியோ சூப்பர் சிஸ்டர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tipsforgirls86693 ай бұрын
Super 💯💯💯😊😊😊❤❤❤mom😊😊😊😊
@ramyameenakshi9013 ай бұрын
Lakshmi akka evalo work thookamey illa ungaluku evalo pannirukenga super super akka .ungakita irundhu kathukirom thank you so much .ungalaoda all venduthal nalapadiya nadakum akka valthukal🎈🎉💐💐💐😘😘😘
@subaanburaj68153 ай бұрын
சூப்பர் சிஸ்டர் 🙏🙏🙏🥰 thanks for sharing the video ✨
@selvisureshkumar49993 ай бұрын
1st time am commenting to ur video. Very beautiful arrangements done by you is very simple and elegant ❤️ 💕
@rajamaninavaneethakrishnan97693 ай бұрын
Super poojai sister valga valamudan God bless you 🙏💐❤️
@AkileshAswanth3 ай бұрын
❤ super akka❤
@kunalk28113 ай бұрын
Romba aalaga decoration panirkinga ❤ninga yella vediola yum romba ve aalaga vum arpoodhama vum sairinga poojai yum mora yoda senjirkinga🎉😊
சூப்பர் 👌 தங்களது பக்தியும் ச்ரத்தையும் தெளிவாக தெரிகிறது 👍 வாழ்த்துக்கள் 🙏
@LAKSHMIKANTHAM-s3k3 ай бұрын
Lucky to have found flower in the coconut . May the Goddess grant all your wishes 💞❤️❤️🙏.
@olivier-r6r3 ай бұрын
வணக்கம் அன்பே, உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤
@S.A._8123 ай бұрын
Very nice and beautiful,all of vandudhalkal Amma Nerivathanum vantigiran sister,Amma blessing kedaitha fleeing ka irruku this video 🙏🏻🙏🏻💗💗😊😊
@gokulprasanth31663 ай бұрын
சூப்பர் 👍👍👍👍
@vaishnaviav37013 ай бұрын
Intha video kaaka thaan akka waiting ❤❤🙏🙏👌👌
@avidya79953 ай бұрын
Super manasuku niraiva iruku ka super❤❤❤
@hariharanp.r.75593 ай бұрын
வரலஷ்மி பூஜை வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏❤❤
@RRamya-lg5rt3 ай бұрын
நீங்க பூஜை பன்னினது மனசுக்கு நிறைவா ரொம்பவே நல்லா இருந்தது
@ragaviraman92403 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔
@mithukrithu18003 ай бұрын
Super akka...engalukma aasirvatham kidaithadu nandrrii..I am in rental house..near my home but my Anni not calling for varalaksmi pooja... Unga video pathathil romba santhosam akka
Happy Varalakshmi puja. . Its looks very beautiful &divine.Nice Alangaram.God bless you &,your family.❤❤
@bhuvaneshwarip47323 ай бұрын
Lovely ka superb ❤❤❤awsome u cooked and lovely pooja 🙏🙏💐
@rajapandiann69043 ай бұрын
உங்கள் பூஜை அழகாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது நன்றி என் குடும்பத்திற்கும் அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் வணங்குகிறேன். 🙏🙏🙏
@NaliniNitin3 ай бұрын
வரலட்சுமி பூஜை சூப்பர் sister ❤
@muthujanaki92663 ай бұрын
Arumai akka ❤❤❤
@parthimala76243 ай бұрын
Super ma Veera serial la super acting ma enakku roba pdikkum ma
@nandhininandhini52673 ай бұрын
Very nice pooja.super video.
@selvik52043 ай бұрын
Wow super ma heavy work 😊
@Sreema-kz6qk3 ай бұрын
Hi sis video super nagalea veetu ku vantha matri irruku aarthi kammichiga thx sis ❤❤
@sriramsampath70223 ай бұрын
Super sister feeling blessed so nice to watch❤🎉🎉
@RADHAV-m9t3 ай бұрын
அனைத்தும் அருமை ❤🌹❤
@indhiragunasekaran64473 ай бұрын
Always super akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@indhiragunasekaran64473 ай бұрын
Unga Pooja vdo enaku romba pudikum akka l love you akka ❤❤❤
@santhirasekaramajantha64403 ай бұрын
Veera la valli அத்தை vera level nenka enkada aththai mathiriye irukkurinka face appidiye we love you from srilanka ❤
@rajeshwariganesan3333 ай бұрын
u r very great person.. vera level sis.. Neenga Nalla irukanum..
@Godlover_tiruvannamalai3 ай бұрын
Beautiful 🙏
@radhakumaresan98963 ай бұрын
அருமை சகோதரி அம்மன் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும் ❤
@jayanthij28693 ай бұрын
உங்க வீட்டு வரலட்சுமி பூஜை சூப்பர் 🎉🎉
@selviesakki24593 ай бұрын
Super Excellent video ❤
@rekharekha23003 ай бұрын
😊Super 🎉
@Video_diaries3983 ай бұрын
அலங்காரம் சூப்பர் சிஸ்டர் sema
@saraswathielangovan96653 ай бұрын
Neega podra video always like ❤❤❤❤❤ very nice❤❤❤
@suganthikannan58033 ай бұрын
வரலட்சுமி பூஜை வாழ்த்துக்கள் சிஸ்டர்🙏🙏🙏
@mallikaramesh58333 ай бұрын
அருமை ❤
@RithikaSree-pt4oq3 ай бұрын
அருமை 👌🏻👌🏻👌🏻
@VishnuPriya-vn5yj3 ай бұрын
Kollam,prasadham,swami super ❤
@PadmavathyVellat3 ай бұрын
Nalla poojai. Vazhka valamudan.
@aiswaryakaviya6503 ай бұрын
❤ super amma
@umasingh60633 ай бұрын
Superb superb 1000 times superb you pooja is ultimate
@geethachellu83392 ай бұрын
சகல சௌபாக்கியம் பெற்று சந்தோஷமாக நிறைந்த வாழ்வு வாழ வேண்டும். பெரிய பிராட்டி அருள் புரிவாள்.
@nandhinidevi81253 ай бұрын
Poojai super 👌
@jbalaji92023 ай бұрын
Very beautiful decoration and Puja and so many prasadams. You are such a hard working woman. Great❤. God give you more and more strength and happiness to you.
@vaishnavijothi16493 ай бұрын
Unga varalakshmi pooja Ela varushamum paapen. Miss Panama paakuren❤❤❤ rhombha azhaga irukum
@VijayKumar-dl9cf3 ай бұрын
Gd blessing always your family maaa❤❤
@Srinivas2230-w8j3 ай бұрын
Super lakshya🎉🎉🎉
@asoganramu29613 ай бұрын
Romba mana niraiva erukku
@Healthykitchen12343 ай бұрын
அழகான பூஜை அக்கா.........❤❤❤❤❤❤❤❤
@vijimala30843 ай бұрын
சூப்பர் அக்கா. உங்க அம்மன் அழகா இருக்காங்க
@kalpanakrishnaswamy59573 ай бұрын
🙏🙏may lakshmidevi bless your family
@vaishukumar24623 ай бұрын
Very nice poojai mam👌👌👌
@ramyaramya44393 ай бұрын
Wishing you and your family a very happy varamahalakshmi festival ma'am 🎉...... Beautiful ma'am..... All the dishes simply superb