Very yummy 😋. Do you deliver to outstation like Chennai? If so what's the minimum quantity and what price? Kindly let me know.
@seshansriraman94433 жыл бұрын
Chennai delivery உண்டா...
@SouthIndianFood3 жыл бұрын
Yes
@vellamasubramaniam87103 жыл бұрын
🙏👌😋🤝
@dunston12583 жыл бұрын
@@tharinieditor7547 pls reply
@Rajanrajan-x1 Жыл бұрын
சூப்பர் அண்ணா உங்க ஸ்வீட் சாப்பிடணும் போல இருக்கு வேற லெவல் ❤
@vijayakumark5190 Жыл бұрын
This is what is called innocence...he follows dharma in his profession.hats off to you bro. Very genuine
@esthermanohari33402 ай бұрын
😂😂😂
@VV-mo2ov2 жыл бұрын
எளிமையும் உண்மையும் உழைப்பும் உங்களிடம் உள்ளது. வாழ்க வளமுடன் 🙏🏻
@radhabecse5 ай бұрын
This tastes awesome, melts in mouth instantly. My Dad is a regular customer in Shevapet, Salem and makes sure to bring us in Pune whenever he visits. Thanks to my Dad and the munthiri cake makers, heavenly taste.
@d.shanthi94103 жыл бұрын
இப்பவே சாப்பிடனும் போல இருக்கு....அருமை..
@Arunprasad11293 жыл бұрын
அற்புதம் அட்டகாசம்,... மிகவும் அற்புதமான பதிவு... இதை செய்ய மிகவும் பொறுமை தேவை.. தங்கள் பொறுமைக்கு என் வணக்கம். அருமை நண்பரரே!
@addsmano37102 жыл бұрын
அருமையான ஸ்வீட் செய்ற முறை சொல்லிக்கொடுத்த அண்ணாக்கு நன்றி!
@shibanipaldano49683 жыл бұрын
God bless you for your honest work
@slayergaming40543 жыл бұрын
அருமை அற்புதம் அபாரம் கள்ளம் கபடம் இல்லாமல் உண்மையா பேசுகீரீர்கள் கடவுள் உங்களுக்கு எல்லாம் வளமும் கொடுக்கட்டும் வாழ்க
@muralishankar83423 жыл бұрын
அண்ணா சொல்ற நிமிட்ஸ்சு சூப்பர் 😁😍
@thusharaboutiqueonlinestor74983 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@muralishankar83423 жыл бұрын
@@thusharaboutiqueonlinestor7498 🤔🙄🤣
@vijigopalan94433 жыл бұрын
அப்புற மேட்டு?
@daisym35183 жыл бұрын
, zz, a vu,
@mariedimanche18593 жыл бұрын
சூப்பராக இருக்கு ணா !கிறிஸ்மஸ் க்கு கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் ! நன்றிங்க ணா !
@meenasrinivasan1914Ай бұрын
சூப்பர்...🎉🎉 Especially there is no silverfoil👏👏👏❤❤
@Gssweet2 жыл бұрын
பயன் உள்ள தகவல் அண்ணா சூப்பர்
@srimathi91492 жыл бұрын
சூப்பர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@kamalaa18632 жыл бұрын
அட்டகாசமாக இருக்குsuperrb 😋👌👍
@arulmitran3 жыл бұрын
Super anna வாழ்க வளமுடன் நலமுடன். 🙏🙏🙏🙏🙏
@radhasubramanian53712 жыл бұрын
Thank u sir Ana Bahama eruku try pannrathuku!
@chinnuuu22313 жыл бұрын
Anna nan cristmas Ku ungaloda video va parthu ippodhan idha senji mudicha unga method dhan fallow panna very good Anna naa senjadhu kuda romba Nalla vandhuchi thank you so much Anna enaku ungaloda video romba usefully irundhadhu ungaloda seimuraya beginners kuda romba Nalla seyyalam thank you Anna 😍😍😊😊👌👌👌god bless you
முந்திரி கேக், கஜீ கட்டிலி அருமை வாழ்க வளர்ச்சி புகழ் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹🌹👌🎈🎁💕💕
@VV-mo2ov2 жыл бұрын
👌🏻 Appreciate your hard work and sincerity 🎉🎉🎉
@mohanbabumohan27852 жыл бұрын
அருமையான தொரு பதிவு அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டியது செயல் முறை வடிவம் தாங்கள் போட்ட பீஸ் சைஸ் அக்காலத்து மைசூர் பாக். இந்த அளவு கிடைக்காது சென்னையில். வாழ்த்துக்கள். இதுபோன்ற நிறைய மாதிரியான பதிவுகளை தரவும்.
@nandinisree63223 жыл бұрын
Very nice natural preparation keepitup
@rajab6382 Жыл бұрын
ஆகா மிகவும் அருமை வாழ்க 🙏🙏
@mohanmohan3819 Жыл бұрын
உங்கள் செய்முறை 100/100
@venkateshwaranln35502 жыл бұрын
Thank you for the detailed explanation.I like this sweet very much.
@vitchuedits73552 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐🙏
@prasathl69163 жыл бұрын
நல்ல திறமை சாலி...
@poornimamohan38762 жыл бұрын
My favourite sweet mouth watering wow wow wow Super yummy yummy yummy recipes 😋👌
@shyamalaannadurai85242 жыл бұрын
Tried the dish...very delicious....
@kalagovindan7562 Жыл бұрын
சூப்பரா இருக்கு
@radhaanu35462 жыл бұрын
Sir neenga sonna mathiri ennaiku panninen ...super ah vanthu eruku nga ...thank you so much..appadiye karaiuthu vaila potta sweet..
@esthermanohari33402 ай бұрын
Chai chaiiiii😮
@puniajay19103 жыл бұрын
My favorite sweet !! Can't just stop with one !! We call this mundiri cake and not kaju katli. Both are different.
@d33nuk3 жыл бұрын
What is the difference between Munthiri cake and Kaju katli ? I think that both of them are same taste but only the cutting and size difference.
@revathisoundarrajan12172 жыл бұрын
No kathliku no Need to pour this amount of ghee even no nee a spoon is ghee and taste is difference
@oneminuteplz70662 жыл бұрын
In sweet stall they said it's same
@annaisamayaljaya3932 Жыл бұрын
சூப்பர் சூப்பர் மா👍👍
@mojonewslk3 жыл бұрын
Wow looking so delicious and tempting.thanks for sharing