இப்படி ஒரு சம்பந்தி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அம்மா.வாழ்கவளமுடன்
@knowledgeable52434 жыл бұрын
இப்படி ஒரு உறவு கிடைக்க கடவுளுக்கு நன்றி தெரிவிக்குனும் அம்மா super நானும் இப்படி ஒரு உறவு முறை யை விரும்புவேன் அம்மா உங்களை பார்த்து நிறைய கற்றுக்கககொண்டேன் 😘😘😘
@shanthin75993 жыл бұрын
சம்மந்தினா இப்படி இருக்கனும் ஒரு தாய் பிள்ளைகளைப் போல வாழ்க வளமுடன்.திருஷ்டி சுத்தி போட்டுகுங்க.
@SarasusSamayal3 жыл бұрын
நன்றி நன்றிங்க...வரவேற்கிறேன்🙏
@santhis76814 жыл бұрын
வணக்கம் madam. சம்பந்தி வீட்டில் இப்படி friends மாதிரி இருப்பதை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது மா. உங்களுடைய மனது மாதிரி உங்களுக்கு சம்பந்தி கிடைத்திருக்கிறார்கள். உங்கள் சம்பந்தி அம்மாவுக்கும் என்னுடைய நமஸ்காரங்கள். எல்லா குடும்பங்களிலும் இந்த மாதிரி அமைந்தால் எவ்வளவு சந்தோஷமா இருக்கு ம். வாழ்க வளமுடன்.
@SarasusSamayal4 жыл бұрын
உண்மை சாந்தி
@nithyasamiyappan35754 жыл бұрын
Ungalai pola unga samanthikum nanri
@chitrapalaniswamy69124 жыл бұрын
சரசும்மா சம்பந்தி இந்த மாதிரி கிடைப்பது ஓர் வரம். மனசு போல் உறவுகள் அமைவது சிறப்பு வாழ்க வளமுடன்
@jalajadurai7854 жыл бұрын
ன
@VijiRavi16174 жыл бұрын
இப்படி சம்பந்தி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் வாழ்க வளமுடன் அம்மா 👌👌👌குடும்பம்
@sivassiva78153 жыл бұрын
சமையலறை உங்க சம்பந்தி மனம் போல் விசாலமாய் இருக்கிறது.இனிய உறவுகளை உங்களுக்கு தந்த இறைவனுக்கு நன்றி
மிக இயல்பாக இருந்தது விருந்து உபசரிப்பு உறவு டன் இருப்பதே மிக மகிழ்ச்சி யானதருணம்
@SarasusSamayal4 жыл бұрын
உண்மை உண்மைங்க
@manjulalokanathan32524 жыл бұрын
நீங்கள் கொடுத்த வைத்தவர் இப்படி ஒரு அன்பான. சம்பந்தி கிடைப்பதற்கு அதே போல் நீங்களும் பிரியமானவர் ஆயிற்றே என் அம்மாவும் 75 வயதிலும் ஆட்டுக்கல்லில் அரைத்துத் தான் வடை செய்கிறார்கள்
@SarasusSamayal4 жыл бұрын
அருமை அருமைங்க
@vanchimuthut30594 жыл бұрын
அன்பான ஆனந்தம் விளையாடும் வீட்டில் இனிமையான உபசரிப்பு👏👏👏 ஈடில்லா இன்பம் என்றென்றும் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக🙏🙏 ...........💐
@SarasusSamayal4 жыл бұрын
நன்றி நன்றிங்க ராணி
@tamizhachithiruselvi82074 жыл бұрын
ஒ௫ சம்மந்தி வீட்டில் நல்ல மரியாதையான உபசரிப்பு ௮௫மை
@chandrakalachandrakala46404 жыл бұрын
எழுத எனக்குவார்த்தைகள்கிடைக்கவில்லைஇந்தவீடியோஅப்படிபிடித்ததுஉங்கசம்பந்தியும்உங்கமாதிரிநல்லவங்களாஇருக்காங்க.அம்மாவாழ்கவளமுடள்மறுபடியும்சொவ்கிறேன்பேசவார்த்தைகள்இல்லை.சிவ சிவ
@SarasusSamayal4 жыл бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்
@sumithrasrinivassan18474 жыл бұрын
Super sarasu madam.video paakka nejammave nambalum indha madhiri deepawalikku pona madhiri thrupthiya irukku.indha madhiri visittallam ippa romba rare.thank you for giving this feeling.vazhga sondhangaludan.
@SarasusSamayal4 жыл бұрын
Thank you so much 🥰
@jayalakshmijaya72834 жыл бұрын
உங்கள் உறவுகள் நீடித்து இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா. தீபாவளி நல்வாழ்த்துக்கள் சரசு அம்மா
@nityar23084 жыл бұрын
நீங்கள் மனிதர்களோடு வாழ்கிறீர்கள்! 👌🏻
@SarasusSamayal4 жыл бұрын
Thank you
@nityar23084 жыл бұрын
@@SarasusSamayal 👌🏻👍🏻
@casildarajaratnam91084 жыл бұрын
வணக்கம் அம்மா. உங்களுடைய தாழ்மையை நான் பாராட்டுகிறேன். உங்களுக்கு மூத்தவுங்களுக்கு காலில் விழுந்து கும்பிட்டது எனக்கு மனதில் நெகிழ்ச்சிய கொண்டு வந்தது. என்னுடைய பெயர் உங்கள் மனதில் அப்பிடியே பதிந்து விட்டது. மிக்க சந்தோஷம் அம்மா. நீங்க ஸ்ரீலங்கா வந்தால் கட்டாயம் என்னுடய வீட்டில் தான் தங்கவேண்டும்.
@SarasusSamayal4 жыл бұрын
நீங்களும் தமிழ்நாடு வந்தால் கண்டிப்பாக எங்கள் இல்லத்துக்கு வரவேண்டும். நன்றிங்க சகோதரி. உங்களின் உயர்ந்த மனத்தின் அன்பை எண்ணி நெகிழ்கிறேன்.
@casildarajaratnam91084 жыл бұрын
@@SarasusSamayal, ஆசை தான் வருவதற்கு. இந்த corona முடிந்தவுடன் கட்டாயம் உங்களை visit பண்ணுவேன்.
Unga bonding very good example for youngsters n everyone nga amma .keep posting such vlogs apart from cooking.
@praba52114 жыл бұрын
சம்மந்தி உறவு இப்படி தான் இருக்கனும் அம்மா 🙏🙏🙏🙏
@SarasusSamayal4 жыл бұрын
நன்றி நன்றிங்க
@vedhasamayal68304 жыл бұрын
ஆனந்தம் விளையாடும் வீடு உங்களுக்கு ❤️
@SarasusSamayal4 жыл бұрын
நன்றி நன்றிங்க
@ambikasenthilnathan87634 жыл бұрын
Madam sambanthi veedu super.parampariya muraiyil ammikal,sekkil araithu samayal seiranga ungal samanthi paratukkal sollivitungal. All r wonderful.
@SarasusSamayal4 жыл бұрын
Welcome pa
@sumathiaishu26994 жыл бұрын
Super bonding between u two. Very nice. Love u ma.
@maheswaridurairaj63134 жыл бұрын
Nice video romba casual aa iruku anbana sambandhi Avanga upasaripu ellame great Saras u r very lucky lunch semma specially vada superrrr romba santhosam pa tq
@SarasusSamayal4 жыл бұрын
Thank you dear 😘
@sidharthvignesh47194 жыл бұрын
Aunty neenga onna deepavali kondatinathu romba Santhosh ama irunthathu thank u and god bless u both
@thangamkcm73354 жыл бұрын
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழி
@amirthasobhi73244 жыл бұрын
Romba santhosama. God. Bless your. Lovely family
@jayachitrabalasubramanian68784 жыл бұрын
Ippadiyum nallavanga intha ulagathulla irukaanganu ninaikum bothu happy ah iruku. No words can explain my feelings while watching 😍 u r really blessed ma 🤩😍
@SarasusSamayal4 жыл бұрын
Thank you so much
@rajicreations25524 жыл бұрын
உறவுகள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் அன்பான சம்பந்தி ஒரு கொடுப்பினை
@SarasusSamayal4 жыл бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்
@LadoosKitchenAndVlogs4 жыл бұрын
So interesting to see this vlog nangalum ungaludan vanda mathiri irukku super 👌
@SarasusSamayal4 жыл бұрын
Welcome welcome
@vigneshmech25104 жыл бұрын
Good example for a relationship...... Romba santhosam ma youTube la upload panathuku
@abinasha45944 жыл бұрын
Intha ulagathulla.... Ellarum ungala mari... Kallam kabadam illama... Ippadi oru uravoda iruntha... Entha prblm um varathu.... Sarasumma ungaloda vetriye unga nalmanam than..... Rendu fmly um kuduthu vachavanga........ Pothuva mrge ku appuram prblm Mattume vara ippadi oru uravula..... Ivlo naaal nalla vithathula kondu pora ungalukku salute
@SarasusSamayal4 жыл бұрын
Happy happy happy... thank you so much 🥰
@abinasha45944 жыл бұрын
Makkal manam kavarntha youtuber neenga mattum than
Suthi podunga amma unga relationship with ur sambandhi. God bless you all.
@rahavimahendran46564 жыл бұрын
Nice to see your family Amma. 😍🤩
@Ajay-qh4hh4 жыл бұрын
Super family. Let God give your families this same happiness forever.
@gowthamic66964 жыл бұрын
Very nice I like your both family 's affection .
@sasikala26393 жыл бұрын
Vadai seimurai vlog podunga amma
@manoharamexpert95134 жыл бұрын
Anaivarukum vanakkam. Iniya Deepa Oli vaazhthukkal. SUUUUUUPER kudumbam ma.! 6:03 GOD BLESS! 1:30, 1:57 thanks ma ! 1:38 super place. 9:05 haha, 15:05 aama ma. 11:47 Sir pathavudan, automatica ezhundhuten mam!!!!!!!!!! Unga sambandhi really commands respect!! Kitchen super ma! Romba negizhchiyana video! Unga blue saree superma. Neengalum, appavum rommmba nallavanga, adhe madhiri unga sambandhiyum!! VAAZHGA VALAMUDAN, NALAMUDAN.
@SarasusSamayal4 жыл бұрын
Romba sandhoshama irukku Meenakshi... vazthukkal da
@sankarisudha81614 жыл бұрын
Saraswathi.. yellam A one. Deepavali nal vazthukkal.
@SarasusSamayal4 жыл бұрын
Thank you nga
@sahabdeensahab37284 жыл бұрын
Good relationship. Suppeeeeeerrrrrrrrrrrrrr. Keep it up ammaa.
@laxmianandanathan68544 жыл бұрын
You are true Amma....nama samayaley saptu saptu....yarathu samachu thara matangla nu erukum.... happy for you....
@Sunshine-kp7xp4 жыл бұрын
Mana nirava iruku aunty. Really heart touching video mam.
@srividyasrividya86304 жыл бұрын
Neenga samandhi kooda frnds maadhri erukinga romba sandosham really good
@priyasuresh66384 жыл бұрын
Poramaiya erukkumma.super. ippadi oru kudumbam sammanthiya kedaikkumana Theriyala enakku chance illamma vera level.intha uravu onnum needikkanum valththukkal amma.
@SarasusSamayal4 жыл бұрын
Thank you so much
@ranjinimenon40714 жыл бұрын
Hi mam..en kannae patudum pola iruku..indhamdhiri oru nalla uravu kidaika kuduthu vechirkanum..I wish this relationship should long last forever and ever.
@ramadeviramu33404 жыл бұрын
Very nice video,such lovly sammandhi God has blessed u ma🙏🙏
@nemamsaravanan57344 жыл бұрын
Madam tell me the secret of your black hair and give me the remedies
@SarasusSamayal4 жыл бұрын
Sure sure
@thirunavukkarasuaranganaya39264 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது என்று சொல்லுங்கள் அம்மா
@SarasusSamayal4 жыл бұрын
கண்டிப்பாக செய்யறேன்ங்க
@meenamali69254 жыл бұрын
Very nice Amma really impressed by your relations
@kalpana52424 жыл бұрын
Nice to see everyone. Super 👌👌👌
@vijayalakshmishankar68274 жыл бұрын
Hi amma super a samanthi vetula diwali kondadi erukenga pakavee nala eruku amma Enga amma vum mamiyarum epadi than erupanga
@SarasusSamayal4 жыл бұрын
Thank you
@environmentman60624 жыл бұрын
Nalla matured understanding
@petcrazylovers92994 жыл бұрын
Really I need tips for keeping healthy relationship with others,
தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்கள் சம்மந்தி வீட்டார் மிகவும் அருமையானவர்கள்
@rebeccaboda69734 жыл бұрын
You look simply super. Wish you everyone All the best,
@revathibalaji99774 жыл бұрын
Super ma nalla ubsarippu
@rksk47874 жыл бұрын
Nalla uravu aunty so happy for you and your family yaar kannum padama irukka dristi suthi podanum will pray god for this happy life and wonderful relationship to continue good like this good luck to all of you
@SarasusSamayal4 жыл бұрын
Thank you dear 😘😍
@EvarisCookingMethod4 жыл бұрын
Very nice to see 🥰 lucky u have good hearted relations