Google உங்களுடைய யூடியூப் முதலிலே எனக்குத் தெரிந்திருந்தால், கடையில் விற்கும் ஸ்ப்ரேயர் வாங்கி இருக்க மாட்டேன். இருப்பினும் உங்கள் முயற்சி மிகவும் அருமை👍
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நன்றி
@cvs41312 жыл бұрын
Wonderful idea.
@baskarankarthik81782 жыл бұрын
Hello brother super and you make double bumb battery sprayer and shell
@SuperRaghus4 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. மாடித்தோட்டத்தில் பூச்சி மற்றும் நீர்ம உரம் தெளிக்க இது பலருக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். நன்றி
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நன்றி ஐயா
@viswamoorthy134 жыл бұрын
Sir very nice... pls can u share the link of nozzle types u brought..
@seetharamanmram81524 жыл бұрын
Super Boss
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thank you
@saleempolur45914 жыл бұрын
Sir pothina kerai sedigalungu panchakavya meen amilam thiligalama sir
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
தெளிக்க வேண்டாம். பாசன முறையில் பயன்படுத்துங்கள்
@saleempolur45914 жыл бұрын
Thnks sir
@vijaypandian10904 жыл бұрын
Anna give video on the pros n cons of your revolt bike...
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Ok I will post
@saras15082 жыл бұрын
Guna sir..... 12 mm to 6 mm connector online la kidaikkuma. Please give that link. I have searched many RO shops in erode. I could not get.
@selvakumarmahalingam34533 жыл бұрын
Hello sir conditioner services pannalama
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
பண்ணலாம்.
@saleempolur45914 жыл бұрын
Super sir
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thank you
@anusikar52463 жыл бұрын
sir round nozzle enga vanguninga
@vijaypandian10902 жыл бұрын
Anna padi wash pann dust or sand remove panna mudiyuma
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Mudium
@rajaramchelledurai88174 жыл бұрын
சகோ, what is the size of input hose and hose clip
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
12 mm outer dia hose & clip
@Harishkumar-jy9ht3 жыл бұрын
Bro antha electric bike ungalodatha
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Yes
@Harishkumar-jy9ht3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS athu enna cost varuthu, emi la irruka, enakum antha mathri green biketha use pannanumnu ireuku
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
@@Harishkumar-jy9htfull payment 117000. Emi ல் வாங்குனா மாதம் 3999 காட்டுனா போதும். Revolt400 என search பன்னுங்க.
@Harishkumar-jy9ht3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thank you so much
@mohamedluthufi62873 жыл бұрын
Single motor how much distance reach, double motor how much distance reach air.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Single and double pump same distance but pressure only different.
@somugsundar3 жыл бұрын
is it possible to use with washing machine ?
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Not posible.
@theeneshveerakumar44272 жыл бұрын
can chemical use through this pump
@harekrishna86253 жыл бұрын
I think it Is possible to make it with aqua submersible water pump... If you are able to try with it and show it would be great bcz it vl be cost effective .
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Aqua submersible motor pressure மற்றும் distance இரண்டுமே குறைவாக இருக்கும்.
@harshit.s.sx-c16734 жыл бұрын
Sir I will watch u video .🌱. very useful informative and explanation super 👌🌷 advance happy new year 🙏🙏
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thank you. Same to you💐
@sheikshafana44163 жыл бұрын
Sir, double pumb motor use panni garden clean pannaum mudiuma?
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Just wash பண்ரலாம். ஆனால் பாசி பிடித்திருந்தால் high pressure jet தான் பயன்படுத்த வேண்டும்.
@aarvamthottamtamil31584 жыл бұрын
First view,like nd comment😊nice info
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thank you
@sheik6203 жыл бұрын
Sir, filter online la keadaikuma
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
கிடைக்கும். விலை சற்று கூடுதலாக இருக்கும்.
@loksapps5455 Жыл бұрын
Can u give english subtitle
@Hari-om9ry4 жыл бұрын
Anna next part tharuven nu sonninga eppo tharuvinga
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
விரைவில்
@pavithrakannans80037 ай бұрын
12 to 6mm connector link pls
@GUNAGARDENIDEAS7 ай бұрын
amzn.to/4bvTkC5
@ithasatishkumar51654 жыл бұрын
சார் ஊருக்கு போகும்போது தண்ணி ஊத்த பிரச்சனை இருக்கு அதுக்கு ஏதாவது ஒரு ஐடியா இருந்தா கொஞ்சம் சொல்லுங்க சார் ரொம்ப சிரமமா இருக்கு🤝
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
ஏற்கெனவே automatic drip irrigation video பதிவு செய்திருக்கிறேன் பாருங்கள். தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை பதிவு செய்கிறேன். நன்றி
@vnthpanneerselvam4 жыл бұрын
Anga area la nozzle's kadakava matanguthu
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
எந்த ஏரியா
@MANIKANDAN-il9od4 жыл бұрын
Anna free ha erukum podhu Electric Bike Pathi Video podunga Guna Anna .... 😄😄 Adha pathi terinjikalam na
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Ok mani
@shubhashree59562 жыл бұрын
தம்பி கொஞ்சம் எனக்கு நீங்களே செய்து கொடுங்க..நீங்க சொல்ர amount நான் தருகிரேன்...உங்க phone no தாங்க பேசலாம்
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
இந்த வீடியோவில் உள்ளது போல் sprayer செய்து இப்போது hyo farms ல் விற்ப்பனை செய்கிறார்கள். உங்களுக்கு தேவைப்பட்டால் அவர்களை தொடர்பு கொள்ளவும். நன்றி mybillbook.in/store/hyofarms_india