வாழ்த்துக்கள் திரு சிவா அவர்களே ! உங்கள் திராவிட பணி சிறக்கட்டும்! தலைவர் தளபதியின் உற்ற தளபதியாக உங்கள் பணி தொடரட்டும்!
@satnat1002 жыл бұрын
Good interview
@abdullahpm25 жыл бұрын
என்ன ஒரு தெளிவு, என்ன ஒரு ஆழம், எப்பேற்பட்ட சிந்தனை, கலைஞரின் தம்பி, சீடன், இன்னும் 3 மணி நேரம் கேட்டு கொண்டே இருக்கலாம். வாழ்த்துக்கள் சிவா.
@sendhuraasendhuraa57472 жыл бұрын
Super👌👌👌
@zaidbinsiraj5 жыл бұрын
திராவிடத்திருமகன் திருச்சி சிவா சிறந்த நாடாளுமன்றவாதி. ஒரு தமிழ் ஆளுமையை பேட்டி எடுத்த நியூஸ் 7 க்கு வாழ்த்துக்கள்.
@agilana36825 жыл бұрын
கொள்கை பரப்பு செயலாளர் என்றாலே திமுக தான். அது ஆ. ராசாவாக இருக்கட்டும் திருச்சி சிவாவாக இருக்கட்டும். என்றும் மாஸ் தான்
@abrahamalfones49225 жыл бұрын
நான் திமுக என்பதில் பெறுமை கொள்கிரேன் உங்களது பேச்சு மெய் சிலிர்கிரது
@mohamedfarook18925 жыл бұрын
எங்கள் திராவிடத்திருமகன் .. அண்ணன் திருச்சி. சிவா அவர்களே பாராட்டும்படியான கேள்விகளை கேட்ட நெறியாளருக்கு வாழ்த்துக்கள்
@mayilananthan.m24484 жыл бұрын
ஆங்கிலம் கலக்காத உங்கள் பேச்சுப் அருமை 💐💐💐💐💐💐
@heavenmoison92735 жыл бұрын
எளிமையான பேச்சு. ஆழ்ந்த கருத்துக்கள். தெளிவான உரையாடல்... தொடரட்டும் உங்கள் கடமை கண்ணியம் ..கட்டுப்பாடு.... வாழ்த்துக்கள்
@mohammedfarhan97595 жыл бұрын
Brilliant speech
@pargunanl91305 жыл бұрын
Excellent speech.. congratulations!
@allaudeenwahab33635 жыл бұрын
Excellent Great speech Mr. Siva sir DMK always success full good leaders assembled in this party. Congratulations....
@abduljabbar-hu2so5 жыл бұрын
My first vote was to this gentleman only.that time he was elected from pudukkottai.
@Alan-vt3ye3 жыл бұрын
@@abduljabbar-hu2so Thanks for sending this kinda intellectual to represent us, dear brother.
@jailaniAk835 жыл бұрын
திராவிடத்திருமகன் அருமையான கன்னியமாண பேச்சாளர் எங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆளுமை திறன் கொண்ட மரியாதைக்குரிய சிவா அன்னன் வாழ்கதிராவிடம் வெல்க கலைஞரின் புகழ்
@g.amarakasana.govindharaj83484 жыл бұрын
திருச்சி சிவா அண்ணன் இயக்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பலம்
@AchuNini5 жыл бұрын
A man of wisdom, orator, hard worker & well read person. DMK’s asset👍🏼👌🏼💐💐
@mohammadwaseem68825 жыл бұрын
He mr. A raasa are the core
@imanf35645 жыл бұрын
அமைதியே உன் ஆளுமை
@rajkumarbalakrishnan7105 жыл бұрын
Very nice speech sir
@pharathiraja32105 жыл бұрын
அருமை
@radhakrishnankuppan97785 жыл бұрын
Very efficient speech delivered. The anchor is also asked very good questions which help and understand Mr. Siva, MP caliber and political capacity. I like very much h entire show.
@vijaykabilan63095 жыл бұрын
திராவிட நம்பிக்கையின் முதன்மையானவர்.
@sendhuraasendhuraa57472 жыл бұрын
தலைசிறந்த பேச்சாளர், அறிவாளர் அறிஞர், புரட்சியாளர் பண்பாளர், உங்களால் மூன்றாவது பாலினத்தவர் க்கு கிடைத்த அங்கு யாரும் மறுக்க முடியாது, மறக்க முடியாதது, வாழ்க தமிழ் 🙏🙏🙏
@silambusilambu68805 жыл бұрын
மாபெரும் திராவிட சிந்தனையாளர் அண்ணன் திருச்சி சிவா
வாழ்க வாழ்க வாழ்வே கலைஞர் புகழ் வாழ்வே விரைவில் முதல்வர் தளபதி வாழ்கவே
@jayaramjayaram36585 жыл бұрын
எங்கள் மண்ணின் மைந்தன் அண்ணன் திருச்சி சிவா அவர்கள் 👍👍👍👌👌👌👏👏👏🙏🙏💪💪
@chandanadhinakaran67774 жыл бұрын
Stay.home.safty.home
@thennarasus74814 жыл бұрын
🤝 சிவா இப்படி பேசரதது டி ம் கே மட்டும் பெருமை அல்ல தமிழ் நாட்டிற்கே பெருமை தான்
@jeyapauldhas66755 жыл бұрын
Fantastic
@muthukrishnang36815 жыл бұрын
super interview hats off mr siva
@elamanamdinesh96245 жыл бұрын
எளிமையின் சிகரம்
@hajasherif66115 жыл бұрын
திராவிட இயக்கத்தின் போர்வாள் அண்ணண் திருச்சி சிவா 👍
@namasdeenn82315 жыл бұрын
Super speec sir
@pargunanl91305 жыл бұрын
உங்கள் பணி இந்த தமிழ்நாட்டிற்கும் பாரத நாட்டிற்கும் தேவை.. தொடருட்டும்.. வாழ்த்துக்கள் ...
@DD-cf2sk5 жыл бұрын
அருமை சிவா. !!!
@ambedkarramalingam36825 жыл бұрын
திருச்சி சிவா...❤❤❤
@xyz7261-5 жыл бұрын
மிக சிறந்த பார்லிமென்டேரியன் , சிறந்த ஒரு சிந்தனைவாதி மற்றும் மனித நேயர்.
@thilagamleela17303 жыл бұрын
ஜெயலலிதா காலத்தில் 30,MP.,இருந்தார்கள் அதில்யாராவதுஓரு MP.,மை பேட்டி எடுங்கள்.
@abubakkar28095 жыл бұрын
சரியாக சொன்னீர்
@seethagopalakrishnan18904 жыл бұрын
தங்களது பணி தொடர்ட்டும் அருமை வாழ்த்துகள்
@manithamkappom71845 жыл бұрын
Real Parlimentarian. This is Periyar, Anna, Kalaigner did for Us. Nice to see the video. Proud for kalaigner.
@rajak.m.14505 жыл бұрын
உங்களை போன்ற சிறந்தவர்கள் அரசியலில் பயணிக்க வேண்டும்
@Karthigainilavan-4 жыл бұрын
நான் திமுக என்பதில் பெருமை கொள்கிறேன் சிறப்பான தெளிவான உங்களது பேச்சு அருமை
@alaguthirunavukarasu945 жыл бұрын
திமுகவிற்கு கிடைத்த பொக்கிசம் அய்யா நீங்கள்.
@meetan-5 жыл бұрын
Good interview.. Good parliamentarian..
@manidmk38195 жыл бұрын
எனக்கு வாக்குரிமை வந்து முதல் வாக்கு அண்ணண் திருச்சி சிவாவுக்குதான் வாக்களித்தேன்..நான் புதுக்கோட்டை மாவட்டத்துக்காரன்
@kuppumanikp.20194 жыл бұрын
மணி உங்கள் வாக்கு பொன்னான வாக்கு திமுக திருமகன் திருச்சி சிவாவுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு முதலில் அளித்த முதன்மை வாக்கு.பாராட்டுக்கள் உங்கள் பதிவில் இருந்து மரியாதைகள் பண்புகள் மனமகிழ்ச்சி தெரிகின்றது. வாழ்த்துக்கள் அதோடு நிற்காமல் தொடர்ந்து வாக்களியுங்கள்.
@chinnapillaikulandaivelusa7087 Жыл бұрын
⁰0⁰0⁰⁰⁰00⁰⁰⁰00000900
@chinnapillaikulandaivelusa7087 Жыл бұрын
⁰⁰0⁰⁰00⁰⁰00⁰⁰0⁰
@chinnapillaikulandaivelusa7087 Жыл бұрын
@kuppumanikp.2019 00⁰000⁰⁰00⁰000⁰0
@chinnapillaikulandaivelusa7087 Жыл бұрын
000⁰00⁰⁰00⁰⁰00⁰000⁰0000⁰00⁰0
@sweethoney79895 жыл бұрын
Excellent Trichy Siva. People like you should represent the Parliament not the ones who go and sing Kashmir wonderful Kashmir like Navaneedhakrishnan.
@ranjithkumar86655 жыл бұрын
Super comment bro
@kumaresans68165 жыл бұрын
வாழ்க அண்ணன் திருச்சி சிவா புகழ் இவன் திமுக
@tamilchelvanramasamy87335 жыл бұрын
Great Sir One of good parliamentarians in the order of Anna, Nanjil.Manojaran, Kovai Chezhian, Vai Gopalsamy, etal; and is an asset to DMK and one of crores of selfless soldiers of DMK. DMK retains it's glory and sheen without even loss of an iota of support since from it's inception and due to soldiers like him and udanpirappus of Anna and Kalaignar , DMK remains despite several vicissitudes it faced on the track ,one of strongest regional movements in South India and a torch bearer for an entire India .
@sumakrishnan49985 жыл бұрын
Well said.
@schandrasekarshanmugamrsch61085 жыл бұрын
திருச்சி சிவா சிறந்த பேச்சாளர் மட்டும் அல்ல சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்
@vishalsp94245 жыл бұрын
Dmk's one of the diamond Siva sir 🌄🌄🌄♠️♥️
@dharmalingamd479011 ай бұрын
திருச்சி சிவா அவர்களின் தி.மு.கழக சிறப்பு கொள்கை செயல்படுத்திய நிலை மற்றும் தி.மு.கழகமே அவரது உயிர் மூச்சாக இருந்த நிலைகளை மி மிகச் சிறப்பாக கூறிய நிலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.
@MuruganMurugan-dj1cz5 жыл бұрын
Nice Mr trichy siva
@balasubramanianarumugam26542 жыл бұрын
அண்ணன் சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் திராவிடத்தின் ஒளிவிளக்கே வாழ்க வளமுடன். மேன் மேழும் உங்கள் பணி வெற்றிபெற 👏👏👏👏👌 வாழ்த்துக்கள்
@sancymary48805 жыл бұрын
super trchy siva sir the best tamiln
@sharmibegam68615 жыл бұрын
Fantastic Mr.Trichy Siva.
@jayachandiranjayaraman94404 жыл бұрын
Thanks to News 7 Channel for giving a true information about a sincere Politician
@thameen1235 жыл бұрын
Fantastic parliamentarian.... what a ideology he is holding.... hats off sir...
@gajendrangaji14615 жыл бұрын
Great speech. People should know the roll of DMK which is the only reason that TN is shining in education and in various aspects
@jjoshuasamuel5 жыл бұрын
Trichi Siva Anna valga, this interview very super. Ithu pondra nigalchigal adikkadi edunga sir.
@kalairajraj55435 жыл бұрын
நான் சக மனிதனாக மதிக்க.--அண்ணல் அம்பேத்கார்,,நான் பள்ளியில் படிக்க--பெருந்தலைவர் காமராசர்,...நான் கல்லூரி பயில தந்தை பெரியார் .......போன்றோர்கள் காரணம்....ஏனெனில் நான் சூத்திரன்
வணக்கம் அண்ணண்திருச்சி சிவா அவர்களுக்கு தாங்கள் சொல்லிய விஷயங்கள் தி மு க வின் மீது நடுநிலையாளர்களிடையே மதிப்பு உயரும் வாழ்த்துக்கள்
@vasanthiravindran53574 жыл бұрын
உண்மையை சொன்னதால் சில சூத்திரர்களுக்கே சூடும் நீங்கள் சொன்னவை அப்பட்டமான நிதர்சனம் கலைராஜ்
@alaguthirunavukarasu945 жыл бұрын
சமீபத்தில் பார்த்த பேட்டிகளில் தலை சிறந்த பேட்டி இது.என்ன ஒரு அர்த்தமான,பக்குவாமான பேச்சு. மாலை நேர தென்றல் போல் மனதில் பதிந்த பேச்சு.
@thilagamleela17303 жыл бұрын
இவரது பேச்சு திமுக லுக்கு மட்டும் அல்ல,பேசத் தெரியாமல் மேடையேறி எதை எதையோ பேசிக்கோண்டிருக்கும் பலரும் இவரதுபேச்சை கேட்டு தனது திறமையை வளர்த்துக்கொள்வது நல்லது
@sakthivel.a73312 жыл бұрын
Qqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@kaleelrahman81765 жыл бұрын
Super member of DMK
@veeramanikathamuthuk12775 жыл бұрын
Nice speech... 👍 I love you Anna 🎉 🎊
@karnannathiya62225 жыл бұрын
Super speech
@aboothahirshahulhameed15415 жыл бұрын
அருமை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்.
@kumarm90282 жыл бұрын
கழகத்தின் போர்ப்படை தளபதிகளின் பட்டியலில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் எங்கள் சிவா அண்ணன் அவர்கள். வணங்கி வாழ்த்துகின்றேன்.
@vadivelkandasamy28012 жыл бұрын
Ayya ungalalin speech Arumai.
@seyedmeeranmuzzammil5 жыл бұрын
திருச்சி சிவா அவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் சிந்தனையை தட்டியெழுப்பும்..
@e3EnglishInstituteSalem3 жыл бұрын
Hats off brother Siva. Amazed at your fluent and heart felt speech. You are a great parliamentarian. Of course, you will be in HISTORY. Hats off.
@balachandran123495 жыл бұрын
ஆமாம் அண்ணன் மிகப்பெரிய போர்வாள்,,
@p.thangaramu88915 жыл бұрын
இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கின்றீர்கள் உங்கள் பேச்சின் மூலம் ஐயா நன்றி
@veerapandiyan76702 жыл бұрын
அண்ணன் சிவா அவர்களை வணங்குகிறேன். கவிஞர் வீரமுரசு அரியலூர்..த.கழக பேச்சாளர்
@sudharshanamsridharan55515 жыл бұрын
May have difference with DMK, but the legacy each one carrying in DMK is just awesome. Amazing political history Mr Siva
@villageentertainmentchanne45225 жыл бұрын
Congrats
@Kamalesh-u3d11 ай бұрын
வாழும் பெரியார்... திருச்சி சிவா அவர்கள்
@RV-gi7uz5 жыл бұрын
indha mathiri ore oru Admk kaaran avan history sollattum... Mudiyuma?
@ranjithkumar86655 жыл бұрын
Intha point enakkum thonuchu oru admk member or vera katchi yaravathu ippadi pesa sollunga parpom
@charlesa56125 жыл бұрын
நானும் இதே கருத்தை பதிவு செய்ய நினைத்தேன் தோழர்களே,உண்மை அதுதானே.
@NaveenKumar-nh3gq5 жыл бұрын
tholara dmk um admk um oru naaniyathin irru pakkam thn.....drividam aaliya thodani ......tamil dhesiyam valara aarampithu vittadhu
@tamilindian82095 жыл бұрын
R V 2 naaingalum porombokku naainga thaan, enna intha echa porukki oru rowdy mundam..oor porukkii.
@timesup4095 жыл бұрын
Ithavida rompa good peoples irukanga bro but nammaku theriyama pannitanga
@thanuresivakolundus78314 жыл бұрын
பேசும் தலமையில் அண்ணன் திருச்சி சிவா அவர்களின் பேட்டியில் அண்ணனின் பாராளுமன்றப் பயணம் பற்றிய தகவல்கள் தெறிந்து கொள்ள முடிந்தது ! தீர்மானம் என்பதும் மசோதா என்பதும் வேறு வேறு , மசோதா நிறைவேறினால் சட்டமாகும் என்பது புரிந்தது ! இந்தியாவில் 5 கோடி விதவைகள் என்பதும் , அவர்களில் ஒன்றறை லட்சம் விதவையர் வாரணாசியில் இருக்க நாளொன்றுக்கு அவர்களின் உணவுத் தேவை பூர்த்தியாக அரசு தருவது வெறும் 6 ரூபாய் மட்டுமே ஆனால் சிங்கிள் டீ விலையோ 8 ரூபாய் என்பதை அறியாத அரசுதான் இது என்பதும் , இஸ்லாம் பெண்டிர் நலம் காக்க முத்தலாக் சட்டம் கொண்டுவந்த இந்துமதவாதம் ஆதரிக்கும் அரசு தீர்மானத்தை தோற்கடித்து வித்தை புரிந்த விவகாரம் எல்லாம் அறிந்த பொழுது புல்லறித்தது , புதிய விஷயங்கள் அறிந்த திருப்த்தி கிடைத்தது ! வாழ்க அண்ணன் திருச்சி சிவா , வளர்க அவரது சேவை , நிற்க்க அது திருச்சி மலைக்கோட்டை மகேசனாய் ! நன்றிகள் !
@veerapandiyan76702 жыл бұрын
அருமை.....அரியலூர் கவிஞர் வீரமுரசு.த.கழக.பேச்சாளர்
@babusuryaabdulrasheed18115 жыл бұрын
உண்மையாண பேசும் தலமையின் கதா நாயகன்!!!
@victori34312 жыл бұрын
Wonderful experience narrated by Thiruchi Siva Sir.
@aslambasha7225 жыл бұрын
Super
@g.amarakasana.govindharaj83484 жыл бұрын
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அண்ணா சிவா அவர்கள் எப்போதும் சிறந்த பேச்சாளர் வாழ்த்துக்கள் அண்ணா
@tamilchelvanramasamy87335 жыл бұрын
Kalaignar suffused with our thoughts , heart and traction
@kathiravanp79214 жыл бұрын
அண்ணா மிகச்சிறந்த கருத்து பரிமாற்றம் . தங்களுடைய விளக்கங்கள் கழகத்தோழர்களுக்கு ஊக்கம் தருகிறது நன்றி
@vaitheesvel56645 жыл бұрын
Very exclusive interview moral questions
@arunbabu97532 жыл бұрын
Admirable speech
@aarzusakeena40135 жыл бұрын
The best
@yasararafath33735 жыл бұрын
Good parliment member
@umanmk2832 жыл бұрын
Super ......
@kumarsivakumar58482 жыл бұрын
Super sir
@neelarjunan84614 жыл бұрын
Great speech I like you sir
@venkatraj18134 жыл бұрын
Super ANNA
@mohanm70903 жыл бұрын
Super sir nice speech
@ukmurugarajmurugaraj42784 жыл бұрын
திருச்சி சிவா..திமுக,.வின் நாடாளுமன்றத்தின்..முகம்..!அருமையான.திறமையான... நாடாளுமன்ற உறுப்பினர் ..!
@periyasamy28203 жыл бұрын
Thank u keep it up
@akarunanidhi7134 жыл бұрын
Ok., 👌👌👌👌👌
@SureshKumar-lb9uc5 жыл бұрын
Great sir
@thangaraj86315 жыл бұрын
Your speech is very nice
@thellamudhum99638 ай бұрын
Long live Siva to continue his relentless work to his DMK party.
@kalaivalarmanikannan71475 жыл бұрын
i like you very much sir
@balusamy1122 жыл бұрын
என்னைப் பொருத்தவரை மிக சிறந்த ஜாம்பவான் எங்கள் அய்யா திருச்சி சிவா
@RajKumar-tf2lu4 жыл бұрын
திராவிடத்தின் திருமகன் என்று சொல்வது தவறு.இவர் தமிழ் மகன்.நீ வேண்டுமானால் திராவிட ஊடகமாக இருந்துவிட்டு போங்கள்.
@bangarusubburayalu31093 жыл бұрын
Siva is a good and laudable parliamentarian.He is a ride of DMK as well as Tamilnadu