அண்ணா நீங்கள் மனித கடவுள் மனதார வாழ்த்துகிறோம் வாழ்க வாழ்க பல்லாண்டு 👌👌👌👍🙏🙏🙏
@shanavashussain1234 жыл бұрын
I have studied in his academy in 2008-09.. hostel rooms in west saidapet area. Good homely foods provided to us..for prelims foods are prepared from his home and send to us in the exam center. every week he visited the hostel and asked about any inconvenience and rectified within a day. He encouraged us, motivated us personally. There are lots of things to tell about his institute. Such a great man. Long live sir.
@tomandjerry98744 жыл бұрын
Hello brother please tell me whether coaching was good in this academy bro because i like to study upsc in this institution so please bro kindly reply me something i need some information about this institution bro so please🙏🏻🙏🏻🙏🏻
Awesome Duraiswamy sir...And thankyou NEWS7 team...I hats off NEWS7 TEAM to have this ideas for pesum talaimai .....
@shanmugamnarayanaswamy1095 жыл бұрын
ஏழை எளிய மக்களுக்காக கல்வியில் புரட்சிகரம் செய்து சாதனைகளை பெறுகின்ற நீங்கள் 100 ஆண்டுகாலம் புரட்சித்தலைவரின் ஆசியுடன் வாழ்க வளமுடன். சண்முகம் தலைவர் வீனஸ்காலனி வேளச்சேரி.
இன்று தான் பார்த்தேன் அருமை அருமை என் வயது 62 நான் படித்ததோ மூன்றாம் வகுப்பு வரை படித்தேன்எம்ஜிஆர் ஒரு இன்றும் காலையில் பார்த்துஎம்ஜிஆர் என் நெஞ்சில் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார்வாழ்க வாத்தியாரின் புகழ் நீங்க எங்க இருக்கீங்க எனக்கு தெரியாது நான் பாக்கணும் போல ஆசையா இருக்கு
@andiperiyasamy806310 ай бұрын
அருமையான பதிவு.வணங்குகிறேன்
@ramadossg303510 ай бұрын
ஐயா.. உங்கள் செயலின் மகிமையை கூற .., வார்த்தைகள் இல்லை. வணங்குகிறேன்..! ஒன்றை நினைக்கும்பொழுது மனம் வலிக்கிறது . ( மகனை ).
@manojvirat60282 жыл бұрын
நன்றி ஐயா
@selvarajadaikalam60104 жыл бұрын
S.D sir ....the detailed explanations given by you are very great and useful to the younger generation. Congrats.
@SivaKumar-kc6tv4 жыл бұрын
நன்றி ஐயா...
@gokultspsales473310 ай бұрын
Seriously your interview broken my hearts sir....
@thavamalarraja10 ай бұрын
எவறை போல் ஒருவர் நமக்கு வேண்டும்!
@simplekolangal60210 ай бұрын
தர்மம் தலை காக்கும், இவர் விஷயத்தில் பொய்யாகிப் போனது😭
@subathrasubra420610 ай бұрын
Ipalam yaru ketavagalo avagaluku than ulagam nalla irukum.. ivaga paiyan dead aagitaha.... Atha nenachen ivaga life long kasta padanum.. ithu than ivaga panna nalathukulam periya gift.. intha ulagathula vaalanum na neraiya thappu pananum pola
@josephgnanaseelan10 ай бұрын
God bless you sir
@selvaasr98035 жыл бұрын
I will more respect to you sir.nice interview sir thankyou
@jayampaathiramaaligai43755 жыл бұрын
அருளாளரின் பெயரை அவரால் பயன்அடைந்த பலநூறுபேர் உச்சரிக்காத நிலையில் உச்சம்தொட்டநிலையில் உச்சரிக்கும் உத்தமரே வணங்குகிறேன் இராம.ஆதிமூலம் சிதம்பரம்
@nandhavardharajankumar41232 жыл бұрын
Sir really thank you sir you are really MGR fan thank you
@gurusamy232210 ай бұрын
உண்மையான கல்வி தந்தை
@muthupandi561410 ай бұрын
ஐயா உங்களுடைய சேவை என்றும் நிலைத்து இருக்கும்
@nirmalac65410 ай бұрын
நன்றிகள் கோடி சார் உங்களைப் போன்ற நல்ல இதயங்களால்தான் ஏழைகளுக்கு நல்வழி நல்வாழ்கை கிடைக்கின்றது சார் நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🤝🏻
@jayampaathiramaaligai43755 жыл бұрын
புரட்சிதலைவரின் புரிதலோடு சேவையாற்றூம் சைதையாரை வணங்கி மகிழ்வோம் இராம.ஆதிமூலம் ஆ.சிவராமவீரப்பன் சிதம்பரம்
@pkamman44185 жыл бұрын
சைதை அய்யா தங்கள் மாணவர்கள் நிச்சயம் பாக்கியம் பெற்றவர்கள்... அதில் எள்ளளவும் ஐயம் வேண்டியது இல்லை...
@அச்சீவர்ஸ்10 ай бұрын
எங்களின் உதாரண புருஷர்
@sumathiyinkaivannam1235 жыл бұрын
Such a great man
@vijiadmkvijiadmk3521 Жыл бұрын
அண்ணன் அவர்கள் அவரின் பெற்றோருக்கு மட்டும் பிள்ளை அல்ல புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் அவர்களுக்கும் இவரே பிள்ளை பெற்றால் மட்டும் பிள்ளை அல்ல புரட்சித்தலைவரின் வழியில் பயணிக்கும் இவரும் அவருக்குப் பிள்ளைதான் இவர் வழியில் பயணிக்கும் அனைத்து மாணவ மாணவிகளும் புரட்சித்தலைவர் அவர்களுக்கு பேரப்பிள்ளைகள் பூமி உள்ளவரை புரட்சித்தலைவரின் பெயரும் அவர் வழியில் பயணிக்கும் அண்ணனின் பெயரும் நிலைத்திருக்கும் அண்ணன் ஆரோக்கியமுடன் வாழ ஆண்டவனை பிராத்திக்கின்றேன் வில்லிவாக்கம் விஜயலட்சுமி
@shivavelayutham2310 ай бұрын
Hats off to Our Saidai Duraisamy Sir
@pravinraj97943 жыл бұрын
Thanks sir
@thatchinamoorthyt17404 жыл бұрын
Great sir.god bless you
@lathasuresh46063 жыл бұрын
பேராளுமை சைதையார் ஸ்டிஸ் வாழ்க
@gopalakrishnana609210 ай бұрын
Well done sir
@nithyasamiyappan35754 жыл бұрын
Thank you sir
@DilipKumar-xr9ol3 жыл бұрын
Superb sir
@gopinaththangavel5 жыл бұрын
Super
@a.elavarasipoygaipappu62153 жыл бұрын
Semma kekkum pothe happy ya irukku
@prabahkarant120310 ай бұрын
🤝🤗
@Balamurugan-du4ny10 ай бұрын
மனிதப் புனிதர், ஐயா சைதை துரைசாமி அவர்கள்
@komatharamachandran30805 жыл бұрын
Great person saidai duraisami sir....
@robertthanis10785 жыл бұрын
I hats off to you sir.
@ashokaltvk5 жыл бұрын
Vijayan sir mathiri question ketkirathu kastam avlo response ah avlo use fulla kepanga.. we want vijayan sir plz
@rajap68692 жыл бұрын
இறையன்பு சார் அமைதியின் சொரூபம்
@nandhakumarr56955 жыл бұрын
🙏
@puvirajanPuvirajan-kd4gf6 ай бұрын
Samuga sinthanaiyaler sir greatful sir
@Tamizhpriyan1977 Жыл бұрын
❤
@gautamraaj16955 жыл бұрын
Let vijayan take review's.....
@fitvibeindia Жыл бұрын
❤❤❤
@ramasamyraja76035 жыл бұрын
We need vijayan
@murlimoorthi5 жыл бұрын
The anchor does not even let the guest speak/complete the talk.... he keeps interrupting the interview in between.... please change him. I guess Vijayan did a good job.
@rayson0025 жыл бұрын
தன்னலமற்ற தலைவர்.
@alagubakyalakshmi853810 ай бұрын
🎉
@rajap68692 жыл бұрын
சாந்தா சீலா நாயர் அவர்கள் தெய்வம்
@aiswaryashenbaga85742 жыл бұрын
👌
@savithas74154 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karurnr68415 жыл бұрын
வாழ்க
@muralisurya91475 жыл бұрын
One of the best Mayor in Chennai history Ma.Subramanian only,
@ezhilazhaganmani95635 жыл бұрын
Thalaivar Pola oru manithaneyamikka oru manitharai naan ithuvarai parthathillaii