"DMK-வை தட்டி கேட்டா பாஜக சதியா?😒இதெல்லாம்.."😡| Thirumurugan Gandhi | VCK vs DMK | Thirumavalavan

  Рет қаралды 26,784

Galatta Voice

Galatta Voice

Күн бұрын

Пікірлер: 360
@munees4306
@munees4306 Ай бұрын
ஆதவ் அர்ஜுன் பேசியது மிகச் சரி மிகவும் துணிச்சலான அரசியல்
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Ай бұрын
சூ விட்டது கழுவாத பீ சூத்துச் சொறிமா பயல். கழுவாத பீ சூத்துச் சொறிமா பயலுக்கு 1 பொது ஸீட்டில் தனியாக நின்று ஜெயிக்கத் துப்பு கிடையாது . 2026 தேர்தலில் தனியாகப் போட்டியிட்டால் அரசியலில் இருந்து காணாமல் போயிடுவார்
@SridharanRamamoorthy-g2w
@SridharanRamamoorthy-g2w Ай бұрын
Excellent clarification திருமுருகன் காந்தி.
@balasundarammarimuthu2717
@balasundarammarimuthu2717 Ай бұрын
அருமையான உரையாடல்... திமுக வின் நிலைப்பாடுகளில் உள்ள முரண்களை தெளிவாக விளக்கியுள்ளார் தோழர் திருமுருகன் காந்தி
@agtamizhvelan2985
@agtamizhvelan2985 Ай бұрын
❤ஆதவ் அர்ஜுன் என்கிற. பேராற்றல் கொண்ட . தமிழ் மகன் ❤.இனி... என்றும். இனிமை....விடுதலை சிறுத்தைகள்...❤🎉
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் Ай бұрын
ஆதவ் அர்ஜுன் ரெட்டி பா.. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சாதி... அவர் தாய் மொழி தெலுங்கு.... இப்படிதான் கண்டவனையெல்லாம் தமிழ் மகன் தமிழின தலைவனு கண்மூடித்தனமாக நம்பி ஏமாந்தது போதும்... அவர் சொல்வது நியாயமாக இருந்தாலும் இது போன்ற நம்மினம் சாராத ஆட்கள் மீது எப்போதும் ஒரு சந்தேக கண் வைத்திருப்பது நல்லது.
@arivazhagana8213
@arivazhagana8213 Ай бұрын
அருமையான பதிவு.. தோழர். திருமுருகன் காந்தி யின் தெளிவான பார்வை...திமுக வின் சனாதன பாசத்தையும்.. திராவிட பெரியாரிய கொள்கைகளிலிருந்து விலகி செல்வதையும் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்..👍👍
@user-qn1jk9sr8c
@user-qn1jk9sr8c Ай бұрын
மிக சரியான கேள்வி, மிக சரியான பதில், மிகவும் தெளிவான அனைவருக்கும் புரியும்படியான விளக்கம். திமுக காரர்களே ஏற்றுக் கொள்வார்கள் சிறப்பு திருமுருகன் காந்தி அவர்களே
@sktarasanskt2622
@sktarasanskt2622 Ай бұрын
மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan VCK WIN தோழர் ஆதவ் அர்ஜுன் பதிவு பதில் VERY SUPER REAL....aatchiyil பங்கு வேண்டும்.....veeraththamizharkal solkirom
@lovelyilaiya4385
@lovelyilaiya4385 Ай бұрын
தோழர்.திருமுருகன் காந்தி அவர்களின் கேள்வி சரியானது.??
@kasiv4160
@kasiv4160 Ай бұрын
Super speach super 🎈 reality ❤
@thiruniraichelvan8413
@thiruniraichelvan8413 Ай бұрын
அனைத்து கூட்டணி கட்சிகளும் அதிகார பகிர்வை வலியுறுத்த வேண்டும்
@senthilpragati5051
@senthilpragati5051 Ай бұрын
சரியான செருப்படி அண்ணா திருமுருகன் அண்ணா
@MohammadMohammad-x5b
@MohammadMohammad-x5b Ай бұрын
Agree with Mr.Adhavarjun People Leader Eluchitamilar Thol.Thiruma will rule tamilnadu good 👍 2026
@marimuthu7330
@marimuthu7330 Ай бұрын
இவரு கேட்கிற கேள்விகளுக்கு ஒரு திமுக காரணும் பதில் சொல்ல திராணி இருக்கா
@prabuboo
@prabuboo Ай бұрын
கேக்கரவரே திமுககாரர் தான். தேர்தல் வரட்டும் இந்த வாய் என்னென்ன பேசும் தெரியுமா
@emgeeyarponni
@emgeeyarponni Ай бұрын
நண்பரே திமுக நம்முடைய கூட்டணி கட்சி அந்த கட்சியை பற்றி தவறாக பதிவிட வேண்டாம் இது அண்ணனின் ஆனை நம்முடைய கோரிக்கையை முன்வைப்பது நம்முடைய உரிமை அண்ணனின் வழியில் நடப்போம் காலம் கனியும் அதுவரை அமைதி காப்போம் 🎉🎉🎉🎉
@jayakumarisathish2563
@jayakumarisathish2563 Ай бұрын
திருமுருகன் அவர்களின் கேள்வி மிகவும் நியாயமானது
@mathimathi9621
@mathimathi9621 Ай бұрын
Respected Thirumurugan sir miga thelivaga pesi erukkinga Vazhthukkal, neengal 2026 MLA vaga ungaloda kural Sattamantrathil olikka vendum
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 Ай бұрын
திருமுருகன் காந்தியின் கருத்து 1௦௦%1௦௦ சரியான கருத்து!திமுக யோசிக்கவேண்டும்!வாக்கு சேகரிக்க கூட்டணி வேண்டும்,பலாபலனை ஒரேக்கட்சி அனுபவிப்பதா?திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டுமானால் துணை முதல்வர் பதவியை விசிகாவுக்கு கொடுக்கவேண்டும்!அதுவே சமூக நீதி ஆகும்.
@Samy_samy03
@Samy_samy03 Ай бұрын
அருமையான பதில்🎉🎉🎉 திமுகவுக்கு, அதிகார பகிர்வு தான் ஜனாயகம்
@AnbalaganMughukrishnan
@AnbalaganMughukrishnan Ай бұрын
திருமுருகன் காந்தி பதிவு அருமை விசிக இன்னும் திமுகவுக்கும் அதிமுகவுக்கு ஒட்டு போடணுமா....பாஜக வை எதிர்ந்த பேசிய ஒரே கட்சி விசிகதான்
@தமிழன்ராஜ்குமார்-ள5ம
@தமிழன்ராஜ்குமார்-ள5ம Ай бұрын
பரவாயில்லை இப்போவாவது திருமுருகன் காந்தி பேசுகிறார் வாழ்த்துக்கள்
@senjunatarajan9182
@senjunatarajan9182 Ай бұрын
திரு தோழர் எப்போதுமே பேசிக் கொண்டுதான் இருக்கிறார் !!🙂
@manokars803
@manokars803 Ай бұрын
அவர் தொடர்ந்து மக்களோடு களத்தில் நிற்கிறார். நீங்கள் கவனிக்க தவறினால் அது உங்கள் பிரச்சனை. உங்களுடைய தவறான நிலைப்பாட்டிலிருந்து அவரின் கருத்தை பார்த்தால் அவரின் நேர்மை உங்களுக்கு தெரியாது.
@praveenkumar4288
@praveenkumar4288 Ай бұрын
ஆதவ் அர்ஜீன் கருத்து சரியானது.. இளம் அரசியல்வாதிக்கு இருக்கும் அறிவுக் கூட இன்றைய முதல்வர் அவர்களுக்கு கிடையாது...
@SekarR.
@SekarR. Ай бұрын
ஆந்திராவில் நடக்கும் அரசியலை பாருங்கள் ஒரு கட்சியின் தலைவர் முதலமைச்சர். கூட்டணி கட்சிக்கு துணை முதலமைச்சர்🎉
@malaik9196
@malaik9196 Ай бұрын
தெளிவான விளக்கம் திரு காந்தி அன்னா வெல்லும் ஜனநாயகம்
@munees4306
@munees4306 Ай бұрын
திமுகவை எதிர்த்தால் சங்கியா மிகச் சிறந்த கேள்வி
@kuttyboygamer9268
@kuttyboygamer9268 Ай бұрын
சிறப்பான பதில்கள் தோழர் திருமுருகன் காந்தி வாழ்த்துக்கள்
@vk_diary
@vk_diary Ай бұрын
சூப்பர் 👌👌👌👌👌
@SivasankariM-t2q
@SivasankariM-t2q Ай бұрын
இன்னும்.பல.தலைவர்கல்..திருமாவிர்க்கு. குரல் கொடுக்க வேண்டும்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.
@mathimathi9621
@mathimathi9621 Ай бұрын
Correct ta sonninga sir
@shanthimahadevan5648
@shanthimahadevan5648 Ай бұрын
Very sharp question. no answer from DMK
@parathidassan800
@parathidassan800 Ай бұрын
தோழர் என்ற சொல்லுக்கு உரித்தானவர் ❤
@manokars803
@manokars803 Ай бұрын
100%
@smathiyalaganmathi414
@smathiyalaganmathi414 Ай бұрын
உங்கள் பேச்சு மனநிறைவை தருகிறது அண்ணா.....
@dreambig3058
@dreambig3058 Ай бұрын
இன்னும் எவ்வளவு நாளைக்கு மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, Dmk & Admk மத்தியில் அமைச்சர்களாக இருக்கும் போது, ஏன் இங்கே கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தர கூடாது.?
@countdownworldtamizh7586
@countdownworldtamizh7586 Ай бұрын
வி சி கா + கம்யூனிஸ்ட் + ம தி முக + மே 17 இயக்கம் + இஸ்லாம் இயக்கங்கள் ,இணையவேண்டும்.✊✊✊
@anandhianandhi6065
@anandhianandhi6065 Ай бұрын
வாழ்த்துக்கள் தோழர்
@ஜெயிஸ்ரீராம்
@ஜெயிஸ்ரீராம் Ай бұрын
VCK 4 mla and 2 mp seat loss is not a major problem for VCK. But without vck, 2026 DMK will not easily form govt in TN. This is a major problem for DMK only not VCK. This only real fact
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் Ай бұрын
They will not even cross 50 seats for sure without vck or pmk
@manikandanveerasamy7978
@manikandanveerasamy7978 Ай бұрын
உங்கள் பார்வை சரியானது தோழர்
@GovindanGovind-cf5vd
@GovindanGovind-cf5vd Ай бұрын
Super speech 🤝💐
@karthic4info
@karthic4info Ай бұрын
தெளிவான பார்வை கொண்ட தோழர் திருமுருகன்🎉
@SivasankariM-t2q
@SivasankariM-t2q Ай бұрын
ஆதவா அர்ஜுன் பேசியது தொடர்பாக... இப்போது..😊😊😊😊😊 எனக்கு புரிதல் வருகிறது
@arivizhivillalan6686
@arivizhivillalan6686 Ай бұрын
DMK மேல கடந்த ஆண்டுகளாக கோபம்இருந்தது ஆனால் திமுக எதிராக vote பொட தெளிவெல்லாமல் இருந்தேன். உங்கள்இ பேட்டி தெளிவு படுத்தியது. இனி நாங்கள் கொத்தடிமைய இருக்கமுடியாது. அதிகார பகிர்வு முக்கியும்.
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் Ай бұрын
உங்களை போல் அனைவருக்கும் தெளிவு வந்து விட்டால் திமுக அரசியல் இங்கே அம்பலப்படும் .... டெபாசிட் கூட வாங்காமல் தோற்க்கும் அந்த பண்ணையார் கட்சி
@vilvanathaduraidurai5189
@vilvanathaduraidurai5189 Ай бұрын
மிகவும் நியாயமான பதில்
@sriads3292
@sriads3292 Ай бұрын
அருமை நண்பர்
@chellappakalavathi6487
@chellappakalavathi6487 Ай бұрын
திருமுருகன் காந்தி அவர்கள் எதை பேசினாலும் சரியாகப் பேசக் கூடியவர் .அருமை
@gnanamashok2769
@gnanamashok2769 Ай бұрын
அண்ணா! சூப்பர் திராவிட மாடல்!!! செருப்பால் அடித்த மாதிரி இருந்தது!!! செல்லூர் ராஜூக்கு தர்மாகோல் மலையை !உங்கள் கையால் போட்டுவிடுங்கள்!!!
@munees4306
@munees4306 Ай бұрын
திமுக காரன் எங்களை பைத்தியக்காரன்னு நினைச்சுக்கிட்டு இருக்கன்னு இன்னும்
@kumarichinnadurai7547
@kumarichinnadurai7547 Ай бұрын
தோழர் திருமுருகன் காந்தி....
@johnbenedict666
@johnbenedict666 Ай бұрын
கூட்டணிக்கட்சி என்கின்ற முறையில், ஒன்றிய அமைச்சரவையில் திமுக பங்கு கேட்டால் அது "சனநாயகம்!" கூட்டணி கட்சி என்கின்ற முறையில் மாநில அமைச்சரவையில் விசிக பங்கு கேட்டால் அது "கூட்டணி விரோதம்!" உனக்கு வந்தா இரத்தம்... எனக்கு வந்தா தக்காளி சட்டிணியா?.?.?
@gowthamanm1987
@gowthamanm1987 Ай бұрын
Super anna speech
@arivizhivillalan6686
@arivizhivillalan6686 Ай бұрын
Dare speech thozar
@ramkiramki5509
@ramkiramki5509 Ай бұрын
கலைஞர் சொன்ன தத்துவம்................. நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது!! நாம் என்று சொன்னால்தான் உதடு கள் கூட ஒட்டும். சமூகநீதி ..... மத்தியில் கூட்டாச்சி...... மாநில த்தில் சுயாட்சி....... இப்படி பேசுவார்கள்..,.......,,,... ஆனால் செயலில்..... (எ. கா ) வாய் சொல் வீரர்கள்........ வாள் வீச மாட்டார்கள்..... இதுதான் திமுக..... ஊழல் ஆட்சி..... தமிழின துரோகி 😮
@msowmya5634
@msowmya5634 Ай бұрын
மரண அடி வாங்கும் போது தேவேந்திரன் மூஞ்சைப் பார்க்க முடியலையே....
@senthamaraikannan8987
@senthamaraikannan8987 Ай бұрын
Thirumurugan sir super
@KannnathasanSk
@KannnathasanSk Ай бұрын
நீ நெருப்பு அண்ணா❤
@venkatesannithya1000
@venkatesannithya1000 Ай бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சரியாக சொன்னீர்கள் சூப்பர் ❤
@BaluVeni-x1n
@BaluVeni-x1n Ай бұрын
திருமுகன்காந்தி பரவாயில்லையே சொம்படிக்காம பேசற?
@KaruppusamyKaruppanaGoundar
@KaruppusamyKaruppanaGoundar Ай бұрын
சும்மா நாடகம் போடுறான். தேர்தல் வந்தால் மீண்டும் திமுகவிற்கு சொம்படிப்பான்.
@sandhiyasathyamoorthy7601
@sandhiyasathyamoorthy7601 Ай бұрын
Aamai odu thambingala poi mudhalla pallu vilakunga pa
@karthik7618
@karthik7618 Ай бұрын
😅​@@sandhiyasathyamoorthy7601
@KaruppusamyKaruppanaGoundar
@KaruppusamyKaruppanaGoundar Ай бұрын
@@sandhiyasathyamoorthy7601 இரு நூறு ஓவா ஊப்பி நாய்களின் அக்கறைக்கு நன்றி !
@lizilbetz528
@lizilbetz528 Ай бұрын
எப்டியிருந்தாலும் செம்பு செம்புதான், தெருமுருகன் காந்தி:.
@harihari5112
@harihari5112 Ай бұрын
உண்மையான கருத்து
@vizhyvizhy6764
@vizhyvizhy6764 Ай бұрын
Crt..💯
@senthilpragati5051
@senthilpragati5051 Ай бұрын
அண்ணா சரியாக சொன்னீங்க ஊடகங்கள் பேர்ல நிறைய பத்திரிகைகாரங்க எழுதுவது மிக கேவலமா இருக்கு
@sriads3292
@sriads3292 Ай бұрын
Super அண்ணா அருமை என்ன thavar ketpadhila
@ShanmugaSundaram-g7u
@ShanmugaSundaram-g7u Ай бұрын
இப்போது கூட கூட்டணி கட்சிகள் கேட்க வில்லை என்றால் இப்போது கூட பாஜக உடன் கூட்டணி அமைத்து கொள்வார்கள்
@sheelamarya8282
@sheelamarya8282 Ай бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼 சீக்கிரம் புறிந்துகொள்வார்கள்..
@ayyappana4503
@ayyappana4503 Ай бұрын
Excellent 🎉🎉🎉🎉
@Kathir87
@Kathir87 Ай бұрын
True brother, excellent 🎉🎉🎉🎉
@gnanaraja4618
@gnanaraja4618 Ай бұрын
Yes. Great
@thiruppathi4898
@thiruppathi4898 Ай бұрын
அருமை அருமை அருமை தோழர் மகிழ்ச்சி
@Sankar1986Jaya
@Sankar1986Jaya Ай бұрын
🎉❤ super sir lajent
@Krishna_rationalist
@Krishna_rationalist Ай бұрын
நல்ல விளக்கம்... 👍
@vathilingamvathilingam-uv9su
@vathilingamvathilingam-uv9su Ай бұрын
அருமையான விளக்கம் அண்ணா 🎉🎉🎉
@emerson_john
@emerson_john Ай бұрын
Correct sir
@arunyuvanniyan
@arunyuvanniyan Ай бұрын
சரியாக பேசி உள்ளார் அண்ணா
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 Ай бұрын
❤🌹🙏
@gunanavarasan913
@gunanavarasan913 Ай бұрын
TRUE,
@vtpkthaisekar5073
@vtpkthaisekar5073 Ай бұрын
0:37 சமத்துவம் பேசுகின்ற தமிழ் தேசியம் பேசுகின்ற திராவிட மாடல் அரசை மே 17 இயக்கத்தின் தலைவர் அண்ணன் திருமுருகன் காந்தி அவர்கள் கேட்ட கேள்வி சரியானது பெரியாரின் வாரிசு என்பது திருமுருகன் அவர்கள் உருவில் தெ ருகிறார் பெரியார்
@kuperkupindhiran5491
@kuperkupindhiran5491 Ай бұрын
சிறப்பான பதிவு தோழர்
@bathrinathan3880
@bathrinathan3880 Ай бұрын
VALTHUKAL, BRO ❤❤❤
@subrakaru1022
@subrakaru1022 Ай бұрын
சிறப்பு அருமையான கேள்வி இவர் பேசுவதற்கும் கேற்பதற்கும் பதில் சொல்லுவார்களா இல்லை இவரையும் சங்கினு கடந்து போவார்களா
@mselvarajraju1040
@mselvarajraju1040 Ай бұрын
Great thinking Wonderful Explaination 🎉🎉🎉🎉🎉
@chennadurai795
@chennadurai795 Ай бұрын
Congratulations.Comrate
@ashokasvith5797
@ashokasvith5797 Ай бұрын
💕💕
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 Ай бұрын
தோழர் திருமுருகன் அவர்களுக்கு நன்றிகள்
@amunaventhu513
@amunaventhu513 Ай бұрын
அருமை தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பேசியது சரியே.
@பீனீக்ஸ்தமிழ்-ங3ப
@பீனீக்ஸ்தமிழ்-ங3ப Ай бұрын
Great sir
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl Ай бұрын
அருமை அண்ணா ❤❤🎉🎉 திருமுருகன் காந்தி
@rajanatarajan5962
@rajanatarajan5962 Ай бұрын
Wow super nice answer
@vijayakumarn2358
@vijayakumarn2358 Ай бұрын
Super sir
@Arulmani-z8l
@Arulmani-z8l Ай бұрын
Anna Thirumurugan Ghanthi Ann an speech very super Thanks Anna ArulmaniPabanasam Thanjavur🙏🏽🙏🏽🙏🏽Jaibhim❤💙❤
@subramaniank763
@subramaniank763 Ай бұрын
🙏👍🎉🎉🎉Excellent speech and Explanation
@62Anbu
@62Anbu Ай бұрын
சிறப்பான நேர்காணல்
@dhakshanamurthys2102
@dhakshanamurthys2102 Ай бұрын
திருமுருகன் காந்தி அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை பாராட்டுகிறேன்.
@ShanmugaSundaram-g7u
@ShanmugaSundaram-g7u Ай бұрын
சனாயகத்தின் அடிப்படை அதிகார பரவள் என்பது தான்
@d.p.christipaulchristi7053
@d.p.christipaulchristi7053 Ай бұрын
சூப்பர் தோழர்❤❤❤
@mohammedirfan-iy9ec
@mohammedirfan-iy9ec Ай бұрын
As per. his. true comments. DmK should. be improve.
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Ай бұрын
இன்றைக்கு தான் தோழர் நீங்கள் சரியாக பேசி உள்ளிகள்....🙏🙏🙏
@palpandiv1539
@palpandiv1539 Ай бұрын
பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இயக்க தலைவனாக திரு. திருமுருகன் காந்தி நேர்மையாக பேசியது ஆச்சரியமும் , அதிர்ச்சியும் அளிக்கிறது. மிகவும் சரியான , நேர்மையான, துணிச்சலான , ஆணித்தரமான பேச்சுக்கு வாழ்த்துகள். இதிலும் 5% முரண்பாடுகள் உள்ளது. don't Worry.
@thiruniraichelvan8413
@thiruniraichelvan8413 Ай бұрын
🎉🎉🎉
@kraj235
@kraj235 Ай бұрын
Right conversation
@SivaSivasaru
@SivaSivasaru Ай бұрын
சூப்பர் பதிவு அண்ணா ❤❤
@AnsonYT-ul8tc
@AnsonYT-ul8tc Ай бұрын
Best 🎉🎉🎉
@drsangeshwaranmd4954
@drsangeshwaranmd4954 Ай бұрын
Excellent argument
@subburam7340
@subburam7340 Ай бұрын
3 வது தலைமுறை யில் தானே கேட்கிறார்
@georgedhinakaransamuvelsug8547
@georgedhinakaransamuvelsug8547 Күн бұрын
Athav Arjun's comments are correct. It deserves immediate attention.
@sandalg7516
@sandalg7516 Ай бұрын
❤❤❤❤❤
@balaanbu5376
@balaanbu5376 Ай бұрын
அப்புடி போடு அருவாள
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,4 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 130 МЛН
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 3,8 МЛН
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
VCK Thol Thirumavalavan | VCK Manadu | DMK Alliance | MK Stalin | N18V
19:31
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,4 МЛН