விஜய் - திருமா கூட்டணியா? | கூட்டணிக்குக் கெஞ்சும் சீமான் | Aloor Shanavas | Subavee

  Рет қаралды 76,761

Dravidam 100

Dravidam 100

Күн бұрын

‪@Dravidam100‬ #subavee #aloorshanavas #vijay #thirumavalavan
Dravidam 100 - An official KZbin channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
KZbin
/ @dravidam100
Instagram
dravidam100

Пікірлер: 410
@ponnusteelponnu
@ponnusteelponnu 3 ай бұрын
நிறைவான மகிழ்ச்சி பகுத்தறிவாளர் கலந்துரையாடல்
@babym5137
@babym5137 3 ай бұрын
ஷாநவாஸ் அவர்களின் பேச்சு அருமை🎉🎉💯 உண்மை வாழ்த்துக்கள்
@tkchandramouli7605
@tkchandramouli7605 3 ай бұрын
ஷா நவாஸ் எப்பவுமே மாஸ் தான்.சிறப்பான கருத்துக்களை தெளிவாக பேசக்கூடியவர்.எனக்கு வயது 75. நான் ரசிக்கும் நல்ல அரசியல்வாதி.
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
திருமாவுக்கு பதிலாக இன்னொருவர் விசிக்காவின் தலைவராக இருந்திருந்தால் இன்று விசிக ஆட்சியில் கூட இருந்திருக்கலாம் . திருமா தலைமையில் விசிக இன்று வெறும் கட்டபஞ்சத்து கோஸ்டியாகவும் கோபாலபுரத்து கூலிப்படையாகவும்மாறி நிக்கின்றது .
@ponnusteelponnu
@ponnusteelponnu 3 ай бұрын
அருமையான கலந்துரையாடல் மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@a.r.devarajidevaraji8385
@a.r.devarajidevaraji8385 3 ай бұрын
சிறப்பான உரையாடல். அய்யாவுக்கும் தம்பி நவாசுக்கும் நன்றி.
@velsamym7652
@velsamym7652 3 ай бұрын
நான் தளபதியின் தீவிர ரசிகன் ஆனால் தமிழகத்தை ஆளும் திறமை அவருக்கு இருக்கும் என்று நான் நம்பவில்லை
@KarunanithiR-m5e
@KarunanithiR-m5e 3 ай бұрын
திமுகதடாலடியாகவும்இறங்காமல்அதிரடியாகவும்எகிறாமலும்கூட்டணிக்கட்சிகளைஅரவணைத்துதான் பயணிக்கிறது.இதனைவிசிகவும்திருமாவும்உணர்வதுதெரிகிறது.தவறைஆக்ரோசமாக‌எதிர்ப்பதுதிமுகவைபாதையில்சரியாகப்பயணிக்க‌வழிகாட்டுகிறது என்றுதான்புரிந்துகொள்ளவேண்டும்.
@marimuthuas4165
@marimuthuas4165 3 ай бұрын
விஜய் ஒரு அரசியல் அப்பாவி என்று சீமான் நினைக்கிறார். உண்மையும் கூட . ஆதலால் விஜய் காதில் கூட்டணி - பூவை வைத்து முதலமைச்சர் கனவு காண்கிறார். பா.ஜ.க. விஜய் பின்னால் இருப்பது நிஜம்.
@vinomohanveerasamy2733
@vinomohanveerasamy2733 3 ай бұрын
பயனுள்ள உரையாடல்.. விசிகவை திமுக கூட்டணியில் இருந்து பிரித்து விட்டால் பிற கட்சிகளை எளிதாக பிரித்து விடலாம் என்று எண்ணுகிறார்கள் எதிரிகள்.
@saravanansubbian
@saravanansubbian 3 ай бұрын
இவர்கள் இருவரும் ஒப்பற்ற தலைவர்கள்
@chandrakumaranvallipuram4093
@chandrakumaranvallipuram4093 3 ай бұрын
கேடு கேட்ட அயோக்கியர்கள்
@sembhegechellyan6435
@sembhegechellyan6435 3 ай бұрын
Un amma pondaiyele
@saravanansubbian
@saravanansubbian 3 ай бұрын
@@sembhegechellyan6435 உனது அம்மா போல் மற்ற பெண்களை நினைக்காதே
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
ஒருவர் கோபாலபுரத்து கூலிப்படை , மற்றவர் அறிவாலயத்து ஒட்டுத்திண்ணை .🤣
@saravanansubbian
@saravanansubbian 3 ай бұрын
@@kumarraju9139 நீ அதை பிடுங்கி தின்னும் மிருகமா
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 3 ай бұрын
திருமணம் கடந்த உறவில் உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் இருக்கிறார்களா அப்படி இருந்தால் மக்களுக்கு தெளிவுபடுத்தவும்
@kalifullah-1i
@kalifullah-1i 3 ай бұрын
அனைவருக்கும்வணக்கம்! விசிக,எப்போதும்பாசிச எதிர்ப்பாளராகஇருப்பதுமகிழ்ச்சி!
@krishnav257
@krishnav257 3 ай бұрын
தலைவரின் சிறப்பு உள்ளதை உள்ளபடி சொல்லுவதும் தகுதி எழுச்சி தமிழர் அவர்களுக்கு உரியது.
@neelakrishnababugandhiraj2431
@neelakrishnababugandhiraj2431 3 ай бұрын
திமுக விசிக கொள்கை உறவு என்றென்றும் தொடரும் 🖤❤️ - 💙❤️
@joserajjoseraj9393
@joserajjoseraj9393 3 ай бұрын
🖤🖤🖤🖤🖤🖤
@natarajans4879
@natarajans4879 3 ай бұрын
கொள்கை வழி நிற்பவர்களை பிரிக்க நினைப்பவர்கள் சந்தர்ப்பவாதிகளே!
@logabalan4414
@logabalan4414 3 ай бұрын
அனுபவம் நிறைந்த அறிவார்ந்த உரையாடல். கருத்துச் செறிவும், பகுத்தறிவுக் கொள்கையை பறைசாற்றும் பயனுள்ள பதிவுகள் நிறைந்த உரையாடல் அய்யா.
@prabhakaran3336
@prabhakaran3336 3 ай бұрын
ஏற்ற நேரத்தில் ஏற்ற மிக முக்கியமான பதிவு .ஐய்யா சுபவி அவர்களுக்கும் சானவாஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி நன்றி . 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@gnanasekaranr7495
@gnanasekaranr7495 3 ай бұрын
அய்யா சு. ப. வீ. அவர்கள் தோழர் ஆளூர் ஷானவாஸ்வுடன் நடத்திய கலந்துரையாடல் போன்று மேலும் நாட்டில் உள்ள கொள்கை பற்றுள்ள அரசியல் ஆளூமைகளுடன் கலந்துரையாடல் நடத்தி மக்களுக்கு ஒரு தெளிந்த அரசியல் புரிதல் ஏற்பட இன்று நீங்கள் நடத்திய உரையாடல் உதவும் எவ்வித அய்யமும் இல்லை. கலந்துரையாடல் நிகழ்வில் பங்கு கொண்ட இருவருக்கும் நன்றி. வணக்கம்.
@thangavelravi19
@thangavelravi19 3 ай бұрын
இவர்கள் இருவருமே தெளிவான அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள். தங்களுடைய கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை தெளிவாக முன்வைப்பவர்கள்.
@jbphotography5850
@jbphotography5850 3 ай бұрын
ஐயா சுபவி அவர்களும் இளம் புயல் ஷானவாஸ் அவர்களும் இணைந்து நடத்திய இந்த காணொளி மிக மிக அற்புதமானது❤❤
@KapilRaj-j8n
@KapilRaj-j8n 3 ай бұрын
அனல் பறக்கும்... அண்ணன் சநவாஸ் பேச்சி
@sankaranpockianathan1538
@sankaranpockianathan1538 3 ай бұрын
கலைஞர் கால கூட்டணியைப் போல அல்ல இன்றைய கூட்டணி பல கட்சிகளை உள்ளடைக்கிய பலமான கூட்டணி. எனவே கட்சிகளுக்கான அட்ஜெஸ்ட்மெண்ட் தேவைப் படுகிறது. எத்தனை தொகுதிகளில் நிற்கிறோம் என்பதல்ல பிரச்சனை எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறோம் என்பதுதான் முக்கியம்.நின்ற இரண்டு தொகுதிகளில் நின்றாலும் நின்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று கட்சிக்கு அங்கீகாரமும் கிடைத்து விட்டது. இடையில் இரண்டு மூன்று தடவைகள் விசிகா தடுமாறினாலும் (உ்ம் மக்கள் நலன் கூட்டணி) இப்பொழுது consistent ஆக ஒரே நிலைப்பாட்டில் பயணிப்பதால் விசிகாவிற்கு நல்ல பெயரையும் தவிர்க்க முடியாத கட்சியாகவும் நிலைப் பெற்று விட்டது. இது இப்படியே தொடர வேண்டும். சலனப்படக் கூடாது. மேலும் கொள்கை கோட்பாடுகள் சார்ந்த விசயங்களில் திமுகாதான் சரிப்பட்டு வரும். எனவே திருமா எந்த யூகத்திற்கும் இடம் கொடுக்காமல் வதந்திகளுக்கு அவ்வப்போது முற்று புள்ளி வைக்க வேண்டும்.
@manir1818
@manir1818 3 ай бұрын
இது தான் வி.சி.கட்சியின் கொள்கை வாழ்த்துக்கள் ஷாநவாஸ் அவர்களுக்கு
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
திருமாவுக்கு பதிலாக இன்னொருவர் விசிக்காவின் தலைவராக இருந்திருந்தால் இன்று விசிக ஆட்சியில் கூட இருந்திருக்கலாம் . திருமா தலைமையில் விசிக இன்று வெறும் கட்டபஞ்சத்து கோஸ்டியாகவும் கோபாலபுரத்து கூலிப்படையாகவும்மாறி நிக்கின்றது .
@selvarajand9225
@selvarajand9225 3 ай бұрын
Big salute to Respected Prof. Suba Vee Sir and Hon'ble M. L. A. Thiru. Aloor Shanavaas Sir for this most effective, meaningful and clear explanation with an excellant message to the people which is highly appreciable and valueable nice conversation. Very happy to hear / see this video Sirs.....🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌟🌟👍👍🙏
@elamaran1445
@elamaran1445 3 ай бұрын
தி.மு.க வின் குரலாய் அய்யா சுபவீயும் விசிகாவின் குரலாய் தோழர் ஷானவாசும் ...சிறப்பு
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 3 ай бұрын
ஏனேனில் திராவிட கள்ள சாராயம் குடித்து செத்தால் 10.லட்சம் பரிசு கொடுக்கும் திராவிட மாடல் ஆட்சி சிறப்பு தான்.
@AbdulKareem-xt9jr
@AbdulKareem-xt9jr 3 ай бұрын
@@k.thangaveldivya9336 குடிக்காதீர்கள்
@ramamoorthy5701
@ramamoorthy5701 3 ай бұрын
​பணப்பெட்டிகளே என்று கு றியாக இருக்கும் சில கட்சி தலைவர்களைக்கொண்ட தமிழ்நாட்டில் குடும்பத்தை அனாதையாக்கி மடிந்த வாரிசுகளுக்கு உதவுவது தவறில்லை.
@leninkumar1371
@leninkumar1371 3 ай бұрын
ithai kudikanai visarikanum why do you drink​@@k.thangaveldivya9336
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
ஒருவர் கோபாலபுரத்து கூலிப்படை , மற்றவர் அறிவாலயத்து ஒட்டுத்திண்ணை .🤣
@ponnusteelponnu
@ponnusteelponnu 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 3 ай бұрын
❤ தெளிவாக பேசுகிற தோழர்களுக்கு இனிய நல் வணக்கம் ❤
@kumaradirai
@kumaradirai 3 ай бұрын
இரண்டு கருத்துகள் சிங்கங்கள் சிறுத்தையை வாழ்க தமிழ் வளர்க திருமாவின் புகழ்
@thannasimuthumuthu
@thannasimuthumuthu 3 ай бұрын
அறிவு ஆளுமைகள் இருவர். உங்களின் வீழிப்புணர்வு உரையாடல் தமிழ்ச் சமூகத்து அவசியம் தேவை. வாழ்த்துகள்.!அய்யா,! அண்ணா! அவர்களே.
@veeramani3906
@veeramani3906 3 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் 🎉
@Nithinpremdevi-mc1or
@Nithinpremdevi-mc1or 3 ай бұрын
தெளிவான உரையாடல் நன்றி ஐயா
@chinnasamy8448
@chinnasamy8448 3 ай бұрын
சிறப்பான சிந்தனை உரையாடல் சிறப்பு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@gurusamy1454
@gurusamy1454 3 ай бұрын
அருமை அருமை யான பேச்சு இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤❤❤
@chidambarams237
@chidambarams237 3 ай бұрын
கருத்தாழமிக்க உரைகாரர்கள்,கலந்துரையாடல்... காலத்துக்கான தேவை.. வார்த்தை பிறழாத வாழ்க்கை வாழும் இருபெருந்தகையாளர்கள்..
@muthalagujeyaraj3710
@muthalagujeyaraj3710 3 ай бұрын
சிறப்பான கலந்துரையாடல்❤❤❤❤
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 3 ай бұрын
எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் வளர்ப்பு தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் 💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@muthuchinnadurai4873
@muthuchinnadurai4873 3 ай бұрын
அருமையான உரையாடல். நன்றி ஐயா மற்றும் Shanawas🙏🏻❤
@ponnusteelponnu
@ponnusteelponnu 3 ай бұрын
அரசியலில் பொக்கிஷம் தான் முனைவர் திருமா
@syedbuhari7525
@syedbuhari7525 3 ай бұрын
Excellent talk by brother shanavas and Suba vee .Live long both of you brothers. Facists sanghies are fake and fraud in everything always. Vanthery poppan are more dangerous than poisonous snake as per periyar. Beaware of Facists sanghies and Rss slaves.
@ganesansanjeevi8171
@ganesansanjeevi8171 3 ай бұрын
அண்ணன் சுபவீ அவர்களும், தம்பி ஷாநவாஸ் அவர்களும் இன்றுவரை தரமற்ற வார்த்தைகளை பேசியது இல்லை,அதனால் எனக்கு இருவரையும் ரொம்ப பிடிக்கும் இருவருக்கும் வாழ்த்துகள் !
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
அடுத்தவன் பெண்டாட்டியை ஆட்டைய போடுவதை திருமணம் கடந்த உறவு என்று சுபவீ புனிதப்படுத்துவது மட்டும் உனக்கு நாகரீகமான பேச்சாக தெரிகின்றதா ?🤣
@marimuthu7330
@marimuthu7330 3 ай бұрын
தடம் மாறாத தலைவன் திருமாவளவன் அவர்கள். கொள்கை கோட்பாடு தான் முதன்மையானது.
@venkatraman9157
@venkatraman9157 3 ай бұрын
தோழர் திருமா ஓர் கொள்கை மலை விஜய் அடுத்தவர் வசனத்திற்கு வாயசைப்பவர் ஒப்பீடு கீழ்த்தரமானது
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 3 ай бұрын
மிகவும் உண்மை தோழர் 👍
@Per_Par
@Per_Par 3 ай бұрын
இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து தரும் கலந்துரையாடல் ஞாயிறு விருந்தாகவும் விழாக்கால கொண்டாட்டமாகவும் இருக்கிறது. பெருமகிழ்ச்சி. அறிவுக் கிளர்ச்சி!
@ganesans3260
@ganesans3260 3 ай бұрын
கொள்கை சார்ந்த இலட்சியத்தை ஊள்ளடக்கிய ஆரோக்கியமான உரையாடல். மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேன்மேலும் உங்கள் பேட்டிகள் தொடர வேண்டும். நன்றி.
@subramanianinmozhi
@subramanianinmozhi 3 ай бұрын
சில சில்லறை பத்திரிக்கையாளர்களே இப்படி புலம்புகிறார்கள்.
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 3 ай бұрын
இந்த கொள்கை கூட்டணி தமிழ் நாட்டு நலனுக்காக வளர்ச்சிக்கு இந்திய நாட்டின் நலனுக்கு வளர்ச்சிக்கு என்றும் கொள்கை பிடிப்புடன் தொடர் வேண்டும். மிக ஆக்க பூர்வமான நேர்காணல்! மிகச் சிறப்பு!
@PanneerSelvam-qi5zh
@PanneerSelvam-qi5zh 3 ай бұрын
ஐயா சுபவீ அவர்களின் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி ஷாநவாஸ் மிகவும் சிறப்பாக பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@rameshv9308
@rameshv9308 3 ай бұрын
என் மனதிற்கினிய சகோதரர்கள் இருவரின் மிக மனதின் வெளிப்படையான உரையாடல்.நன்றி.
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 3 ай бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@sivam450
@sivam450 3 ай бұрын
சுபவீ யும் ஷாநவாசும் எனக்கு பிடித்த நபர்கள்.
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 3 ай бұрын
உங்களுக்கு பிடித்தவரை சொல்லுங்கள். நான் உங்களை பற்றி சொல்லுகிறேன் என்பதற்கு உதாரணம் தாங்கள்
@veeramani1704
@veeramani1704 3 ай бұрын
Real review T.A.Veeramani chennai
@Tamilannaikalaikulu_vallikummi
@Tamilannaikalaikulu_vallikummi 3 ай бұрын
எனக்கும்தான்👍👍👍
@kopisiva3164
@kopisiva3164 3 ай бұрын
200 ரூபாய்கு விலைபோன கொல்கையற்ற விலைமாதுகல் இருவரும்
@KarunanithiR-m5e
@KarunanithiR-m5e 3 ай бұрын
​@@kopisiva3164கொள்கைஎன்பதைதிருத்திக்கொள்ளவும்.என்னதமிழர்நீங்கள்....போங்கதமிழரே.....
@panneerselvamraju2727
@panneerselvamraju2727 3 ай бұрын
சநவாஸ் நீங்கள் சட்டசபையில் பிஜேபியை கிழிதத்தை கண்டேன் மிகவும் நன்றாக இருந்தது.
@viswanathanms9454
@viswanathanms9454 3 ай бұрын
Mr.Shanawas and Mr.Subavee both a bold voice and. also boldly voice their voice.
@SankararajaM
@SankararajaM 3 ай бұрын
ஒரு சிறந்த கருத்தாளர் பேச்சாளர் பற்றாளர் திரு ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் மூலம் விசிகவின் கருத்துக்களை விவாதத்தில் சேர்த்த அய்யா சுபவீ அவர்களுக்கு வாழ்த்துகள்.
@shunmugam5747
@shunmugam5747 3 ай бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை சமூகநீதி அரசியல் ஆசிரியர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ❤❤❤ இருவருக்கும் நன்றி ❤❤❤
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 3 ай бұрын
இருவரும் ஒரே அளவு திறமை சாலிகள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤
@eezzaacc
@eezzaacc 3 ай бұрын
நான் இரயிலில் பயணித்த அதே பெட்டியில் ஷாநவாஸ் அவர்கள் இணைந்து பயணித்தது, பல மணித்துளிகள் உரையாடியது இனிமையான அனுபவம். தெளிந்த சிந்தனையாளர்... 👍
@vijayakumarm4613
@vijayakumarm4613 3 ай бұрын
வித்த வுட் தானே
@thangamani3983
@thangamani3983 3 ай бұрын
​@@vijayakumarm4613 Without Dance Jayalalithaa in Cinema 😂
@elakshmipathylakshmipathy
@elakshmipathylakshmipathy 3 ай бұрын
​@vijayakumarm4அந்த பழக்கம் உள்ளவர்களுக்குதான் இந்த நியாபகம் வரும்613
@mohamedhashim6059
@mohamedhashim6059 3 ай бұрын
​@@vijayakumarm4613இல்லை மாமா WITH YOUR WIFE
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
ஆனாலும் என்ன அம்மஞ்சல்லிக்கு பிரஜோசனம்இல்லையே , கோபாலபுரத்து கூலிப்படைகள் .🤣
@saravanansubbian
@saravanansubbian 3 ай бұрын
நல்ல உரையாடல் பதிவு
@tkchandramouli7605
@tkchandramouli7605 3 ай бұрын
விஜய், சீமான் எல்லாம் அரசியலில் போனி ஆகமாட்டார்கள்.
@chelladurai4298
@chelladurai4298 3 ай бұрын
❤❤வாழ்க தந்தை பெரியார் 💐💐❤
@samsudeenmohamedibrahim7073
@samsudeenmohamedibrahim7073 3 ай бұрын
சிறப்பு மிகச்சிறப்பு அருமையான நேர்க்காணல் ஷாநவாஸ் மற்றும் சுபவீ இருவரும் நல்ல ஆளுமைகள் வாழ்த்துக்கள்
@tamilarasana3782
@tamilarasana3782 3 ай бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பல்வேறு பேச்சாளர்கள் இருக்கின்றார்கள் குறிப்பாக ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு தனி சிறப்பு ஐயா சுப வீரபாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@kannadasanarumugam3651
@kannadasanarumugam3651 3 ай бұрын
புனுகுபூனை விஜய், கைக்காட்டினால் ஓட்டு வந்துவிடும் என்று நினைக்கிறான். அவனது பேராசை அழிக்கப்படும். ❤ 1992-96 ல் பூவே உனக்காக படம் வரும் வரை அவனது மதிப்பீடு புனுகுபூனை என்பதுதான். 😂😂😂😅😅😅😅
@Saibullah-
@Saibullah- 3 ай бұрын
Hi Iyya Vanakkam Hi brother
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 3 ай бұрын
சுபவீயும்,வி.சி.கவும் ஒரு காலும் தி.மு.கவை விட்டு செல்ல இயலாது அவ்வாறு செய்தால் இருவரும் காணாமல் போய்விடுவர் என்பது இவர்கள் நன்கு அறிவர்
@Ramaram-nw5mc
@Ramaram-nw5mc 3 ай бұрын
திருமா அண்ணன் கதை சொல்லி சீமோன் அல்லது பார்ப்பன கள்ளக்காதல் காரண விஜய் உடன் பயனம் செய்ய மாட்டார்
@gomenxrogue24
@gomenxrogue24 3 ай бұрын
தனிப்பட்ட தாக்குதல் வேண்டாமே
@Ramaram-nw5mc
@Ramaram-nw5mc 3 ай бұрын
@@gomenxrogue24 மன்னிக்கவும்... உண்மை நடந்து கொண்டு இருப்பது சங்கி கூட்டத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி செய்ய முடியாதை செய்ய தயங்கியதை செவ்வனே செய்த விஜய் காரணம் த்ரிஷா நிதர்சனம் கட்சி அலுவலகம் முதல் தளம் த்ரிஷா குடியிருப்பது தரைத்தளம் கட்சி பணி தொடக்கம் கண்கானிப்பு பனியில் சங்கி கூட்டம் ஆதங்கம் பேச வைக்கிறது
@somus1942
@somus1942 3 ай бұрын
உங்கள்தகுதிக்குவிஜயபற்றீபேசாதீர்
@Ramaram-nw5mc
@Ramaram-nw5mc 3 ай бұрын
@@somus1942 என் தகுதி என்ன புரிந்து கொண்டு இந்த கருத்து உங்கலுக்கு வீட்டில் பெண் இருக்கிறாரா அவர் கணவன் விஜய் போல செய்தா இப்படி பேச்சு இருக்குமா அய்யா ரெண்டும் பொறுக்கி ஒண்ணு விஜயலட்சுமி இன்னம் ஒண்ணு த்ரிஷா சீமோன் பொண்டாட்டி யோக்கியமான பென்னா இருந்து இருந்தா சீமோனை செருப்பால். அடிச்சியடிச்சி இருப்பா ஏன் அடிக்கல 😁
@edwardkg810
@edwardkg810 3 ай бұрын
நன்றி MLA..
@Nanban-e9s
@Nanban-e9s 3 ай бұрын
சுபாவி & ஷாநவாஷ் இருவரும் சிறப்பு.
@muthumani7604
@muthumani7604 3 ай бұрын
Supper bro valthugal
@மனிதம்வாழும்
@மனிதம்வாழும் 3 ай бұрын
என்றென்றும் சமூக நீதி மற்றும் சமத்துவவும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய வேண்டும்..
@jayabalanj6088
@jayabalanj6088 3 ай бұрын
இரண்டு அறிவுப்பெட்டகம் பேசுவது மிகச்சிறந்த காட்சியாக உள்ளது.
@viswanathanms9454
@viswanathanms9454 3 ай бұрын
If INDIA alliance won the election Mr.Vijai would have been saved of the politics.
@patchaimuthupoongodi7884
@patchaimuthupoongodi7884 3 ай бұрын
எப்படியாவது கூட்டணியை உடைக்க பாடாய்படுகிறார்கள்அடிமைகள்எனகேவலப்படுத்துகிறார்கள்.
@muthusamyvee185
@muthusamyvee185 3 ай бұрын
இரண்டு தெளிவான அரசியில்வாதிகளின் உரையாடல்.தாங்கள் கூறியது போல் தமிழ்நாட்டு அரசியலை தீர்மனிப்பது கல்வி கொள்கைதான் அதைபோன்றே அரசியலிலும் சிறந்த கல்வியாளர்களை கொண்டு நாடு வளர்ச்சி அடைய வேண்டும் .ஊழல் அற்ற அரசியல் தான் இன்றைய மிகவும் தேவையாக உள்ளது.அதற்கும் வழி கான வேண்டும்.லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தண்டிக்க மிகவும் கடுமையான சட்டங்கள் தேவை
@nimirnthunil8
@nimirnthunil8 3 ай бұрын
மீசைக்கு பயம் வந்திருச்சு😂
@SathishKumar-pc4pt
@SathishKumar-pc4pt 3 ай бұрын
Nee enna solla varaa
@ShanmugamSS-ff4lr
@ShanmugamSS-ff4lr 3 ай бұрын
விஜய்யின் வெற்றிக்கழகம் என்பது பாஜக வின் இரண்டாவது அணிதான்
@mohamedaliniyaz6315
@mohamedaliniyaz6315 3 ай бұрын
நீங்கள் இருவரும் அடிக்கடி கலந்துரையாடுவது அவசியம்!🎉
@sulthansulthan6179
@sulthansulthan6179 3 ай бұрын
பாஜக ரஜினியை அழைத்தார்கள் தற்போது ஒரு நடிகரை அழைத்துள்ளார்கள் மேலும் சீமான் சீசன் முடிந்து விட்டது இனிமேல் எடுபடாது
@dinakaranv9331
@dinakaranv9331 3 ай бұрын
விசிக தலைவர், மக்கள் தலைவர் தொல்.திருமாவளவன், PM அவர்களின் எண்ணங்களோடு, கருத்தியலோடு, உணர்வோடு இணைந்து செயல்படும் விசிக தொண்டர்கள். அதனை தெளிவாக எடுத்துரைத்துள்ளார் நமது துணைப் பொதுச்செயலாளர் அவர்கள்.
@MadhanMohan-w3q
@MadhanMohan-w3q 3 ай бұрын
தமிழன் என்று இனம் உண்டு .அவனுக்கென்று தனி குணமுண்டு.
@THIRUKKURAL-hm9sk
@THIRUKKURAL-hm9sk 3 ай бұрын
விசிக தலைமையில் யார் வந்தாலும் ஏற்போம்
@analnilavan638
@analnilavan638 3 ай бұрын
ஈழத் தமிழர்களை கொன்ற உங்களுக்கு பேச தகுதி என்ன இருக்கு?
@dhanushraji158
@dhanushraji158 3 ай бұрын
அண்ணன் ஷாநவாஸ் அவர்கள் பங்கு பெரும் நேர்காணல் அனைத்தையும் நான் தவறாமல் பார்ப்பேன் எதிர்வரும் கேள்விகளுக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் அண்ணன் திருமாவை போன்று பதிலலிப்பார்... 💙❤
@vahithasheik427
@vahithasheik427 3 ай бұрын
👌👌👌🙏🙏🙏 Super interview.Continue like this program Ayya.
@manoharanmanoharan8146
@manoharanmanoharan8146 3 ай бұрын
This conversation is brilliant
@PadmanabhanMuthamperumal
@PadmanabhanMuthamperumal 3 ай бұрын
தமிழருவி மணியன் எப்போது விஜய் கட்சியில் சேருவார்?
@PrincePrince-ys5tw
@PrincePrince-ys5tw 3 ай бұрын
அரசியலின் ஆணிவேறும் பக்கவிழுதும் இருவரும் அருமை🎉🎉🎉🎉🎉🎉 உங்களிடம் பேசமுடியாத ஏக்கத்துடன் 😢😢😢
@thalharawoof4336
@thalharawoof4336 3 ай бұрын
Congratulations 🎉🎉🎉🎉
@prakashr.3544
@prakashr.3544 3 ай бұрын
இருவரது உரையாடல் மிகவும் சிறப்பு 🎉
@CsathyakumarKumar
@CsathyakumarKumar 3 ай бұрын
Mr Vijay you don't follow seeman he is not good .man you follow captain vijayakanth
@kumarnalini1798
@kumarnalini1798 2 ай бұрын
அனைத்து கேள்விகளுக்கும்பதிலைபதிவுதுனிச்சாலாகபதிலடிகொடுபதில்வள்ளவரேவாழ்த்துக்கள் குமார் விசிக நெய் வேலி
@arjunpc3346
@arjunpc3346 3 ай бұрын
🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@muruganv6118
@muruganv6118 3 ай бұрын
திராவிடக் கட்சியில் இருந்த MGR க்கே அரசியல் சரிப்பட்டு வரலை. வெற்றி பெற்றார். ஆனால் பெரிய சாதனைகள் புரியவில்லை . மொத்த அதிமுகவிற்கே இது பொருந்தும். நடிகர்கள் வேண்டாம்
@mohancm4301
@mohancm4301 3 ай бұрын
நன்றி❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagarathinamRathinakumar
@NagarathinamRathinakumar 3 ай бұрын
இது நல்லா இருக்குங்க. இர.மணிமாறன், மாவட்ட அமைப்பாளர், திராவிட இயக்க தமிழர்‌ பேரவை, நாகப்பட்டினம்
@francisirudayaraj8407
@francisirudayaraj8407 3 ай бұрын
பொதுவாக எங்கேயும் பெரிய, சிரிய அளவில் குப்பைதொட்டிகள் இருப்பதை பார்க்க முடியும் ...தேவைக்கு தகுந்தமாதிரி கூடவோ குறைவாகவோ குப்பைதொட்டிகள் இருக்கும் சீமான் விஜெய் இவர்கள் கட்சியும் அங்கங்கே இருக்கும் குப்பைதொட்டிகள்.
@vijayp8058
@vijayp8058 3 ай бұрын
நல்லா கதறுங்க கேக்க மாட்டுது 🤣🤣🤣🤣🤣
@vinomohanveerasamy2733
@vinomohanveerasamy2733 3 ай бұрын
ஆளூர் ஷா நவாஸ். Sir, 2001,2011 காலங்களில் முறையே 9,19 இடங்களை கலைஞரிடம் பெற்றது விசிக. வென்றது எத்தனை? 2021 இல் ஆறு இடம் பெற்று வென்றது எத்தனை?
@esakkiappanramasundaram3570
@esakkiappanramasundaram3570 3 ай бұрын
Great speech sir
@shanmugasundarammayilsamy6391
@shanmugasundarammayilsamy6391 3 ай бұрын
தெளிவான உரை மேன்மையும் அறிவும், உள்ள அறிவார்ந்தவர்களின் பேச்சு.
@rameshv2846
@rameshv2846 2 ай бұрын
சீமான் தமிழர் வாக்கு சீமானுக்கு ,, திராவிட வாக்கு திருமலை நாயக்கருக்கு , திமுக வாக்கு இன்பநிதி துன்பநிதிக்கு திராவிட. வாய்கள் ஒழிக நாம்தமிழ் வாழ்க
@m.nainanm.nainan4370
@m.nainanm.nainan4370 3 ай бұрын
Superub.
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
Спас девушку и опоздал с заказом 😮
0:47
Фильмы I Сериалы
Рет қаралды 4,3 МЛН
ОТКАЗАЛИ ТОРМОЗА #shorts
0:27
Паша Осадчий
Рет қаралды 941 М.
When you ask for too much 6
0:34
Adhemz
Рет қаралды 11 МЛН
Mortar Fire Fail Compilation
0:51
Strike9
Рет қаралды 65 МЛН
Не трогай тут ничего
0:31
ЮРИЧ
Рет қаралды 4,6 МЛН