'DNA Test எடுக்கணும்' - அடம்பிடித்த கணவன்... | Vaazhnthu Kaatuvom | EP-48 | Kalaignar TV

  Рет қаралды 217,343

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

#kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #familyissues #tamilrealityshow #kuyilitalkshow #family
'DNA Test எடுக்கணும்' - அடம்பிடித்த கணவன்... | Vaazhnthu Kaatuvom | EP-48 | Kalaignar TV
நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:00 PM
Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignart...

Пікірлер: 155
@tamiltalksaustralia7029
@tamiltalksaustralia7029 9 ай бұрын
பாவம் குழந்தைய கலைச்ச பின் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் பண்ணிட்டு இது யார் குழந்தைனு கேட்ட சமயம் எப்படி இருந்திருக்கும். பாவம்.
@isai..tanjai
@isai..tanjai 6 ай бұрын
பொண்டாட்டி சுமாரா இருக்காங்க னு கழட்டிவிட பாக்குறான் இதுக்கு சந்தேகம் னு ஒரு பேரு இவன் வேற ஏதோ ஒரு பொண்ணை புடிச்சிட்டான் அவ்ளோதான் சிம்பிள்😂
@SenthilnuruganBoiler-rc7ck
@SenthilnuruganBoiler-rc7ck 9 ай бұрын
Advocate Saranya mem very nice speaking
@3angelsmedicalandimmanuelm21
@3angelsmedicalandimmanuelm21 8 ай бұрын
As soon as that man's past extra marital affair came back .......,he started speaking fast amd diverted everyone. Wife was very firm in her talks
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 9 ай бұрын
இருவரும் நல்லவர்கள் வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்..
@savithrigowda9900
@savithrigowda9900 8 ай бұрын
Sathyama.... Yenakku sirippa vandirchi😅😅😂😂😂😂
@sandhiyasandy8736
@sandhiyasandy8736 9 ай бұрын
Vera leval commedy kuyili mam
@maalar1396
@maalar1396 3 ай бұрын
Senthil Goundamani jokes very suitable title for this episode Madam.👌👍🙏
@MrSKstyl
@MrSKstyl 8 ай бұрын
அவர்கிட்ட கேட்க்கவேண்டிய ஒரே கேள்வி உங்க அம்மா பத்தினியா அவங்க உங்களை உங்க அப்பாக்கா பெத்தா அவர் கட்டிப்பாக சிந்திப்பார்
@Beaula20
@Beaula20 8 ай бұрын
Correct question 😅
@selvisundar747
@selvisundar747 5 ай бұрын
Correct
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 9 ай бұрын
இவனுக்கு பொண்டாட்டிய பார்க்க பிடிக்கல.. அதுக்கு என்னன்னமோ கதை சொல்றான்
@godisgoodallthetime3663
@godisgoodallthetime3663 8 ай бұрын
அதுதான் உண்மை
@Beaula20
@Beaula20 8 ай бұрын
Correct 😊
@Shanthikrishanmurthi
@Shanthikrishanmurthi 9 ай бұрын
Lawyer nalla pesranga evalo azhaga explain panranga
@usershadhiq
@usershadhiq 9 ай бұрын
Advocate Saranya on fire 🔥 antha ala potu kili kili nu kilichitanga. Super mam neenga
@Veenakaliputhri
@Veenakaliputhri 9 ай бұрын
That lady is actually cute .. poor lady .. chose a wrong man . That man is such an egoistic narcissist!!
@OppoAs-yd4jl
@OppoAs-yd4jl 5 ай бұрын
Superb kuili mam 👍👍👍👍😘😘😘
@Mathewsilver-du3cb
@Mathewsilver-du3cb 9 ай бұрын
lovely lawyer ♥️
@Rajkumarrajesh678
@Rajkumarrajesh678 9 ай бұрын
Advocate super ah pesirukanga
@mageshwarymurugesu1478
@mageshwarymurugesu1478 4 ай бұрын
The wife is such a loyal woman. Even till the end she wants him to give her the affirmation for the abuse that she went through
@Bantam45
@Bantam45 9 ай бұрын
பப்ளிக்கில் போகிறது இந்த பிரச்சினை சில பெண்களை இந்த மாதிரி ஆம்பளைக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு நினைத்தால் நீங்கள் மண்ணோடு சேர ஆக போய்விடுவீர்கள் அதை எப்போதுமே மனசில் வைத்துக் கொள்ளுங்கள் புரிந்ததா பெண்களே பெண்களே பெண்களே😢😊😅😅😅😂😂😂
@LafeerLafeer-pt5ig
@LafeerLafeer-pt5ig 8 ай бұрын
யாரோடு தொடர்பு இருக்கிறது அதனால் தான் மனைவி மேல் இப்படி ஒரு குற்றச்சாட்டு வைக்கிறார் இவனுக்கு மனைவியை இப்போது புடிக்கவில்லை
@santhijararaj
@santhijararaj 7 ай бұрын
கணவன் மனைவி இருவரும் பேசுவது காமெடியாக உள்ளது
@RadhaRadha-cn9my
@RadhaRadha-cn9my 8 ай бұрын
Advacate super
@rathamathi2172
@rathamathi2172 9 ай бұрын
பேச்சு சரியில்லை பேச்சு சரியில்லை.. அந்த அம்மா நல்லா தானே பேசுறாங்க.. இந்த ஆள் சுத்தமா சரியில்லை..
@prabhavathisekar-jl1qp
@prabhavathisekar-jl1qp 7 ай бұрын
Super program good 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@revathip7417
@revathip7417 2 ай бұрын
Semma
@sivambikaisivamoorthy3542
@sivambikaisivamoorthy3542 9 ай бұрын
Super conclusion
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 9 ай бұрын
என்னடா ரிப்போர்ட் வேனும் குழந்தை அந்த அம்மா தான் பெத்தாங்க
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 9 ай бұрын
பொது வாழ்க்கையில் இருக்கானாம் பொது அறிவற்றவன்
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 9 ай бұрын
இப்போது காசு தான் முக்கியம் லோன் இன்னக்கி இல்லன்னா நாளைக்கு கட்டலாம் லுசு ஆம்பளையட நீ உனக்கு காதல் வேற
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 9 ай бұрын
அவன் குடிக்க காரணம் அந்த அம்மாவ செல்லுறான்
@mixturemasala1949
@mixturemasala1949 9 ай бұрын
He is not fit for the head of the family. He is such an egoistic person.
@AmbikaAndiyppan
@AmbikaAndiyppan 7 ай бұрын
யாராவது அவர் கிட்ட சொல்லி இருப்பங்க நீ நல்லா இளை மை யா இருக்க உன் பொண்டாட்டி வயசு அதிகமான இருக்காங்க சொல்லிருப்பாங்க😅😅😅😂😂😂
@RJlove7410
@RJlove7410 9 ай бұрын
Confirm ah Veetla poi innum kodumatha seiya porannn. Summa sendhil comedy vera😅😅😅
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 9 ай бұрын
பாவம் அம்மா ஆந்த ஆள் வேணாம் அவுங்க எப்படி இருக்கான் அந்த ஆள் எப்படி இருக்கான் மாடு மாதிரி
@நட்புதமிழ்
@நட்புதமிழ் 9 ай бұрын
அம்மாவும் மகனும் போல இருக்கிறார்கள் நிறைய வயது வித்தியாசம் இருக்கும் போல அந்த பெண்ணுக்கு வயது அதிகம் போல் தெரிகிறது அதனால்தான் இவன் வெருக்கிறான் வேற லவ்வு பன்றான் போல
@Tee3Wins
@Tee3Wins 9 ай бұрын
Lovely couple.. Vennila is so cute...
@MMLouis
@MMLouis 9 ай бұрын
Psychologist, Lawyer இருவரும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.அவர்களுக்கு சொல்வது இன்னும் நன்றாகப் புரியும்.
@ohmsai5413
@ohmsai5413 9 ай бұрын
😂😂
@saikanth2993
@saikanth2993 9 ай бұрын
ஆமாம் சரியா சொன்னிங்க,, நெறய வீடியோ ல பாத்துறிக்கென்
@MarieMarie-u3c
@MarieMarie-u3c 9 ай бұрын
I couldn’t stop laughing 😆
@mydreams7281
@mydreams7281 9 ай бұрын
இவனுக்கு காசு தா முக்கிய ம்
@Bantam45
@Bantam45 9 ай бұрын
31:24 ஆண்மையுடன் திண்ணை காட்டுகிறாய் இவன் ஆலயம் இருந்தாலும் பெண் இவள் அவன் வாயிலிருந்து அந்த வார்த்தை வராமல் அவுல் ராகஸ் சொல்ல வேண்டும் this man very eagle eagle eagle eagle eagle eagle eagle eagle😢🙄🤣
@DivyaBharathi-ji8rz
@DivyaBharathi-ji8rz 8 ай бұрын
Avan chennaila setup erukum athan kalatti veduran
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 9 ай бұрын
ஏய் அவ கன்னி பொண்ணா இருக்கும்போது சந்தேகப்பட்டு இருக்கலாம் உங்க அம்மா மாதிரி இருக்காங்க பாவி😅😅😅😅😅
@tamiltalksaustralia7029
@tamiltalksaustralia7029 9 ай бұрын
😮 நல்ல கருத்தா?
@aswinkumar817
@aswinkumar817 9 ай бұрын
Amma paiyen mathiri than irukanga
@Guchigummy
@Guchigummy 9 ай бұрын
Shows how bad hie treat her.. reflection of his bad caring
@LathaRajan-u6n
@LathaRajan-u6n 8 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sharonjohn9430
@sharonjohn9430 9 ай бұрын
This fellow definitely has a chinna veedu in Chennai that’s why he’s blaming her for everything. He probably wants her to divorce him. His daughter must be embarrassed by this “active” parents 🤣🤣
@mohanan1748
@mohanan1748 9 ай бұрын
Advocate saranya mam love you❤️❤️❤️
@ohmsai5413
@ohmsai5413 9 ай бұрын
கிழட்டுகுத்து-துது-நாக்கிம்-மாநம்இரிக்கி-மருமகன்இருந்தும்-சிசிசி🦮🐕🦮🐕🦮🐕
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 9 ай бұрын
உடம்புல சாமி வந்தால் வாட்ஸ்அப் ல நிறைய மாமிகள் வரும் 😃😃😃😃
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 9 ай бұрын
23 வருசம் வாழ்ந்தவர் தெரியலை பெண்டாட்டி என்ன பண்ணுவ
@anusendhil8592
@anusendhil8592 9 ай бұрын
வாழ்த்துக்கள்
@jenny-bn8bs
@jenny-bn8bs 9 ай бұрын
The only thing surprising me is mix and match
@f.rizanashoaib
@f.rizanashoaib 8 ай бұрын
Awar ewwalavu tappu sonnalu..Sangita awarda past relationship patti oru wartai solla illa. She is great.
@violetarunothayam6587
@violetarunothayam6587 9 ай бұрын
Saranya Mam super 👍 vaazthukkal 💐 Neegga Ellorudaya Vaazkiyel Welicam Tharugergal Nalla Murali Erukka Ellavalla Andavar Kaappar Amen 🙏🙇🙏🕯️✝️🕯️🙏🙇🙏
@MunieswariMunies-qg3dj
@MunieswariMunies-qg3dj 6 ай бұрын
நா என் கணவர் கிட்ட 1000 rs mela தா ஆட்டய போடுவேன் 😂😂. தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருப்பார் என் கணவர். இத பார்க்கும் போது தெய்வம் என் கணவர் ❤️🎉. கேட்டா இன்னும் அதிகமாக காசு பணம் கொடுப்பர். கேட்டா உனக்கு தாண்டி சம்பாரிகிரெண்ணு சொல்லுவர்.😊😊😊😊❤❤
@JeevimaniMj-yb7ib
@JeevimaniMj-yb7ib 9 ай бұрын
Yaiiii intha Amma yennaaa thona thona nu pesuthu avaingalaum pesa vidu.
@LeemaRose-v5i
@LeemaRose-v5i 9 ай бұрын
மருமகன் மானம் போச்சு
@Solitaryone96
@Solitaryone96 9 ай бұрын
Sir ku inum ilamai unchal aduthunuu nenapuuu …Vera evalayoooo crt pani vacherukan pola
@sundaravadanisrinivasan7324
@sundaravadanisrinivasan7324 9 ай бұрын
Yeen paa unga azhagu neenga jagkarathaiya erunga aval pechl unmai erukararre erukupaa ,,,,,,,,
@bavanisangari9977
@bavanisangari9977 9 ай бұрын
This couple fight dont seem a big issue..only stubborns and santegam
@sofiaram9060
@sofiaram9060 9 ай бұрын
Epadi intha amma vazhanthangalo therila
@jansijansi8546
@jansijansi8546 9 ай бұрын
That man character is not good , so he asking repeated questions...
@d.rajathi8378
@d.rajathi8378 7 ай бұрын
மேடம் இவன் வேற திருமணத்திற்கு பிளான் பண்ணிட்டான்😮
@UsharaniUsharani-iy6ff
@UsharaniUsharani-iy6ff 9 ай бұрын
இந்த புளித்திக்கு பெரிய பருப்புனு நெனப்பு..
@LeemaRose-v5i
@LeemaRose-v5i 9 ай бұрын
சண்டைகாரியா இருக்கறவ கூட எப்படி குடும்ப நடத்த முடியும்
@Santhoshbhavan-bd9db
@Santhoshbhavan-bd9db 9 ай бұрын
Ava sari illa
@karthikamohanmaha5350
@karthikamohanmaha5350 9 ай бұрын
ᴀᴠᴀɴ ꜱᴀʀɪ ɪʟʟᴀ
@karthikamohanmaha5350
@karthikamohanmaha5350 9 ай бұрын
ᴀᴍᴍᴜᴋᴜ ᴋᴀʟʟᴀɴ
@Rani-t5s7i
@Rani-t5s7i 9 ай бұрын
Yes kuchchi karuvaavhi vaayi heavy
@Bantam45
@Bantam45 9 ай бұрын
சந்தை காவியம் சங்ககாலமும் ரெண்டு பெரும் சரி இல்லனா எப்படி குடும்பம் நடத்த முடியும் அது எப்படி ஓட்டுவது தான் தப்புன்னு உறுதி குறுக்க முடியும் உங்களால்😮
@Bantam45
@Bantam45 9 ай бұрын
8:40 பெண் அழகாக உண்மையாக பேசி இருக்காங்க பேச்சு சரி இல்லை என்று சொல்லுவது கனவுகளுடன் நடத்தை சரியாக இருந்தால் ஏன் மனைவி அப்படி பேசணும்
@நட்புதமிழ்
@நட்புதமிழ் 9 ай бұрын
இந்தியாவில் ஏன்டா கிழவிய கூட பாபா எங்கிறீங்க கடவுளே
@JeevimaniMj-yb7ib
@JeevimaniMj-yb7ib 9 ай бұрын
Ya pa yaaa antha Amma va ne kalyanam pannirukuratheya periya vishiyam ithula vera oruthura paku tha
@SameshUsha
@SameshUsha 9 ай бұрын
Andha ladya avan nambave illa. Test la iruka nambika andha lady solra varthaiya nambla .. epdi ipdi oruthan kuda vazha mudium. Kadavule
@gangadevimurugan4572
@gangadevimurugan4572 9 ай бұрын
Vayasana kalathula ethulam thevaiyaa chaii
@Itsmeennaval
@Itsmeennaval 9 ай бұрын
Correct
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 9 ай бұрын
இவன் மனுசனே இல்ல
@jiyan158
@jiyan158 9 ай бұрын
Pidikalana avatar Vitra vendiyatgu thane
@lakshmisri7610
@lakshmisri7610 9 ай бұрын
Andha amma avara vida age kooda irukum pola
@monikaruna8725
@monikaruna8725 9 ай бұрын
Ayyo avan enna da pechi sari illa pechi sarillanu sollite irukan 🤣🤣🤣🤣
@shridhevi3814
@shridhevi3814 8 ай бұрын
2 perum plan panni kalaichitrukanga kuyili ya hahaha
@AnaisApparels
@AnaisApparels 7 ай бұрын
இவனுக்கு அவன் கட்டு வெளில வந்துரும் என்று பயம்
@amuthadewisubramaniam8932
@amuthadewisubramaniam8932 9 ай бұрын
He got side chick really toxic man
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 9 ай бұрын
குழந்தை பாதுகாப்பு இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Beaula20
@Beaula20 8 ай бұрын
Kulanthai iranthu pochu pa
@narmathanarmatha8468
@narmathanarmatha8468 9 ай бұрын
Ammavem paijanem pola etekke. Avanekke verai aal etekke pola. Athanalthan ellatha onrai etekke enre solluran.
@kavipriya1966
@kavipriya1966 9 ай бұрын
Avan😍 சரியானா பைத்தியக்காரன் போல
@Bantam45
@Bantam45 9 ай бұрын
27:41😂 ரெண்டு பேரும் சின்னப்பிள்ளை போய் ஏன் அடம் பிடிக்கிறீர்கள்
@vasanthiraja5448
@vasanthiraja5448 9 ай бұрын
indha Amma ku age jaasthi irukkum pola..andhamma ivlo pada pada nu pesakoodadhu
@Vidhiya-d7c
@Vidhiya-d7c 9 ай бұрын
Rendu kulantha pethathu ku apparam eva operation panni irukanum ampala na ethu oru ability ya kulantha ennoda thu illa nu soldra pavam entha amma
@GeetSenju
@GeetSenju 9 ай бұрын
Antha ammavidam anpu irrunthal avan ippdi pesamattan
@hayagreevedevashree3395
@hayagreevedevashree3395 9 ай бұрын
so true
@nishanthinisa5113
@nishanthinisa5113 7 ай бұрын
Avarukku vera ponnoda thodarpu eruku athan Karanam
@vijayaveerasamy2526
@vijayaveerasamy2526 8 ай бұрын
சரியான வாயாடி.இவளோடு எப்படி குடியிருக்க முடியும்
@stalinmageshe4188
@stalinmageshe4188 9 ай бұрын
நல்ல காமெடி
@dhanujasuresh8421
@dhanujasuresh8421 9 ай бұрын
Enna oruthan Ivan. Ayooo namma paithiyam ayiruvom. Sonnathe sollikitu che
@Bantam45
@Bantam45 9 ай бұрын
31:24
@suresh-wj1lq
@suresh-wj1lq 9 ай бұрын
Avan sari illa antha Amma suthamanava
@bellab3420
@bellab3420 8 ай бұрын
The wife is got verbal purging,non stop talking can’t tolerate her
@LeemaRose-v5i
@LeemaRose-v5i 9 ай бұрын
படிப்பறிவு இல்லாததுதான் காரணம்
@Aslam-wi3fr
@Aslam-wi3fr 9 ай бұрын
😂😂😂😂😂😂😂
@jebajulians8981
@jebajulians8981 9 ай бұрын
Useless approach...he should be fired kuyili Mam....!! What yhe hell he is asking for
@shubhasks
@shubhasks 8 ай бұрын
இவன் சப்பக்கட்டு கட்றான் .... வேற ரெடி பண்ணிடான் ....4 அறை விடுங்க அவன ... சொல்லுவான்
@indhupriya1991
@indhupriya1991 7 ай бұрын
😂😂😂
@tamilselvi3872
@tamilselvi3872 9 ай бұрын
அவன்ஒருசைகோ
@puelan5559
@puelan5559 7 ай бұрын
Sathiyam 😂😂😂 Kuyili is a nonsense
@shadesoflife2899
@shadesoflife2899 9 ай бұрын
Innum content mudila ukkarunga,ithu case eh illa rendum ego pudicha saniyan ka mudikithu poitu vera vela paarunga
@thendralprithu6932
@thendralprithu6932 9 ай бұрын
இது என்னடா லோட லோடன்னு பேசுது பேசவே விடவேமாட்டேந்து
@ashascott429
@ashascott429 9 ай бұрын
அது அந்த அளவுக்கு அவன்கிட்ட கஷ்டத்தை அனுபவிச்சுருக்கு.அந்த வேதனை அசிங்கமான பேச்சு எல்லாம் சேர்ந்து ஆவேசமாக லொடலொடன்னு பேசுது.
@Beaula20
@Beaula20 8 ай бұрын
Verupu so paysuraanga ....
@abdulnilavudeen6287
@abdulnilavudeen6287 8 ай бұрын
Anchor should explain then what’s DNA test rather than saying it’s over blah blah
@Vimala212
@Vimala212 9 ай бұрын
He is asking for dna
@vijayaveerasamy2526
@vijayaveerasamy2526 8 ай бұрын
இப்படி வாயடித்தால் அவன் எப்படி பேசுவான்
@surenthirenraj1906
@surenthirenraj1906 9 ай бұрын
Avar pechithan sari illa
@IbrahimShahul-j6f
@IbrahimShahul-j6f 6 ай бұрын
இவன் வேற எங்கயோ மேய ஆசைப்படுதான் போல பொருக்கி
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН