பெண்கள் மிகவும் கவணமாக இருக்கனும் இரண்டு பிள்ளைகளுக்கு தாய்,இரண்டாவது ஒருவனை நம்பினால் இப்படித்தான் வாழ்க்கை போகும் ,கணவனை ஏமாற்றுவதும் தவறு, வாலிப ஆசைக்காக பிள்ளைகளை விட்டு செல்வதும் தவறு,இவ்வாறான தவறுகளை சுட்டிக்காட்டி நியாயத்தை வெளிக்கொண்டுவரும் லக்ஷமி ராமகிர்ஸ்னன் மேம்க்கும் நன்றி
@Hanu65810 ай бұрын
I click liked 5 yrs back. Now 2024, watching again because not even remember all this episodes.. 😊 Addicted again year 2024.
@rajirajan792010 ай бұрын
Me too...daily two to three episodes watching.....
@Hanu65810 ай бұрын
@@rajirajan7920 : Yes Raji. Actually we learned/ learnt/ learn alot from here. The one and only Laxmi Ramakrishan can handle all this .
@rajirajan792010 ай бұрын
@@Hanu658 yeah bt vt do... They banned the show 😔
@rameshdharshan649 ай бұрын
❤@@rajirajan7920
@sivapalannageswary8 ай бұрын
@@Hanu658is
@lathasuresh46063 жыл бұрын
கணவன் டார்ஜ்ஜர் மனைவி டார்ஜ்ஜர் எனறு சொல்வது இப்போது பேஷனாகி விட்டது நல்லவர்களாக வாழ்பவர்க்கும் ஆசா பாசங்கள் உண்டு எல்லாவற்றிர்க்கும் கடட்டுப்படு நல்லவர்களாக வாழ்கின்றனர் என்பதை உணரவும் அதனால் எல்லோரும் நம் கலாசாரத்தை மீறாமல் வாழ்வோம்
@adithyasajikumar38894 жыл бұрын
Nalla husband um nalla familyum irunthirunthal 90%ponnunga thappu pannave mattanga.vayasukku vanthale katti kodukkurathu than kadamai nu nenakkama avangale padikka vainga..😭🥺
@subramaniamg7524 жыл бұрын
H
@mangalamsakthi70567 ай бұрын
13 வருஷம் குழந்தைகளை பாக்காம எப்படி இருக்கறது
@meenakshimeenakshi49144 жыл бұрын
பெற்ற பிள்ளை களை பார்க்கவே இல்லாமல் இத்தனை வருடம் இருந்த நீ எப்படிபட்ட கல்நெஞ்சகாரி நீ பெண்ணே இல்லை உன்னை பார்ப்பதே பாவம் புருஷன் பிள்ளைகளை மறந்து வந்த நீ வாரிசுக்காக கல்யாணம் செய்தால் விட்டுக்கொடேன் என்னவோ பதினாறு வந்தமாதிரி பேசுகிறாய் உன்னை அவன் சேர்த்தது பெரிய பெரிய தப்பு கட்டியமனைவிகூட எவ்வளவோ பேர் விட்டுக்கொடுத்து வாழ்கின்றனர் உனக்கு ஒரு கல்யாணம் ஒரு பெரியசட்டதிட்டமாக்கும் தூ அந்த மனிதனை படுத்தாதே அந்த இரண்டாவது பெண்ணுக்கு இது முதல் கல்யாணம் அந்த பெண்ணை வாழவிடு.நீ வாழ்ந்தது போதும்.பெற்ற பிள்ளைகளை மறந்து. நீ வாழவே தகுதிஇல்லாதவள்
@v.68005 жыл бұрын
முதல் கள்ள பொண்டாட்டி வேஸ்ட்!!! பெற்ற குழந்தைகளை விட்டுவிட்டு வந்தது!!!!! இரண்டாவது பொண்டாட்டி அருமையான குணம்,, அருமையானவள்!!! அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கொடுங்கள்!!!! ஏனென்றால் அவள் கூறுகிறாள் " இங்கு மூன்று நாள், அங்கு மூன்று நாள் இருங்கள் என்று" இரண்டாவது பொண்டாட்டிக்கு வாழ்த்துக்கள்...
@pragatheeswaran57155 жыл бұрын
மீதமுள்ள ஒரு நாள் பெற்றோர்களுக்கு.. அடேய் டில்லிபாபு சுவற்றில் அடித்த பந்து போல் உன் வாழ்க்கை.
@SelvaRani-pr1se7 ай бұрын
@@pragatheeswaran5715o
@samuelnancy21485 жыл бұрын
நல்ல தீர்ப்பு மேடம் really you're great madam.
@saraswathisachu4694 жыл бұрын
எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு தாய் தன் குழந்தைகளை கைவிடக் கூடாது. அந்த பாவம்தான் துரத்துகிறது.
@Ramyalifestyle5713 жыл бұрын
Innum thorathum una
@rockstarreo84193 жыл бұрын
@@Ramyalifestyle571 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@selviganesh62573 жыл бұрын
Penukkum tan mela anbu, paasum seluta vendum illaya?
@dhavamanidevi108210 ай бұрын
@TomjazeesAzees8 ай бұрын
Hi Hi Niga yaru your name yaru number thandha Okay bye good bye good bye good bye good bye good bye good bye good bye good
@srinivasanperumal35806 жыл бұрын
Really I appreciate this media team "Solvathellam Unmai" and teaching lot of lessons to this society by this best program in Zee Tamil TV. I say my thanks all of you.
@Ramm-wn6qp4 ай бұрын
எல்லா இடதுல முதல் மனைவி தான் சொல்லிருக்கேன் 🥰
@MariSelvam-wp7mm5 ай бұрын
அந்த பொண்ணொட மனவலி எனக்கும் புரியுது மேடம் அதெல்லாம் அனுபவிக்கும் போதுதான் தெரியும்😢
@kamalasundar29238 ай бұрын
பெற்ற குழந்தைகளை விட்டு வந்தவளை மன்னிக்கவே முடியாது
@santhithilaga24817 ай бұрын
💯👍children's pavam summa vidadu kalla kadal 🤮🤮🤮🤮🤮
@PriyaThiru-tv3yi6 ай бұрын
Yes enna prob nalum pasangala Vida kudathu....kastapattalum sethalum pullaingala Vida kudathu....odi poravangala mannika kudathu
@MaheshWaran-q9b6 ай бұрын
😂😂
@sathyachellappan3721 Жыл бұрын
நான் போடும் லைக் லட்சுமி சகோதரி க்கும் சேனலை ஊக்குவிப்பதற்கும் மட்டுமே.. 🙌வாழ்க வளமுடன் மேம். தொடருங்கள் மா. மக்கள் விழிப்புணர்வு பெறட்டும் 🙏🌹 திருச்சிற்றம்பலம். சிவ 🙏
@prinshajeba5240 Жыл бұрын
இனியாவது உன்னுடைய கணவரோடு சேர்ந்து கணவரிடம் மன்னிப்பு கேட்டு பிள்ளைகளோடு சேரக்கூடிய வழியை பார் இல்லாவிடில் நடுத்தெரு ஆவாய் மரணமும் சந்திக்கும்
எவ்வளவு தைரியம் இவளுக்கு இரண்டு பிள்ளைகள விட்டுட்டு வந்து இங்க வந்து நீலி வேஷம் போடுராள் இவள எல்லாம் இங்க உட்கார்த்தி வச்சு பேசுறீங்க மேடம் சுயநலகாரி
@rajuhamletshanthibabu105411 ай бұрын
அந்த பெண்ணின் சூழலில் இருந்து நன்றாக யோசித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்க.
@rekhas930310 ай бұрын
Andha pen seidha thappu ku pinnal irukkum nadhari yum thittanum
@athiraathira44958 ай бұрын
ண
@DevaKumar-my8gp6 ай бұрын
enna laxmi mam vanthu anthamathi arlungelukkutn sport panuvange
@DevaKumar-my8gp6 ай бұрын
pillaingala ipadi vachivanthurukkan nu 2 arai aranjithu aparamma pesirukkanum ithukkulam nyaayam pesirukkange parunge laxmi mam super mam.show karge ipadi pesithu athula vera nyaayamlam pesirunge parrunge super laxmi mam.antha pilaigala apadiye vitthudunge mam enn nar nammalukku show tn mukkiyum laxmi mam
@Kiranma-k7x10 ай бұрын
All problems comes when a person goes off the route what I know is make life simple making illegal affairs is mere invitation for problems
@rokerobin8987 Жыл бұрын
ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளும் முன் எதெற்கு தப்பானகாரியத்தை முதலில் செய்தீங்க..? தவறை வைத்து திருமணம் செய்யலாம் என்ற எண்ணமா ? முதலில் காமம் தான் தவறை உண்டு பண்ணுது... ஒரே நேரத்தில் ரெண்டு பேரோடு இவர் எப்படி உறவு வைக்க முடியும்....? இது தான் பிரச்சனை முதல் மனைவி 2 குழைந்தைகளையும் கணவனையும் விட்டு ஓடிவந்தது தவறு... . இவரு முதல் மனைவியை விட்டு இரண்டாம் திருமணம் செய்தது தவறு... இது தான் வாழ்க்கை..
@ponniahnallathsmbi Жыл бұрын
;😂h😢😊L
@thirugnanasambandamsamband781 Жыл бұрын
This lady is liers because kids have not supporting her is unable to believe and this lady complaints all
இரண்டாவது மனைவி சட்டப்படி உரிமையில்லை, இருந்தாலும் அந்த குழந்தைக்கு உரிய சட்டப்படி நிவாரணம் தேவை. அதனால் அந்த பெண்ணுக்கு உரிய செட்டில்மென்ட் செய்து விவாகரத்து செய்வது நலம். இல்லை என்றால் இருவரும் விட்டுக் கொடுத்து சேர்ந்து வாழ்வது நலம்.
@subbulaksmi8083 Жыл бұрын
ஏம்மா. 2பிள்ளைங்கள்ல விட்டுட்டு. வந்ததே தப்பு. இப்ப வந்து. நீ அழுகுறது. சரியில்லை. இப்ப வந்து எதுக்கு இந்த கதை போம்மா. போ பெண் புத்தி பின் புத்தி குழந்தை சரியா பார்க்கல என்று தெரியிதே. தப்பு பன்ன நேரம் இருந்ததோ. பட்டாத்தா புத்தி வரும் இப்ப எதுக்கு இந்த வழக்கமாறு. அன்னைக்கு பஸ் ஏரி தெரியாது இப்ப பஸ்ஏர தெருஞ்சுதோ சொல்வதெல்லாம் உண்மை சேனல். தகிறியம்அதான் இப்ப இங்கவந்தியிருக்ற.
@SarojiniKamaleswaran4 ай бұрын
😮Y😮😮😮😮😮
@SarojiniKamaleswaran4 ай бұрын
😮😮😮😮😮😮😮😮y😮😮😮😮😮😮😮
@ramkumarbaskar94464 ай бұрын
Andha situation avangaluku than theriyum...😢
@yogaskanna89155 жыл бұрын
முதல்ல குழந்தைகள் முக்கியம் என்ன கஸ்ட்டம் வந்தாலும் குழந்தைகளுக்காக வாழனும் என்ன காரணத்தை சொன்னாலும் ஏத்துக்க முடியல குழந்தைகள் பாவம்
@santhipolice74004 жыл бұрын
Naanum appadithan irunthu, 2 pasangala velaikku poi padikka vachi valarthen. Padichi mudichathum payan odi poitten. Ponnu adanga matra.
@jhokvku55014 жыл бұрын
l/
@rajendirann11954 жыл бұрын
Aaaaaaaaaaa
@anbumassjoker64994 жыл бұрын
Y in feel
@karupusamykarupusamy16984 жыл бұрын
லஙல. லரச௷ப
@seetharajeshkanna41994 жыл бұрын
All the three persons and children are suffering.....
இந்த எபிசோட்லே, பொதுவா தவறுச்செய்யும் பெண்கள் அதை சரிப்படுத்த இரண்டு யுக்திகளை கையாளுகிறார்கள், 1. புருஷன் கொடுமைப்பண்ணுகிறார், 2.அழுகை, எவ்வளவோ பெண்கள் புருஷன்மார்கள் தவறும் பட்டச்சத்தில் அவர்களின் தவறுகளைத்திருத்தி வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கனைவரும் பெருமைக்குறியவர்களே!
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
@kalaivanirathinasamy53423 жыл бұрын
ஹ6
@santhithilaga24817 ай бұрын
You live children vaysi ..pavam summa vidadu
@rajuhamletshanthibabu105411 ай бұрын
இரண்டாவது கணவர் தான் இத்தனை பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணம். இந்த பெண் தான் பாவம் 😢😢😢😢😢
@kalaivanikarunanethi105710 ай бұрын
Woman go work and be independent 🤦🏽♀️
@chanlee62544 ай бұрын
She is the problem, didn’t like to work, left husband / kids ran away , forced him to elope, thiruthani ( why ) because he is earning 40,000 & she doesn’t work , simply sleeping , watching tv. Horrible woman . Adopted a kid & doesn’t want him to give money to his wife / daughter
@janathalakshmi96828 күн бұрын
Sary appa vera kalyanam saitha sollo vedyyathuthane Nan earkkanave oru ponnu kuda vazthu ttu irukkennu? En innoru kalyanathukku oththukka num? 😢😢
@bsureshkumar74994 жыл бұрын
Very.good.madam
@oms12204 жыл бұрын
Evalo problem eruku eppadi adoption child koduthanga. Nanga adoption apply pani 2year aguthu. Enum response illa. Antha lady avanga 2baby pathukala. Evagaluku poi adoption baby koduthuerukenga. Antha baby future pavam.
@LasanthaFernando-v8b12 күн бұрын
❤❤❤❤👍🏻👍🏻🙏🏻🙏🏻❤
@johnsuji78345 жыл бұрын
நல்ல தீர்ப்பு ...
@ValliValli-u9y12 күн бұрын
பாவம் tha intha அம்மா
@kumarm83814 жыл бұрын
3 வயசு குழந்தைய விட்டுட்டு வறதுக்கு எப்படி மனசு வந்தது அந்த பாவமே உன்ன துறத்தும் அனுபவி
@neerajm62344 жыл бұрын
Nee pothikittu saathu
@panchalijayaseelan90644 жыл бұрын
@@neerajm6234 0 2
@neerajm62344 жыл бұрын
@@panchalijayaseelan9064 purila neenga solradhu
@ramalingam19834 жыл бұрын
Jayase😘a//
@suganthisuganthi61426 жыл бұрын
Solvathellem unmai is best programs lakshmi mam is genius
@alexkumarkumaralex34685 жыл бұрын
Un name
@nistharfazmina53334 жыл бұрын
While I am eating and watching. 🙋♀️
@annonymoussmartass54054 жыл бұрын
So ?
@luckyroll46424 жыл бұрын
Loosu
@மீநு4 ай бұрын
🎉🎉
@floryaronpillai2576Ай бұрын
அழகிய நிறுத்துடியம்மக😢
@thangamraj27965 жыл бұрын
அவர் செய்த தவறு, 1 ஒரு திருமணமான பெண் பின்னால் சுத்தி அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 2 அவருடைய அப்பா அம்மா கா க இரண்டவது திருமணம் செய்ததது. 3 அவருக்கு திருமணம் ஆகி விட்டது தெரிந்தும் அந்த லதா என்ற பெண் அவரை திருமணம் செய்து கொண்டார். பிரசனை கா க வந்த அந்த மாலா அக்கா விட்டில் அம்மா அப்பா செய்த தவறு 15_ 35 🙄
@mageswarykrishnan96364 жыл бұрын
Cup
@kalaiselvid22064 жыл бұрын
குழந்தைகளை ஆன பிறகு பெண் ௭த்தனை பேர் சுத்தி னாலும் திடமாக இருக்க வேண்டும்
போடி கிறுக்கி பெத்தபிள்ளைய விட்டுட்டு இன்னொரு பிள்ளைய பாக்கபோறாளாம்
@pandiank1529 Жыл бұрын
20:13 to 20:14 Lakshmi madam face expression 👌 that shows her extreme anger on the womeniser's criminal mind.
@clydellaperies47215 ай бұрын
She came out of the torture and living in torture now.
@ramarajram6134 жыл бұрын
Medammmmmm post........
@meghaprabha-bm4nv9 ай бұрын
3.5,2 vayasu kolanthaiya vittutu vanthuttu aluvura okkanthu. Ivalukku iva santhosam than mukkiyam nu vanthuttu ipa alugura. Kolanthaingalukkaga vazha vendiyathu thana.
@rajaular67877 ай бұрын
35:36
@shanmugavijayanvijayan36674 жыл бұрын
இங்கே வந்திருக்கற பெண்ணுக்கே ரீஆப்ரேஷன் செய்து குழந்தையிருக்கும்போது, வாரிசுக்காக பொற்றோர் வற்புறுத்தலின் பேரில் இலண்டாவது திருமணத்திற்க்கு இவர் எப்படி ஒப்புக்கொண்டார்? இப்போ இரண்டாவதுக்கட்டின பெண்ணல்லவா பாதிக்கப்படுகிறார்? இவர் இஙகே வந்து முதல் மனைவியைக் கழட்டிவிட பார்க்கிறாரா? இரண்டாவது மனைவி ஒரு வார்த்தைச்சொன்னது, அவங்ககிட்ட மூன்று நாள் இருக்கட்டும், என்னினம் மூன்றுநாள் இருக்கட்டுமென்று அதை நீங்க கவனித்தீர்களா? இவரு நடத்தின கோமாளிதனத்தையும் ஜீரணித்துக்கொண்டு இரண்டாவது மனைவியிடமிருந்து ஆதங்கம் வெளிப்படுகிறது, வந்திருக்கிற பெண்னொட முதல் கணவரின் வீட்டில் பேசியிருந்தால் இவங்களப்பற்றிய உண்மைகளைத்தெரிந்துக்கொண்டிருக்கலாம், முதல் மனைவி உண்மையான ஒரு தாயாக இருந்தால் இரண்னடு பிள்ளைகளைப்பற்றிய கவலையிருப்பதாகவேத்தெரியவில்லை, இவங்க பிள்ளைகளை மறந்துவிட்டு புருஷனுக்காக போராடுகிறார், கட்டினவர் வீட்டில் எவ்வாரான கொடுமைகள் நடந்தாலும் தாய் பிள்ளைகளை விட்டுக்கொடுக்கமாட்டாள், ஆனால் இவங்க? பிள்ளைகளைப்பற்றின கவலையேயில்லை, கணவரின் கடைசியான வார்த்தையை கவனித்தீர்களா? முதல் மனைவி பணம், பணமென்று நச்சரிக்கிறாலென்று. மீண்டுமாக சொல்கிறேன் மேடம், முதல்மனைவியோட கணவர் வீட்டில் பேசியிருந்தால் அவங்களோட கேரக்கடர் ஓரளவுக்கு தெரியவந்திருக்குமென்பதுதான் என்னோட அபிப்பிராயம், முதல் மனையியோட பிள்ளைகளுக்கு தாயோட பாசம் இல்லாமல் போய்விட்டது, நினைத்துப்பார்க்கையில், மனசு கனக்கிறது.
First marriage not registered I think. As per his office records the second married girl is legal wife and she will get all rights. So advise them to agree to live with husband. Let her give consent and live.bor else he will loose job. All will suffer pl
@kanchanasanglisangli4298 ай бұрын
Pariyo hero
@bagiindira71904 жыл бұрын
முதல் கணவரை விட்டுட்டு வந்ததே தவறு அவன் நல்லவனோ கோட்டவனோ அவன் தான் கடைசி வரைக்கும் .அதற்கு. விட்டுட்டு போஸ்டு மேன் கஷ்ட்டத்த பார்த்தாரா. இப்ப இவன் கோடுமை காரண மாறினால்.என்ன பண்ணுவ அதனால் இனி இந்த தவற யாரும் செய்யாதிங்க முதல் கணவனே நல்லவன் நல்லவனா இல்லையா அவர உங்க அன்பால மாத்துங்க நன்றி
@sadhamanikandan15635 жыл бұрын
பணம் இன்று வரும் நாளை போகும் லதா பணத்துக்கு ஆசைப்பட்டு வந்ததது லதா
@mobiapp98366 жыл бұрын
Same life ma enakku but nan yaraiyumm marriage pannalay sis enakku Appa amma kitaiyathuu 😢😢😢😢😢😢😢😢😢😢😢
How can u leave ur kids nd go with someone that’s very bad karma, when u can’t take care of ur own kids how will u take care an adopted kid😢😢why LR is supporting her
@meenakshimeenakshi49144 жыл бұрын
மிக மிக மிக தவறு
@mythilymanisruthisudhan46135 жыл бұрын
Enaku ipdi Oru nilamaitha na ena mudivu edukurathunu therila