Do you know these controls / options on your Camera?

  Рет қаралды 48,503

KLR - the photo guru

KLR - the photo guru

Күн бұрын

Have you ever noticed these camera parts? Do you know the camera parts and their names and their functions? This video is about some of the parts many of us miss! Mr. KL Raja Ponsing gives us an insight in to the parts, their names and functions in this video.
1. Dioptric adjustment dial
2. Sensor plane indicator
3. Depth of field preview button
4. Cordless remote IR receiver
5. AF assist lamp/IR transmitter
6. Condensed microphone for audio recording
7. In-built speaker for video playback
8. Slot for A/c battery cable
9. Optical Viewfinder cap
10. Flash contact terminal for wired connection
Join KLR the photo guru classes through his time-proven institution, Ambitions4 Photography Academy.
Watch the video from beginning to end for the best learning experience.
Download KLR the photo guru App:- bit.ly/3teJyPG
Follow me on Instagram: @klrajaponsing, @ambitions4_photography_academy
Call / Whatsapp +91 944 444 1190
Video Set Up Equipment:
Godox Professional LED Video Lights: amzn.to/37ZopQR
Team: KL Raja Ponsing, R.Preethaa Priyadharshini, Yogeshwaran V.
Location: www.ambitions4.com goo.gl/maps/Hh...
Blogs: bit.ly/2vR55lc
bit.ly/2MA4xti
Instagram: @klrajaponsing, @ambitions4_photography_academy
@ambitions4
Facebook: bit.ly/2Pkf0HO
bit.ly/2Pkf0HO
Telegram channel: t.me/KLR_theph...

Пікірлер: 395
@chandrashekarr1977
@chandrashekarr1977 3 жыл бұрын
OMG! You are the one who born for photography! Mind blowing video. Very very rare to see videos explaining such nuances. That too in regional language. We are lucky to have you in TN. Kudos.. thank you. God bless you.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks Chandrasekar for watching the video and the feedback
@mohanthennarasumohan4743
@mohanthennarasumohan4743 3 жыл бұрын
உண்மையிலேயே குரு குரு தான் தொடர்ந்து உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்தால் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர் ஆகிவிட முடியும் நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@somasundarammuthiah5865
@somasundarammuthiah5865 3 жыл бұрын
ஒரு கருவியின் முழு விவரங்கள் தெரிந்தால் மட்டுமே அதை சரியானமுறையில் செயல் படுத்த முடியும். அதை இக்கட்டான சூழ்நிலையில் சரியாக பயன்படுத்த முடியும். அதே போல புதுசா ஒரு கேமரா வாங்கும் அனைத்து விவரங்களையும் தெரிந்து வாங்கினால் நல்லதாக அதிக நன்மை களோடு வாங்க முடியும். வாங்கிய பிறகு அது இல்லை இது இல்லை என்று செல்ல தேவையில்லை. கேமராவைப்பற்றி தெரியாத விடயங்களை தெரியப்படுத்தியதற்க்கு நன்றி. பயனுள்ளதாக இருந்தது.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு. Somasundaram Muthiah. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂
@krishnan.gtata.g7893
@krishnan.gtata.g7893 3 жыл бұрын
இதைப் பத்தி தான் ரொம்ப நல்லா தெரிஞ்சுக்க நினைச்சேன் தாங்கள் விளக்கிக் கூறியது மிகவும் அருமை
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@mavisaphotography
@mavisaphotography 3 жыл бұрын
புகைப்படத் துறையில் நீங்கள் ஒரு சிறந்த ஆசான் வாழ்க வளமுடன் ........
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் Vinay. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂
@joelmadan8047
@joelmadan8047 3 жыл бұрын
Intha video pathathu aparam camera pathi yanaku yanamo naraya visayama tarinja matiri oru feel vanruthu bro. worth video bro.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@visvanathanpadmanaban9328
@visvanathanpadmanaban9328 3 жыл бұрын
அருமையான பதிவு. தங்களுடைய smiling தமிழ் விளக்கங்கள் கேட்பதற்க்கு சுவையான மனதில் பதியக்கூடியவை. வாழ்த்துக்கள்.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் Viswanathan. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@vengatasent1311
@vengatasent1311 3 жыл бұрын
இதுக்கு முன்னால் இந்த பிரச்சினை இல்லை இப்போதுதான் வீவ் பாய்ண்ட்டில் பார்க்கும்போது சரியாக தெரியல. ரொம்ப சந்தோஷம் சார்
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
நன்றி திரு வெங்கடேசன். இதுக்கு முன்னாடி பிரச்சினை இல்லை என்றால், dioptric adjustment செய்ய வேண்டாம். இந்த adjustment view clear ஆ இல்லை என்றால் மட்டும் செய்தால் போதும். 👍
@ravichandrans1463
@ravichandrans1463 3 жыл бұрын
அருமை அருமை. நான் எந்த பொருள் வாங்கினாலும் அதன் விவர அறிக்கை புத்தகத்தை முழுமையாக படித்து விடுவேன். உங்கள் காணொளிகள் மிகவும் சிறப்பாக நேர்த்தியாகவும் உள்ளன.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@karthikeyanthiyagarajan662
@karthikeyanthiyagarajan662 3 жыл бұрын
இதுவரை யாரும் இதைப்பற்றி சொல்லவில்லை நீங்கள் சொல்லியதற்கு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சார்
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் Karthikeyan. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@RainBow-op5go
@RainBow-op5go 3 жыл бұрын
@@KLRthephotoguru உண்மைதான் பிரதர், யாரும் இந்த டாப்பிக்கை விளக்கம் கொடுத்த மாதிரி தெரியவில்லை, நீங்கள் தான் கொடுத்துள்ளீர். மிக்க நன்றி பிரதர்.✌
@sivakumarp3549
@sivakumarp3549 3 жыл бұрын
Excellent topic sir ....amzing explain sir
@Sneak1740
@Sneak1740 3 жыл бұрын
Super sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and
@rajanvijayakumar8907
@rajanvijayakumar8907 3 жыл бұрын
சார் வணக்கம். நல்ல வீடியோ. சொன்ன பத்து விசயங்களில் 3 தெரியாமலே இருந்தேன். சில தெரிந்தும், அது எதற்கு பயன்படுகிறது என்பதை அறிந்து கொள்ளமல் இருந்தேன். பயனுள்ள வீடியோ. தொடரட்டும் தங்களது பணி. வாழ்த்துகள், வாழ்க வளமுடன் நலமுடன்
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
வணக்கம் விஜயக்குமார். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@malarstudio6670
@malarstudio6670 3 жыл бұрын
தெரியாத தகவல். மிக்க நன்றி!
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@dilushanaynkaran6274
@dilushanaynkaran6274 3 жыл бұрын
இதனால் தான் நான் KLR- the photo guru க்கு SUBSCRIBE செய்துள்ளேன்...VERY USEFULL
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@brotherscreation1716
@brotherscreation1716 3 жыл бұрын
Super sir easy and mass
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@Jaktgbabu
@Jaktgbabu 3 жыл бұрын
Thanks sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@padmanabhang7110
@padmanabhang7110 3 жыл бұрын
சிறப்பான விளக்கம் சார்
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@NlsnRaj
@NlsnRaj 3 жыл бұрын
Another Useful and Informative video sir thanks For making It.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@balakrishnanramasamy7353
@balakrishnanramasamy7353 3 жыл бұрын
New information. Congratulations sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@karthimohan8334
@karthimohan8334 3 жыл бұрын
For Sensor plane indictor, Depth of field preview button and AF assist lamp. You could have shown us live preview or simple before and after explaining how it works. Just explaing by words feels like a copy/past form google search, than a live video showing how it works would what been helpful.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for your feedback. But... You have to mind your words saying 'copy/paste' from Google search. Google is very recent.. I have been successfully doing Professional photography much earlier than that. Thanks again.
@indianmodelingdigitalstudi7751
@indianmodelingdigitalstudi7751 3 жыл бұрын
Nice sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@balasubramanianks8980
@balasubramanianks8980 3 жыл бұрын
நீங்கள் சொன்ன பிறகு தான் ஒவ்வொன்றையும் கவனித்தேன். மிக்க நன்றி.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@gokulakrishnan5895
@gokulakrishnan5895 2 жыл бұрын
Good information sir thank u👌
@suresh5840
@suresh5840 3 жыл бұрын
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க நன்றி
@hashimqureishi8562
@hashimqureishi8562 3 жыл бұрын
Very super informative
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@balajipressreporter1918
@balajipressreporter1918 3 жыл бұрын
நன்றி ஐயா பயனுள்ள தகவல்
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க நன்றி
@rukema
@rukema 3 жыл бұрын
thank you so much. I came to know about the view finder cap only today... didnt know why it was attached to the strap.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Great... Thanks for watching the video and the comments
@asiajakir143
@asiajakir143 3 жыл бұрын
அருமையான விளக்கம் சார்
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@blessingantro9827
@blessingantro9827 3 жыл бұрын
Viewfinder cap a pathi sonathukaga periya thanks sir very useful video sir✨
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@nizam9530
@nizam9530 3 жыл бұрын
Thank you sir. You cleared my doubt.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks Nizam for watching the video and the comments
@sivagnanam3502
@sivagnanam3502 3 жыл бұрын
super sir ,தெளிவா சொன்னீங்க sir அருமை உங்களுக்கு மிக்க நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@balaji4166
@balaji4166 3 жыл бұрын
Romba usefull ah erunthudhu sir🙏 Thank u sir🤝
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Great.. You are welcome
@baskarparamasivam5739
@baskarparamasivam5739 3 жыл бұрын
Hello sir... How are you... Nice and useful information... I got 9/10... Thank you some much...
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Great, congratulations 👍
@manoharmgr8235
@manoharmgr8235 3 жыл бұрын
வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி இரா.மனோகர் சென்னை . Very useful This video sir, , big thank you sir R.MANOHAR ,Chennai.India
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@mohammedrafi2563
@mohammedrafi2563 2 жыл бұрын
Nice. Your heart and soul is dedicated to photography. Way of explanation and the subject you are covering in awsome. Hats off your service.
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks Mohammed Rafi for watching the video and the feedback 😀
@segaranp
@segaranp 3 жыл бұрын
I also didn’t notice these things. Thanks for your information.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@radhakrishnan3068
@radhakrishnan3068 3 жыл бұрын
Very useful for all, especially those who are aspirants to cameras in and around ! Thank you,Sir !
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks ராதாகிருஷ்ணன் for watching the video and the comments
@microfoodfactory
@microfoodfactory 3 жыл бұрын
Thanks for your information
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@vignezan
@vignezan 3 жыл бұрын
Short and sweet definition sir..👏👏
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@Senthil_Arun_Kumar
@Senthil_Arun_Kumar 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ. உங்கள் கற்பித்தல் திறனைப் பயன்படுத்தி அதை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளீர்கள். ஒரு சிறிய திருத்தம். இரண்டு condensed மைக்ரோஃபோன்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அவை (condenser microphones) மின்தேக்கி ஒலிவாங்கிகள். நன்றி.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, திருத்தத்துக்கு நன்றி.
@saumgopal
@saumgopal 2 жыл бұрын
காணார்க்கும் கண்டவர்க்கும்... நன்றி வணக்கம்.
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
மிக்க நன்றி
@Navin.t.r.g
@Navin.t.r.g 3 жыл бұрын
This optical viewfinder cap will be helpfull during shooting dark frames in astro photography 🤗
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Yeah you are right 👍
@saravanasdigital3732
@saravanasdigital3732 3 жыл бұрын
மிகவும் அருமை
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@palanikumar6542
@palanikumar6542 Жыл бұрын
Very good useful knowledge information sir
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
Thanks and welcome
@sivaramangovindasamy1986
@sivaramangovindasamy1986 2 жыл бұрын
thanks a lot sir so much use full information's
@rajthelonelysoul
@rajthelonelysoul 3 жыл бұрын
Awesome. Most helpful information. Thank you
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@charu1211
@charu1211 3 жыл бұрын
Quite a lot of information on this video.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thank you for watching the video and the feedback
@g.p.punitha4313
@g.p.punitha4313 2 жыл бұрын
Fantastic video.. Thank you sir. It's a great eye opener. Keep rocking
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@nivethanamanickavasagariya7057
@nivethanamanickavasagariya7057 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
மிக்க நன்றி
@paneerarjunan7915
@paneerarjunan7915 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா. நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@rakeshnambiar1897
@rakeshnambiar1897 3 жыл бұрын
Very very informative sir 👌👍
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@அன்புஉறவுகள்
@அன்புஉறவுகள் Жыл бұрын
அருமை அழகு அற்புதம் சார்
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி
@ravikr7836
@ravikr7836 3 жыл бұрын
மகிழ்ச்சி மிக்க நன்றி சார்
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@gunasekaran3040
@gunasekaran3040 2 жыл бұрын
Very very useful video. Thank you
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Great. Thanks for watching the video and the feedback
@ngprabhu82
@ngprabhu82 3 жыл бұрын
thank you so much sir.... very use full informative video....
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@julianceaser5397
@julianceaser5397 3 жыл бұрын
Very useful information sir. Thank you very much
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@maheshwararaopawar7946
@maheshwararaopawar7946 3 жыл бұрын
நன்றி சார் அருமையான விளக்கம்
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@AbdullahNLM
@AbdullahNLM 3 жыл бұрын
Superb topic. Learnt a lot.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@prabakar79
@prabakar79 3 жыл бұрын
Useful information Sir. Thank you
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@peragasansockalingam3012
@peragasansockalingam3012 3 жыл бұрын
Exlent sir I never notice this thank you
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@click_makerz-nagercoil344
@click_makerz-nagercoil344 3 жыл бұрын
Super definition sir...🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@karthibarani4662
@karthibarani4662 3 жыл бұрын
Thank u sir... 1st weekend class revised session uh irundhuthadhu...
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@yazhphotography9566
@yazhphotography9566 3 жыл бұрын
Very useful information video thank you sir...
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@sriganeshvideoskanchipuram821
@sriganeshvideoskanchipuram821 3 жыл бұрын
explain is very use full
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@bharathpofficial3719
@bharathpofficial3719 3 жыл бұрын
Super Nanba
@SiviEzhil
@SiviEzhil Жыл бұрын
Very very useful sir
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
Thanks and welcome
@thyagarajanv
@thyagarajanv 2 жыл бұрын
sir, I am an ardent follower of your videos on photography. In this video I would like to share some knowledge I have about the optical view finder cap and its necessity. As you said the cap is required when we shoot with our eye off the OVF. The serious problem we face is, the ambient light enters the OVF and falls on the ground glass where the main taking lens forms the image. So the light meter sees more light than what is the actual light and reduces the exposure by one stop to 3 stops depending on the ambient light. Just thought I should share this with you. thanks
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks
@trycookmathan
@trycookmathan 3 жыл бұрын
Fantastic explain sir...😍
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@sadhikshaija01
@sadhikshaija01 3 жыл бұрын
Informative video thank you
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@JeganSriragavan28
@JeganSriragavan28 3 жыл бұрын
அருமையான பதிவு...
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@rubandorairajd2784
@rubandorairajd2784 2 жыл бұрын
Super Subject sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@panneerd1961
@panneerd1961 3 жыл бұрын
அருமை சார்.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@srikrishnan3724
@srikrishnan3724 3 жыл бұрын
Unga smile super sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Super. மிக்க மகிழ்ச்சி 🙂
@gupthastudio
@gupthastudio 3 жыл бұрын
Super thala...
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@bhuvaneswaran3603
@bhuvaneswaran3603 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
you are welcome
@navastaj
@navastaj 3 жыл бұрын
Great job sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@susidharvideosparimalamoha8160
@susidharvideosparimalamoha8160 3 жыл бұрын
Thank you so much for this very very useful information sir. Thank you
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
So nice of you. Thanks for the feedback.
@jehovahnesan4376
@jehovahnesan4376 3 жыл бұрын
Tharamana Video K.L Raja sir❤️❤️❤️
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@varadharajanraj2414
@varadharajanraj2414 Жыл бұрын
அருமை சார்
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
மிக்க நன்றி
@GaneshGanesh-zq8wg
@GaneshGanesh-zq8wg 2 ай бұрын
Good explain sir....
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 ай бұрын
Thanks and welcome
@sunvideoguru9629
@sunvideoguru9629 2 жыл бұрын
Useful information
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@ramsstudio2671
@ramsstudio2671 3 жыл бұрын
very useful message sir👏thank you
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
You are welcome
@focuspointdigitalsstudiosp667
@focuspointdigitalsstudiosp667 3 жыл бұрын
Rombo use full teps sir thank sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@vkaran5278
@vkaran5278 3 жыл бұрын
மிக்க நண்றி👍👍👍
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி
@king40818
@king40818 3 жыл бұрын
Very useful information sir 📸
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@armakram1622
@armakram1622 3 жыл бұрын
Very useful thank you 🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@oktvtamil4702
@oktvtamil4702 Жыл бұрын
Super sir love to all
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
Thanks for watching the video and the feedback
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 7 ай бұрын
Very useful and crisp to the content. நன்றிகள் பல 🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@srihariphotos2343
@srihariphotos2343 3 жыл бұрын
very usefull sir thank you
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@veerasamy4105
@veerasamy4105 3 жыл бұрын
Very yousfull sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@shortmoviesmedia9943
@shortmoviesmedia9943 3 жыл бұрын
Super knowledge
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for the compliments 🙂
@devananth3672
@devananth3672 3 жыл бұрын
Thanks sir it is very useful ❤️
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Great. You are welcome
@sivakumarp3549
@sivakumarp3549 2 жыл бұрын
exllent tips sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@rs_dicksonblackcat5151
@rs_dicksonblackcat5151 9 ай бұрын
TQ for details ❤
@KLRthephotoguru
@KLRthephotoguru 8 ай бұрын
So nice of you
@krishdigital6657
@krishdigital6657 3 жыл бұрын
very useful tips sir...........
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@kathirrewive684
@kathirrewive684 3 жыл бұрын
Romba help full sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@samesh99
@samesh99 3 жыл бұрын
Vanakkam sir. Great video sir. My mother tongue is not Tamil but i can understand Tamil a little. Please do your videos in English too. It will be a great help for many people like me. Thanking you in advance🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Great. Thanks Sureshkumar for watching my videos and the suggestions. There are some videos in English as well. I will do more videos in English also. 👍
@nandakumar7961
@nandakumar7961 3 жыл бұрын
Very useful annaa🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@renganathannr1504
@renganathannr1504 3 жыл бұрын
Super information
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@deenadhayalanp4057
@deenadhayalanp4057 3 жыл бұрын
Useful message sir. Thank you.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
What is Aspect ratio? - How to use it?
14:22
KLR - the photo guru
Рет қаралды 10 М.
Mistakes to avoid in Photography
17:47
KLR - the photo guru
Рет қаралды 46 М.
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 4,1 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,9 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
How to use 'AF On' button l Learn Photography I Photography tips I Tamil
17:47
KLR - the photo guru
Рет қаралды 128 М.
Why your photos are not sharp? by KLR the photo guru
18:36
KLR - the photo guru
Рет қаралды 17 М.
How to Clean your Camera Body & Lens | For Better Image Quality
4:10
CANON 50mm 1.8 STM | 7 Tips on how to CRUSH IT with this lens
9:14
Paul Heimlund
Рет қаралды 626 М.
Avoid these Photography mistakes part 02 by KLR the photo guru
15:46
KLR - the photo guru
Рет қаралды 11 М.
When to use this button? | தமிழ் | V2K Photography
11:25
V2K (Tamil) Photography
Рет қаралды 179 М.
How to use the Metering modes in your Camera? | Learn Photography in Tamil
15:36
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 4,1 МЛН