How to use 'AF On' button l Learn Photography I Photography tips I Tamil

  Рет қаралды 129,865

KLR - the photo guru

KLR - the photo guru

Күн бұрын

Пікірлер: 644
@saumgopal
@saumgopal 2 жыл бұрын
கோடையிலே குளிர் தென்றல் வீசுவது போல், திருவள்ளுவர் திருக்குறளை தந்தது போல், புகைப்பட கலையை தெள்ளத்தெளிவாக வாரி வாரி வழங்கும் வள்ளலாக, continuous focusஆக short, sweet and clearஆக விளக்கம் ரொம்ப super. Picture perfect.Thanks a lot.
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு பாராட்டுக்கு மிக்க நன்றி
@pothyraja5346
@pothyraja5346 8 ай бұрын
thank you sir @@KLRthephotoguru
@vishnuentps
@vishnuentps 6 жыл бұрын
எந்த தலைப்பில் பேசினாலும் நன்கு விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லக்கூடிய மிகச்சிறந்த திறமை உங்களிடம் உள்ளது. இக்காலத்தில் புகைப்படத்தை புதியவர்களுக்கு மிகமிக சிறந்த முறையில் கற்பிக்கும் காணொளி உங்களுடையது தான்.
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@kannank6772
@kannank6772 5 жыл бұрын
மற்ற channel இவ்வளோ தெளிவாக யாரும் சொல்லிதரவில்லை...மிக்க நன்றி.. finishing touch ஒவ்வொரு பட்டனும் என்ன வேலை செய்கிறது என்று விளக்கியுள்ளீர்கள்.superb
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
@karunamurthy.e.7220
@karunamurthy.e.7220 4 жыл бұрын
@@KLRthephotoguru I mail benefit useful I am laik
@balajia1757
@balajia1757 Ай бұрын
ஐயா❤ இதை தான் நான் பல நாட்கள் ஆக தேடி கொண்டிருந்தன். குருவே❤❤❤
@KLRthephotoguru
@KLRthephotoguru Ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@LORRYTODAYTV
@LORRYTODAYTV 3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம். நான் canon 90d வாங்கி உள்ளேன். உங்கள் பதிவுகளை பார்த்து கற்றுக் கொன்டு வருகிறேன். புதிதாக புகைப்படத்துறையில் கற்றுக் கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தொடரட்டும் உங்களின் சேவை.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@jnaveen6834
@jnaveen6834 4 жыл бұрын
Thank you so much sir 🙏 ithu varaikum yarume ungala mathiri clear ha explain panathu illa. Neenga nalla irrukanum. ❤️
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂
@sihaminsrilanka7932
@sihaminsrilanka7932 2 жыл бұрын
குழந்தைகளுக்கு போன்று மிக தெளிவாக அழகாக விளக்கப்படுத்தியமைக்கு ரெப்ப நன்றி.
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@Studioantony87
@Studioantony87 3 жыл бұрын
Thank you sir இந்த தகவல் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க நன்றி
@muthuraman3244
@muthuraman3244 3 жыл бұрын
வணக்கம் நீங்கள் தரும் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂
@gururam5359
@gururam5359 6 жыл бұрын
தெளிவான விளக்கங்களை உங்களிடம் மட்டுமே பெற முடிகிறது...மிக்க நன்றி குருவே❤
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@annamalairaju4017
@annamalairaju4017 6 жыл бұрын
அருமை தெளிவான விளக்கம் கண்டுக்காம இருந்ததில் இவ்வளவு விஷயங்கள் நன்றி நன்றிஉங்கள் சேவைக்கு
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
@rbullu
@rbullu 3 жыл бұрын
நான் இதுவரை எத்தனையோ ஆங்கில காணொளி பாடங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் நண்பர் திரு பொன்சிங் போன்று இவ்வளவு தெளிவாக சுலபமாக புரியும் படியாக சொல்லி பார்த்ததில்லை. இவருடைய தமிழுக்கு நான் எப்போதும் தலைவணங்குவேன். மிக அருமையான சொல்லாடல். இந்த காணொளியை பலமுறை நான் தள்ளி விட்டு கடந்திருக்கிறேன். இப்போது தான், என்னுடைய தவறு புரிகிறது. என்னிடம் Canon eos 90D உள்ளது. அதை மேலும் சிறப்பாக உபயோகிக்க இது ஒரு நல்ல காணொளியாக இருக்கும் என நம்புகிறேன், வாழ்த்துகள்.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு கிருஷ்ணன் Bharathi. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙂
@jegannathan2345
@jegannathan2345 5 жыл бұрын
நீண்ட நாட்களாக AF ON தெரியாமல் இருந்தேன். English விடீயோக்களில் புரியவில்லை. மிகவும் எளிமையாக புரியவைத்தமைக்கு நன்றி.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள்
@jegannathan2345
@jegannathan2345 5 жыл бұрын
Thanks sir, I have done basic weekend course in our academy 10 years back. Planning to come to the next level class.
@srivarishopmanopriya532
@srivarishopmanopriya532 6 жыл бұрын
எந்த தலைப்பில் பேசினாலும் நன்கு விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லக்கூடிய மிகச்சிறந்த திறமை உங்களிடம் உள்ளது. இக்காலத்தில் புகைப்படத்தை புதியவர்களுக்கு மிகமிக சிறந்த முறையில் கற்பிக்கும் காணொளி உங்களுடையது தான் SUPPER SIR
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
@babua7770
@babua7770 5 жыл бұрын
ஐயா மிக சிறப்பாக உள்ளது இந்த செய்தி நன்று மிக நன்று
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@rajanvijayakumar8907
@rajanvijayakumar8907 6 жыл бұрын
வனக்கம். அனைவருக்கும் புரியும் வகையில் தெளிவாக உள்ளது. மிக்க நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி விஜயகுமார்
@kullankishore6118
@kullankishore6118 5 жыл бұрын
Apaada ippo thaan pa puriyuthu 🙏 satisfied 🙏 You are the real Guru 👑
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
அப்பாடா... சூப்பர் feedback👌மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂
@slfotos9382
@slfotos9382 6 жыл бұрын
அனைவருக்கும் புரியும் அளவுக்கு எளிய தமிழில் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி சார் 🙏🙏🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@rajahrajah6002
@rajahrajah6002 6 жыл бұрын
Enaku therinchu tamilil eppady oru arumaiyana vilakkathai yarum solli Vida mudiyathu sir. Ungaludaiya books ellam padichu than nanum ipa oru 8years aa photographer aa irukiran.ungaludaiya booksil eppady ellam vilakkam koduthengalo athey mathiri ungaludaiya video vum irukuthu superrrrr ithuthan engaluku kidaichaa arumaiyana aasaan. Rombha nanrii sir. Vijay from Netherlands.
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் விஜய். வாத்துக்கள்
@sakthivelphotography4394
@sakthivelphotography4394 5 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் சார்...👌👌👌👌
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
@selvamm1176
@selvamm1176 3 жыл бұрын
குருநாதா அழகான தெளிவான விளக்கம் அருமை
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@sivamanickam7891
@sivamanickam7891 6 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்களிடம் இருந்து தெரியாத பல விடயங்களை கற்றுக் கொண்டு உள்ளேன். கற்றது கை மண்ணளவு கல்லாத்து உலகளவு என்பார்கள் அதுதான் உண்மை. அண்ணா நீங்கள் விளக்கம் அளிக்கும் முறை மிகவும் அற்புதம் உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@reghungl2352
@reghungl2352 Жыл бұрын
Ellorukkum photography solli kodukkum neenga unmaiyil photo guru than sir👍
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
Thanks for the feedback
@chidambaramstudio6476
@chidambaramstudio6476 Жыл бұрын
Semma video நல்ல usefull sir Thank U Thank U வார்த்தையே இல்ல சூப்பர்
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. 😀
@crazyrider7550
@crazyrider7550 Жыл бұрын
So proud to have an Tamil Photography Mentor 😍🫂love u alot sir
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
Great ...I am happy to have you as my subscriber. Thank you
@crazyrider7550
@crazyrider7550 Жыл бұрын
@@KLRthephotoguru Thanks alot sir 😍🫂
@karthikeyanthiyagarajan662
@karthikeyanthiyagarajan662 6 жыл бұрын
மிக அருமை சிறந்த ஆசிரியர் நீங்கள் வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம்
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@dr.prasanthnpr1420
@dr.prasanthnpr1420 6 жыл бұрын
Unga video first ipo than paathen...athukapuram unga ella videos um paaka arambichutan... Super explanation....
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@blessingcatterersdesigns1325
@blessingcatterersdesigns1325 5 жыл бұрын
நன்றி.............யாருமே இவ்வளவு தெளிவாக கற்றுத்தரவில்லை......
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@d.jamessuthakar9892
@d.jamessuthakar9892 6 жыл бұрын
Romba naalaa iruntha doubt clear aitu sir thank u so much sir...
@MervynGomez
@MervynGomez Жыл бұрын
இது ஒரு சின்ன விஷயமே இல்லை நீங்க சொன்ன மாதிரி இத பத்தி இவ்வளவு டீடெயில் நான் தெரிஞ்சு இருக்கவே இல்லை உண்மையிலேயே இது எல்லாருமே தெரிஞ்சு பயன்படுத்த வேண்டிய ஒரு விஷயம் நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு பாராட்டுக்கு மிகவும் நன்றி 😀
@navaninn6463
@navaninn6463 6 жыл бұрын
unga yella videolayum nega kodukura explanation superb. yellam nalla brief explain pannuringa with examples. thanks anna
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@thenisrianjanaphoto
@thenisrianjanaphoto 6 жыл бұрын
Af-on botten naa use pannirukken, but evlo information enakku theriyama irunthuchu sir, it's a very useful video sir thank you...
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@nnTamilan
@nnTamilan 4 жыл бұрын
I never see anyone explain very simple and in detail like you.... Thank you sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks Mr.Napurthas navarathnam, for your compliments and wishes
@ezhildigital
@ezhildigital 8 ай бұрын
Super sir migaum payanulla thagaval, nalla teaching
@KLRthephotoguru
@KLRthephotoguru 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@elangovanvan5303
@elangovanvan5303 6 жыл бұрын
Neenda Natkkalaga iruntha Kulappam ithai parthvudan oru thelivu Kedaiththathu sir mikka Nandri
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@kevinmathew5216
@kevinmathew5216 5 жыл бұрын
Ippo tha intha button use ah therinchikuren thank you sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@susidharvideosparimalamoha8160
@susidharvideosparimalamoha8160 6 жыл бұрын
Thank u Sir. wonderfull explanations about AF button and modes. Thank u so much.
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@Numbers0123
@Numbers0123 2 жыл бұрын
I learned my mistake that i was setting AF both in Shutter and also in AF-on...was a big miatake. Thanks a lot for clear demonstration.
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Great... It's nice to correct ourselves realizing the mistakes
@krkcreativestudio
@krkcreativestudio 2 жыл бұрын
Awesome information sir .m thank you so much sir
@Jpstudiomadurai
@Jpstudiomadurai 6 жыл бұрын
நன்றிங்க சார்... உபயோகமான தகவல்...
@anuputra
@anuputra 4 жыл бұрын
No one has given this much of detailed explanation about the advantages of AF On. Thank you very much!!
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks Suresh for watching the video and the feedback. 🙂
@nimalapi1731
@nimalapi1731 6 жыл бұрын
அருமை அற்புதமான விளக்கம்
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@mohanranjith9034
@mohanranjith9034 4 жыл бұрын
Sir vanakkam , intha video migavum arumaiyaga purinthu kollum padi irunthathu, aanal enakku autofocus area modes patriya thelivana video thagaval vendum sir..
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@adhithangunasekaran6172
@adhithangunasekaran6172 6 жыл бұрын
Thank u sir..romba naal doubt,super ah explain panniteenga🙏👏
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@mohangandhi9534
@mohangandhi9534 5 жыл бұрын
உபயோகமான தகவல்
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@rajivmenonn
@rajivmenonn 2 жыл бұрын
best explanation i have heard on this topic so far.
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@ssstudios7402
@ssstudios7402 6 жыл бұрын
nikon d7200 Camera full settings teach pannunga sir video eppadi edukkurathunnum sollikudunga video onnu update pannunga sir
@prakashabimanuefeb07
@prakashabimanuefeb07 2 жыл бұрын
Vera level explanation Thala...... Thanks sir... 🥰🥰🥰
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@lesanshar
@lesanshar 4 жыл бұрын
அருமையான பதிவு மற்றும் விளக்கம்🙏😍😀
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@rajeshrichyii9031
@rajeshrichyii9031 4 жыл бұрын
Vera level explanation in 16:00
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks Rajesh for watching the video and the feedback 😄
@alpastrologistcanada
@alpastrologistcanada 5 жыл бұрын
அருமையான விளக்கம்...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள்
@earavichandran
@earavichandran 6 жыл бұрын
I tried initially in my Nikon D3400 . But I don't know how to use. This video clarifies and I will try it. Even I don't the usage of the button before seeing the video. Now I feel it clears. I will definitely try when I shoot pictures. Definitely useful and nice clear explanation. Thank you.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@mathuthanan8340
@mathuthanan8340 6 жыл бұрын
Supper sir.....👍👍👍 theliva purinchuthu ....thankyou sir😍😍
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@Joybjoys
@Joybjoys 4 жыл бұрын
Wow Super explanation sir. Thankyou so much
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@believer-learner
@believer-learner 4 жыл бұрын
You are a true mentor sir... I'm learning a lot of technical tips from your channel KLR sir. Great channel..
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks Ambikadevi for watching the videos and the feedback 🙂
@bike_o_holic
@bike_o_holic 4 жыл бұрын
Really it's useful for me as a Beginner photographer ,Thanks a lot sir !!
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@gopinathkrishnan8587
@gopinathkrishnan8587 5 жыл бұрын
sir neenga romba nala professor sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@santhistudio4753
@santhistudio4753 6 жыл бұрын
அருமை தெளிவான பதிவு
@moyarhydropowerhouse1834
@moyarhydropowerhouse1834 4 жыл бұрын
Thankyou very much for ur free service...
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@arunfrozer
@arunfrozer 6 жыл бұрын
Dheivamey 🤩🤩🤩 u have never failed to give us Clarity! Whenever you deliver knowledge! Engal Nenjaarndha Nandrigal! Endrum Anbudan~®©°Arun
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@sgeorge1098
@sgeorge1098 5 жыл бұрын
அருமை
@msprakash2143
@msprakash2143 6 жыл бұрын
Thank you sir nintanal kelvikku pathil kitaithu ullathu
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@paramankumaresan2678
@paramankumaresan2678 5 жыл бұрын
Very clear explanation Sir. In every aspects you explained clearly. It is the best video for AF(back button) focus. I deeply watching whether you are going to skip or not that entry level DSLR s. You completely covered. That don't have a dedicated AF-ON button. Needed to assign in setting. Untill watch your video, I didn't know needed to disable shutter button to use Back button focus. Thank you so much Sir. My focus fully locked with your video. Thanks for sharing your knowledge. " கற்றல் புகினும் கேட்டல் நன்று" - ( கொஞ்சம் மக்கு தாங்க நான்)மிக்க நன்றி.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and detailed feedback. பயனுள்ள video release செய்த திருப்தி 😃. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். மிக்க மகிழ்ச்சி.
@boopathi9214
@boopathi9214 6 жыл бұрын
நல்ல விளக்கம் சார்,
@ramesht1707
@ramesht1707 4 жыл бұрын
I will definitely use af-on button as your command.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Wow it's great to hear this.
@remeshreji848
@remeshreji848 6 жыл бұрын
👏👏👏excellent tutorials sir. I have nikon d5600. I am using this method.. U r absolutely correct. വളരെ നന്ദി. 👌👌👌
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thank you
@mithrasivanviews
@mithrasivanviews 3 жыл бұрын
பயனுள்ள பதிவு சார்
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@mrittikasonali6545
@mrittikasonali6545 4 жыл бұрын
After attending the weekend classes, these videos are like revising what I learnt during them. Enjoying the videos sir 👍🏻👍🏻
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Good... Thanks Mrittika for watching the videos. Every video in my channel is made with the purpose of learning. 👍
@dasking3749
@dasking3749 4 жыл бұрын
Master of Teaching Sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
😊
@babysathish1311
@babysathish1311 2 ай бұрын
Sir Nikon 2nd hand camera vangunum sir details sollunga sir
@bhaskarnalloor5101
@bhaskarnalloor5101 2 жыл бұрын
Nice topic, As usually well done.👌
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@pushparaj7589
@pushparaj7589 5 жыл бұрын
Deivamea wedding umbrella light setup epdi pannanum epdi shoot pannanum ketta one year mela aguthu konjam upload pannunga sir
@mobilemacrovideography9287
@mobilemacrovideography9287 6 жыл бұрын
Sema explanation.. didnt use this button as I dont know how to use this.. from now on gonna use it.. thanks KLR sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thanks for watching the video and the comments
@pothyraja5346
@pothyraja5346 2 жыл бұрын
sir ,rompa santhosam sir,,intha video enakoru varam sir,,,ean apdyna,ivlo naala shutter buttonlatha photo eduthuttu irunthen sir,,athanala na rompa mana ulachaluku aalagi irunthen sir,,ipo unga videova pathathuku apparam oru inam puriyatha santhosam ullukula vanthuruchung sir[,inimey out of focus illama padam eduppenu nampuren sir],,na studio vachuruken sir,,,unga video pathutey,,kaila camera vachu settingsla mathi vachu photosum eduthum pathuten sir,,thank you sir,,,
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.
@krishmotography9727
@krishmotography9727 5 жыл бұрын
Super and useful video sir ..... in all camera this facility available .....
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Most of the cameras have this feature
@karthikvm19
@karthikvm19 4 жыл бұрын
Thank you so much for this video sir... I didn't know about this function in camera. A very informative and useful channel for all levels of photographers.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback on my channel videos. 😀😀
@kannanklazzy268
@kannanklazzy268 5 жыл бұрын
Sir unnga videos ellam super ah irukku.
@achamillaianand1164
@achamillaianand1164 6 жыл бұрын
❤❤அற்புதமான விளக்கம் ❤❤
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@joyvinodh5183
@joyvinodh5183 6 жыл бұрын
Very useful sir thank you so much Candid photography ku romba useful irukum thanks sir
@KarthikSignatures
@KarthikSignatures 6 жыл бұрын
Thank you so much sir for this information......very very useful ....
@sivapiragasamnitharsan3362
@sivapiragasamnitharsan3362 5 жыл бұрын
Very Very useful information sir thankyou..
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@JestinMosesR
@JestinMosesR 6 жыл бұрын
I know this topic , but the way you teaching is excellent it's pleasure to watch till the end , keep the good work sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thank you
@ramesht1707
@ramesht1707 6 жыл бұрын
Very excellent topic. Great explanation.my long time doubt clear by this tutorial.very very thank you sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@krishnaveniramanan913
@krishnaveniramanan913 6 жыл бұрын
super sir Love your way of clear explanation..Thank You...
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
Thank you
@janrojan3047
@janrojan3047 3 жыл бұрын
Very useful idea sir, thank you so much 👍
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@karthikkumarnarayanasamy409
@karthikkumarnarayanasamy409 4 жыл бұрын
Wonderful explanation sir. Thanks. Keep moving!!!!
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@yousufstudio2360
@yousufstudio2360 6 жыл бұрын
பயன் உள்ள பதிவு நன்றி
@mokkaiyandimokkaiyandi
@mokkaiyandimokkaiyandi Жыл бұрын
சூப்பர் சூப்பர் thank U sir
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.😀
@murugan1960
@murugan1960 5 жыл бұрын
nice tutorials, but i sorry to say that you are not full explained Nikon back focus assign menu setting, which will favor, and useful to many Nikon photographers
@christopherjevin4597
@christopherjevin4597 10 ай бұрын
Very helpful thanks for sharing your experience
@KLRthephotoguru
@KLRthephotoguru 10 ай бұрын
Glad it was helpful!
@firstframemedia6747
@firstframemedia6747 4 жыл бұрын
Awesome Explanation sir...
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@sakthiganapathy
@sakthiganapathy 5 жыл бұрын
Super sir . Went through many Videos to understand about back Button focus but ur video seems to be the best . Super Explanation sir 👌👍 Pls Continue posting many Videos 👍👍👍
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments. Please share and subscribe if you have not done it.
@eswaranjali
@eswaranjali 4 жыл бұрын
Raja sir it's excellent tutorial, thank you very much.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@nagastudio3021
@nagastudio3021 5 жыл бұрын
Super sir Very use Full tipes Thank you sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@smileinurhand
@smileinurhand 6 жыл бұрын
This the most excellent video you had made until now. Thank you so much.
@KLRthephotoguru
@KLRthephotoguru 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@smileinurhand
@smileinurhand 6 жыл бұрын
@@KLRthephotoguru நன்றி , நன்றி
@manuicon2963
@manuicon2963 Жыл бұрын
Am from kerala.. ur videos are very helpul sir
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
Thanks and welcome
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 6 жыл бұрын
அருமையான விளக்கம்👍
@velumailkalimuthu7535
@velumailkalimuthu7535 6 жыл бұрын
நல்ல விளக்கம். நன்றி
@yastudio_bala
@yastudio_bala 4 жыл бұрын
Sir... You are doing fabulous job.... Thank you so much....
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@Mr61303103013
@Mr61303103013 6 жыл бұрын
Super explain sir....Thank you
@rajeshkumarr7045
@rajeshkumarr7045 4 жыл бұрын
Nice & Great explanation Sir ...! Thank you so much Sir.!
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback
IS/VR - Canon vs Nikon vs Sony l Learn Photography I Photography tips I Tamil
11:59
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 16 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН
Amazing Tips to use Bounce Flash..! - Learn Photography Tamil
23:47
KLR - the photo guru
Рет қаралды 90 М.
Advertising for small businesses in Tamil
1:04:04
Turnover Tamil
Рет қаралды 11 М.
EASY TTL Flash |  TAMIL PHOTOGRAPHY
9:30
R.Prasanna Venkatesh
Рет қаралды 33 М.
Mistakes to avoid in Photography
17:47
KLR - the photo guru
Рет қаралды 47 М.
What is ISO? | Why should you keep it low? | V2K Photography in Tamil
12:54
V2K (Tamil) Photography
Рет қаралды 263 М.
How to Shoot SUPER SOFT PORTRAITS : தமிழில்
8:45
Chandru Bharathy
Рет қаралды 288 М.