0:01 Hi my chellakutties pls share this video as much as you can 🙏🙏🙏🙏🙏🙏🙏This video is not just for revenue its for a cause to change,women safety stronger.....#Womensafety
@ashviniammu93624 ай бұрын
Akka really inspired I got tears best lesson for those Who Thinks Easily escape from a crime such a Dogs 👏👏👏 Not only for the Reel Real tooo
@MURUGAWORLDTAMIL4 ай бұрын
K akka❤
@MURUGAWORLDTAMIL4 ай бұрын
K akka
@Nushra1993Rasheed4 ай бұрын
😮
@GaneshVasu-y7d4 ай бұрын
Pen kulathaikala safe ah pathukanum😢😢😢😢😢
@BhavaniK-vr3yv4 ай бұрын
Indha concept yeduthu story pannathuku romba nandri myna and yogi because yenaku rendu girl baby iruku
@raviroska59304 ай бұрын
❤
@zeenathansari94014 ай бұрын
Mee too
@MathavanPragash4 ай бұрын
Me too 😢
@AadimaAlagima4 ай бұрын
Enaku 3 girl babeis
@nivetha_pd_naveen4 ай бұрын
Don't worry momma's we will teach our boys as a boy mommy🫂
@poornijo83644 ай бұрын
பணம் சம்பாதிக்கும் நோக்கில் யூடியூப் க்கு வந்தாலும்... உங்கள் திறமையுடன்...சமூக அக்கறையுடன் கருத்துகள் சொல்லிவரும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🎉🎉
@feelthemagicinsideyou24603 ай бұрын
Nakkalllya unaku 🥴🥴🥴🥴🥴
@poornijo83643 ай бұрын
@@feelthemagicinsideyou2460 pidikaatti paakathaa.. neeyum oru rapist ah iruppaiyooo akka poonu ,anna ponnunu vida maatra pooola !!!!athaan !!
@poornijo83643 ай бұрын
@@feelthemagicinsideyou2460 unnaku irukka?
@poornijo83643 ай бұрын
@@feelthemagicinsideyou2460 அடுதவங்களுக்கு என்ன இருக்க or இல்லேனு பாக்குறத விட்டுவிட்டு.._____ பாரு
@rilwansmehandi3 ай бұрын
சமூக அக்கறையுள்ள பதிவு உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....👏🤝
@sandalpriya27744 ай бұрын
Eppo purithu neenga yan late vedio ah pottinganu i know😔 kolkata la nadantha sampavaththa neenga act panni telicaste panni erukkinga neenga ungalukku kosram vedio pannama makkalukku oru visiyam poi serananum panringa i am so proud myna mam and yogesh sir keep it up
@vaishukuttiofficial16964 ай бұрын
இப்படி ஒரு போலீஸ் ஆதரவாக இருந்தாலே போதும் நமக்கு...சட்டத்தை நம்மால் திருத்தலாம்...இப்படி இனி வரும் காலங்களில் நாம் எடுக்க வேண்டும்...அதற்கு யாராவது நல்ல மனம் கொண்ட பொது பணியில் இருக்கிற நபர் துணை இருந்தால் போதும்... கெட்டதுக்கு துணை போகிறது விட..இப்படி நல்ல விஷயம் பண்ண துணை இருந்தால் அந்த சிவனை நமக்கு துணையாக இருப்பார்❤❤
@Arunkowsimottlysvlog4 ай бұрын
Sivan thunai irupaara🤔 Andha ponnu avlo naraga vethanaiya anubavikkumbothu Sivan engaga ponaru..........? Andha ponnu thudi thudikkumbothu engaga ponaaru..........? 😒😒😒
@vaishukuttiofficial16964 ай бұрын
@@Arunkowsimottlysvlog நீங்கள் கேட்டும் கேள்வி சரி தான்.....ஆனால் எல்லாமே சரியாக அமைந்தால் எப்படி????? தலை எழுத்தை அழுதியவனுக்கே ..அதை மாற்றி அமைக்க இயலாது....குறைக்க முடியும் ஒரு சில விஷயங்களில்...எல்லாவற்றிக்கும் குறைக்க முடியாது அல்லவா.... நம் உயிர் இப்படித்தான் பிரியும் என்று எழுதப்பட்டிருந்தால் அது போல தான் நடக்கும்... ஆனால் இந்தக் கொடூரம் போல் பெரிய தண்டனை இந்த உலகத்தில் கிடையாது... மனிதன் என்றால் சாவை வரமாகப் பெற்ற வந்தான்... ஆனால் நான் அந்தக் கடவுளிடம் கேட்டுக்கொள்கிறேன் சாவை கொடு ஆனால் இந்த கொடூரமான சாவை மட்டும் கொடுக்காதே அப்படி தலையெழுத்து இருந்தால் அதை தயவுசெய்து மாற்றி விடு என்று கேட்டுக்கொள்கிறேன்.. அப்படி முடியாத பட்சத்தில் இந்த உலகையே அழித்துவிடு..😓🙏📿😓🙏
@safiyasafiya85174 ай бұрын
Super police
@KamalKamal-ut1sb3 ай бұрын
எவனாவது லட்சத்தில் ஒருத்தன் இருப்பான். உலகின் மிகப்பெரிய பொய் காவல் துறை உங்கள் நண்பன்.
@ranjaniraj19564 ай бұрын
Oru second kuda mind divert agala... Hats off for your work Yogi anna.... All the characters are nailed it... We all have our own social responsibility...
@jenovinsheeba91414 ай бұрын
Moumitha and many victims family like hers would be happier to see ..hats off myna akka and yogi Anna 👏👏out of all videos this is heart touching
@kalafoodtv0.24 ай бұрын
😭😭😭😭😭😭😭😭 Entha oru thavarum seyyamal thandanai anupavikkum anaithu kulanthaikalukkum samarpanam.. all women's are always like mother and daughter..... God please save women ...
@SanthoshKumar-SKSS4 ай бұрын
Yogi Naa Direction + Myna Kaa Acting 🌍❤️🥺🥺
@santhiyakathiravan65924 ай бұрын
Oh my god😭♥️Anna seriously I have never commented on any youtube videos but I couldn’t resist myself to congratulate you for this creation ♥️ Awstruck by your work♥️ Also Myna akka nailed by her acting, She lived the character ♥️
@misscolour51164 ай бұрын
மிகவும் தேவையான உள்ளடக்கம்.. பெண்களுக்காக எத்தனை பாரதி வர வேண்டும்.. மிகவும் வேதனையான நிகழ்வுகள்.. "அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் மென்பது இல்லையே உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சம் இல்லை அச்சமென்பது இல்லையே" இச்சகதில் உள்ள கயவர்கள் எதிர்த்து நிற்கும் போது அச்சம் வருகிறது அச்சம் என்பது வருகிறதுனு நாங்க பாடனும்.யோகி குழுவினருக்கு நன்றி🙏
@velkarthick66744 ай бұрын
Inthaa Content ah eduthu pannathukku hat's off🫡.... Good Acting all of you 👏... Keerthana once again proved she is Born Actor....👍👑🌟
@வராஹிதேவி-ம5ட4 ай бұрын
மிகவும் அருமையான பதிவு...பொறுத்தது போதும் பொங்கி எழு மனமே.... இன்னும் பெண் இனம் எத்தனை காலங்கள் தான் அடிமைப் பட்டு கிடக்கும்... எத்தனை பாரதி பிறந்து வந்தாலும் பெண் இனம் அடிமை தான்... இந்த நிலை மாற வேண்டும்... உங்களின் இந்த பதிவிற்கு எனது பணிவான வணக்கம்...🙏
@Thangamayil26024 ай бұрын
இந்த உலகத்தில் பெண்ணாய் பிறப்பதும்.. பெண் குழந்தையை வளர்ப்பதும் பயமாக உள்ளது😢
@mariagayu21994 ай бұрын
I literally cried after watching this... becoz of fear ... Ebdi than en ponna intha world la valakka porenoo nu
@jeffihannah6653 ай бұрын
Same fear i have I have a boy m even afraid to raise him teaching him good manners and habits And i want to teach him how to respect women Such a big task
@suganthihepzhibha65914 ай бұрын
Oh my god awesome ❤ This video made me cry 😭 wow what a dialogue engaum safety illa ippo Veetlaum Safety illa 😢 Yogi Dear & Myna Dear you both are such a great people... Price less & words less this video ❤ LOVE YOU BOTH 💞
@shankaridharuman68664 ай бұрын
Myna especially neenga lasta deliver panna msg (yenna nadandhalum ponnungadhan thappunu solvingalunu) absolutely 💯 right.u r so talented.iam watching all ur webseries in each and every character u r just living❤❤❤❤
@Pregla_Mom4 ай бұрын
One of the responsible t KZbin channel in tamil industry 🎉 Appreciate your efforts and myna's acting skill is improving drastically day by day ... And yogi chanceless... Excellent video for women's safety !!!!
@Dhanasenthil25064 ай бұрын
Unga effort ku periya periya salute Yogi brother and Nandhini sister... Ivanungala madhiri porukingala koduma paduthi kollanum .. bayama iruku sister indha ulagathula vaazharadhuke .. thappu pandravangala nammale konnudanum koduma paduthi kollanum... Andha doctor ponnu evalo kashtapatirupanga.. avanga paavam andha porukingala summa vidada koodadhu...
@KathaiSaaralbyGetsy4 ай бұрын
சமுதாயத்துக்கு தேவையான பதிவு அருமை bro
@abishaabisha27644 ай бұрын
Yepo pathalum enna alavaikurathey myna akka ku vela ❤️
@sumakannan3694 ай бұрын
Sathiyama soldren Super ah irukku indha video Awesome 😎 Good work team 👏👏💯 Keep growing 💗 All the very best 👍❤
@yuvapriya86074 ай бұрын
Yogi na direction💯💯both of you super acting.....Real life ah apdiye eduthurkeenga.... Awareness..But real life la namma ethum pana mudiyatha situation irka country ithu😢
@soundhanimarshal4 ай бұрын
Im also medical professional thank you for this video🙏eyes filled with tears😢everyone performed well hatts off to director yogi😊
@sharmilak5744 ай бұрын
Perfect superb upto date topic....duty of the police done by public....atha police senjaa evlo nyayamma erukkum.....hat's off yogi...❤❤❤❤❤👌👌👌👌🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏from kerala...palakkad....
@birunthadhanush38054 ай бұрын
Ungaluku award kudukalam🎉 antha level ku unga script and acting,Unga talent iruku bro🎉Superb karuthu ipo nama naadu iruka nilamaiku...Awesome bro and akka❤👌👌👌👏👏👏
@anniemiriam21254 ай бұрын
Really antha Kolkata case kaytathula iruthu thokathulaa kuda yosikatha thonuchu...etha pathi so proud of you both. Nice play ithae Mari nejathulaium nadanthaa nala irukum
@nandiniprabhunandini25684 ай бұрын
இது மாதிரி போன்ற மிருகங்களை கொடூரமான தண்டனை விதிக்கப்பட வேண்டும்😂😂😂😂😂😂🤝👌👍story anna and akka and team❤❤
@rajinishanthi73044 ай бұрын
Handsoff bro and sis..nice concept...paakum podhu kangal kalangukiradhu..
@priyankas5814 ай бұрын
Unga story ellamea nan pathutuduven. Ellamea touching ah irukum. Entha story enoda life oda connect aaguthu. Pengalal veliya solla mudiyatha Vali. Abuse 😢 ur really great myna akka and Yogi anna and your team
@hannah.g214 ай бұрын
You both gained so much love and respect from us day by day.. Keep going..😊 Yogi bro, you will definitely reach more heights.. The day has come.. All of your fans will witness it..trust me.. God bless you..❤
@selvikm15024 ай бұрын
Superமகளே இப்படியான விளிப்புணர்வுள்ள வீடியோ போடுவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்❤❤❤❤
@N.Mahalakshminarayanan4 ай бұрын
Sema acting myna akka yogi anna yogi anna வோட தங்கச்சி வரவங்க நல்லா நடிச்சிருக்காங்க so cute சிறப்பான கதை ❤❤❤❤❤❤❤❤
@parvathipappiah31652 ай бұрын
Recently I started watching love action drama...Music is a big plus in all your episodes... Kudos to the music director...Nandini in the lead is fantastic with her expressions and emotions... Lovable to watch her performance...Good job team... Wishing you all success in your future endeavours 👍
@ashwinashwin48844 ай бұрын
வேறு வழியே இல்லை,மக்கள் ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் செய்தது போல், களத்தில் இறங்கி வெளுத்தால் தான் நீதி கிடைக்கும்😢😢😢
@Think_positive1314 ай бұрын
Exactly
@arulprajikutti6714 ай бұрын
100%
@mohanamona62964 ай бұрын
Yes....
@deebigadevi4 ай бұрын
நான் நினைத்தேன் ஏன் இதற்கும் எல்லாரும் இறங்கி போராட கூடாதேன்று விடியல் ஒரு நாள் varum👍
@Ap.akashpavi4 ай бұрын
Yess nanum atha ellam cmt la soldra 1 ah 2 evanga la ena than pandranga summa va cm police satatha mathinu soldrnga ithupolla cash na s..... M. Irukanga suma oru vitula sanda Avan avala kutinu oduna vechikura ithula big news pottu cash akkuvanga ana girl ku ipdi na orutharu varamatta na sonathum crt na ❤podunga like apovachi puriyum elarukum
@vidhyaraghavan7092 ай бұрын
Enala alugaya control pana mudiala Yogi and Nandhini. Hats off to the entire team. Ponungaluku, penn kulandaigaluku veetla kuda padhugapu ilandradu romba valikira unmai. Enaku oru ponnu oru payan. Inda film pathu mudikum bodu, en ponnuku life fulla padhugappa iru kadavuley nu vendinen adey madhri enoda payanukum olukatha soli kuduthu nala manushana valakanunu vendinen. Kandipa share panren bro.
@vseetha48694 ай бұрын
வீட்லயும் பாதுகாப்பு இல்லனு வார்த்தையும் கேட்டதும் அழுதுடேன்
@thangamramu46624 ай бұрын
உடனுக்குடனே உடனுக்குடனே சாகடிப்பது விட ஒவ்வொரு நொடியும் சித்ரவதை அனுபவித்து சாக வேண்டும் அப்பதான்அந்த வலி என்ன என்று புரியும்.
@rajarajeswari39244 ай бұрын
Ungaloda concept ellaam vera level...oru bright future ungaluku eruku both of you ❤🎉😊
@jeyalakshmisubramanian81513 ай бұрын
மிக அருமையாக எடுத்துள்ளீர்கள் மிகவும் அருமையாக நடித்துள்ளீர்கள் இதை போல் விழிப்புணர்வு ஊட்டும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் 👌👍 லவ் ஆக்சன் டிராமா 👌 அனைத்துமே இப்பொழுது வாழ்வில் அனைவருக்கும் நடந்து கொண்டிருப்பதை பெண்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள மிகவும் அருமையாக கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கிறீர்கள் 👌👍
@mohammedsulaiman85013 ай бұрын
Akka and anna u both best jodi ever..I wish you all success in your life. Love from Sri Lanka 🎉
@rajakrishni17033 ай бұрын
உங்க ஷர்ட் பிலிம் very nice எல்லா படத்திலும் உண்மையான பெண்களுக்கு நடக்கக்கூடிய கஷ்டங்களை பெண்களுக்கு mental and physical problems காட்டுறீங்க so very nice all the best .
Intha kala kattathil ivvulagathukku miga miga mikkiyamana karuthu pathivu.....❤ My wishes for all team members....🎉
@veronicams234 ай бұрын
Nirbaya and moumita case rendume ore video la explain panni irukkiga super.
@dharanisuresh52283 ай бұрын
Thank u for making this video anna and akka😊 As a neet aspirant, I spent 26min for this video is really worth❤ hats off uu both🎉 respect women's.. respect doctors..
Thank u for all messages it's important to our society
@manjuparkavi45424 ай бұрын
Salute to both....strong judgement kedacha dhan next time pananum nenikuravanuku bayam varum ....
@murgeshmurgesh65544 ай бұрын
அக்கா பக்கத்து வீட்டுக்காரங்களை பத்தி ஒரு எபிசோடு போடுங்க
@vijayalakshmiSivasubrama-jf2dt4 ай бұрын
Avagala pathi poda episode podamudiyathu 1ru series ah vennum😂
@priyankas78574 ай бұрын
Anna eppadi oru concept eduthu pannathukku romba thanks ❤❤❤Ena indha society la women's edhemathiri neraya problems ah face pandranga😢😢pakkumpothu romba heart touching ah irundhathu 😢Love you Yogi Anna and Myna Akka ❤❤❤ Congratulations Neenga romba nalla irukkanum neraya movie pannanum🎉🎉🎉🎉
@Ammulaya-n9m2 ай бұрын
Just awesome no words to express.. 💥
@Keerthana.R.E4 ай бұрын
This is not only for doctor for all the women's thank you so much for this idea and vdo guys😭❤️ it's not all man but always a man💔
@Dharaneesh-v9r3 ай бұрын
உங்கள் கதைக்களம் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது பெண்களுக்கு பாதுகாப்பாய் யாரை வைப்பது என்று தெரியவில்லை ....
@rithika-xh9wb4 ай бұрын
Thank you so much for this myna sister and yogi anna amazing script well done hat's off by - Dr. Rithika
@umamageswari48554 ай бұрын
Nathanar is a great relationship. Please don't miss it. I miss my thangam
@PunithaDevi-z4t2 ай бұрын
Hats off yogi and myna.good acting.
@durgabalaji47944 ай бұрын
இந்த வீடியோ பாக்கும்போதே நமக்கு பயமா இருக்கு ஆனா நிஜாமா நடந்த அந்த பெண்களை நினைக்கும் போது அவங்க எவ்வளவு வலி கஷ்டம் அனுபவிச்சிருப்பாங்க நினைக்கும் போதே நெஞ்சு வலிக்குது நீங்க எடுத்த இந்த வீடியோ நாள எல்லோர் பெற்றோர்களும் நம் பிள்ளைகலை யாரை நம்பியும் விடாதிங்க 😢
@janakirengaswamy81523 ай бұрын
Excellent hats off. 👌🏾👌🏾👌🏾👌🏾👍👍👍👍✋✋✋
@kalaiarasikalai29064 ай бұрын
Super ah irukku pa video ❤😊..... thank you akka and anna entha content la video pottathukku ❤❤
@shravanraj63093 ай бұрын
Intha concept syperb.... Partha muthal mudivu vara 😢😢😢pengaluku pathukappu enbathe illa intha boomiyil..
@seethalakshmivenkat83994 ай бұрын
அம்மா முக்கியமா பொண்டாட்டி முக்கியமா கேள்வி வரும் இங்க பொண்டாட்டி தங்கச்சி 👍
@s.alfiyarahuman3 ай бұрын
Yogi, nandhini.... மிக அருமையான பதிவு👏👏👌👌
@saisanjana97364 ай бұрын
akka and anna this video was too good🙂🙂 it contains a deep meaning about women safety in the society... thank you for spreading good messages in the society🙂🙂
@saisanjana97364 ай бұрын
also thank you you for talking about women safety in their workplace ... this video will deliver good message to all..🙂
@prithiviraju39203 ай бұрын
No words to explain.............❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. Such a wonderful story 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@pulipakkamherok94204 ай бұрын
மேடம் படம் பாத்துட்டேன் மேடம் ரொம்ப நல்லா இருக்கு இந்த படத்துல நானும் ஒரு சிறிய சிறிய கருவியா இருக்கிறேன்றது நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு டாக்டர் உமன் சேஃப்டி இந்த ஷார்ட் பிலிம் வேற லெவல்ல ஹிட் ஆகும் என்னுடைய பெயர் அஜித் உங்களுடைய படத்துல எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி 💐💐💐🤝
@Uthaya233 ай бұрын
👍👏👌👌👌
@atchayasruthi66173 ай бұрын
Nalla concept nalla tym la... itha paathu romba feel aachu very proud of you both...thank you for making video on women safety...❤
@minithasri_krishnan4 ай бұрын
Myna and Keerthana akka acting superb❤️🔥🥰. Your actions are truly inspiring many women. Keep up the great work, akka! We're always here to support you❤
@nanthuaju6934 ай бұрын
Seriously rompa feel pana vacha concept...unmaiya ipo velila yara parthalum payama iruku sonthakaraingala iruntha kuda gents parathale santhega pada thonuthu apdi oru kevalama society ah agitatainga..bold ah irukura namake ivolo payam varuthu apdina inum yellathukum payapudura ponuingala ninaicha again nama society la panuinga kitchen la ye mudaingiruvaingalonu payama iruku...plz engaluku intha whole world um oru pathukaapu kuduinga engaluku velila pogave payama iruku.munadilam parents solluvainga ponu velila poitu vara varaikum nerupu vaithula kattitu irukura mathiri irukunu bt ipo engaluku velila poitu vituku vara kula nerupula nadakura mathiri iruku..hostel la irunthu velila poitu roomku vanthu amma na safe ah vanthutenu Sona matum than ovuru vitulaum nimathiya irupainga bt ipo hostel la irukura ponukum safe illa nainga enga than porathu plz vituinga engala mudiyala...inum intha society ipadi than irukum apdina thayavu senji again kalli pal kuduthu ponu piranthale konduruinga... ipadi payanthu vala mudiyala plz
@NOOBGAMER-wn9gh4 ай бұрын
Best channel i had ever seen...because current affairs ellamae correct ah upload panni awareness spread panringa..very nice myna sis and yogi bro❤
@vinodhiniprakasam65703 ай бұрын
The best story tq for making this awareness story continue your journey with your best concepts...
@Raveenrk7464 ай бұрын
Supr Keerthi intha concept eduthu panirukinga supr concept and nice character @keerthi
@vanithak-lo3fp3 ай бұрын
Maina& yogi ... Vazhlthukal🤝 film super ... Neenga melum melum Valara vazhlthukal😂🎉
@abithaabitha33814 ай бұрын
Yogi Anna direction ❤❤❤❤❤❤❤❤❤❤
@srijapalanisamy96093 ай бұрын
Super concept.. And it's also awareness for all 👏
@Kavithakavi-en3hq4 ай бұрын
Good concept...not only women but all good men can feel this pain😢😢
@Maha200553 ай бұрын
Akka unga concept ellame realism iam your biggest fan of watching your series ❤🔥😊
@madeinkrishnagiri77034 ай бұрын
Superb keerthana🎉👌👌👌
@absalr82703 ай бұрын
Literally it awesome acting myna sister. At last Finally I should cried after watching this creation 😢😢😢
@BhavaniK-vr3yv4 ай бұрын
Indha storyum supera than irukum
@NanthiniPuspanathan4 ай бұрын
Real super akka and anne Thia ia the true situation now யாரையும் நம்பே கூடாது உறவினர்கள் ஒரு சிலர் நல்ல பேசுவாங்க but, அதே தப்பு ஒன்னு பண்ண போது பேசாத உறவினர்கள் கூட number வாங்கி பேசுவாங்க...... அதுமட்டு இல்லாமே,ஒரு பெண் தப்பு செய்திருப்பங்கெல்லனு பாக்க maathaange,udane kathurathu ille adikurathunnu solli sontha parents adichi kaaya paduthuvaange,ithu maaranu😢
@lathaprakash70534 ай бұрын
மைனா உங்கள் நடிப்பு மிகவும் அருமை
@gokulkeerthana96694 ай бұрын
Akka nd anna,,intha content eduthathuku really proud of you both, Intha series la antha ponnuku nadanthathu accept pannika mudiyala real incident la antha ponnu family friends evlo kasta patrupanga nu nenaikum pothu romba kastama iruku... Ithula enga poi mudiyapothunu theriyala☹️🙁
@kanimozhi91554 ай бұрын
Nice acting myna akka, yogi bro & sister character Dr👩🏻⚕️ keerthana 👌🏻👌🏻 good concept & performance👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻
Really super msg to all. Congratulations keep rocking ...
@Shanmugapriya_rishikesh3 ай бұрын
Ivanga mari alungala torcher panni kollanu enna sollrathu ivanga mari alungalala ponnunga nimmathaiya veliya poga mudila seriously awesome nandhini akka best script 😢❤
@Ramya-fu2xh4 ай бұрын
Goosebumps akka Anna 😢😢😢❤
@VishaliJanakiraman-yl3oz3 ай бұрын
Yogi anna myna akka really hatsoff reality happening things to the girls ❤
@NarmathaA-m2s4 ай бұрын
எனக்கு பயமாகத்தான் இருக்கு😢 எனக்கு ஒரு பாப்பா
@Muthuraj-fq6dp4 ай бұрын
Super story.. Ithu verum storyila in that society LA nadakkurathu.. Ithuku eapo than solution kidaikumo theriyala.. Solution kidaikalana nammale kutukanum apo than payam Varum... Hands of sister
@Charu64054 ай бұрын
தண்டனைகள் கடுமையாக்கப்பட்டாலே எல்லாம் சரியாகும்... 😢😢😢
@jayakavitha23213 ай бұрын
Thanks to this concept.. ❤ every girl and boy are safe themself.. Don't trust anyone.. 😢
@cylviarabi23494 ай бұрын
Police al mudiyadhadhu sila porupanavargalal mudiyum.good story
@AbiMani-mj4 ай бұрын
Romba nalla iruku intha video thank you soo much very very super msg ana enna than eppadi yellam video potalum sin panikete than irukanga intha world la