மனைவி | Housewife | Mynanandhini | Yogi | Love Action Drama

  Рет қаралды 1,725,791

Love Action Drama

Love Action Drama

Күн бұрын

Пікірлер: 1 300
@akilabanu8635
@akilabanu8635 6 ай бұрын
Great effort for your all videos... best youtube short films award 2024 for your all videos ... content creater ku oru big salute 😊
@hemahemalatha5653
@hemahemalatha5653 6 ай бұрын
Ama kandipa❤
@jiyaj6643
@jiyaj6643 6 ай бұрын
Sssss 100%....all concept nachunu iruku❤
@divyaravi1882
@divyaravi1882 6 ай бұрын
Well said
@soundhanimarshal
@soundhanimarshal 6 ай бұрын
💯
@jalliffabenasir4797
@jalliffabenasir4797 6 ай бұрын
Vala mudiyathu sis
@mayilaanji
@mayilaanji 6 ай бұрын
விதவை,தீட்டு,மலடி,மனைவி என நல்லகருத்துள்ள படைப்புகள்.ஒவ்வொன்றும் முத்துக்கள்
@MohanaJayaraman
@MohanaJayaraman 6 ай бұрын
கருப்பி❤
@mekalas4649
@mekalas4649 6 ай бұрын
குண்டு
@bharathm763
@bharathm763 4 ай бұрын
நீடூழி வாழ்க! 💐😊
@gunasekaranmayavan3444
@gunasekaranmayavan3444 3 ай бұрын
Etha parthum ,thirunthathathu paietheenga eruku.
@jayak255
@jayak255 5 ай бұрын
Super story, நிஜத்தில் பலருடைய உண்மையான வாழ்க்கை. நானும் அதில் ஒருத்தி
@K.kamali-rr9tw
@K.kamali-rr9tw 5 ай бұрын
😢
@shivnaryan9620
@shivnaryan9620 2 ай бұрын
Don’t worry ma please take time nd explain ur husband
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 Ай бұрын
Naanum... explain panniyum no use
@supriyaaudi87
@supriyaaudi87 6 ай бұрын
4 கையில 4 வேலை செய்ற திறமை பெண்ணுக்கு மட்டுமே தெரியும், வீட்ல இருக்குற பெண் போலவே வெளியில வேலைக்கு போற பெண்ணுக்கும் பல பிரச்சனைகள் இருக்கு. நீங்க பெண்ணா எங்கள பாத்து பாவப்பட வேண்டாம், அவளும் சக உயிர்ன்னு நெனச்சா போதும். உணர்வுகளை மிக அழகாக பிரதிபலித்து எங்கள் மனதை வென்றுவிட்டீர்கள் 💐💐 hats off team💐
@tittut2391
@tittut2391 6 ай бұрын
We work at home , first women should recognise.. most of the women say veetla dhan irukom.. but beginning I was feeling the same .. but recent years i understand my work... I say I work at home and when other say feel realise their work as home maker ... Build family... Home maker is not idle and watch serial .... Like in this serial we have to update our knowledge when you are free time and do self care and pidichatha seyyalam if she got good husband he realised and support her wife good work ... great concept
@supriyaaudi87
@supriyaaudi87 6 ай бұрын
@@tittut2391 Excellent 🌹 really ur words are true👍
@chandiyaannamalai3069
@chandiyaannamalai3069 6 ай бұрын
Well said
@ekaisgokul3386
@ekaisgokul3386 5 ай бұрын
They not change never
@ekaisgokul3386
@ekaisgokul3386 5 ай бұрын
First we change first
@sriviji1635
@sriviji1635 6 ай бұрын
First dialogue heart touching , naanga summa veetula irukkavanga thane😢
@suseelabhaktisongs2212
@suseelabhaktisongs2212 6 ай бұрын
வீட்டு வேலை செயயறது அவ்வளவு ஈசி கெடயாது.ஆம்பளைங்களுக்கு புரிஞ்சா சரி.
@ashikaa9425
@ashikaa9425 5 ай бұрын
Crt than😞
@gomijasmine225
@gomijasmine225 3 ай бұрын
Antha koomuddaikalukku eththuna jenmam eduthalum puriyathu 😢
@shivnaryan9620
@shivnaryan9620 2 ай бұрын
Yes true you ladies are great
@kumaraguru2076
@kumaraguru2076 6 ай бұрын
மனைவியின் அன்பை உணராத சில பேருக்கு இது ஒரு சமர்ப்பணம் வாழ்க்கைத் துணையை நேசியுங்கள் வாழ்வில் வசந்தத்தை காண்பீர்கள்
@mayasvibes1465
@mayasvibes1465 6 ай бұрын
Like my husband does❤
@DILIPKUMAR-zg9xu
@DILIPKUMAR-zg9xu 6 ай бұрын
பாதி பெண்களோட வாழ்க்கை இப்படித்தான் சிஸ்டர் போகுது குழந்தை புருஷன் மாமியார் மாமனார்னு இப்படியேதான் போகுதுவாழ்க😟😟😟😟
@subavijii9626
@subavijii9626 6 ай бұрын
ஒரே வார்த்தையில் சொல்லணும் னா சூப்பர் சிஸ்டர் 👍🥰🥰🥰🥰❤❤❤❤❤😍😍😍😍😍
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 6 ай бұрын
சம்பளம் இல்லா வேலை காரி மனைவி, 10 நாள் மனைவி இல்லாமல் வாழ்ந்து பார்க்கணும், அப்போ தெரியும். மனைவியின் அருமை
@nehtraram2510
@nehtraram2510 6 ай бұрын
Illanaum thimra prsuvanuga
@Kaleeswari-pq8ug
@Kaleeswari-pq8ug 6 ай бұрын
Mm
@jeyadeviprabhu4967
@jeyadeviprabhu4967 6 ай бұрын
அதெல்லாம் சாகுற வரைக்கும் திமிறாத்தான் இருப்பாங்க.... நந்தினிக்கு கிடைச்சிருக்குற புருஷன் மாதிரி எல்லாப்பொண்ணுங்களுக்கும் கிடைக்கிறது அபூர்வம்..... நந்தினி அதிர்ஷ்டசாலி
@thamilarasan2734
@thamilarasan2734 6 ай бұрын
Cha cha 10 dayslam venda 2 dayslaye aluthuruvanga mens
@MaragathamBoojitha
@MaragathamBoojitha 6 ай бұрын
Mm
@suruthimuthu1136
@suruthimuthu1136 4 ай бұрын
பெண்களோட உணர்வுகள புரிஞ்சிக்கிற ஆண் கணவனா கிடைக்கிறது மிக பெரிய வரம்.. உனக்கு ஒன்னும் தெரியாது உனக்கு ஒன்னும் தெரியாதுனு இந்த காலத்துலையும் நிறைய ஆண்கள் சொல்லிட்டு தான் சுத்துறாங்க அத ஒரு படமா எடுத்த உங்க டீம்க்கு என்னோட நன்றியும் வாழ்த்துக்களும்..💐
@bhuvaneswariari6793
@bhuvaneswariari6793 4 ай бұрын
Mandu maritan
@AmongUs-xm5vk
@AmongUs-xm5vk 6 ай бұрын
Best actress female and award goes to Myna nandhini akka 🎉❤
@Devivaidhy
@Devivaidhy 6 ай бұрын
இந்த மாதிரி எத்தனை கதை எடுத்தாலும் வீட்ட பாத்துக்குற மனைவிகளுக்கு ஒன்னும் தெரியாதுனு நினைக்குற ஜென்மங்கள் இந்த நாட்ல இருக்கத்தான் செய்யுறாங்க. அவங்கல எல்லாம் திருத்தமுடியாது நந்தினி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉உங்களுடைய இந்த நடிப்பு சூப்பர்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 5 ай бұрын
மனைவிய மட்டம் தட்டாமல்,தரம் குறைவாக நடத்தாமல். முன் பின் தெரியாத நம்ம நம்பி வந்தவள் என புரிந்து நடந்து கொண்டாலே போதும்
@jiyaj6643
@jiyaj6643 6 ай бұрын
Nandhini ungaluku ella character um avalo azhaga set aagudhu pa❤... Chanceless... Yogi also... I never expect❤... Soooo cute
@firstworktamil547
@firstworktamil547 6 ай бұрын
படத்தில் தான் இதெல்லாம் நடக்கும். இவங்கெல்லாம் மாறவே மாட்டாங்க. படம் சூப்பர்👌👌👌👌👌👌👌.
@Sathishuma-tj2jj
@Sathishuma-tj2jj 6 ай бұрын
Actually yogi'kku intha character set aagala....avaru Eppavumey wife'kku mariyatha kudukra character tha❤❤❤
@veniv7935
@veniv7935 6 ай бұрын
Exactly 😂
@kjkj4674
@kjkj4674 6 ай бұрын
Ofcourse நந்தினிக்கு இந்த character set agala ipdi வீட்ல work panumo நந்தினி நு doubt ah iruku
@mykid2940
@mykid2940 6 ай бұрын
After serial shoot...Yogi to nandhini sorry ma theriyama satham potuten 😂😂😂
@ekaisgokul3386
@ekaisgokul3386 5 ай бұрын
We not depend all
@lokeshallina2006
@lokeshallina2006 2 ай бұрын
Ss crt
@Itsmyworld14
@Itsmyworld14 6 ай бұрын
Concept romba real ah irundhichi Yogi and nandhini akka super ❤❤❤kurukka vandha kowshik.. sarath anna😂😂semma
@12ShaSha
@12ShaSha 6 ай бұрын
Ellathukume kura sollra mamiyar content podungaa... ultimate concept,😍😍😍😍
@Sonia0121Sonia
@Sonia0121Sonia 6 ай бұрын
எனக்கு ஒரு கேள்வி? இந்த மாதிரி புருஷனோ, காதலனோ அமைஞ்ச ஒரு கட்டத்துல புறிஞ்சிபாங்க , மாருவாங்க nu நம்பி வாழலாம்🤝 கடைசி வரைக்கும் அப்பிடியே இருந்த என்ன பண்றது😔
@divyasathishkumar1418
@divyasathishkumar1418 6 ай бұрын
Good question
@sayuriherath5503
@sayuriherath5503 6 ай бұрын
This is a drama , they never change
@Nisha-s1h3v
@Nisha-s1h3v 6 ай бұрын
Same doubt
@Sakthivel-rd2kp
@Sakthivel-rd2kp 6 ай бұрын
1. Accept your fate and enjoy this life as you wish 2. Skip this life but new life is just love yourself 3.do not marry the other person in your new life 4.don't care about others and concentrated your job improve your talent make money and enjoy the single life
@radhikathennarasu5294
@radhikathennarasu5294 6 ай бұрын
Adhuve pazagidum
@ManikandanMani-h2g
@ManikandanMani-h2g 6 ай бұрын
நந்தினி அக்கா யோகி அண்ணா நல்ல கதையை தேர்ந்தெடுத்து போறீங்க நல்லா இருக்கு பாக்குறதுக்கு
@chellakuttyhartheesh1676
@chellakuttyhartheesh1676 6 ай бұрын
Vettu velai seirathu avlo easy kedayathu mamaaaaa😂😂😂😂😂 true words ❤❤
@kalaikalai-pg3vg
@kalaikalai-pg3vg 6 ай бұрын
True words
@soundhanimarshal
@soundhanimarshal 6 ай бұрын
Exallent finishing by balu
@Gayathri-l9t
@Gayathri-l9t 6 ай бұрын
Super akka ஆனா இந்த கஷ்டாம் இப்பவும் எனக்கு நாடக்குது இது எப்பவும் எனக்கு மாறது 😢😢😢😢
@praki11
@praki11 6 ай бұрын
I have seen few comments. Husband ah தப்பா நினைக்காதீங்க. நான் daily எழுந்து வீடு பெருகிட்டு, பையன குளிக்க வச்சி, ready பண்ணி, washing machine la dress போட்டு, மாடிக்கு போய் துணி காய வச்சிட்டு, time இருந்தா vegetable cut பண்ணிட்டு, செடி கு தண்ணி ஊத்திட்டு, அப்பறமா நான் ready ஆகி, பையனுக்கு tiffen ஊட்டிட்டு, நானும் சாப்பிட்டு, office போகனும். நான் office போய்ட்டா அப்பறம் என் wife கு வேல இருக்க கூடாதுனு எல்லா வேலையும் நானே செஞ்சிடுவென். Please understand your partner.
@swetha7037
@swetha7037 6 ай бұрын
1 out of 10000 ur. But remaining life partners...like this type onl😢sir include my husband
@sudhatamilyoutuber8119
@sudhatamilyoutuber8119 6 ай бұрын
🎉 super sir
@sudhatamilyoutuber8119
@sudhatamilyoutuber8119 6 ай бұрын
Ena husband ungala mathirithan😊, ✨
@skfamily5668
@skfamily5668 6 ай бұрын
Support👏
@YaazhisaiMokshith
@YaazhisaiMokshith 6 ай бұрын
Yellam ungala mathiri irrukirathillaiyae avanga soldrangana avanga pathavangala vachi soldranga
@EnnamPolVazhkaiTeam
@EnnamPolVazhkaiTeam 6 ай бұрын
பல பெண்களின் வலி 😢
@padminic8526
@padminic8526 6 ай бұрын
😢😢😢
@UshaRani-xs5pj
@UshaRani-xs5pj 2 ай бұрын
Yes
@ShreeSarrees
@ShreeSarrees 6 ай бұрын
One of the best video I have ever seen in KZbin recently.Must view by all human.. Value of women still have not been unlocked to the most..
@Diana-sb4yl
@Diana-sb4yl Ай бұрын
Listening, watching tamil drama as foreigner.. I don't understand why his friend told him his bipolar that's the wtobg concept the husband is just a narcissist , no empathy.. Sympathy,.. Just simply plain rude egotically selfish man.
@jayanthbhavan7687
@jayanthbhavan7687 6 ай бұрын
Intha concept la yogi Acting laa Thooki Saptapula Semmaa Performance 😍😍 👏👏👏
@manimegalaisri3076
@manimegalaisri3076 6 ай бұрын
Nandhini Vera level ma... Super ah irukku.... 😍😍💐
@muruganpots
@muruganpots 5 ай бұрын
தீட்டு,மனைவி,மலடி சூப்பர் கண் கலங்க வைத்தவை சொல்ல வார்த்தைகள் இல்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gopalvijicreations1704
@gopalvijicreations1704 3 ай бұрын
அருமை - உணர்வுகளின் நிதர்சனம்-பெண்கள் என்றும் மதிக்கத்தகுந்தவர்கள் எந்த சூழலிலும்-- படக்குழுவிற்கு வாழ்த்துகள்🎉
@DeviDev-x8p
@DeviDev-x8p 6 ай бұрын
Nice script. Yogi bro end reaction nice. Myna sis super acting. Niraiya house wife ippadithan kanavai tholaithu vazhkirargal.... Ippadi oru thambi kidaithal varamey💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹
@AKCouplevibes1709
@AKCouplevibes1709 6 ай бұрын
Vip Sarath acting sema 😂
@kowsikowsi8645
@kowsikowsi8645 6 ай бұрын
Nandhini akka rendu marumal vedios podunga ka please 😢😢😢🙏🙏
@roobhiniruby7612
@roobhiniruby7612 6 ай бұрын
S im also facing
@kowsikowsi8645
@kowsikowsi8645 6 ай бұрын
@@roobhiniruby7612 yeah don't worry 🤗
@lakshmivara4755
@lakshmivara4755 6 ай бұрын
கணவன் மனைவிக்கு செய்யும் துரோகத்தை பற்றி போடுங்க ப்ளிஸ்...
@dhiya2747
@dhiya2747 6 ай бұрын
Yes nan first marumagal na mamiyar kodumaila padu padiren
@asraji7817
@asraji7817 6 ай бұрын
​@@dhiya2747 nanumtha😢😢😢😢
@aiswaryapradip4581
@aiswaryapradip4581 6 ай бұрын
Most housewife could relate. Awesome message! There are many people who never realize, glad in this case husband realized soon.
@susilyessian2514
@susilyessian2514 6 ай бұрын
Pain of every housewife portrayed very beautifully ..well done friends 🎉....
@Sheebeejoje2010
@Sheebeejoje2010 4 ай бұрын
Not only for housewife.
@lovely_family.
@lovely_family. 6 ай бұрын
எல்லா வீட்டுளையும் இப்படி தான் எல்லாம் ஒரு நாள் சரியாகும் சூப்பர் அண்ணா அக்கா குழந்தை க்கும் அம்மாவுக்கும் உண்டான கதை பண்ணுங்க உங்க டீமுக்கு வாழ்த்துக்கள்❤❤❤
@FarushFashriya
@FarushFashriya 6 ай бұрын
Aana ennoda husband ipdille enakku kasdtema irukkunnu na solle thevalla enkku muchsu vagguna poothu enna irukke sollidtu averu seivaru I love my husband ❤
@manjum3964
@manjum3964 6 ай бұрын
சமீப காலமாக அதிகரித்து வரும் பிரச்சனை விவாகரத்து. கணவன் மனைவி இடையே எவளோ பெரிய பிரச்சனைகள் வந்தாலும் அம்மா அப்பா குழந்தைகளுக்காக அனுசரித்து விட்டு கொடுத்து வாழ்ந்தால் வயதான பின்பு அந்த அன்பின் ஆழம் அதிகமாகும். அவசரத்தில் எடுக்கும் முடிவு குடும்பத்தில் அனைவருக்கும் மன வலியை தரும். கணவன் மனைவி சண்டை சமாதானம் பற்றி கன்னத்தில் அறைகிற மாதிரி மிக அழுத்தமான ஆழமான ஒரு படைப்பு வேண்டும் அக்கா அண்ணா.
@muneshrajagopal8950
@muneshrajagopal8950 6 ай бұрын
Crt evlo problm irunthalum divorce panna koodathu nxt move panum pothu romba kastama irukum so no divorce no pain
@lindamary1647
@lindamary1647 6 ай бұрын
Divorces is good aanathikkam oligha pennadimaithanam oligha
@lindamary1647
@lindamary1647 4 ай бұрын
Marriage is not everything good charactered mens can live without womens good charactered womens can also live without men aangaluku attri padaipadharkku endha rightsum kidaiyathu
@kowsikowsi8645
@kowsikowsi8645 6 ай бұрын
Nandhini akka enaku ungal vedios romba pidikithu please enakaga nenga rendu marumagal orakathi vedios podunga please ka
@MickeyMouse147-vs
@MickeyMouse147-vs 6 ай бұрын
நான் ஒரு topic சொல்றேன் அந்த concept போடுங்க மைனா pleasce,😢 Husband support இல்லாத மனைவி, family support இல்லாத மருமகள், ஒரு வீட்ல ரெண்டு மருமகள், பெரிய மருமகள் arenged mrge, சின்ன மருமகள் love Marge, husband support , husband family support fulla chinna marugaluku, பெரிய மருமகள் எத செஞ்சாலும் கொரை, ஒரு வீடியோ இந்த கான்செப்ட் வச்சி எடுங்க மைனா plzz, full story um venumna enakku call pannunga Nan solren, intha concept mattum edukkama vitrathinga, நிறைய பேர் vetla மருமகள் pblm தான் நடக்குது, அவளோட வலிய காது குடுத்து கேக்க இங்க யாருமே இல்லங்க,
@kowsisenth5857
@kowsisenth5857 5 ай бұрын
Enna sis unka story pola…
@LakshmiLakshmi-f9s
@LakshmiLakshmi-f9s 5 ай бұрын
😢
@sathishkokisk3421
@sathishkokisk3421 5 ай бұрын
Ama correct panunga last la bold ta attoka
@kanmaniramya9213
@kanmaniramya9213 4 ай бұрын
Hmmm... Aarambhathula vittuta... kadaisi varaikum vattchu senjuduvanga... So 1st la irunthey, self respect, self esteem lam vittudama irundhukanum... But nama family nu ninachu konjam vittu koduthutu... aparam avamga ilukuradhukula aada vendiyadha poiduchu... so komjam konjam thirumbhavum respect kidaika perum paada pogudhu... 😓
@thangamvairam4344
@thangamvairam4344 4 ай бұрын
Ennotta story um than
@mathumathu5764
@mathumathu5764 6 ай бұрын
Content creator ku oru big big salute Yogi bro congrats video Vera level love you so much sister pengalukku mun utharanam nenga tha sister Vera level ponga
@Hari-rh5go
@Hari-rh5go 6 ай бұрын
அருமையான நடிப்பு மற்றும் அருமையான கதை. எங்களை போன்ற பெண்கள் வாழ்க்கை இப்படித்தான் போகிறது இதற்க்கு முற்றுப்புள்ளி இல்லை 🎉🎉 வாழ்த்துக்கள் யோகி🎉🎉🎉
@usharani-xw2ow
@usharani-xw2ow 6 ай бұрын
Nandhini yogi unga yalla concept super and usefully ah iruku
@jayanthibalachandran4767
@jayanthibalachandran4767 2 ай бұрын
Super. Exactly shown what's happening in the house. Hope people will change.
@sowdhaselvam4683
@sowdhaselvam4683 6 ай бұрын
Yogi aavadhu kadaisila therundhedranga but enga Sela aambalanga enna Tha wife brilliant ha erundhalum avangala adimai mari than nadathuranga. 😢
@srinijeevi642
@srinijeevi642 6 ай бұрын
That last word poii padi ...emotional tears 😭😢
@MeenaShivanya-n4b
@MeenaShivanya-n4b 6 ай бұрын
Super 🤩 nanthini akka yoki anna... 😍 intha vidiyo ennaku romba pudiichuiruku.... ❤️
@balaelaya1414
@balaelaya1414 Ай бұрын
Super story....good acting nandhini
@indirakumarkumar3441
@indirakumarkumar3441 6 ай бұрын
Emotional la video varuthu super comedy vedio podunga romba mall achu❤❤❤
@lathaatoz6163
@lathaatoz6163 5 ай бұрын
இப்படியும் நடக்கும் என்று எல்லா பெண்களும் ஏக்கத்தோடு இருக்கத்தான் செய்கிறார்கள்.nice short
@DrisyaThamim
@DrisyaThamim 3 ай бұрын
Unga ella short film um full ah pakaradhuku munnadiye like um comment um potuduven❤😅 Because I know sema ah irukum ellamee❤❤❤ Love from Kerala❤
@SivaKumar-dd3zn
@SivaKumar-dd3zn Ай бұрын
துன்பம் என்றும் ஆண்களுக்கல்ல அது அன்றும் என்றும் பெண்களுக்கே. அதிகம் என்னை உலுக்கிய வரிகள். டேய் train க்கு முன்னாடியே வந்து நிப்பேன். என்னா வரிகள். செம்ம அருமை சூப்பர்.
@meenatchi.1994
@meenatchi.1994 6 ай бұрын
Amma ila appa matum irukara ponnu evalavu kastapatum apdi oru story panunga because lots of pain that girl including me
@jebaagnes7658
@jebaagnes7658 6 ай бұрын
Yessssssss.. Me to😢😢
@Saidhikshana
@Saidhikshana Күн бұрын
அருமையான பதிவு❤❤❤❤
@fashioncollections5659
@fashioncollections5659 6 ай бұрын
Myna akka unga content ellam super ra iruku all the best akka 😍🥰
@LathaRameshLathaRamesh-fc7vm
@LathaRameshLathaRamesh-fc7vm 2 ай бұрын
super story ❤❤❤❤nandhini mam ❤❤❤❤
@bindhuachu6985
@bindhuachu6985 6 ай бұрын
Akka anna neenga podura Ella contentumea supera irruku akka...🎉❤. Innum naraya videos Podunga akka.... Luv you akka Anna.... ❤❤❤❤
@SanuSangu
@SanuSangu Ай бұрын
Super thambi ❤️
@jegak1009
@jegak1009 5 ай бұрын
For 10 years I worked as an accountant. Then after marriage, for 30 years, I am a housewife!! But I have more knowledge about World political situations than my working friends!! Never underestimate a Housewife!
@smahesh3641
@smahesh3641 4 ай бұрын
🎉
@nasrinb3247
@nasrinb3247 2 ай бұрын
Nice story day by day life girls ku nadakara oru vizhiyam athe ipadi pakarthu konjam aruthala iruku
@whatsgoingon261
@whatsgoingon261 6 ай бұрын
Working women's work um pathutu veetu velayum pathukanum, children's um pathukanum. Machine life
@AmuthaJeevanantham-md3yn
@AmuthaJeevanantham-md3yn 10 күн бұрын
Super all the best for your bright future all of us
@SivaSivadurga-sv1if
@SivaSivadurga-sv1if 6 ай бұрын
இப்படி ஒரு புருச எனக்கு இருந்தா அடிச்சி கைய, கால முடரிச்சு போட்டுடுவேன்🤨🤨🤨
@Tamilcinima8179
@Tamilcinima8179 4 ай бұрын
நான் வேணா உங்களை கல்யாணம் பண்ணிக்கவா
@kalaidolphin2190
@kalaidolphin2190 3 ай бұрын
பாயசம் போ ட் டுறுவென்
@Tamilcinima8179
@Tamilcinima8179 3 ай бұрын
@@kalaidolphin2190 பாயாசம் போடுறதுக்கு நாங்க என்ன ஜவ்வரிசியை என்ன
@fazilairfanabayaskhan2763
@fazilairfanabayaskhan2763 4 ай бұрын
Great thinking super nandhini and yogi unga kooda peasanum live poduga
@jayapriya6770
@jayapriya6770 6 ай бұрын
Woww.. Just becoming a fan of your new channel Bringing the reality
@Lavanya19ccA077
@Lavanya19ccA077 2 ай бұрын
Nandhini akka acting super
@AkbarAshfaq1985AkbarAshf-hx1bo
@AkbarAshfaq1985AkbarAshf-hx1bo 6 ай бұрын
Nandhini akka super, 100% life la natakurathu sollu erukinga
@lakshmishyam9297
@lakshmishyam9297 5 ай бұрын
Good one, paarkkum pothu kannil neer vandhadhu
@PprithikaPprithika
@PprithikaPprithika 6 ай бұрын
அப்பா அம்மா இல்லாத பெண்ணின் கதை போடுங்க அண்ணா ப்ளீஸ். .
@ponmuthuvel
@ponmuthuvel 6 ай бұрын
@Sakthivel-rd2kp
@Sakthivel-rd2kp 6 ай бұрын
Appa amma illadha paiyan life podugha
@abiramimarutha8724
@abiramimarutha8724 6 ай бұрын
Appa,amma illatha,kude porantha akka,anne paathukaapu illathe,sontha banthangalal aatharavu ille thani oru pennode valkaiyai thinasari valkaiyai poradi poradi jeikum oru pennode kathaiyai podunge Sir.(My current life)😢
@bharathir-xh8kn
@bharathir-xh8kn 6 ай бұрын
Enakum yarumai ila pa 2 perumai ila antha kastam enaku than therium
@PaviTeju-mz7qi
@PaviTeju-mz7qi 6 ай бұрын
Enakum tha appa amma ila anna eruthum ilatha mathiri tha manasu vittu pesa yarum ila
@AnithaSathish-fs9ln
@AnithaSathish-fs9ln 5 ай бұрын
Super sister 👌👌 vittla summa dha irukum illa oru nalliku namba illama pona appo therium... 😢 House wife nenamai ippaditha iruku😢😢😢
@selvikailash1350
@selvikailash1350 6 ай бұрын
யோகி மைனாவ நிஜ வாழ்க்கையில் திட்ட முடிந்தது எல்லா இந்த சீரியஸல பழி வாங்கிட்டீங்க போல😂😂
@nilforakber3414
@nilforakber3414 6 ай бұрын
Neengalam eppo than thiruntha poringaloo
@Ruby-cv5rk
@Ruby-cv5rk 4 ай бұрын
அருமையான பதிவு... கற்க வேண்டியவை பல பல
@hemaravi9081
@hemaravi9081 6 ай бұрын
Yogi&nandhu big salute of your superb creativity&acting
@suganyaarumugam1402
@suganyaarumugam1402 3 ай бұрын
Spr pa congratulations....ippadiye pona vera level success....tha
@sujayramrk6118
@sujayramrk6118 6 ай бұрын
So nice nandhini akka ❤❤❤❤❤
@asoganthangavellu6230
@asoganthangavellu6230 3 ай бұрын
One must be gifted to have a wonderful wife like her, man like him don’t deserve such devoted wife. Cherish what you have 🙏
@priyankas7857
@priyankas7857 6 ай бұрын
Nee recent ah potta ella video sum ippo ella v2ttulayum ladies face pandra vishayam tha 🎉🎉🎉🎉neenga potta videos pathuttavathu maranthavargal marattum❤❤❤❤❤❤
@sudhapriyat2703
@sudhapriyat2703 2 ай бұрын
Semma yogi bro ....all stories are really interested and supreme level nandhi and yogi bro and ur family are soooo rock 😊😊😊❤❤❤❤❤
@KeerthipandianKeerthipandian
@KeerthipandianKeerthipandian 6 ай бұрын
Ippudi timira peasura boys yalla oru nallu kuda pombala thoonai illama irruga mudiyathu
@rajikarthikeyan0207
@rajikarthikeyan0207 2 ай бұрын
Unga series ellame super. Good motivation. Next comedy podunga family galatta mathiri
@priyat4548
@priyat4548 6 ай бұрын
❤ Ungala enakku romba pidikkum Nanthini akka.❤
@dhanaMoorthi1415
@dhanaMoorthi1415 6 ай бұрын
Nambikkai thorogam pathi Video podunga pls.... Husband wife ku pannra thorogam pathi
@Randomcooleditz
@Randomcooleditz 6 ай бұрын
One of the best short film I have watched so far❤ Simply superb 👌
@nantha-j4818
@nantha-j4818 5 ай бұрын
யோகி, மைனா ரொம்ப நல்ல குறும்படம்...ரொம்ப பிடிச்சிருக்கு. எப்பவுமே கணவன் மனைவி ஒருவரை ஒருவர் உடனே புரிந்து கொள் வதில்லை.. சரத் voice !!! என்ன வயசு போனவர் voice போல.... But எல்லாமே awesome.... Time கிடைக்கும் போது ஒவ்வொரு வீடியோவும் பார்ப்பேன் ❤❤❤❤❤...
@mathangis598
@mathangis598 6 ай бұрын
actually even though she doesnt know economics or not very studious as well.. not jus men but also the family members should respect the women of the family dot
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 5 ай бұрын
யோகி பிரதர் கதைகள் அனைத்தும் அல்டிமேட் ப்பா ❤❤
@skrishma2756
@skrishma2756 6 ай бұрын
Working women pathi podunga.. After marriage working women both role play pnranga bt no one is understand in home
@selvaponr9203
@selvaponr9203 6 ай бұрын
Yes
@najmabanu7081
@najmabanu7081 6 ай бұрын
Ur right. We do double shift and most of the time lack sleep but no recognition.
@divyavenkat5968
@divyavenkat5968 6 ай бұрын
S correct plz working women video
@asathiya5965
@asathiya5965 6 ай бұрын
Pls put video mam
@madhumithaselvakumar3751
@madhumithaselvakumar3751 4 ай бұрын
Nice portrayal of the still prominent reality. Aana enga pa ponnoda self respect, avanga appa ma ku konjam sensitivity towards daughter’s future, payyanoda appa amma ku respect, love, understanding and equality solli kuduthu valathanum nu arivu idhelam pochu? Inum ethana years ipdi senseless regressiveness ah defend panitu adhuku against ah rebel panitu time waste panitu irukanum.
@abithaabitha3381
@abithaabitha3381 6 ай бұрын
Super super super super super really very happy intha video pathutto romba அழுதுட்ட pa please comedy video podunga
@nave26299
@nave26299 5 ай бұрын
Starting packing pakuren effort sound & coffee eduthutu vandhadhu nice❤❤❤
@thilakanavaneetham8266
@thilakanavaneetham8266 3 ай бұрын
Nethu nanga familya ha saravana stores ponom....anga oru husband avanga wife ah ipdi than treat panunaru....avanga wife thalaya sorinjathuku apdi ellarukum munadiyum thitunaru....decent ah nadanthuko nu avaru wife ah decent ilama kathunaru....kandipa oru nal intha video avaru kannula padanum....apdiyavathu thirunthatum....pavam antha siater
@lakmalperera9775
@lakmalperera9775 20 күн бұрын
Great 👍 love from Sri Lanka ❤️
@riznashafni6353
@riznashafni6353 6 ай бұрын
Nanthini Akka...I love you.....❤❤❤❤❤❤❤❤
@meenakshisubramaniyan6750
@meenakshisubramaniyan6750 5 ай бұрын
Arumai
@LGTV-im1hi
@LGTV-im1hi 6 ай бұрын
best movie goes to myna sis.....❤❤❤from malaysia....nice movie...
@kavitharaghuram6595
@kavitharaghuram6595 4 ай бұрын
👏👏👏👏vera level akka Anna solla varthai eilla story vera level ❤❤❤🫡🫡🫡🫡🫡
@vijithaoffi
@vijithaoffi 6 ай бұрын
Next topic after marriage girl life story podunga sis
@haristhought102
@haristhought102 6 ай бұрын
A
@haristhought102
@haristhought102 6 ай бұрын
Akka my life story
@kasthurimohan
@kasthurimohan 2 ай бұрын
Romba correct lasta sonnathu veetu work is not easy that is the only tough job in the world with no salary ,no hike, no leave even if you are not feeling well also and take a short break ,😊😊😊😊 but if we feel happy in that world we will be happy
@HAPPY_WAVES_VLOG1965
@HAPPY_WAVES_VLOG1965 6 ай бұрын
"Engey andha Maan engey andha naan".... Semaaa
@ShaluAbu
@ShaluAbu 4 ай бұрын
oru video paaka vanthen ipo unga Ella videos um paathuten. Know I'm waiting for the next video.
@thirunavukkarasu4221
@thirunavukkarasu4221 6 ай бұрын
Super story akka Anna
@chitramohankumar4140
@chitramohankumar4140 6 ай бұрын
Nandhini acting superpa nallakaruthulla kathai 👍👌
Bezoek aan de KMS
12:22
RoyalMilitaryAcademy
Рет қаралды 874
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 13 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 92 МЛН
சந்தேகம் |  Mynanandhini | Yogi | Love Action Drama
20:39
Love Action Drama
Рет қаралды 742 М.
House Wife | Penqueen #2 | Ft. Ival Nandhini | Blacksheep
17:30
Black Sheep
Рет қаралды 10 МЛН
குண்டு | Chubby girl | Mynanandhini | Yogi | Love Action Drama
21:49
Bro switched the roles ☠️
0:41
RandomlyLegend
Рет қаралды 22 МЛН
Нелетальный перцовый пистолет
0:16
nare304ka
Рет қаралды 6 МЛН