"6" Simple ways to prevent kidney stones! சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க "6" வழிகள்! | Dr. Arunkumar

  Рет қаралды 1,871,943

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 539
@jaivasudevan9880
@jaivasudevan9880 Жыл бұрын
ரொம்ப நன்றி சார்.. நீங்கள் கற்ற கல்வியை அனைவரும் தெரிந்து பயன் பெற வேண்டும் என்ற எண்ணமும்.. உங்களின் வேலைக்கு நடுவில் சிரமம் நேரம் பார்க்காமல் இந்த மாதிரி வீடியோ எடிட்டிங் என்று செய்து பதிவிட்டு எங்களை விழிப்புணர்வு செய்வதற்கு நல்ல மனமும் குணமும் இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.. எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் இப்படி ஒரு விளக்கம் தருவதில்லை.. உங்களை போல் சிலர் எங்களை போன்ற சாமானியர்களும் பயன் பெற வைக்கிறீர்கள் நன்றி அய்யா.. நன்றி
@priyarenganathanpriyarenga1090
@priyarenganathanpriyarenga1090 Жыл бұрын
1
@priyarenganathanpriyarenga1090
@priyarenganathanpriyarenga1090 Жыл бұрын
1
@FarsathFarsath-kx1vc
@FarsathFarsath-kx1vc 10 ай бұрын
நைட்ரேட் சென்று
@sophiarani8755
@sophiarani8755 5 ай бұрын
Remba thanks sir
@Irusammanthunai123
@Irusammanthunai123 6 ай бұрын
Sir கிட்னி செயலிழைப்புக்கு ஏன் இன்னும் தீர்வு கண்டுபிடிக்கவில்லை னு ஒரு video போடுங்க
@durairaj3193
@durairaj3193 Жыл бұрын
நீங்கள் கூறுவதை அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன்.எலுமிச்சை உண்மையில் நல்ல பலன்
@kaliappanperumal7353
@kaliappanperumal7353 2 ай бұрын
Was helpful
@sundaramvadivelu2026
@sundaramvadivelu2026 8 ай бұрын
தெளிவான தூய தமிழில் பேசிய மருத்துவருக்கு நன்றி
@v.p.muthupoomali3222
@v.p.muthupoomali3222 Жыл бұрын
அருமையான தகவல்கள் கொடுக்கும் தன்னலமற்ற மருத்துவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@sivashankar2347
@sivashankar2347 Жыл бұрын
Sir, அருமையான விளக்கம். எலுமிச்ம்பழ சாறு மிகவும் பயன் தருகிறது. வெறும் allopathy meducine மட்டுமல்லாமல், நாம் பயன் படுத்தும் உணவு பொருள் மூலமாகவும் அறிவுரை கூறி உள்ளீர்கள். மிகவும் பயன் உள்ள பதிவு. நன்றி நன்றி நன்றி
@kalaranikalarani9467
@kalaranikalarani9467 2 күн бұрын
நன்றி சார்.வாழ்க வளர்க உங்கள் மருத்துவ. சேவை.நன்றி ஐபா
@aiju21
@aiju21 Жыл бұрын
ஆதாரம் கொண்ட அறிவியல் பூர்வமாக சொல்வதே உங்கள் channel kku வர வைக்கிறது
@mufeedkudhus3123
@mufeedkudhus3123 Жыл бұрын
உங்களின் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.
@venkateshchinnaiyan6078
@venkateshchinnaiyan6078 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி.ஐயா.🙏🙏🙏
@trranjini4157
@trranjini4157 10 ай бұрын
Super Doctor, Thank you Sir. I will follow your suggestions.
@mariemed1144
@mariemed1144 Күн бұрын
நன்றி சேர் ❤
@hemarajendran5256
@hemarajendran5256 3 ай бұрын
romba nandri sir நான் இந்த பிரச்சனை நாளா அவஸ்தை படறேன் சார்
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Жыл бұрын
தகவலுக்கு நன்றி சார்.
@km.sulthan6895
@km.sulthan6895 Жыл бұрын
கொலஸ்ட்ரால் எப்படி சரி செய்வது பற்றிய வீடியோ போடுங்க சார்
@SureshThayalini
@SureshThayalini Жыл бұрын
பயனுள்ள தகவல்கள் dr thanks
@imrulhaqimrul9976
@imrulhaqimrul9976 Жыл бұрын
பயனுள்ள தகவலுக்கு நன்றி
@thanushansivapalan2743
@thanushansivapalan2743 Жыл бұрын
நீங்கள் கூறியதை அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன்
@jayachandranj2859
@jayachandranj2859 2 ай бұрын
நன்றி ஐயா நல்லபதிவு தங்களின் பணி தொடர வேண்டும்
@k.thiyagarajankabali7693
@k.thiyagarajankabali7693 Жыл бұрын
மிக மிக பயனுள்ள பதிவு டாக்டர்,மிக்க நன்றி,,,,,..
@Sivakumar-by7vk
@Sivakumar-by7vk Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.....ஐயா.
@dr.g.gajendrarajganesan1214
@dr.g.gajendrarajganesan1214 Жыл бұрын
EXCELLENT PUBLIC HEALTH AND PREVENTIVE ASPECTS OF KIDNEY STONES ,
@VidhyaSarwesh
@VidhyaSarwesh 2 күн бұрын
Sir சிறுநீர் தொற்று பற்றி வீடியோ போடுங்க சார்
@ilangobharathi7268
@ilangobharathi7268 Жыл бұрын
Arumaiyana velakkam sir.
@thangamuthuac9912
@thangamuthuac9912 Жыл бұрын
ஐயா எனக்கு சிரு நீர் கற்கள் 18 M நீலம் 8 M அகலம் உள்ள கற்களை ரனகள்ளி யானை நெரிஞ்ல் வாழைத்தண்டு இதை சாப்பிட்டு வெளிவந்துள்ளது
@karuppaiahpichaiyan2726
@karuppaiahpichaiyan2726 Жыл бұрын
Brother, ரனகள்ளி எங்கு கிடைக்கும்?
@shenbakuttima6909
@shenbakuttima6909 Ай бұрын
Really ah Va? 13mm irukku Yevlo Naal Ranagali ilai Saapidanum nu Sollunga...😞
@t.j.5477
@t.j.5477 Ай бұрын
அது 18mm,8mm நீங்கள் போட்ட அளவு மீட்டரில் உள்ளது
@sundaramvelusamy4183
@sundaramvelusamy4183 6 ай бұрын
Congratulations Sir❤❤
@anandk3024
@anandk3024 Жыл бұрын
Lemon water kudicha cold varumnu soldrangaley sir? Is it true?
@varahiamma5129
@varahiamma5129 Жыл бұрын
No
@sirajS
@sirajS Жыл бұрын
Homeopathy dr asha lenin solranga lemon with salt potu sapta kidney failure aahum nu solranga sir
@kamaldeen9386
@kamaldeen9386 Жыл бұрын
பாத வெடிப்பு பற்றி வீடியோ போடுங்க டாக்டர் 😊
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
You tube சென்று பார்த்தால் தெரியும்
@cyrilbritik
@cyrilbritik Жыл бұрын
Shoe pooduga bro
@sweetsweet9043
@sweetsweet9043 Жыл бұрын
Daily water edunga result👌👌👌
@venkatesanp9931
@venkatesanp9931 Жыл бұрын
@@cyrilbritik is good idea
@suriyas817
@suriyas817 Жыл бұрын
9
@santhis9681
@santhis9681 Жыл бұрын
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏🙏🙏🙏🙏
@sugavaneshd7973
@sugavaneshd7973 4 күн бұрын
Super sir Thank you sir
@rajeshv7145
@rajeshv7145 Жыл бұрын
Thanks Doctor. I thought I need to reduced the intake of calcium or oxalate rich food. Your video gave me more clarity. Thanks once again.
@naganandakumar2467
@naganandakumar2467 Жыл бұрын
அருமை எனக்கு இந்த நோய் உள்ளது உங்கள் விளக்கம் மிகவும் பயன் தரும் விதத்தில் இருந்தது நன்றி
@MuthuMuthukumari-w3r
@MuthuMuthukumari-w3r 8 күн бұрын
Thank you sir❤❤❤
@veeravijay7372
@veeravijay7372 Жыл бұрын
Thank you sir very very nice solution sir
@thebossmobiles
@thebossmobiles 8 ай бұрын
எழுமிச்சை அதிகம் எடுப்பது ஏதேனும் பிரச்சனை வருமா??? டாக்டர்
@mmmnaavith6663
@mmmnaavith6663 Күн бұрын
????????
@suganyammudoms9676
@suganyammudoms9676 7 ай бұрын
Whats are the foods?
@balasaraswathis2854
@balasaraswathis2854 Жыл бұрын
Thank you so much doctor
@s-t-o-n-e-f-l-y
@s-t-o-n-e-f-l-y Жыл бұрын
2 years ah Ringworm, Jock itch problem irukku please அத பற்றி சொல்லுங்க Doctor
@tamilnadu916
@tamilnadu916 Жыл бұрын
நன்றிகள் பற்பல
@puvibhuvan7606
@puvibhuvan7606 4 ай бұрын
Mudaku vatham patri video podunga
@indhumathirasappan1894
@indhumathirasappan1894 10 ай бұрын
Dr can I eat 1 egg a day. I m diagnosed with mild right hydronephrosis in full body check up
@colleennandan9815
@colleennandan9815 Жыл бұрын
Good explaination hand, s of
@myprodroid
@myprodroid 6 ай бұрын
Super sir, Thanks,Stephen
@susilanagarajan9984
@susilanagarajan9984 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@MohamedRafi-gl9fx
@MohamedRafi-gl9fx 3 ай бұрын
Thanks doctor,it's very helpful for me
@sudhagarb7926
@sudhagarb7926 Жыл бұрын
அருமையான விளக்கம்
@skannan2279
@skannan2279 Жыл бұрын
Doctor. பித்தப்பையில் கல் உள்ளது. இதற்கு மருத்துவ ஆலோசனை தாருங்கள். S.kannan. Pallipalayam
@vasanthamrealpromoters
@vasanthamrealpromoters 3 ай бұрын
🎉 சிறந்த விளக்கம் நன்றி
@GK-eb2kc
@GK-eb2kc Жыл бұрын
Thank you very much for your valuable advice Dr.and May your medical career go smoothly
@KalaiGpk
@KalaiGpk 11 күн бұрын
Thanks doctor
@gerardsandanassamy9355
@gerardsandanassamy9355 2 ай бұрын
Waw Really super Dr thankyou 🙏
@janakikavingood113
@janakikavingood113 Жыл бұрын
Thank you
@raviponni8593
@raviponni8593 5 ай бұрын
Best information sir... Beens kothika vechi kudi vazha thandu soop kudi ata kudi itha kudi டார்ச்சர் pandranga sir... Enaku stone iruku sir thanku for tha good information sir
@T.Sarankumar5839
@T.Sarankumar5839 2 ай бұрын
Thank you for your information sir
@Neelakaruna
@Neelakaruna 7 ай бұрын
நன்றி ❤️ சார்
@ayyanarthadiyar2959
@ayyanarthadiyar2959 Жыл бұрын
🙏நன்றி சார் மேலும் நல்ல பயனுள்ள தகவல்களையும் தொடரவேண்டும்.
@dayalangangaram3796
@dayalangangaram3796 Ай бұрын
Sir questions herbal Life food shapetalam solungaa pls
@vijayalakshmiviji3102
@vijayalakshmiviji3102 Жыл бұрын
Thank you doctor iam from madurai ennoda son age 18 sir urine pogavea illai doctor atuku treatment sollunga enna food eduthu kanum
@Sri.4943
@Sri.4943 2 ай бұрын
S
@SK-Videos87
@SK-Videos87 Жыл бұрын
நல்ல பதிவு டாக்டர்
@ravindrans5965
@ravindrans5965 Жыл бұрын
Nalla Arimugam Dr
@thirus471
@thirus471 Жыл бұрын
Can you please advise for vericose problem on leg
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 Жыл бұрын
தங்கள்விளக்கம்அருமை மிக்கநன்றி
@Sudha-w6g
@Sudha-w6g 3 ай бұрын
Thank you sir God bless you sir
@KaviMalai-pb5oc
@KaviMalai-pb5oc 6 ай бұрын
பயனுல்ல தகவல் நன்றி மருத்துவர்
@kumarvel4864
@kumarvel4864 Жыл бұрын
Doctor sir yeppadi irukkinga kmchla work panna ippo qatarla irukka
@bhoopathiub.9958
@bhoopathiub.9958 Жыл бұрын
Please explain about insulin...
@NanthiniGowtham
@NanthiniGowtham Жыл бұрын
நன்றி டாக்டர்🙏🙏
@Azeeskhan.2016
@Azeeskhan.2016 Жыл бұрын
Pitha pai kael kunamaha tip pls dir
@yuvarajking8958
@yuvarajking8958 Жыл бұрын
Doctor enaku kidney la stone irugunu sonnanga size 4.97 mm irugu ithu normal aa restroom pokum pothu veliya varuma
@maravinth9057
@maravinth9057 6 ай бұрын
Sir urine adkka mudiyala itharkku oru therivu sollunga diabetic irrukku
@balajid6374
@balajid6374 Жыл бұрын
Fatty liver problem sir any medication sir Low oxalate food intake chart given sir
@sangeetha9711
@sangeetha9711 Жыл бұрын
Doctor skin care pathi video podunga
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
Sure
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
நன்றிகள் வணக்கம்
@manojkumarsethu
@manojkumarsethu Жыл бұрын
Doctor, please clarify about peanuts - benefits,allergies. Why it is not suggested in low carb diet.
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
i personally suggest peanuts in lchf diet
@natarajang2135
@natarajang2135 Жыл бұрын
Arumai
@LAVUJO
@LAVUJO 10 ай бұрын
Enagu puj problem irrugu en babygu varuma sir
@arun1782-i3l
@arun1782-i3l 18 күн бұрын
Ithuku ena test pananum
@lakshmananr5298
@lakshmananr5298 Жыл бұрын
Please give the diet chart for constipation and piles Doctor
@somasundaram6753
@somasundaram6753 Жыл бұрын
Elimaiyana vilakkam nantrigal.
@SathishKumar-vo7bw
@SathishKumar-vo7bw Жыл бұрын
Sir please post about urticaria and how to prevent
@stkingswagcric23461
@stkingswagcric23461 Жыл бұрын
Gallbladder stone ku video podunga sir
@vmark8306
@vmark8306 Жыл бұрын
Dandruff pathi vdo podunga sir
@manoshankararc2463
@manoshankararc2463 Жыл бұрын
Sir, please talk about autoimmune diseases like ankylosing spondylitis
@kaykay6776
@kaykay6776 Жыл бұрын
Yes, doctor. Pl make a video about it. I was diagnosed with autoimmune arthritis and given Methotrexate pills for 6 weeks. There was very little relief. If there's no relief, I'm asked to take anti TNF injection for 6 weeks. It's price makes me scary. Is it safe to take? Is there any surgical cure?
@shakthirani6037
@shakthirani6037 Жыл бұрын
@@kaykay6776 start taking circumin supplement with black pepper everyday. Most people have gotten relief from rheumatoid arthritis when they took it consistently over a period of a few months.
@muthusamy3330
@muthusamy3330 4 ай бұрын
Super sir unga explanation good happy❤❤❤
@mohamadfarhanfafhan9065
@mohamadfarhanfafhan9065 Жыл бұрын
Sir beer sapta kallu varathunu solluranga unamiya sir
@DreamMedia018
@DreamMedia018 7 ай бұрын
எனக்கு இப்படி இருந்துருக்கு அது வாழை பூ ஜூஸ் குடித்ததால் சரி ஆகிருக்கு..... அதிகாலை / இரவு என 7 days குடித்தால் போதும்
@MohamedAbdullah-jl2ce
@MohamedAbdullah-jl2ce 6 ай бұрын
Enaku contact panringalaa.... Doubt kelanum
@sabeenamouleesh8885
@sabeenamouleesh8885 Жыл бұрын
I m having ulcer. Can I drink lemon
@priyaqueen4041
@priyaqueen4041 2 ай бұрын
சார் எனக் இடுப்பு வலது பக்கத்தில் வலிக்கிறது கொஞ்ச நேரத்தில் கால் பாதம் வலிக்கிறது யூனியன் வெளியறியதும் வலி இல்லை கிட்னி ஸ்கேன் செய்ததில் நார்மல் என்று இருக்கிறது
@RRR5studio
@RRR5studio 2 ай бұрын
Enakum ithuveyy
@jftn50tech96
@jftn50tech96 Ай бұрын
Uric acid
@Mutharasan8558
@Mutharasan8558 9 ай бұрын
Tq
@sumathis3940
@sumathis3940 2 ай бұрын
Vanakam sir...enaku twin girl baby... 4 age akuthu...oru babyku adikadi pirapurupu la eriyuthunu solra ...alasi viduven ..antha idam reda iruku sir...ithu en plz ....give explain.babyky ethum problem varuma futurela................sumathi vedaranyam...
@velladuraimadakan339
@velladuraimadakan339 10 ай бұрын
எனக்கு 12வருடமாக கல்அடைபப்பு இருக்கு 1வருடத்திர்க்கு குளிர் காலம் வேயில் காலம் கண்டிப்பாக வருது என்உடம்பில் கால்சியம் அதிகம் இருக்காம் மாமிசம் பால் அய்ட்டம் முட்டை அகத்தி கீறை தண்டங்கீறை புசணிக்காய் எண்ணை பலகாரம் சாப்பிடக்குடாதாம் கல் இரண்டு வகை இருக்கு ஒன்று குளாங்கல் வடிவம் அது சிருநீர்வளிவரும் வலிகம்மி ஆனால் சாப்பாட்டுக்கு சேர்க்கும் கல் உப்புவடிவில் வரும் வலி தாங்கவேமுடியாது நன்பர்களே.நான்பட்டவலி யாருக்கும் வரவேண்டாம் நன்றாக தண்ணீர் குடியுங்கள். தென்காசி ஆலாங்குளம் பூலாங்குளம் கிராமம்.18.12.2023
@Vasan524
@Vasan524 5 ай бұрын
நன்றி சார் வாழ்த்துக்கள்
@kasthurisivakumar9034
@kasthurisivakumar9034 Жыл бұрын
Doctor citric acid fruits sapidum pothu allopathic medicine sadalama. Sapadakudathunu sollarangale
@doctorarunkumar
@doctorarunkumar Жыл бұрын
Yes
@VeluKathir-i7w
@VeluKathir-i7w 6 ай бұрын
Hi sir enakku 9.7mm erukku naa enna panna vendum
@bhoopathiub.9958
@bhoopathiub.9958 Жыл бұрын
Sir Is inflammation starting point of all diseases..
@karthikeyan-vx2bp
@karthikeyan-vx2bp Жыл бұрын
I use Citralka Syrup it is very effective.
@narmumedia3250
@narmumedia3250 10 ай бұрын
Sir enaku slate pencil ( Balpam) sapidura palakam iruku veetla paint pani iruka sunambu pichi sapidura palakam iruku control pana mudiyala edhu yen
@joshiskitchen1505
@joshiskitchen1505 11 ай бұрын
Clear explanation tq sir
@priyadharshini-eq8tt
@priyadharshini-eq8tt Жыл бұрын
Great doctor.. you( your videos & AV article) play a crucial role in the regulation of my food habits. Thank you doctor.😊🙏
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 20 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,1 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 674 М.
kidney stone foods to eat in tamil/ kidney stone foods to avoid
6:56
Dr A S Karthikeyan
Рет қаралды 122 М.
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 20 МЛН