இவர் தான் உண்மை மருத்துவர் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்
@nishabarvin59162 жыл бұрын
Fees romba அதிகம் .(medicine) 1month 9,000 வாங்குவார் ... இந்த Dr Gowthaman
@sarthakkamble6020 Жыл бұрын
*WARSTONE DS Treatment* dawa best hai..Miracle ki tarah kaam kiya mere liye...16mm ki pathri nikaal di meri..meine seedha cmpany se mangwayi thi..pehle ek pack Amzon se mngwaya tha fir baki ka treatment cmpny se..
@raghuveerkumarmanjhi58167 ай бұрын
Doctor prescribed Warstone to me...I ordered it frm Amzon...my 17mm stone was dissolved in 2 months treatment..people said only surgery is the solution but Warstone saved me..
@sadhasivam44554 ай бұрын
Warstone mean wt can u explain..my stone size 10 mm
@antonychristopher64074 ай бұрын
@@sadhasivam4455 Warstone vandhu oru combo pack bro( Syrup and tablet) amazon la irukku order pannikkalam. Good result
@ravia785611 ай бұрын
மிக அருமை. டாக்டர் சொன்ன விஷயம் பள்ளி பாடத்தில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.
@stalinstalin1770 Жыл бұрын
VERY THANS SIRo 10:13
@shelzakhan4891Ай бұрын
Mere brother ka 13mm ka stone nikal gya Warstone se..Mein Haryana se hun..muje doctor ne prescribe kiya tha..kafi doctors use kar rhen hain WARSTONE DS .. try kar lo..
@shashikalaravindra47439 ай бұрын
Vert informative. Sur what is pus in urine how food to be followed.
@streetdancestudio35267 ай бұрын
அருமையான பதிவு❤ நன்றி வணக்கம்
@jbrbalraj657011 ай бұрын
அருமையான தகவலுக்கு நன்றி
@Space_gamer_310 ай бұрын
மிகவும் அறமையான பதிவு🎉
@rambabuvenkataswamy93363 жыл бұрын
வாழ்க வளமுடன். ஐயா அப்பாவுக்கு கிட்னியில் இரண்டு கட்டிகள் இருந்தது. மூன்று மாதங்கள் சித்தா மருந்து சாப்பிட்டார். ஒரு கட்டி கரைந்துவிட்டது. வலி எதுவும் இல்லை. மருந்து கசப்பாக இருந்ததால் சாப்பிடாமல் விட்டுவிட்டார். பதினெட்டு மாதங்களுக்குப்பிறகு இப்பொழுது மீண்டும் கிட்னி பிரச்சனையால் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார். கோவையிலுள்ள தங்கள் மருத்துவமனையை தொடர்புகொண்டு, தங்களுடன் வீடியோகாலில் பேசவேண்டும் என்று கூறினோம். தங்களிடம் கேட்டுவிட்டு எங்களுக்கு போன் செய்வதாகக் கூறினார்கள். ஆனால் இரண்டு நாட்களாகியும் பதிலில்லை. ஐயா தயவுகூர்ந்து அப்பாவை குணப்படுத்துங்கள். தாங்கள் இவ்வுலகிற்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா. தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@RajeshRajesh-fe8bq3 жыл бұрын
Marunthu name solluga please
@dennismathias13573 жыл бұрын
அய்யா டாக்டரின் மருத்துவமனை பற்றி யாருமே குறிப்பிடல உங்களுக்கு தெரியுமா..... உங்களுக்கான செலவு எவ்வளவு ஆனது சொல்லுங்க....
@innsaiyammalmercyinnsaiyam55802 жыл бұрын
@@dennismathias1357 ஸ்ரீ வர்மா hospital என்று கூகுள் பண்ணுங்க வரும்.
@nandikaarumugam20132 жыл бұрын
வேற மருத்துவரை பார்க்கனும்
@devilfacts28987 ай бұрын
ennaku six month once stone vanthute orukum...pain varum pothu hospital poi injection pottutu siddha la poi nerinja mul powder vangi daily morning empty stomach la one time aporm night one spoon norml water la pottu kudipan...one week la stone veliya vanthurum
@thamaraiselvan-hw2xrАй бұрын
Unmaiya va
@SubaThra-p4uАй бұрын
Unmaiya
@priskilaprisy39752 жыл бұрын
போங்க சார் எங்க ஆரம்ப நிலையில் மருத்துவமனைக்கு போனால் ஏதாவது சொல்லி சரியான முறையில் கவனிக்கவில்லை மன வருத்தம் சார் நன்றி
@A.B.C.583 жыл бұрын
ranakkalli ilai juice, kallurukki, beans juice, nerunji juice, valaithandu juice, suraikkai juice, 3 litres of water, sweaty walking, exercises, avoiding calcium rich foods, ragi, avaraikkai are said to expel stones. dr. your stone awareness video has covered all aspects. thank you.
@raghuveerkumarmanjhi58162 жыл бұрын
I was prescribed Warstone by the doctor...I ordered it frm Amazon...my 17mm stone was dissolved in 2 months treatment..everyone told me that only surgery is the solution but Warstone saved me..
@seenithaia62602 жыл бұрын
Mm Mmmmmmmnmmm,
@meenukutty7384 Жыл бұрын
@@raghuveerkumarmanjhi5816 hii brother
@aranijoseph Жыл бұрын
@muruganmurugan-sy5qplĺĺlĺllllĺlĺ
@santanalakshmyr8431 Жыл бұрын
@@aranijoseph FC SX
@karthikkarthi80873 жыл бұрын
Nalla soniga but niga sonna 5,vzayathula ethachi onnu irutha stone erukuom sonnigale athu thappunu thuonuthu Mana thaireyam kamiyaguom pothukuda urine athigama poga vaipu irukunu ninaikuren aiyya
@jayaramanpn65162 жыл бұрын
Prevention is better than go for consult.Good advice given by the viewers I can't go.
@@karthikrajarajan693 en aunty ku age 82 nadaka ezhundhuka kashtam nu avarkita ponom masathuku marundhu mattum 12000. Rendavadhu massam 22000 charge senjar . 82 vayasuku ivlo medicine ivlo kaasu
@MuruganMurugan-ps7gb3 ай бұрын
சார் 17mm கல் உள்ளது என்ன பண்ண வேண்டும்
@gvijay49943 жыл бұрын
Sir eanaku urin poavra eadam valikudhu earkanavea kal ierundhadhu
@rocky3603 жыл бұрын
Final card is not working so what treatment shoud take bro plzz tell 😥
@saleemjaher46932 жыл бұрын
👏💯👏 வாழ்த்துக்கள். நன்றி. மிக மிக பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்
@ammuammu47613 жыл бұрын
My son 4 year baby kidney stone 6 mm irukku sir 1year this problem irukku baby romba kasta padaran
@DeepaDeepa-o5y10 ай бұрын
Super sollarga full pain
@rajeshrajappan2446 Жыл бұрын
most of what he said is true and Very useful ..more water and very little alcohol
@Kalaiselvan-y8w6 ай бұрын
Sir yenakku vairu vali eduppu vali urinela blood yenna problem
@francissavery2636 Жыл бұрын
சுப்பர்
@mindset29033 жыл бұрын
Stone enku erunthchi but back pain mattum tha vabthchi vera eathum illa ippo itha easy ya clear pannalama
@A.Sameera4 күн бұрын
அய்யா எனக்கு கிட்னில் கல்லு இருக்கு மருத்துவ ரித்தியாக சரி வரவில்லை கண்ணுக்கு எடுக்கமல் விட்டு விட்டேன்
@ayeshaashraf56373 жыл бұрын
திடீர் வலி வந்தது.எது சாப்பிட்டாலும் வாந்தி. உடனே ஸ்கேன் செய்து கல் இருக்கு என்று சொல்லி குளுக்கோஸ் மருந்து ஏற்றினார்கள் அதோடு சரி ஆகி விட்டது
@mohammedvahith93583 жыл бұрын
Athu eppdi 🧐
@ayeshaashraf56373 жыл бұрын
தெரியல.வலி ரொம்ப வந்துட்டு.வலி குறைய ஊசி போட்டு ஸ்கேன் பண்ணாங்க.கல் இருக்குனு சொல்லி 3 நாள் குளுகோஸ் வழியா கல் கரையும் மருந்து ஏத்துனாங்க.3 நாள் சிறுநீர் நல்ல வெளியேறியது அதோடு சரியாகிட்டு
@TAMILARASAN-bn8zj3 жыл бұрын
Same enaku apdi dhan but epo varumnu solaa mudiyathu romba pain and vomiting
@krishdas96063 жыл бұрын
@@ayeshaashraf5637 enakum glucose ethi and tablets koduthu dha sari pannangA
@ellathaiyumpesuvom25663 жыл бұрын
எனக்கு 3 மாதம் இருக்கு ? எந்த மருத்துவமனை ?
@KrishnarajiRajj3939-bq3yv Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@veeerapandiyanveeerapandi61753 жыл бұрын
ஐயா வணக்கம் எனது பெயர் வீரபாண்டியன் எனக்கு அடிக்கடி சிறுநீர் கழித்தல் இருக்கு ஆனால் சிறுநீர் கழிக்கும் முன் வலி இருக்குது ஆனால் சிறுநீர் கழித்தல் வலி இல்லா ஐயா இதற்க்கு என்ன மருந்து சொல்லுங்க விடியோ போடுங்க ஐயா
@serupakaanum53683 жыл бұрын
Appendix pain Pathii Solunga sir
@RagupathiR-c7t11 күн бұрын
எனக்கு பேக் சைடு வலியது சார் என்ன காரணமா இருக்கும் சார்
@HaneesAnees-mc1iy8 ай бұрын
Tankes.you.ser
@dennismathias13573 жыл бұрын
டாக்டரை பற்றி விவரங்கள் சொல்லியிருக்கலாம் சார்....
@abdulahathibrahimgani21252 жыл бұрын
OKAY GOOD 👍 GIVE MEDIATION WHER BYEING
@AjithKumar-ep2xo Жыл бұрын
Ithu vantha seri aaitummaaa sir
@chandrasekaransekaran443 жыл бұрын
Adappavingala arasu athikarigal avvalavu hard work panrangala
@mathidevan78783 жыл бұрын
என் கணவருக்கு கிட்னி யில் கல் இருந்தது ஆனால் இப்போது இல்லை காரணம் என்ன என்றால் யானை நெருஞ்சியை நீரில் அலசி குடித்து வந்தார் சரி ஆகிடிச்சு ரணகள்ளி செடியின் இலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு இலை 4 முதல் 5 நாள் சாப்பிட சரி ஆகும் முயற்சி செய்து பாருங்கள்
@skchannelchocolatesndcraft32423 жыл бұрын
Unmaiya sis
@mathidevan78783 жыл бұрын
@@skchannelchocolatesndcraft3242 ஆமாம் பா உண்மை தான்
@ajerald7492 Жыл бұрын
உண்மை
@farhanafarhana8806 Жыл бұрын
Unga husband ku entha size stone
@karthikarthi-zo9vo Жыл бұрын
Hi akka
@rathnadakshinamurthy70973 жыл бұрын
Acidity , alcer இருக்கும் போது lemen hot water honey எடுக்கலாமா?
@mysterymagazine25982 жыл бұрын
கண்டிப்பாக எடுக்க கூடாது
@AgalyaA-um5uv6 ай бұрын
Yenakku appatitha irukku sar rompa kastamma irukku 6.5 mm irukkunu solranga na mullangi saptalama
@lenin123fire5 Жыл бұрын
Sir ennaku iruku Enna pannanum rendu saidum iruku
@நல்லபயன்3 жыл бұрын
வாதம் உடம்பு என்றால் என்ன பித்தம் உடம்பு என்றால் என்ன soluga sir
@saran42352 жыл бұрын
வாதம் அர்த்தம் gas body பித்தம் அர்த்தம் cold body
சார் எனக்கு வலது பக்கம் மேல் வயிறும் கில் வயிறும் ரொம்ப வலிக்குது ஒன் பாத்ரூம் ஒரு நாளைக்கு 2 தடவதான் போகுது என்ன காரணம்
@shivasuganthila1991 Жыл бұрын
Sir my age28 enaku right and left kidney 5mm kidney stone iruku right no radiodense hydrouretero
@kogelavaninagappan34433 жыл бұрын
Pls tell about kalachikaai Dr.
@mercydsilva5975 Жыл бұрын
Doctor my husband got 2cm size stone in side the kidney. Is there any medicine to cure, with out surgery.
@shanmugamc55163 жыл бұрын
10 mm stone karaikka mudiyuma plzz sollungaa
@balanmurughhan11113 жыл бұрын
Avadi தினலி hospital ponga bro Avadi erangi auto driver kitta kidney stone hospital thinali nu kelungu they are giving a medicine in coconut water total cost for this treatment cost 3000 but their treatment is effective your stone will break into pieces you can see after treatment..
@malleshbba97063 жыл бұрын
Hospital name solungaa
@subanandhinisekar72823 жыл бұрын
Can u give contact details
@hasitahasita33133 жыл бұрын
Enakum 1 month ah right side stomach la intha pain iruku .. mulu mathere kuthikitey iruku vitu vitu valikuthu .... but vera yentha symptoms um ila ....
@dilip54683 жыл бұрын
Enakum . Enanu pathingala just 3secs pain mari iruku. Half an hour once mari
@hasitahasita33133 жыл бұрын
@Kumkum Batara I can't understand your language ..
@ModernDEVIL3 жыл бұрын
@Kumkum Batara use exercise like skipping, running regularly to get rid of small stones like
@murageson2503 жыл бұрын
Super sir romba nantri.
@arumugamc19689 ай бұрын
சார் எனக்கு மூன்று மாதத்திற்கு முன்பு லேசர் மூலியமா ஆபரேஷன் பன்னியாச்சி ஆனா திரும்பவும் குறுக்கு வலிக்கிது அதற்கு என்ன காரணம்
@washeemmohamed27592 жыл бұрын
Chystone(himalaya)medicine kidney stonuku nallada
@meenukutty7384 Жыл бұрын
Really
@meenukutty7384 Жыл бұрын
Ennaku 10 mm stone eruku kidney brother
@meenukutty7384 Жыл бұрын
Intha medicine adutha cure ahkiduma brother
@devarajl640419 күн бұрын
உங்களுக்கு சரியாகி விட்டதா?@@meenukutty7384
@r.dhanshika20872 жыл бұрын
S s correct 1,50000lakhs பிடுங்கிட்டார் பகல் கொள்ளை
@kuttyshiva29043 жыл бұрын
Sir oru 10 day's ah doctor kitta kamichi tablet yeduthukittu iruka ana back pain korayavey ila rompa pain iruku?
@kumarswamy18933 жыл бұрын
L
@thangamdivya33732 жыл бұрын
Nalla puriyara mathiri sonninga Thank u sir
@among_us334-g1s6 ай бұрын
ரெண்டு வருஷமா இந்த வலியோட இருக்கேன்
@antonychristopher64074 ай бұрын
Enakku 8 mm stone irundhadhu, silla nerathula indha maruthuvam ketkaleyna, try some natural home remedies. Enakku stone veliyeriyadhu 1. Oru ilaneeril oru mulu elumicham pala saatrai serthu dhinamum kaalai matrum maalai irandu velai kudithu vara, kal veliyerum 2. Valathandu saaru mikavum arpudhamaana marundhu for kidneystone. Pain irukkum bodhu, half litre thanneeril , 6 teaspoon sombu (periya seeragam ) serthu kothikka vaithu, aara vaithu kudithaal vali kurayum. Also homeopathy try pannungha result kedaikkum
@among_us334-g1s4 ай бұрын
@@antonychristopher6407 thanks bro I will try it♥️
@robindulasidaran93133 жыл бұрын
Urinal have blood, this is cue to Kidney stones.
@naikenbala68603 жыл бұрын
Thank you sir 🙏
@ashkarashkar3438 Жыл бұрын
Hi sir i have kidney stone
@kanapathippilaisivakumar72523 жыл бұрын
நன்றி
@satishkumar-fr4xe3 жыл бұрын
I have 10mm kidney stone...taking cystone forte tablet..will it work??
@satishkumar-fr4xe3 жыл бұрын
Plz somebody reply...im having slight pain on my back
Iam treatment this doctor three months but not use he told one month for stone
@saiplus45482 жыл бұрын
Super doctor
@suhailahmed34983 жыл бұрын
Arumaiyana bathivu.
@NishaNisha-kz4dj Жыл бұрын
Nandri sir god bless you ☝️
@kalaivendhan93583 жыл бұрын
Me too in summer season
@Formerthegod3 жыл бұрын
கடவுள் அய்யா நீங்கள்.... மிக்க நன்றி. மகிழ்ச்சி.
@revathijeeva1979 Жыл бұрын
எனக்கு ம் இருந்தது homeopathy treatment எடுத்து இப்போது சரியாகி விட்டது
@chorusb2b5 Жыл бұрын
Enaku front la needle like pain eruku... But back la illa... Is that kidney stones?
@suhailsuhan59493 жыл бұрын
Super Sir like u so much Dr
@ananthiananthi47264 ай бұрын
Crt sir
@lavanyaprabhakaran75523 жыл бұрын
Whether kidney stone affect pragnancy?
@manigandan.nmaniganda.n8568 Жыл бұрын
எனக்கு சைடு ரெண்டு பக்கம் வலி எனக்கு உதவி பண்ணுங்க
@prprem4691 Жыл бұрын
6+6+6+7+8 irukkunga sir enakku ithu urine vazhiya vanthutuma
@prasanth8225 Жыл бұрын
Hospital la poi treatments edu bro
@TAMILAN-3417v10 ай бұрын
Sir எனக்கு 4m mஇருக்கு.என்ன பண்ண வேண்டும்
@velmurugan-pg5mk10 ай бұрын
Me too
@sangeethagowda2123 жыл бұрын
Hi sir yenaku 23 old i got operation on 2008 for kidney galiji thanni erkunnu Ana eppa kidney stone erkunnu solli erkanga 7mm erkam ungaloda hospitalukku varnumanna yeppadi varanum nanga eppo Banglore la erkom ungaloda phone number kudutha yenaku romba vudhaviya erukum dhayavu senji kudunga sir 🥺yennala vali thanga mudila
@mohankrish95983 жыл бұрын
நான் என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் தயவு செய்து இவனிடம் சென்று ஏமாறாதீர்கள்... அருகில் உள்ள நல்ல படித்த சித்த மருத்துவரையோ அல்லது ஆயுர்வேத மருத்துவரையோ அணுகுங்கள்... இவன் காணொளி கண்டு பணத்தை இழந்து பிரச்சினை சரியாகாமல் தேவையற்ற வீண் மனஉளைச்சல் பெற்றவர்களின் பட்டியலில் சேராதீர்கள் இது ஒரு சகோதரனாக நான் வைக்கும் வேண்டுகோள்
@mohankrish95983 жыл бұрын
இவனிடம் பல மாதங்கள் மருந்து பெற்று பிரச்சினை சரியாகாமல் பணத்தை இழந்த முட்டாள்களில் ஒருவன்..
@imcookingchennal72573 жыл бұрын
beans veha vachu antha thaniya verum vaitril kutinga kal karanchutum