Gas / flatulence - simple solution | கேஸ் / வாயுத்தொல்லை - எளிய தீர்வு | Dr. Arunkumar

  Рет қаралды 524,060

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

கேஸ் / வாயுத்தொல்லை - அதிகம் இருப்பதற்கு காரணம் என்ன?
இது உண்மையில் ஒரு நோயா?
என்னென்ன உணவுகள் எடுக்க வேண்டும்?
என்னென்ன உணவுகள் எடுக்க கூடாது?
தீர்வு என்ன?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Gas / flatulence / bloating - what is the real reason behind?
Is it really a disease?
What foods to take?
What foods to avoid?
Dietary solution for flatulence.
Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #gas #flatulence #diet #solution
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
www.youtube.co...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Пікірлер: 331
@vinayagamgopalakirushnan3522
@vinayagamgopalakirushnan3522 10 ай бұрын
சார் நான் ரொம்ப பயந்து போயிட்டேன் சார் எனக்கு கேஸ் ட்ரபுள் தான் இருந்தது இப்ப நீங்க சொன்ன பிறகு நிம்மதியா இருக்கு சார்
@krish6729
@krish6729 3 жыл бұрын
எல்லா மருத்துவ மூட நம்பிக்கைகளும் சட் என்று gas-ஆக வெளியேறுகிறது உங்கள் சேனலில்😆👍
@jayakumarj4962
@jayakumarj4962 3 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு, மேலும் Prostate சுரப்பி வீக்கம்,அது தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்த பதிவை எதிர்பார்கிறேன், நன்றி!!
@manjusaravanan9169
@manjusaravanan9169 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் பலபல மருத்துவரே. பலர் பேச தயங்கும் விசயத்த கூட அருமையாக முகம் சூழிக்காமல் கூறுகின்றிர்கள்
@duraisethu1140
@duraisethu1140 3 жыл бұрын
Treatments for uric acid may be advised
@uthayasooriyan6307
@uthayasooriyan6307 3 жыл бұрын
ஐயா நல்ல பதிவு. உண்மையில் தங்களது காஸ் பற்றிய பதிவு பயனளிக்கும்.
@muruganandamb743
@muruganandamb743 3 жыл бұрын
ஐயா வணக்கம், சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி கூறினீர்கள். நீங்கள் கூறுவதை பார்த்தால் கிட்டத்தட்ட 80 சதவீத உணவுகளை சாப்பிட முடியாது போல் இருக்கிறதே. வேறு என்ன உணவு வகைகளை சாப்பிடலாம் என்று கூறவில்லையே? தவறாக நினைக்க வேண்டாம். அனைவருக்காகவும் தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். 👍🌴🌿🌳🙏
@rgramamurthig5233
@rgramamurthig5233 3 жыл бұрын
அவர் சொன்ன மாதிரி நான் அதை முழதும்தவிர்த்துவருகிறேன்ஆனாலும்
@thangasamy7629
@thangasamy7629 3 жыл бұрын
PALEO டயட் (அரைகுறையாக கூட 50% வரையில்)கடைபிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
@sugunaraghavan2976
@sugunaraghavan2976 3 жыл бұрын
.
@sugunaraghavan2976
@sugunaraghavan2976 3 жыл бұрын
.
@sugunaraghavan2976
@sugunaraghavan2976 3 жыл бұрын
.
@sarithaanand5987
@sarithaanand5987 3 жыл бұрын
Great Explanation...my father is 75 years old..he is suffering from gastro problem for past 8 months.her voice is also changed because of too much of acid secrition. what all food he can eat..pls advice..
@harristamil9564
@harristamil9564 3 жыл бұрын
ALmost எல்லா சாப்பாடும் சொல்லிட்டேங்க...எதை சாப்பிட்டு உயிர் வாழ்வது..
@rameshsubbarao6164
@rameshsubbarao6164 Жыл бұрын
All these type of persons saying like this
@sam-kitchen_89
@sam-kitchen_89 Жыл бұрын
Ha ha 😂😂😂
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 3 жыл бұрын
Irritable bowel syndrome IBS பற்றி சீக்கிரம் ஒரு வீடியோ போடுங்கள்.
@sashikumarmd
@sashikumarmd 3 жыл бұрын
Watch nalamudan homeopathic good explain irritable bowel syndrome
@Rssagaaaaaa
@Rssagaaaaaa 11 ай бұрын
சார் வீடியோவ ரொம்ப நீட்டாதிங்க வாயு வெளியேற என்னசெய்யனும்
@Kattumaram339
@Kattumaram339 Ай бұрын
திறந்து விடணும்.😂😂😂
@its_me_S_A_R_A
@its_me_S_A_R_A 3 жыл бұрын
Anna neenga pesurathe ketute irukanum pola iruku... Enna oru poruma arumaiyana tamil uchcharipu.... Nalla purira maathiri solringa entha topic aanalum..... Unga petchilaiye oru thannambikai varuthu..... Thnks anna... Always be hppy... 🥰
@srm5909
@srm5909 3 жыл бұрын
இயற்கை முறையில் வயிற்றை சுத்தம் செய்ய வழிகள் சொல்லுங்கள் டாக்டர்.
@sashikumarmd
@sashikumarmd 3 жыл бұрын
Watch nalamudan homeopathic remedies
@thangamhousing
@thangamhousing 3 жыл бұрын
Enema
@Aadhini0906
@Aadhini0906 3 жыл бұрын
விளக்கெண்ணெய் சுடுநீரில் கலந்து குடிக்கவும் வெறும் வயிற்றில்..
@vigneshravi6524
@vigneshravi6524 3 жыл бұрын
Dr, Usually people using Pan D and Pan 40... Can u suggest that?
@ARBalajidpt
@ARBalajidpt 10 ай бұрын
Gas problem sariyaganuma?? Avoid junk foods. Avoid oil snacks. Kelangu items avoid pannunga. Payaru items kammiya saapudunga. Weekly once morning oru velai fasting irunga. Fasting la water mattum kudinga podhum. Adhe madhiri weekly once oru velai night fruits mattum saapudunga. Non veg saapudrapo rice romba kammiya saapudunga. Night oil food avoid pannunga. Night 7.30 ku mela solid food eduthukadhinga. Godhumai kandippa edukanum. Don't avoid it. Saapudum bodhu vaaya moodikittu saapudunga. Thorandhu mella kudadhu. Slow ah dhan saapudanum. nalla vaayilaye arachu mennu saapudunga. Thoongurapo paal saapudadhinga. Micha time la saapudalam dharalama. Tea coffee total ah avoid pannirunga. Marandhurunga. Thoongurapo empty stomache la thoonganum. Madhiyanam saaptu thoongadhinga dhayavu senju. Avlodhan. Vayiru mutta saapudadhinga dhayavu senju. 100% Ungaluku indha problemey irukadhu. Practically proven. My own experience.
@bel_jin_b
@bel_jin_b 5 ай бұрын
Can I eat eggs?
@ARBalajidpt
@ARBalajidpt 5 ай бұрын
@@bel_jin_b if you have gastric problem, don't take egg, heavy meals, daal, non veg, deep fried foods, packed foods and don't take milk at night time. Take green coconut water mixed with palm sugar. Take butter milk. Take homeopathy medicine for gastric problem. After 3 months of taking homeopathy medicine. My 80% gastric problem is solved. If possible try some fasting method. It will improve your probiotic
@ARBalajidpt
@ARBalajidpt 5 ай бұрын
@@bel_jin_b no
@ARBalajidpt
@ARBalajidpt 5 ай бұрын
@@bel_jin_b take warm water. It is must. You can take warm water When you go to bed
@bel_jin_b
@bel_jin_b 5 ай бұрын
@@ARBalajidpt Got it thanks for the suggestions
@baskaranbaskar2722
@baskaranbaskar2722 3 жыл бұрын
ஆழ்ந்த ஆராய்ச்சி அனைத்து துறைகளிலும் அவசியம் . மேலும் பல ஆய்வுகளை செய்யுங்கள். எதுவும் அருவருப்பான விழயம் அல்ல. அனைத்து செயல்களுக்கும் அறிவியலே அடிப்படை. வாழ்த்துக்கள் ஐயா.
@thangasamy7629
@thangasamy7629 3 жыл бұрын
மிக மிக சரியான விளக்கம். அனைவருக்கும் பயன்படும் நன்றி
@santhalakshmi7618
@santhalakshmi7618 3 жыл бұрын
Thank u sir.
@baskaranbaskar2722
@baskaranbaskar2722 3 жыл бұрын
நானும் பல துறை ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளேன். ஆய்வு க்கு நிதி உதவி செய்யும் அமைப்பு பற்றி தெரிவிக்கவும்.
@drskb2934
@drskb2934 3 жыл бұрын
அப்போ" அது ரொம்ப நல்லது தான்" சத்தம் போட்டு நம்ம மானத்தை வாங்காத வரை! 🤭😆😅😂🤣😄😃😀😂🤣
@Hariharan-it7gq
@Hariharan-it7gq 2 жыл бұрын
Doctor one humble request, Please upload Rheumatoid arthritis diet video
@YouTubeDoctorr
@YouTubeDoctorr 3 жыл бұрын
Sir please post Pediatric dosage! Common people mattum ila Budding Doctors um vunga channel paakraom! Drug dose ! U r d Trustable pediatrician ! Please post video related to drug dosage in pediatrics sir!
@Vijay-pb5bo
@Vijay-pb5bo 3 жыл бұрын
Sir. நான் சற்று அதிகமாக பேசினால் எனக்கு தொண்டையில் வலி ஏற்படுகிறது. நான் ஐந்து மாதத்திற்கு முன்பு எண்டோஸ்கோபி செய்து பார்த்தேன்.எனக்கு Gastric problem உள்ளது என சொன்னார்கள். ஆனால் இன்றும் எனக்கு இந்த பிரச்சனை சரியாகவில்லை எனக்கு தயவு செய்து ஒரு நிரந்தரத் தீர்வை கொடுங்க sir. Please reply sir.
@tamilan1084
@tamilan1084 3 жыл бұрын
ஐயா, மலச்சிக்கலே அனைத்து சிக்கலுக்கும் காரணம்,வாயுவுக்கு முக்கிய காரணமான, மலச்சிக்கலைப் பற்றி நீங்கள் கூறவில்லை. மலச்சிக்கல் பற்றியும், அதற்கான தீர்வையும், அடுத்த காணொளியில் எதிர்பார்க்கிறேன்
@dhanaletchumisellappan3777
@dhanaletchumisellappan3777 3 жыл бұрын
Eat cooked murungai keerai often.excercise pulling your anus muscle up and down, 100% get well
@கருந்தமிழன்
@கருந்தமிழன் 2 жыл бұрын
மலச்சிக்கல் ஒரு பெரிய நோய் கிடையாது. அதைப் பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை. டல்கோலேக்ஸ் வாங்கி சாப்பிடுங்க. பனங்கிழங்கு நாலு கிழங்கு சாப்புடுங்க. உங்க வயிறு மறுநாள் காலியாயிடும்.
@tamilan1084
@tamilan1084 2 жыл бұрын
@@கருந்தமிழன் நன்றி
@raviangamuthu4538
@raviangamuthu4538 3 жыл бұрын
தசை வலி உண்டாகிறது ஏன் ? வாயு வெளியேறிய பின் அந்த வலி நின்றுவிடுவது ஏன் சார் ? புரியவில்லை !
@gunasekaran6979
@gunasekaran6979 2 жыл бұрын
அற்புதம்.. அருமை அவெசும்.... அழகு... சூப்பர்... ஆமாம் மக்களே 90 சதவீத உணவுகளை சாப்பிட கூடாது என்று சொல்லிட்டாரு... வெறும் 10 சதவீதம் தா சாப்பிடணுமாம்..... கடைசிக்கு முக்கி கூட டாய்லெட் போக முடியாது நிலை வந்திடும்... என்னமோ dr
@muruganmark888
@muruganmark888 3 жыл бұрын
ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடாமல் அரைவயிற்றுக்கு சாப்பிட்டாலே வயிற்று தொந்தரவு இருக்காது
@tablamurugesan
@tablamurugesan 5 ай бұрын
உண்மைதான்.
@sendhilmurugan9266
@sendhilmurugan9266 Жыл бұрын
இந்த video பாத்து முடிக்கறதுக்குள்ளே 3முறை gas pass ஆகிடிச்சி 😄😄😄
@Kattumaram339
@Kattumaram339 Ай бұрын
ரூம்ல வத்திகுச்சி ஏத்தாதீங்க. பத்திக்க போவுது😂😂😂
@dhakshinamoorthia6192
@dhakshinamoorthia6192 3 жыл бұрын
உங்களுடன் எந்த நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் எனக்க பல ஆண்டுகளாக இந்த தொந்தரவுகள் உள்ளன ஏறக்குறைய எல்லா கேஸ் மருந்துகளும் எடுத்துவிட்டேன் விரக்தியில் விளிம்பில் இருக்கிறேன் உதவி செய்யவும் டாக்டர் இப்பொழுதுகூட அரசு மருத்துவமனையில் ஆஞ்ச யோக்காக படுத்துக்கிறேன் நன்றி டாக்டர்🙏
@maheshmalar8981
@maheshmalar8981 3 жыл бұрын
Same problem
@Venkis-g7u
@Venkis-g7u 3 жыл бұрын
மூன்று சின்ன வெங்காயத்தை ஆகரத்திற்க்கு பிறகு சாப்பிட்டால் இந்த வாயு தொல்லையை குறைக்கலாம். என் அனுபவத்தில் கண்டது.
@Ramani143
@Ramani143 5 ай бұрын
சின்ன வெங்காயம் 3 அத கூட ஒரு சின்ன பூண்டு பல்லையும் சேர்த்து சாப்பிடுங்கள்
@pranavaadith9499
@pranavaadith9499 3 жыл бұрын
Hlo sir, please put a video for infants constipation problem. It will helpful for many mothers.... Please make a video soon sir
@vitaldoss5516
@vitaldoss5516 3 жыл бұрын
Great explanation for a major problem, which mankind facing in everyday life,☺️☺️ Thanks doctor.🙏🙏🙏🙏
@manikrish5741
@manikrish5741 3 жыл бұрын
Thanks for your detailed explanation sir. I had the same problem. I was worrying a lot about this. Now it was cleared.
@rajeshkishnan8342
@rajeshkishnan8342 2 жыл бұрын
Epadi sir
@yazhsri2023
@yazhsri2023 3 жыл бұрын
Ella diseases kum common ah ethu sapta nallathu nu sollidunga..
@JayaLakshmi-mj6bi
@JayaLakshmi-mj6bi 3 жыл бұрын
Hi...Sir .... Thanks for this Awesome explanation ..... Sir, how cure continues belching problem ...... Please talk about this .... Sir
@mahalingamn1953
@mahalingamn1953 3 жыл бұрын
But doctor you never mention what food to eat
@shanthi6549
@shanthi6549 3 жыл бұрын
ஐயா விந்து அணுக்களை உற்பத்தி செய்ய என்னென்ன வழிமுறைகள் உள்ளன வீடியோ போடவும் ப்ளீஸ் என்னென்ன சாப்பிட வேண்டும் அதைப் பற்றி தெளிவாக ஒரு வீடியோ போடவும் எப்படி டெஸ்ட் பண்ணுவது எவ்வாறு அணுக்களை உற்பத்தி பண்ணுவது என்று தெளிவாக ஒரு வீடியோ போடவும் தேங்க்ஸ்
@coolgundu
@coolgundu 3 жыл бұрын
As per the doctor, I cannot eat anything :) :(.. please tell me what I can eat.
@jaganr7362
@jaganr7362 3 жыл бұрын
I am suffering from gastritis and GERD for the past 5 yrs, pls give me the solution doc
@thejz777
@thejz777 3 жыл бұрын
Apple Cider Vinegar
@jaianand9015
@jaianand9015 2 жыл бұрын
@@thejz777 I also have gastritis problem Please tell the details about Apple vinegar
@ahamedaspaaq7457
@ahamedaspaaq7457 3 жыл бұрын
Dr. Beard growth Ku ena panala? Can use beard oil? Please talk about that
@karthikeyanv7431
@karthikeyanv7431 3 жыл бұрын
சார், முக்கியமான சுண்டல், மொச்சை போன்ற பருப்பு வகைகளை பற்றி கூறவேண்டுகிறேன். இந்த உணவு வகைகள் மூலம் நைட்ரஜன் வாயு உருவாக வாய்ப்பு உள்ளதுதா.
@mntonic
@mntonic 2 жыл бұрын
dr. I will get severe pain left side of my stomach because of gas ( when i eat legume food), after taking Omaze tab 1 capsule, pain will go away.
@muthulakshmik390
@muthulakshmik390 3 жыл бұрын
Thank you Dr. I was very much worrying about this.
@juliusmathavadian7854
@juliusmathavadian7854 3 жыл бұрын
Avoid all food items,then no Gas problems that s what Doctor says
@apy2911
@apy2911 Жыл бұрын
Daily walking running nu pona gas varathu maximum. Tried personally.. This is the only way.. Because we cant avoid so many veggies
@niranjanarengarajan4646
@niranjanarengarajan4646 2 жыл бұрын
Hi doctor.. 50+ and 60+ people undergo low carb diet do they get gas problems when they increase protein diet.. and their biggest complaint is taking protein rich dhalls or legumes creates leg pain and gaseous.. is it true ?? What is your suggestion for them??
@jayabala.jayabal3439
@jayabala.jayabal3439 2 жыл бұрын
பச்ச தண்ணி மட்டும் குடித்து பழகிக் கொண்டால் நல்லது. முயற்சிக்கிறேன்.
@-jesisaravanavlog7150
@-jesisaravanavlog7150 3 жыл бұрын
Dr.proten benifit பற்றி ஒரு விடியோ போடுங்க.weight loss ஏன் அதிக புரோட்டீன் எடுத்துக்க வேண்டும்.
@mohankanickam4423
@mohankanickam4423 3 жыл бұрын
M venktesbat
@rohinirangaraj3102
@rohinirangaraj3102 3 жыл бұрын
என்ன டாக்டர் fruits, leafy vegetables , sprouts, wheat எடுத்துக்க கூடாது சொன்ன வேற என்னத்த சாப்பிடுவது vegetarians
@Raja1986-slm
@Raja1986-slm 3 жыл бұрын
ஆயுர்வேத மருத்துவம் பக்க விளைவுகள் ஏற்படுமா?
@sheelas1513
@sheelas1513 3 жыл бұрын
Thank u soooo much Dr. Vaazhga valamudan. 🙏🙏
@sageerbasha1332
@sageerbasha1332 26 күн бұрын
Sir rombha nandre❤
@pb41244
@pb41244 3 жыл бұрын
Doctor Sir, My 6 year old kid has urinary track infection. Some suggest surgery is the best way to remediate this problem. Please suggest the best way in your next video. Thank you..
@saila16
@saila16 3 жыл бұрын
What is the difference between gas and gerd please tell me sir after my delivery iam struggle with gerd problem still not cure dr
@djvlogs1903
@djvlogs1903 8 күн бұрын
Enaku gas poitey iruku... bayangarama smell varuthu..ithula ethavathu problem varuma sir solunga
@mdshaf87
@mdshaf87 3 жыл бұрын
சிலருக்கு இது சர்க்கரை நொய் வருவதற்கு முன்ன அதிகம் இருக்கும். சர்க்கரை நொய் வந்து மருந்து சாப்பிடும் போது போயிடும்.
@selvatharasuc5143
@selvatharasuc5143 9 ай бұрын
Ella Foodlayum Sugar Erukkuthu Neenga Sappidavenamnu Sollurenga Innoruthar Vunave Marundhunu Solluranga Ethai Seiyurathu
@nithyarul7171
@nithyarul7171 2 жыл бұрын
Big thanks Doctor for your program
@arullurav9675
@arullurav9675 8 күн бұрын
எதுவும் சாப்பிடாமல் இருந்தால் நல்லது... அதானே சார்😅
@pkumaravel6426
@pkumaravel6426 3 жыл бұрын
சார்,10 ரூபாய்க்கு ஓம வாட்டர் வாங்கி குடிங்க..... GAS பறந்துடும்.....
@prabhakaranapn
@prabhakaranapn 3 жыл бұрын
Very interesting and informative Dr.
@023mohamedjameelm3
@023mohamedjameelm3 3 жыл бұрын
Apo nanga ennatha thaan saputanum...no to vegetable,Milk ,over sweet fruits...etc
@baskerv.r7689
@baskerv.r7689 7 ай бұрын
Eat Millets to reduce gas.
@SelvamSelvam-yj2om
@SelvamSelvam-yj2om Жыл бұрын
என்னதான் சாப்பிடலாம் ?
@barneyjackrabbit2986
@barneyjackrabbit2986 2 жыл бұрын
Hello! Doctor, I think the way you are telling, its better not to eat all the items you have mentioned.
@anwardivan
@anwardivan 4 ай бұрын
Gastritis பற்றி சொல்லுங்க
@nithyarul7171
@nithyarul7171 3 жыл бұрын
Thanks Doctor for your program
@mytubeplus7199
@mytubeplus7199 2 жыл бұрын
Sir good morning. , எங்கள் Dr. சொன்னார் இரைப்பையில் காற்று இருக்கென்று , ஆனால் மறுத்தது போன்றே இருக்கும் , இரைப்பை மேல் பகுதி தசையில் , அப்புறம் எப்போவாது லேசான வலி ஏற்படும் , தயவு செய்து .... என்ன பண்ணலாம் ஏதாவது ஆபத்து ஏற்படும்மா ?
@shafias1648
@shafias1648 3 жыл бұрын
Super video sir, can u please talk about vericose veins-how to cure it
@sasitharansujith
@sasitharansujith 3 жыл бұрын
FAN(GAS)TASTIC video. Thank you Doctor 👍😀
@shinydavid389
@shinydavid389 Жыл бұрын
Can gas cause headache
@babybalu558
@babybalu558 3 жыл бұрын
எதை சாப்பிடக்கூடாது என்று சொன்னாங்க.எதை சாப்பிடவேண்டும் என்று கூறவில்லை 80%உணவுகள் சாப்பிடமுடியாத லிஸ்டில் இருக்கு
@maheshkumar-ur8yx
@maheshkumar-ur8yx 3 жыл бұрын
Sir, Can you kindly talk about acidity reflux and solution
@chitrapalaniswamy6912
@chitrapalaniswamy6912 3 жыл бұрын
வணக்கம் சார். நல்ல தகவல்கள் அளித்தமைக்கு நன்றி🙏🙏
@silpy756
@silpy756 3 жыл бұрын
You telling most of the products gas, then what to have.
@ananthik3130
@ananthik3130 2 жыл бұрын
Niriya sapda koodathu nu soltrenga......ethu sapdanum nu konjam sollunga
@sathiyarajj2477
@sathiyarajj2477 3 жыл бұрын
Shot and sweet ha sollunga ....pothum😒😒
@natarajana2647
@natarajana2647 3 жыл бұрын
Very useful information Sir. Thank you. 😊
@palio470
@palio470 2 жыл бұрын
என் கதையே வேறு நான் கேஸ் ப்ராப்ளத்தை ஹார்ட் அட்டாக்னு நினைச்சு போய் அட்மிட் ஆயிட்டேன்
@kabilanrajagopal5336
@kabilanrajagopal5336 3 жыл бұрын
சாப்பிட்ட உடன் கழுத்து மற்றும் முதுகுபகுதியில் வலிவந்துவிடுகிறது...
@senthilkumarshanmugam1677
@senthilkumarshanmugam1677 3 жыл бұрын
Really great dr.. very transplant explanation...
@liveletlive7436
@liveletlive7436 Жыл бұрын
Sir please help me I am stool leaking when passing gas sometime as in once in two months and it's sudden accident. I have done sigmoidoscopy,Abdomen CT, MRI ANNAL REGION, STOOL TESTS, AND DOCTOR SAYS NO PROVLEM AND HAVE TO CHANGE LIFESTYLE. PLEASE HELP ME
@RM-hv9zk
@RM-hv9zk 2 жыл бұрын
காற்று பிரிவது நல்லதே.
@jaianand9015
@jaianand9015 2 жыл бұрын
சார் gastritis என்பது ஒரு நோயா அல்லது gas மாதிரி தானா
@ananthik3130
@ananthik3130 2 жыл бұрын
Naanga enna dhan sapdanum....
@baluk875
@baluk875 3 жыл бұрын
சார் நீங்கள் சென்னையில் மருத்துவம் பார்க்கின்றீர்களா .
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 3 жыл бұрын
கிட்டதட்ட பெரும்பாலான காய்கறிகளை கூறி விட்டீர்கள் டாக்டர். பின் எதைத்தான் சாப்பிடுவது. தயிர் ஒரு Probiatic உணவு தானே. பால் பொருட்களும் தவிர்க்க முடியாதே. IBS உள்ளவர்கள் தினம் தயிர் சாதம் தானே சாப்பிட்டுகின்றனர்.
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
Curd ok.
@ramals4994
@ramals4994 11 күн бұрын
Ethayum sapdama epdi doctor Valrathu
@muralinaidu6848
@muralinaidu6848 2 жыл бұрын
Thank you so much sir for your valuable advice 😊🙏
@அல்லாஹ்மிகபெரியவன்
@அல்லாஹ்மிகபெரியவன் 3 жыл бұрын
ஐயா, குறட்டை கு எதாச்சும் தீர்வு இருக்க
@shentv3861
@shentv3861 3 жыл бұрын
சார், சாப்பிட்ட பிறகு கேஸ் வருது.
@SenthilKumar-by5is
@SenthilKumar-by5is 6 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@sathishkumar-uu7qw
@sathishkumar-uu7qw 3 жыл бұрын
I have gas pain while eating potato,Broiler chicken sir...what is remedy sir?
@mdshaf87
@mdshaf87 3 жыл бұрын
I speak from experience. Mostly that’s due to increased insulin. You may be becoming diabetic. Make healthy lifestyle choices. Do exercise daily.
@prasannav6721
@prasannav6721 3 жыл бұрын
திரிபலா பொடி சாப்பிடலாம்
@kayalkayal2848
@kayalkayal2848 3 жыл бұрын
Thank you for your decent explanation for this uneasy problem
@gurumoorthypoonjoolaithura3155
@gurumoorthypoonjoolaithura3155 3 жыл бұрын
நன்றி!
@yasararafath9255
@yasararafath9255 3 жыл бұрын
Brother neenga MARUTHI SAILOR Oda brother thanea marakama sollunga plz.....
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 3 жыл бұрын
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு இதுதானா ?
@nitroeswaran1155
@nitroeswaran1155 3 жыл бұрын
சார் மலக்கட்டு கடினமானதாய் உள்ளது யுனிமா கொடுத்துதான் வெளியேற்ற வேண்டியுள்ளது இது பற்றியொரு வீடியோ தாருங்கள் ஐயா நன்றி.
@kayalnathan8316
@kayalnathan8316 3 жыл бұрын
You can eat one plum fruit a day. This is a natural remedy 🙂
@mgvijayaraghavan
@mgvijayaraghavan 3 жыл бұрын
நாட்டு மருந்து கடைகளில் "காயம்" 30 மாத்திரைகள் ரூ.99 க்கு கிடைக்கிறது. No side effect. இப்ப இது நமக்கு கடவுள் மாதிரி.
@sankarsaran49
@sankarsaran49 3 жыл бұрын
Tribala surana night 10gm edunga48 daysku
@vvdo794
@vvdo794 3 жыл бұрын
Eat green vegetables poriyal daily, 3liter water a day, 2 thoopu nellikai, 1 hr walking … follow this for 3 month… ur constipation will completely go away in 3 month.
@adishpriyanvc1940
@adishpriyanvc1940 3 жыл бұрын
4⁴⁴⁴⁴⁴
@muruganmurugan590
@muruganmurugan590 3 жыл бұрын
குழந்தைகளுக்கு வாயு மிகுந்த வாடையுடன் வெளியேறுகிறது. சரிசெய்ய வழி சொல்லுங்க
@thiagarajanmangudi3350
@thiagarajanmangudi3350 5 ай бұрын
Silencer fix pannikkalam.
@bhavanir6270
@bhavanir6270 3 жыл бұрын
Ayan calcium allathium sapdakudathu solringlae
@user-ni4yu9to9s
@user-ni4yu9to9s 3 жыл бұрын
Vanakkam sir enaku age 25 aguthu 77 kg irukan ipo 1 year gas problem iruku vairu meal paguthiela oru alutham pain mathi iruku ithu vera ethavathu symtomps a sir over weighta irukathala varutha sir pls explain iam swathi
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН