10:43 Andha vella kaarar peru - dr. PAUL BRUNTON. (PIN THIS FOR THE SAKE OF OTHERS) / COMMENT AND PIN YOURSELF
@subbiahkarthikeyan1966 Жыл бұрын
தமிழில் வேத நூல் திருமந்திரம்.. தினமும் காலை எழுந்து படித்தால் மட்டுமே போதும் .இறைவனை அடையலாம்,அதற்கு உரிய பாடல் வரிகள். 1186 அதுஇது என்னும் அவாவினை நீக்கித் துதியது செய்து சுழியுற நோக்கில் விதியது தன்னையும் வென்றிட லாகும் மதிமல ராள்சொன்ன மண்டல மூன்றே 99. மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது காலை எழுந்து கருத்தறிந் தோதிடின் ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே
@shantikanna9044 Жыл бұрын
யோகவசிஷ்டம் ஒரு விடியோ கூட மிஸ் பண்ணாம பாத்து அனுபவித்து மகிழ்ந்துட்டிருக்கேன் நிதிலன் தம்பி.உங்கள் மணிமணியான விளக்கங்கள் மிக அருமை.கடந்த இரண்டு வருடங்களாகத் தினமும் உங்கள் வீடியோக்களைத் தவறாமல் பார்த்து வருகிறேன்.கமெண்ட் செய்ய நேரமிருக்கும் போது செய்கிறேன்.உங்கள் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் என் கருத்துகளுடன் உடன்படுவதாகவும் இருக்கின்றன.முக்திக்கு வழிகாட்டும் உன்னதமான பணியை நிறைவாகச் செய்கிறீர்கள் தம்பி.மனமார்ந்த வாழ்த்துகளும் ஆசிகளும் பா!
@MathivananA-x4d Жыл бұрын
அன்பு தம்பி நித்திலன், ஜீவன் முக்தராக்கும் நிலையை மிகவும் எளிமையாகவும், துள்ளியமாகவும் உங்கள் ஆன்ம சக்தியின் வலிமையுடன் உணர்த்தியதற்கு நன்றி.. இதேபோல் சரணாகதியை பற்றி உங்கள் ஆன்ம உணர்வு நிலையிலிருந்து பதிவுகளை வெளியிட கேட்டுக்கொள்கிறோம்..
@ganeshmani3487 Жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ அருட்பெருஞ்ஜோதி அதற்கு ஜீவகாருண்யமும் வேண்டும்ல ஜி
@komathisupperamaniam230410 ай бұрын
You are my life saviour bro .❤❤ Hope to see you in person one day. From Malaysia ❤❤
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
5:43 I always remember vadivelu dialogue Ennada onnaku feeling
@abiramiprakasam Жыл бұрын
மனதை அடக்குவது அவ்வளவு எளிதானது அல்ல அதற்காகத்தான் பாரத பூமியில் எத்தனையோ யோக முறைகள் உள்ளன குருவின் வழியாக அதை பயின்று மனதை நடுநிலையா ஆக்குவது என்பது எளிதானது நம்மை நாமே சரி செய்து கொள்வது மிகக் கடினம்
@ENLIGHTENED_SELF Жыл бұрын
Please continue yoga vashistam. I'm watching it regularly sir. You're my inspiration. Coz of you only my spiritual journey started. Thanks a lot. Whenever I feel to quit this journey in spritualism, I see your videos and get motivated . Please continue your work.
@மதுபாலன்912318 күн бұрын
❤சிறப்பு
@kalababu6574 Жыл бұрын
பெரிய விஷயங்களை simpla சொல்கிற அழகு சாதன தம்பி.நன்றி சாமி.
@sivaramans6147 Жыл бұрын
பற்றி இப்பாசத்தை பற்றறநாம் பற்றுவான் பற்றிய பேரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய் ❣️
@galaism17 ай бұрын
Excellent..talk...very well explained about reality of life...well-done Nithilan,,, this one the on of the best realistic talks...you are right we have such mukti attained people.within our family members...but we fail to realise that...🙏🙏 Thanks for such a profound words..👍
@lalithan6692 Жыл бұрын
கடமையை செய் பலனை எதிர்பாராதே இதுவே கீதையில் சொன்னது இதைப் பின்பற்றினாலே பிறவா நிலையை அடைந்து விடலாம் உங்களது விரிவாக்கம் மிகவும் நன்று நித்திலன் நீங்களும் அனைவரின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக மிகவும் அருமையான பதிவுகளை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அதைத்தொடர்ந்து செய்யுங்கள் நீங்களும் அந்த பிரம்மத்தின் அருளை பெறுவீர்கள்
@devipriyak1527 Жыл бұрын
மிக எளிமையான வழி. பற்றற்ற நிலை
@raamkrishna1249 Жыл бұрын
Yogavashishtam one of the best gift Anna 😊🌟🌟🌟🌟🌟(im) totally changed 🌟
You are..a very good soul...helpful me to understand life...as my guruji....Jaggi
@gunasekaran2584 Жыл бұрын
சிறப்பாக சொன்னீர்கள். இந்த பக்குவத்தை தான் என் மனதில் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறேன். எது நடந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்வது இல்லை எல்லாம் சிவமயம். எனக்கு நல்லபரிதல் ஏற்பட காரணம் நான் தினமும் உங்கள் வீடியோ பார்ப்பதே. நன்றி
@Admi877 Жыл бұрын
எனக்கும் அப்டிதா நடக்குது sir தியானம் செய்யும் போது என் மூளை மனதிற்குள் சல சல என்று யேகப்பட்ட thoughts 💭 control panna முடியல ...பற்றற்ற நிலையில் இருக்க ஆசை ஆனால் சூழ்நிலை திசை திருப்பி விடுகிறது😢
@muralidharank.s4443Ай бұрын
Each of your video is a treasure
@jayalakshmirajendran28048 ай бұрын
Yes sir அனுபவத்தில் அந்த மனநிலை வரும் 🙏🙏
@pikachupiki6906 Жыл бұрын
OMG!!! God is very kind and so caring, today after 6PM im haunted by 3 doubts how come you have comeup with the video answering those 3 doubts!!! So god has given me clarification through you anna.. Thank you so much anna for this video and guidance!!! Anna just imagine the level of synchronicity i dont know what video you gonna upload today but god has raised those doubt through my activities and he has given solution through your video, really god,guide,masters,angels are working to make us understand these spiritual concepts, Thank you to them❤. Once again thank you anna
@pnvvinoth8435 Жыл бұрын
மிக அருமையான பதிவு சகோதரர் 👍🏻👍🏻👍🏻👍🏻
@SSBAKTHISTATUS Жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
@DeeplaxVijayan Жыл бұрын
குழந்தை இன்மையின் பாவத்தின் காரணம் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க அண்ணா.
@sujathas68229 ай бұрын
நல்ல அருமையான விளக்கம் மா தம்பி கோடி நன்றிகள்
@sindhudoss3786 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நித்திலன், அகத்தியர் கூற்று போலவே! மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே! மனதை செம்மையாக்கி வாழும் போதே முக்தியை நோக்கி செல்வோம்!
@surej6071 Жыл бұрын
What Krishna told to arjuna in gita, what vashishtar told to rama in yoga vashishtam , and what Dattatreya told to parasurama in tripura rahasya its all same ,every yuga its been repeated . I find you ,nithilan and we all just trying to understand this , is not even a drop in this ocean.
@kavitharamesh8700 Жыл бұрын
2:00 i watched completely those videos. It was wonderful.
@vvaani1811Ай бұрын
Changes my point of view in life thank u sir
@umamaheswari9381 Жыл бұрын
Nandri anna. Enn kodavae irukanga mukhi adaya. Avangala parthu naan vizhyum thrrithutaen. Neenga sona ethai palum patru illama. Ultimate video anna romba nandri
@Rajalakshmi-f9s Жыл бұрын
Shiva yogini amma patri padhivu podungal sir
@gitasubramanian9072 Жыл бұрын
Well said but very difficult to do every day but we keep practising
@glendar911 Жыл бұрын
I totally agree with you thambi ,no point to pray for hours to show others.
@preethia-nb4jr Жыл бұрын
Easyyy thannn aanaaa ithanaaa kashtam 😂 bro... blessed to have u .. u are like our spirit Guide 💓
One ☝️ information அண்ணா ~ Pranic Healing ஓட Founder -இந்த பிராண சிகிச்சையின் கருவை சித்தர் போகர் ஓட புத்தகத்தில் இருந்து -தா எடுத்தாக - என் Pranic Healing ஆசிரியர் சொன்னார்.... முடிந்தால் இதைப்பற்றி கேட்டுப்பாருங்கள்
@hemanthraj3669 Жыл бұрын
Hi brother, pls give the top book recommendations to know about spirituality
@movieloverUS Жыл бұрын
11:13 true there are people who are calm in all situations.. I Believe each one in our life can give us some lesson for our soul growth .. we just need to be humble & see everything as a opportunity to evolve as a soul & reach god & Never Come Back 11:50
@sanjayt4153 Жыл бұрын
🙏🙏🙏நன்றி நன்றி நன்றி
@RameshKumar-io9gn Жыл бұрын
I did see last video .. You have Said the same in this. You are Right on Hold and Expectations. Living in such way selflessly and not on accumulation , One face discrimination - calmed as fool or unworthy to the family and the society . I guess That's why such People leave the people and place moving on towards PEACE as Sanyasam...
@munishwaran9281 Жыл бұрын
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி இதுவும் சில பேருக்கு
@sagayamary7459 Жыл бұрын
Very good this is the right way for enlightenment and liberation
@rajevs369 Жыл бұрын
Mr.Nithilan Dhandapani, What is your Experience doing so, can you please share without "Copying and Vomiting" ??? 🙏🏼🐓🦚🕉️🔯ஃ
@muniyaraj4368 Жыл бұрын
என்னை பற்றிய தெரிய முற்பட்டது பதினைந்து வருடத்திற்கு முன்பு முதலில் பக்தி மந்திரம் பின்பு தியானம் இப்போழுது எதுவும் அமைதியாக இருந்து சூழ்நிலையை உற்று நோக்கு வது மற்றவர்கள் செயல் தவறாக தோன்றும் போது அந்த செயல் நம்மிடம் உள்ளதா என்றெண்ணி நம்மை நாமே திருத்தி கொள்ளவது மனதின் எண்ணம் தவறு என்று சொல்ல அதை செய்யாமல் இருப்பது இது வரை இந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறேன் இனி என்ன என்று எனக்குள் கேள்வி எழுப்பி விடை காண முற்படுகிறேன் இந்த புவியின் பிறப்பிற்கு தடை இல்லாமல்
@Rajak77617 Жыл бұрын
Truth is always simple 👌
@indhumathiindhumathi7236 Жыл бұрын
Arumaiyana pathivu kodi nandrigal
@iamaravindh7021 Жыл бұрын
I like the way of thubnail style in recent VEDIOS 🎉
@ezhilarasikrishnan5408 Жыл бұрын
I liked today's part . Thanks bro ❤.
@shrikarthicksai4955 ай бұрын
Tnz na u changed me for past 40 days
@AnandhaJothi1601 Жыл бұрын
Nice information sir
@charusivakumar9981 Жыл бұрын
Absolutely Brilliant Nithilan.... Thank you so much. It just reminds us of how cautious and conscientious we should be in our thoughts, words and actions. Beautiful.
@ahamebrammasmi8884 Жыл бұрын
Avadhutdhar dhaththathreyar video pdunge nithi
@MrMinds-um2yc Жыл бұрын
Manathai patru atra nilai adaivatharkagathan yogam ponra saathanangalai payanpaduthinaala? and vallalar ..thirumoolar poandra gganigal yen samsarathirkul varavillai??Neengal normal life valravanga kooda gaani nu solringa..please explain
5:10 agree completely. I get angry often, really strong. I started having this feeling of what is the Wirth of this anger and ego, if it is hurting me and my loved ones feeling. My anger has considerably reduced in frequency, intensity, duration.
@suguananya4140 Жыл бұрын
எமதருமன் story சொல்லுங்க sir
@mallikamalli522 Жыл бұрын
Super explanation pa 🙏🙏🙏
@iamaravindh7021 Жыл бұрын
6:27 plot of the story : நீ புத்தனா இருந்தாலும் சித்தனா இருந்தாலும் வீட்டுக்காரி கிட்ட defend பண்ண முடியாம surrend ஆ கவெண்டியது தான் ( no offence just for fun)😂
@MaheshWaran-jk9ic Жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙏😍🔥🎊🎉💥
@iamaravindh7021 Жыл бұрын
வணக்கம்.. hattrick of first view ❤
@subashSIVAM Жыл бұрын
Expectation plays a vital roalin the life❤❤❤❤
@R-user63 Жыл бұрын
Hello sir, naksthram starting letter padi dn name vaikanuma?? Apdi vacha ena plus?? Sami peru vacha sila ketadulam varadu solranga?? Nama mata letter la per vacha Nama DOB padi eruka jadagam palan varadu nama name enda starting letter eruko adukana rasi naksthram dn ungaluku nadakum solranga...clarity on this.
@trendivlogger877 Жыл бұрын
Bro please tell me what is sanchara samadhi?
@k.letchumythevi1667 Жыл бұрын
Thank you sir you are very true god bless you.
@LakshV Жыл бұрын
Anna first of all I would like to thank you for taking efforts in making people understand and help to practice ways for reaching moksham.. but practically do you think it’s easy to attain that state? Ivlo easy ah irundha yen thirukkural thirukandhiram madhiri padaippellam vandhadhu? Even though we practice it, if our food habits are not proper it may collapse everything. That’s y we don’t consider even onion n garlic as sathvik food. One cannot reach high level in spirituality if one does not have niyamam in life.. pls could you make us a video on how to do a proper sadhana n factors that helps us to be a sathvik person. Also our tradition gives utmost importance for gurus..without gurus guidance is it really possible to attain samadhi state? Awaiting your response /detailed video anna
@shanthymanimaran1259 Жыл бұрын
மிகவும் எளிமையாக சொன்னால் சும்மா இருந்தால் போதும் பற்றற்ற நிலையில்
@Krishna-zf8cy Жыл бұрын
பட்று அற்று போவது என்பது ஒரு படறு தான் அது சரியானது தான்
@peddireddy7275 Жыл бұрын
Wonderful Pani
@சிவசிவ-ச Жыл бұрын
@Nithilan bro Nefarious Consecration, Movies parunga bro...
@movieloverUS Жыл бұрын
Nicely explained in simple words .. I think we can reach your videos whenever if we lose our track from spiritual goals
@umaj643710 ай бұрын
Nandri🎉
@ragulm4918 Жыл бұрын
6:02 ,second time solerega bro buther
@parimalaretnam7816 Жыл бұрын
Interesting topic. Thanks
@l.ssithish8111 Жыл бұрын
உண்மை நண்பரே
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@nothingtokeep8810 Жыл бұрын
Thank you bro🎉🎉🎉
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏மிக்க நன்றி 🙏
@monikag2299 Жыл бұрын
Anna ithai thane yoga vasistathula jeeva mukthar seira seyalgal nu sonnanga nan saria purujukitena
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri💥💙🙏
@ManiKandan-bz7xn Жыл бұрын
Weekly once thirumanthiram plz
@aarthisancaran742 Жыл бұрын
Bro dear Told my caucasian best friend and her family about you. They were so impressed Started referring to u as nathanial instead of nithilan They couldn’t pronounce the name right They can’t even pronounce my name the right way anyway lol It was really cute . Thought I should share this cute message with you NATHANIAL perum nallathanya iruku. Ungal pugazh paravattum
@dhanasekarlakshmanan4595 Жыл бұрын
Very good content and delivery sir.
@oviyagopal8701 Жыл бұрын
Sunday q and a வணக்கம் நித்திலன் சார், உண்மையான ஞானிகள், குருமார்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள் என்றால் அவர்களால் இந்த உலகிற்கு என்ன பயன்?,(அவர்களின் ஞானம் இந்த உலகிற்கு கிடைக்காமால் போய்விடுகிளதே) நிறைய ஞானிகள் இந்த உலகின் மேல் உள்ள கருணையால் இறங்கி வந்து தங்களை வெளிப்படுத்திக் கொண்டதால்தானே நிறைய மக்கள் கடைத்தேறினார்கள் இதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்.நன்றி
@punithavathy2790 Жыл бұрын
So true, beautifully explained, thank you
@suguananya4140 Жыл бұрын
Hi sir
@aarthisancaran742 Жыл бұрын
Nice explanation bro
@cosmosgalaxy369 Жыл бұрын
Thank you very much 🙏🙏🙏
@Ambikamuthu999 Жыл бұрын
Nice sharing, thank you so much thambi 🙏
@mahalakshmikumar2719 Жыл бұрын
SUNDAY Q & A WELL SAID SIR...IN ONE OF UR VIDEOS U SAID THAT BY CHANTING MURUGAR MOOLA MANTRAS WE CAN SEE MURUGAR GOD...BUT IN CURE ALL UR DISEASES AND ATTAIN SIDDHI VIDEO U SAID THAT BY CHANTING MANTRAS WON'T BE FRUITFUL AS SAID BY SIDARGAL...PLS CLARIFY SIR..HOPE ULL CLEAR MY DOUBTS..THANK U SIR