How to Control your Mind | மனதை அடக்க மந்திரம் தேவையா | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 15,039

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Жыл бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #manthiram #mindcontrol

Пікірлер: 113
@vanitharavichandran9847
@vanitharavichandran9847 Жыл бұрын
மிக அழகான விளக்கம் 🙏 சபாஷ். உங்கள் வார்த்தைகளும் உச்சரிப்பும் அருமை நிதிலன்.
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
இங்கு நாம் எவ்வளவு ஆன்மிகம் பேசினாலும், நாம் இருக்கும் நிலையில் இருந்து அதை பின்பற்ற வேண்டும், கர்ம யோகியாக இருப்பவர்கள் எவரும் தியானமோ, காட்டுக்கு சென்று முனிவராகவோ ஆக வேண்டிய அவசியம் இல்லை, நாம் செய்யும் செயலில் அர்பணிப்புடனும், முழு ஈடுபாட்டுடனும் இருந்தாலே நமக்கான முக்தி கிடைக்கும், நன்றி
@catnotcat9793
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன்🙏 என் குரு நீங்கதான் நிதிலன், காலைல உடற்பயிற்சிகாக count பண்ணும் போதும், பணம் எண்ணும் போதும் கூடவே ஓம்நமசிவய சொல்றேன் எண்ணிக்கை தவறும் வராது. நாள்முழுதும் எல்லா நேரமும், வேலையின் போதும் சொல்வேன்.நித்தம் சுகம், ஓம்நமசிவய அன்புடன் உஷா
@adhilakshmi4202
@adhilakshmi4202 Жыл бұрын
வணக்கம் நித்திலன் என்னோட ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் வீடியோ நன்றி
@Srividhya1682
@Srividhya1682 Жыл бұрын
I see a total change in your talks last few videos. What you say is 100% correct. You are definitely at a very good level of spiritual growth.
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
சமீப காலமா தங்களது முகம் தூக்கமின்றியும் களைப்பாகவும் தென்படுகிறது... சற்று உடல் நலதை கவனம் கொள்ளுங்கள் நன்றி❤
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Ya Thambi. I’m tired ☺️ it’s nice that you have noticed. Will take care of my health ☺️ danks ba 🍫
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
@@NithilanDhandapaniyes anna you must.... ❤️
@kannandhandayutham3555
@kannandhandayutham3555 Жыл бұрын
​@@NithilanDhandapani Please take a break from your routine. .. That may give atleast temporary relief.Take care
@Anand13691
@Anand13691 Жыл бұрын
அண்ணா, தேவையில்லாமல் வரும் பையத்தை எப்படி வெல்வது? Positive vibration frequency ranges Hz (tesla range) etharuku உதவுமா அண்ணா. நன்றி 🙏
@kodimani508
@kodimani508 5 ай бұрын
என்ன செய்தாலும் மனதானது அடங்கவில்ல எதையோ நினைத்துக் கொண்டே இருக்கிறது
@studioremix6325
@studioremix6325 5 ай бұрын
Nandri sir
@Sriramana_077_
@Sriramana_077_ Жыл бұрын
Thanks for the reply bro 🙏.
@selvibm6293
@selvibm6293 Жыл бұрын
அருமை
@dhandapanis1047
@dhandapanis1047 Жыл бұрын
Arumai 🎉🎉
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Жыл бұрын
நன்றி அண்ணா
@umaj6437
@umaj6437 Жыл бұрын
Nandri
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Iyya 🙏
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
Very good explan thambi
@suthahgars8367
@suthahgars8367 Жыл бұрын
Super Bro ... Thanks for the valuable information... Thanks!
@HemaLatha-rr9pl
@HemaLatha-rr9pl Жыл бұрын
Thank you so much brother 🙏
@Ambikamuthu999
@Ambikamuthu999 Жыл бұрын
Very good explain anna, thank you anna🙏 thank you universe🙏
@anupriya2618
@anupriya2618 Жыл бұрын
Thank you so much thambi
@leelakrishnan2161
@leelakrishnan2161 Жыл бұрын
Awesome brother. I will try. Thanks brother
@vadivug8515
@vadivug8515 Жыл бұрын
நன்றி சகோ
@lathamani2883
@lathamani2883 10 ай бұрын
Thank you so much 🙏🙏❤
@saravanakumarp9441
@saravanakumarp9441 Жыл бұрын
வாழ்க வளமுடன் நண்பரே
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 7 ай бұрын
Nandri Nandri 💙💥🙏🏻
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 Жыл бұрын
EXCELLENT EXPLANATION 👏👏👏👏👏
@barathkumarbv549
@barathkumarbv549 Жыл бұрын
Very good Thanks ❤🙏💐
@rahulprasanth1954
@rahulprasanth1954 Жыл бұрын
Manusula irrukera question ku answer kadachuduchu...indha video la bro😊
@janathramya777
@janathramya777 Жыл бұрын
Super explanation Thank you
@ashvinabi8253
@ashvinabi8253 Жыл бұрын
thank you guru God bless you....
@indianmythology8982
@indianmythology8982 Жыл бұрын
Great 👍🏻
@suryaom9974
@suryaom9974 Жыл бұрын
Thanks you guru 🙏 ji 🙏 😊
@sridevij812
@sridevij812 Жыл бұрын
நன்றி 🙏வாழ்க வளமுடன் 🙏
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k Ай бұрын
🙏🙏 மிக்க நன்றி அண்ணா 🙏🙏
@sajeesh1667
@sajeesh1667 Жыл бұрын
Excellent and correct explanation. Your speech delivers very good consolidated short and simple version of thoughtful mind and it's behavior. Really good. God bless you and your family. 🙏
@namasivayam139
@namasivayam139 Жыл бұрын
Great
@arunaganeshkumar1789
@arunaganeshkumar1789 Жыл бұрын
Amazing words for explanation. Thanks a lot .God bless you
@mayaworld5188
@mayaworld5188 Жыл бұрын
Hi bro , I’m jay from Malaysia 🇲🇾 all ur videos are great ❤ my brother. Pls continue on yoga vashistham . I’m following very closely thanks bro
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Anna vanakkam..🙏🏻
@roopadevi9769
@roopadevi9769 Жыл бұрын
U r Great man.. 🎉 i like you 😊
@Aishwarya_kumar
@Aishwarya_kumar Жыл бұрын
Hi Anna...unga videos ellam sooper Anna.....unga videos ellam en spiritual path ku romba helpful a iruku anna.Especially yoga vashishtam sooper na...Thank u .... 👍
@sunandhaa7649
@sunandhaa7649 Жыл бұрын
Super super tips for controlling our mind ..veey good explanation.. Thanku very much nithilan 😊
@vijayalakshmis1448
@vijayalakshmis1448 Жыл бұрын
முயற்சி பண்ணறேன் நித்திலா 🙏
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
வணக்கம் அண்ணா 😉👍 நன்றி 🙏
@chitragiridhar6222
@chitragiridhar6222 Жыл бұрын
Vanakkam, very useful video. you have explained in short how to control the mind. I am going to save this video and listen to it often. Thank you very much.
@Srividhya1682
@Srividhya1682 Жыл бұрын
Hats off to your patience 👏 yes it will come to a stand. We have to try everyday multiple times. Whenever possible
@nagarathinamparamasivam1448
@nagarathinamparamasivam1448 Жыл бұрын
Unga video val niraya mari erukkiren Romba nanri thambi Nall thirgayusa eruinga❤
@janagiri8932
@janagiri8932 Жыл бұрын
Super
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 Жыл бұрын
Vanakkam nanba ❤
@christinaarul2802
@christinaarul2802 Жыл бұрын
Vanakkam brother, exactly I see you're so vibrant & smile face in this vedio probably coming from inside. Such a wonderful spiritual insights you are giving. Thank you so much
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@janani2507
@janani2507 Жыл бұрын
Thoughtful words with deep meanings!!! got the answer for many question! Thank u 🙏🏻
@user-db8yy6nd6c
@user-db8yy6nd6c Жыл бұрын
Vanakam Nithilan. Kaivalya navanetham vilakam solungalen.plz
@ramyajaga8686
@ramyajaga8686 Жыл бұрын
I heard more than 20 times .still hearing .this topic posted for me.Thank you
@Priyas-nc1wz
@Priyas-nc1wz Жыл бұрын
Romba romba lightta solriga nithilan
@sarvajithv4189
@sarvajithv4189 Жыл бұрын
Sooper Siva ,👏🙏 u r also a proof that definitely no relation between age and wisdom .... Ungali in Siva thondu vallarga valthu giren , Na Ma Si Va Ya
@sanjeetsathiyamoorthy9675
@sanjeetsathiyamoorthy9675 Жыл бұрын
After listening to Yoga Vashistam and soul world series , it is a completely different perception . Got more clarity from this video
@aaradhnadad7882
@aaradhnadad7882 Жыл бұрын
Thanks bro... 1st thing u told na.. Imitating Ourselve as someone.. Really worked for me... Thank u so much
@mahalakshmisanthanam5071
@mahalakshmisanthanam5071 Жыл бұрын
I watched thrice . You can make some bulletin points n display on screen as well. Just a suggestion!
@bharathirajendran9364
@bharathirajendran9364 Жыл бұрын
Sir etha method a na try pannitu irukka. Nalla result theriuthu 🙏
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
ஆம் அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் நன்றி அண்ணா
@balamuralikrishnan4154
@balamuralikrishnan4154 Жыл бұрын
வணக்கம் நித்திலன்
@thoochani
@thoochani Жыл бұрын
உண்மை. யோக வசிஷ்டம் கூட இதை சொல்கிறது. மனதை பலாத்காரம் செய்யாமல் வசப்படுத்த வேண்டும். நல்ல பதிவு. மிக்க நன்றி.
@shivashanmuga1280
@shivashanmuga1280 Жыл бұрын
Sirappana vilakkam✨
@Med-g1f
@Med-g1f Жыл бұрын
Arputham
@jyothireddy6950
@jyothireddy6950 Жыл бұрын
Laws of spirit pls
@selvakumaran3098
@selvakumaran3098 Жыл бұрын
Hello Sir
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Жыл бұрын
இயல்பினால்....
@RamakrishananRamakris
@RamakrishananRamakris Жыл бұрын
Supar supar
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Жыл бұрын
1st❤
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம் வணக்கம்
@kaverijeni
@kaverijeni Жыл бұрын
❤😊
@sowrirajane-my5tf
@sowrirajane-my5tf Жыл бұрын
My guru
@laxlax1897
@laxlax1897 Жыл бұрын
continue laws of spiti word
@roopadevi9769
@roopadevi9769 Жыл бұрын
ஏவல் பில்லி சூனியம் செய்வினை இதெல்லாம் உண்மையா ? இந்தக் காலத்தில் பலிக்குமா ?🙏🙏🙏 Please reply and give a video soon 😢
@sri864
@sri864 Жыл бұрын
Pattru ,pidippu idhu ypd life affect panudhu ,detail ah video panunga
@chinnusekar8675
@chinnusekar8675 8 ай бұрын
❤🎉
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 Жыл бұрын
Om shanti om namah shivay namah shivaya namah
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம்
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம் நாகமணி
@roopadevi9769
@roopadevi9769 Жыл бұрын
திருவண்ணாமலை தொப்பி அம்மாள் பற்றிக் கூறுங்கள். Viral video in you tube. Is she true or mental problem person.
@devishan2708
@devishan2708 Жыл бұрын
That is what zen masters say.
@nagarathinamparamasivam1448
@nagarathinamparamasivam1448 Жыл бұрын
Thambi enakku unga video la entha video patha thiyana class ellam poga vendiyathu elly pls answer 🙏 ❤
@murugans5115
@murugans5115 Жыл бұрын
❤9
@ManojKumar-gg4hk
@ManojKumar-gg4hk Жыл бұрын
Hi
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம்
@goodtime3516
@goodtime3516 Жыл бұрын
OCD video podunga bro
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Today at ND Talks at 9.00 PM bro
@goodtime3516
@goodtime3516 Жыл бұрын
Thank you so much bro
@ramyarathip5200
@ramyarathip5200 Жыл бұрын
நம் மனதிற்கு பிடித்த ஒருவர் இறந்து விட்டால் அவர் மறுபடியும் நம் வீட்டில் பிரபர்களா? என் இறந்த மகன் மறுபடியும் என் கிட்ட வந்து விடுவான் என்று தோன்றுகிறது இது நடக்க சாத்தியம் இருக்கிறதா?
@KALATATAMILVIDEO
@KALATATAMILVIDEO Жыл бұрын
நான் ஸ்கூல் படிக்கும் போது கிறிஸ்டின் ஸ்கூல் அப்ப கிறிஸ்டின் சாமியைக் கும்பிட்ட. அது எதுவுமே நடக்காது. அப்புறம் சிவன் சாமி கும்பிட்ட அதுவும் நடக்காது இப்போ சாய் பாபாவை கும்பிடுறேன் இப்ப கும்பிடுவது எல்லாம் நடக்குது. இது என்ன காரணம்.இல்ல மூடநம்பிக்கை யா???
@raviprakash6470
@raviprakash6470 Жыл бұрын
Suma irru solara
@miriamploude3175
@miriamploude3175 Жыл бұрын
Promo`SM
@Ramani143
@Ramani143 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajivmarechal.
@rajivmarechal. Жыл бұрын
Hey bro someone stole by 2lac worth chain today. Should i leave it that someone needs it more than me or should i file a complaint and find them and make thier life worse if caught.
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
உங்களுடைய மனநிலையை பொறுத்தது, அந்த 2 லட்சம் மதிப்பு உங்களுக்கு பெரிதாக தெரியவில்லை என்றால் அதை பெரிதாக எடுத்துகொள்ளாமல் விட்டுவிடுங்கள், இல்லை அது உங்கள் மனதை உருத்திகொண்டே இருக்கும் பட்சத்தில், புகார் தெரிவித்து நம்பிக்கையுடன் காத்து இருங்கள், நிச்சயம் உங்களை அது வந்தடையும், எது நம்மை விட்டு செல்கிறதோ அதன் மீது பற்றையும், நம்பிக்கையையும் நாம் இலக்கின்றோம் என்று அர்த்தம், நன்றி
@rajivmarechal.
@rajivmarechal. Жыл бұрын
@@pandianbose6978 this is wat nithilan would have said. But wat if this happens again in my place or who saved it for some other thing or to me again? Should i jus keep accepting things?
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
If you are a saint like minded person you wouldn’t bother Sir. But if you have needs of this world take action. But be in a mind to accept what the outcome is.
@rajivmarechal.
@rajivmarechal. Жыл бұрын
@@NithilanDhandapani as a long subscriber of your channel u will know im towards the path of oneness. This thing happened doesn’t affect me grossly, but there is a inner urge to find and not to leave it just like that. I dont know what should i learn from this? Acceptance or perseverance ?
@saranyapv
@saranyapv Жыл бұрын
Idhu romba too much la Mr🤷🏽‍♀️ Ur lesson is to guard ur valuables if u value it nd to take action to solve ur problem. as an outsider view maybe even to reduce ego arrogance n ignorance. Ur statments screams it🤑
@krantikishan230
@krantikishan230 Жыл бұрын
We watch for content not for any other things remove bgm's or least change ending bgm it's also irritating
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Then watch only the content. The music won’t be bothering you ☺️
@saraswathi4111
@saraswathi4111 Жыл бұрын
இராமகிருஷ்ணன் திருநெல்வேலி இது வித்தையா? அல்லது யோகசாதனை அப்யாசமா? ஏன் என்றால் இதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் பதஞ்சலி முனிவர் சூத்திரத்தில் சாதனா பாதம் என்றே ஒரு பாதம் உள்ளது. மடைய வனவன் ஜலத்தினுள்ளே இருந்தேன் என்பான் யோகம்அல்ல வித்தையாச்சு. கண்கட்டி வித்தை குரளி வித்தைனு வித்தை நிறைய இருக்கு
@padmanabhanachu8344
@padmanabhanachu8344 10 ай бұрын
Can anyone put-up the email id to contact nithilan sir
@saranyadevibalasubramaniam4981
@saranyadevibalasubramaniam4981 7 ай бұрын
நன்றி அண்ணா
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 12 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 32 МЛН
How to bring back our Spiritual Energy to Us | Nithilan Dhandapani
21:25
Nithilan Dhandapani
Рет қаралды 32 М.
Stages of Death | Do not miss today's video | Nithilan Dhandapani | Tamil
19:00
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 12 МЛН