ஆகா! எவ்வளவு பெரிய உண்மையை மிக எளிதாக புரிய வைக்க உங்களால் தான் முடியும். மிக்க நன்றி குருஜி 🙏
@rajkumarvelupillai14472 жыл бұрын
முற்றிலும் உண்மை. இதனை பல தருணங்களில் நான் உணர்ந்துள்ளேன். தெளிவு படுத்தியதற்கு நன்றி ஜயா! 🙏
@shankarprasad19774 жыл бұрын
What a beautiful analogy of a child. Never seen a video that explained a complex topic in such a simple and succinct manner. Loved the statement - "The moment you drop everything, you get everything. The moment you ask, you lose everything". This has changed my perception. Thank you so much, Guru Ji. 🙏😍
ஆஹா! பொறுத்தார் பூமி ஆழ்வார். 🙏 Thank you guru ji. 🙏
@kalitvmathi21424 жыл бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய
@baluanu56362 жыл бұрын
Super Guruji indha puridhal Ungalidam mattume kidaikkum Nandri
@kannann52124 жыл бұрын
தற்போது பலருக்கு ஆன்மீக அகங்காரம் அதிகம் உள்ளது. ரீஃபைண்ட் பாய்ஷன். உண்மை
@like-share-trading-academy2 жыл бұрын
மிக நல்ல விளக்கம். எளிமையான புரிதல். எல்லாம் உண்மை.
@SudhaSudha-bq5qf3 жыл бұрын
ஐயா வணக்கம் எவ்வளவுபெரியா உண்மை சொல்லி கொடுத்து இருக்கிறீங்க மிக்க நன்றி முயற்சி பழகுகிறோம்
@SenthilKumar-ik6xn4 жыл бұрын
This is the ultimate Guruji... இதற்கு அப்பால் எதுவுமில்லை ஏனென்றால் இதுதான் எல்லாமே!!!! குருவே போற்றி திருவே போற்றி!!!!
@glrvijay42854 жыл бұрын
Love you guruji nandri
@parameshwariyoga88713 жыл бұрын
What a brilliant view about life.....impressive speech guruji...
@Ulchemyprogram3 жыл бұрын
Dear @ Parameshwari We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
@girlslife99252 жыл бұрын
2 வருடத்தின் பின் பார்க்க சுப்பர் வீடியோ
@suratisharadashetti69334 жыл бұрын
ரொம்ப அழகான பதிவு குருஜி...
@bgopinath2007 Жыл бұрын
He is a genius! Guruve saranam!
@mallikaraman1986 Жыл бұрын
நன்றி குருஜி. ௐ நமசிவய
@jeyavanyshankardas1002 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை குருஜி
@jevsmalaysiatamilan01103 жыл бұрын
We feel nothing we get everything... Wonderful guruji. 🙏
@kadhirraj73194 жыл бұрын
"ஆன்மீக அகங்காரம்" மிக சரியான வார்த்தை... நன்றி குருஜி...
@nullpointer.555555 ай бұрын
😇😍🙏🙏🙏 நன்றி குருஜி
@sridhara88804 жыл бұрын
Guruji u r living osho buddha pure enlightened person hats off sir
@kavitharasiah19662 жыл бұрын
அற்புதமான பதிவு💐. நன்றி ஐயா.
@SanthoshKumar-re9mm2 жыл бұрын
Wow 💕wow 💕wow 💕 வார்த்தை இல்லை அய்யா 💯🙏💕😊
@mouleshruvd8474 жыл бұрын
குருவடி போற்றி 🙏
@homecookradha70063 жыл бұрын
குருஜி உண்மையை பற்றி மிக அற்புதமான விளக்கம் கொடுத்தீர்கள். மிக்க நன்றி குருஜி🙏🙏 God Bless you🙏🙏🙏
@ragavandrabjeyanthi55412 жыл бұрын
குருஜி வணக்கம் பலன்கள் எதிர்பாராமல் கடமைகள் செய்த எனக்கு வாழ்க்கையில் இன்று வரை நஷ்டம் கஷ்டம் ஆனால் ஆசைப்பட்ட வர்கள் நன்கு உள்ளனர்
@VinodKumar-qu2cy4 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@amuthamchalladurai20013 жыл бұрын
குருஜி தங்கள் தாழ்பணிகின்றேன்....
@sharanghanvijayakumar40064 жыл бұрын
Wow what a mesmerizing talk my Guruji. Thank you so much for sharing such a valuable truth. You should live longer for the betterment of the society. Thank you from Sri Lanka.
@karthikumar82294 жыл бұрын
நீங்க சொன்ன விளக்கம் தான் என் வாழ்க்கை ங்க குருஜி
@tamilyogam42104 жыл бұрын
அற்புதம் ஐயா வாழ்க வளமுடன்
@kadhiresankumaravel15484 жыл бұрын
Guruvey Saranam🙏
@jafars52074 жыл бұрын
It is not about doing something, it is about dropping everything.. Super guru..nice lines
@ramesha.m4 жыл бұрын
மிக்க நன்றி குருஜி💐🙏
@bharathishanmugam78434 жыл бұрын
நன்று.ஓஷோ மிக அழகாக விளக்கி இருப்பது உங்கள் குரலில் நீங்கள்.. தளர்வான நிலை யே அடித்தளம்.
@m.shankar72324 жыл бұрын
Ayya really am understood and laughed the way you express the truth example 😀😀😀
@jeevasanjeevasan28974 жыл бұрын
நன்றி குருவே
@rickys87864 жыл бұрын
🙏🏼🙏🏼Thanks a lot GURU from bottomless of my heart, for explaining the phenomenon truth in simple words🙏🏼🙏🏼
@nishanthini64664 жыл бұрын
Guruji super explanation .......... நின் திருவடிகள் போற்றி போற்றி............. அன்பே சிவம்.......
@369BBHA2 жыл бұрын
Kidanthal kedeikkum. Perfect
@g.thalapathidancer98013 жыл бұрын
நன்றி குருஜி...
@Holispirit104 жыл бұрын
Thank you so much Guru 🙏🙏🙏
@HariHaran-pu3od4 жыл бұрын
Really great guru jiii my life change form this moment
@mozhimuthu89604 жыл бұрын
🙏
@ARUNKUMAR-sr3qo4 жыл бұрын
💯Really Super Explanation Gurujii KADVUL - ULLA KEDA...👍🏼
@venkataramaniiyer77164 жыл бұрын
Super o super....
@binoyv.v78244 жыл бұрын
Thanks guruji 👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramadass89012 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 நன்றி ஐயா
@SenthilKumar-dq9lh2 жыл бұрын
nantri guruve
@anuradhaselvakumar4 жыл бұрын
🙂வாழ்க வளமுடன் குருஜி 🙏
@KalaiSelvi-iq4rv4 жыл бұрын
வணக்கம்.நன்றி குருஜி. அன்பே சிவம்
@chellappanchell75234 жыл бұрын
Very very super guruje
@kalaivananvanan1042 жыл бұрын
குருவே சரணம்
@shanmugasadasaram29913 жыл бұрын
நன்றி உண்மை தான்
@Rajee_rajeswariprakasam4 жыл бұрын
Nothing else can explain more... No need to prove ourselves to anyone in our life... Let us be calm...and the truth will come to us... Thank you so much Guruji..
🥰🙏UR PARABLE WORDS 💕MNY MEANINGS (GOD BLESS U 🙏 SIR
@chitraveerachamy91814 жыл бұрын
Thank you guruji... you have some what cleared my confusion.... thank you 🙏🏼
@mangalagirisarees82754 жыл бұрын
Thanks a lot I feel relax
@vedhaenterprises65423 жыл бұрын
Nanrikalguruji
@danielramachandran54373 жыл бұрын
Your so sweet iyya god bless you
@sokkaprashanth7684 жыл бұрын
Amazing 👌👌👌👌 it's true ❣
@nagarajann6574 жыл бұрын
Nandri ayya
@bhargavashivohum92284 жыл бұрын
Greatest guru blessings suddenly I felt dropped everything 🙏🙏
@mathavanastrorenumathavana87044 жыл бұрын
Good information guruji.i followed in my life
@sivasri97034 жыл бұрын
Thanks guruji
@sakthirajkumar85863 жыл бұрын
Thank you guru gi, god bless you for bring your wisdom out to this world.
@Ulchemyprogram2 жыл бұрын
Dear sakthi, We are glad this video has been useful for you… If u r interested to attend guruji’s program, Kindly fill out the program enquiry form given below and Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
@hbgfuhhggh4 жыл бұрын
மகிழ்ச்சி
@amuthamchelladurai75232 жыл бұрын
Guruve sharanam.
@sankark.t27734 жыл бұрын
நன்றி குருஜி நன்றி
@karthikkeyan50562 жыл бұрын
Its true guruji all i want is deep relaxation i don't need anything in life
@Rajanadt4 жыл бұрын
Nice one...Need to experience what you say...expect to attend the class soon
@rathaa20824 жыл бұрын
குருவே! வாவ் சூப்பரான குழந்தையின் விளக்கம்! கடவுள் உள்கட அற்புதம்!🙏
@santhanamaris22992 жыл бұрын
nanri ...
@arunsamynathan31714 жыл бұрын
Thanks guru ji
@velsha6634 жыл бұрын
Nandri guruji 🌷
@LearnToFix4 жыл бұрын
You are great guru ji....you are doing a awesome job to the people. Where you learned all those i didnt understand...really great
@Lovefrchess4 жыл бұрын
I think he was GURU everyone have to hear his sayings...👍👍👍
@srirameshsivalingam92494 жыл бұрын
Excellent 👌👌 stay blessed
@goldencloud26754 жыл бұрын
நன்றி குருஜி
@jsrimedias83694 жыл бұрын
Thank you thank you thank you so much guru ji😘😘😘😘😘😘😘😘
@sharma90302 жыл бұрын
Thankyou G sharing this,very very useful one & contains extraordinary information & very nicely explained,Thank you
@ZanubaAcader4 жыл бұрын
Thanking you guruji!
@vengadeshwaranp20743 жыл бұрын
Thanks for guruji 🙏💓 and ulchemy team 🌼🤝
@madamjay3573 Жыл бұрын
Arumai❤
@mohamedfayas858 Жыл бұрын
Super guru❤
@priyankaramkumar44542 жыл бұрын
Ya it's true I experienced a lot like this moments
@malathigovi35454 жыл бұрын
Awesome guruji fantastic
@yogendhran.n.r4 жыл бұрын
வணக்கம் ஐயா. தங்களின் உரைகளை கேட்பேன். நல்லாயிருக்கும். இதுவரை தாங்கள் பேசியதில் நீங்கள், உங்கள், என்று பன்மையில் உரை அமைந்திருக்கும். இந்த பதிவில் தாங்கள் ஒருமையில் உரை அளித்துள்ளதை கேட்கும் போது உங்களிடம் வித்தியாசம் தெரிகிறது. அல்லது இது போன்ற உரையை நான் முதல் முதலாக உங்களிடம் காண்கிறேன் என்று தோன்றுகிறது. நன்றி.
@gokulasabapathips30404 жыл бұрын
Fact ,I also experienced this
@jcbhuvana59194 жыл бұрын
Profound wisdom is delivered i a very simple manner.Superb Guruji.
@krishnastudiocpt30374 жыл бұрын
Romba crcta soninga 👍
@jay339334 жыл бұрын
Arumai arumai nandri Aaiya, I am blessed to hear you