எலுமிச்சை சாகுபடி தொழில்நுட்பம் | 30 - 06 - 2022

  Рет қаралды 99,784

DD Tamil

DD Tamil

Күн бұрын

M. Elavarasan,
Subject Matter Specialist ( Horticulture )
Krishi Vigyan Kendra
Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
Website: www.doordarshan...
Facebook: / ddpodhigaiofficial
Twitter: / ddpodhigaitv
Instagram: / ddpodhigai
Email: Podhigaifeedback@gmail.com
#எலுமிச்சைசாகுபடி #Lime #Production #AgriculturalTechnology

Пікірлер: 52
@gamingfreefire6455
@gamingfreefire6455 5 ай бұрын
சிறப்பாக இருக்கிறது உங்களுடைய சிறப்புரை
@TheBluestar2009
@TheBluestar2009 4 ай бұрын
Seed lemon plants takes very long time...to give fruit..best air layering method
@saroharsan
@saroharsan Жыл бұрын
இலை சுருட்டு அதிகமாக உள்ளது என்ன மருந்து அடித்தால் சரியாகும்?
@yatheeshramsm5011
@yatheeshramsm5011 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா பயனுள்ள தகவலாக இருக்கிறது ✨
@s.rosalinmalinis.rosalinma870
@s.rosalinmalinis.rosalinma870 Жыл бұрын
இலை ஒருவாரமாக கொட்டுகிறது?இப்ப தான் 10 காய் காய்த்ததுஎதனால் இலை உதிர்கிறதுதிரும்ப இலை வளருமா?.7 வருடம்.கழித்து இப்ப தரன் காய்த்தது என்ன செய்ய .
@ganeshganeshwaran910
@ganeshganeshwaran910 4 ай бұрын
வீட்டில் எலுமிச்சை மரம் உள்ளது கீழ் கிளைகள் காய்ந்து வருகிறது என்ன செய்வது ஆலோசனை சொல்லவும்
@SathyaMurtht
@SathyaMurtht Ай бұрын
நன்றி சகோதரரே
@ponrajchandrasekar3515
@ponrajchandrasekar3515 2 жыл бұрын
Useful information sir 🙋
@jayarajc6861
@jayarajc6861 Жыл бұрын
ppl
@anbuselvan3241
@anbuselvan3241 Жыл бұрын
Nantriayya
@mathivan9501
@mathivan9501 Жыл бұрын
செடிக்கு செடி எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்று சொல்ல வில்லையே
@kandhasamy1002
@kandhasamy1002 Ай бұрын
@@mathivan9501 15.....18.....20... அடி இடைவெளி வேண்டும்.
@thambithuraip7380
@thambithuraip7380 4 ай бұрын
Thank you sir your information
@dandapaniarumugam9597
@dandapaniarumugam9597 7 ай бұрын
சாத்குடி சரியான yelid நோ please share remedies
@papagopalan153
@papagopalan153 5 ай бұрын
2 years aakividdathu lemon tree innum kai pidikala
@balugurusamy5084
@balugurusamy5084 4 ай бұрын
Vithai kantrah? Or airlayeringah? Kantru enka vaankninka?
@gowrim4919
@gowrim4919 2 ай бұрын
2years above ஆகுது பூ வரல, வீட்டுல தானா முளைத்த செடி, தண்ணீ 2days once fulla குடுக்குறோம். என்ன பன்றது sir, tips எதாவுது சொல்லுங்க
@kandhasamy1002
@kandhasamy1002 2 ай бұрын
​@@gowrim4919ஐந்து ஆண்டுகள் ஆகும்.. தொழு உரம் ஆட்டு கோழி எரு.
@selvarajm3565
@selvarajm3565 Ай бұрын
3 to 4 years
@kandhasamy1002
@kandhasamy1002 Ай бұрын
@@gowrim4919 குறைந்தபட்சம் ஐந்து ஆறு ஆண்டுகள் ஆகும்..
@Bala6714
@Bala6714 2 ай бұрын
Kagzi lemon variety pathi yaruna therinja sollunga
@parthiban51643
@parthiban51643 26 күн бұрын
எந்த ஊர்
@anbuselvan3241
@anbuselvan3241 8 ай бұрын
Good
@thankanadarselvajosethanka9977
@thankanadarselvajosethanka9977 Жыл бұрын
information super sir 👌
@KarthiRukmangadan
@KarthiRukmangadan Жыл бұрын
Sir, Instead of using copper oxide chloride & pottassium nitrate is there any method in organic ? Can you tell me the distance between each lemon 🍋 tree ?
@sabarir5557
@sabarir5557 Жыл бұрын
20 feet
@KarthiRukmangadan
@KarthiRukmangadan Жыл бұрын
@@sabarir5557 thankyou
@elahorti5532
@elahorti5532 Жыл бұрын
6m×6m 111plant per ac
@KarthiRukmangadan
@KarthiRukmangadan Жыл бұрын
@@elahorti5532 thankyou
@maruthukuttim803
@maruthukuttim803 Жыл бұрын
​@@KarthiRukmangadan 1111111111
@rajendranchandrasekaran257
@rajendranchandrasekaran257 2 жыл бұрын
How much EC maximum good in water
@luckresiaroger7493
@luckresiaroger7493 Жыл бұрын
Sir lemon tree is not growing n no use? What is the defect pl reply.
@mjjmohanraj
@mjjmohanraj Жыл бұрын
Please do soil test and your water PH level.. Exactly happens for me as well.. If your water is salty then please change your crop.
@saroharsan
@saroharsan Жыл бұрын
Super...
@iyappankalathi1072
@iyappankalathi1072 Жыл бұрын
2 ஏக்கர்.எத்தனை செடிகள் வைப்பது அண்ணா.
@chandiravaradhanraja7199
@chandiravaradhanraja7199 2 жыл бұрын
Super sir
@vigneshr2216
@vigneshr2216 Жыл бұрын
What mixture of copper oxy chloride is required for each plant?
@seetharamank4172
@seetharamank4172 Жыл бұрын
Distance?
@vinayagamoorthi462
@vinayagamoorthi462 Жыл бұрын
Distance
@dandapaniarumugam9597
@dandapaniarumugam9597 7 ай бұрын
2 மரம் உள்ளது வண்டல் மண்
@vidyasahark7416
@vidyasahark7416 2 жыл бұрын
Distance ?
@parthiban51643
@parthiban51643 2 жыл бұрын
12x12 12x15 18x18 20x20 Told by different farmers.
@elahorti5532
@elahorti5532 Жыл бұрын
@@parthiban51643 6m×6m 111 plant per ac
@elahorti5532
@elahorti5532 Жыл бұрын
6×6m
@kathiresanmuthiah3132
@kathiresanmuthiah3132 Жыл бұрын
இடைவெளி நன்கு வளர்ந்த(வளரும்) மரம் தோராயமாக எவ்வளவு சுற்றளவு வரும் என்று ஒரு கணக்கீடு செய்துகொள்ளுதல் வேண்டும் உதாரணமாக 8'அடி சுற்றளவு எனில் இரண்டு மரத்திற்கு 16'அடி இந்த இரண்டு மரத்திற்கும் இடையே குறைந்தது 3 முதல் 5 அடி வரை இடைவெளி அவசியம் ஏன் இந்த இடைவெளி என்றால் 1)மரங்களை கவாத்து செய்ய 2)உரம் வைப்பதற்கு 3)பூச்சி விரட்டி தெளிப்பதற்கு 4)மரத்திற்கு மரம் பூச்சிகள் பரவாமல் இருக்க 5)நன்கு சூரிய ஒளி படர இதற்கும் மட்டும் அல்ல மற்ற மரம் செடிகளுக்கும் இதேபோன்றுதான் அதற்கு ஏற்றார்போல் இடைவெளிதேவை
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
பாலாஜி எலுமிச்சை சாகுபடியில் இவ்ளோ வருமானமா | lemon cultivation in tamil | Village thamizha village
12:46
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Рет қаралды 64 М.
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36