இப்படி ஒரு சிவபெருமான் வாத்தியம் உள்ளது இந்த ஆண்டின் கண்டு மகிழ்ச்சி
@jayanthiv40629 ай бұрын
Ohm nama shivaya❤❤
@senthilkumarsenthilsenthil73937 ай бұрын
இந்த இசை கேட்கும் போது மனதில் சிவபெருமான் நடனம் ஆடுவது போல் தோன்றுகிறது ஓம் நமசிவாயா 🙏
@msperumaal893210 ай бұрын
ஐம்பது ஆண்டுகளில் எங்களில் யாருக்குமே தோன்றாத CONCEPT ... பிரமிக்கவைத்த இசைக்கோவை ... தயாரிப்புக்குழுவினருக்கு வாழ்த்துகள்
@NithyaNithya-sm3km10 ай бұрын
Coimbatore raa.
@SairamSairam-jx7wq10 ай бұрын
Number
@Ravi-ni4kz9 ай бұрын
JsRDR siva sir vasi❤ sendamangala❤m
@சிவமேதவம்9 ай бұрын
எங்கள் பூவணநாதர் குழு இசைப்பது மிகவும் பிரமாண்டமே வாருங்கள் எங்கள் திருப்பூவணம் சிறார்கள் குழு 🙏🙏🙏
@RajvaniRajvani-k4s9 ай бұрын
ஓம்நமசிவாயா 🙏🙏🙏
@svpremkumar9 ай бұрын
அவங்க மொபைல் நம்பர் இருக்கா? திருவிழாவுக்கு வருவார்களா?
@amirthalingampmyvideos95814 ай бұрын
என்ன தவம் செய்தேனோ... இறைவா நின் திருவடிகளில் சரணடைகிறேன்... தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@elavarang199910 ай бұрын
இவர்கள் சென்னையில் உள்ள வியாசர்பாடி ரவிஸ்வரர் திருக்கோவில் சிவ வாத்தியும் குழு
@sreeshivani203010 ай бұрын
இந்த வாத்தியங்கள் எல்லாம் தஞ்சை பெரிய கோவில் (பிரகதீஸ்வரர்) இரவு நடை சாற்றும் போது இன்றளவும் வாசித்து க்கொண்டு இருக்கிறார்கள்
@surirangaraj86737 ай бұрын
நான் பார்த்துள்ளேன். அருமையாக இருக்கும்
@surirangaraj86737 ай бұрын
நான் தஞ்சை
@sreeshivani20307 ай бұрын
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சை தான் சிறு வயதிலிருந்தே பார்த்திருக்கிறேன் எப்போது தஞ்சை யில் தங்கினாலும் இரவு பூஜைக்கு சென்று சாமியை பள்ளி அறையில் விட்டு நிவேத்தியம் பால் ஒரு ஸ்பூன் தான் தருவார் ஐயர் அது அவ்ளோ டேஸ்ட் டாக இருக்கும் நடை சாத்திய பிறகு வீட்டிற்கு வருவேன்
கைலாயம் வாத்தியம் கேட்கும் போது மனதில் மகிழ்ச்சி அடைகிறது. நமது அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் கைலாய வாத்தியம் வாசிக்க வேண்டும்.
@selvamKanisiva10 ай бұрын
சிவம் என்றாலே அனைத்தும் அடக்கம். சிவமே முக்தி தரும்🙏
@rathisakthi10 ай бұрын
ரசிக்கும் படியான கயிலாய வாத்தியம் 👋👋
@BhuvanaDb-lh9eg8 ай бұрын
சிவாய நம 🙏 அருமை வாத்திய இசைக் குழுவுக்கு உளமார்ந்த நன்றி 🎉❤
@SumathiSaravanan-dz3tm5 ай бұрын
இந்த இசைக்குமயங்கதோர்உண்டோஇவ்வுலகில்.இதுதான்இசை
@sambathxtreme616610 ай бұрын
தங்களது குழுவிற்கும் இந்த நிகழ்ச்சியய் ஏற்படுத்திய அன்பு dd தொலைக்காட்சி இக்கும் எனது மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன் 💐💐💐🙏
@IndraVenkatachalam3 ай бұрын
இதுவல்லவா தனி திறமை... அந்த சாவு மோளமும் இருக்கே... இரண்டி திருகுறள் மாதிரி... இந்த இசை பெரும் காப்பியம் போன்றது....காதிற்கு இனிமை... மனதிற்கு மகிழ்ச்சி... வாழ்க வளமுடன்....
@Arunai-86983 ай бұрын
😂😂😂
@prmusiq493425 күн бұрын
இனிமேல் சாவு மோளம் சொல்ல வேண்டாம் திருத்திக் கொள்ளலாம்
இது போன்ற இசையை மிக விரைவாக மக்களிடம் பிரபல படுத்த வேண்டும். எல்லா சிவ ஆலயங்களிலும் முக்கியமாக பஞ்சபூத ஸ்தலங்களில் வாசித்தல் நன்றாக இருக்கும்
@VijayakrishnanS14 күн бұрын
சிறந்த நிகழ்ச்சியை வழங்கிய தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சிக்கும் நிகழ்ச்சித்துறைத் தலைவர் திரு. சீனிவாசன், நிகழ்ச்சி நிர்வாகி திரு. V. வெங்கடசுப்ரமணியன் ஆகியோகுக்குப் பாராட்டு. 🙏 இறைவனருள்
@s.vaishnavivaishnavi36248 ай бұрын
கையிலாய வாத்தியம் நன்றாக இருந்தது மெய்சிலிா்த்தது எனக்கு சிவாயநம 😊
@MuruzStayInn6 ай бұрын
இவ்வளவு அருமையான இசைக்கருவிகள் வாசித்தல் நம் தமிழில் இருக்கும் போது ஏன் செண்டை மேளத்தை கூப்பிட்டு வரனும்😮
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி நம் தமிழ் நாட்டில் இத்தகைய அருமையான கைலாய வாத்தியங்களை இசைப்பவர்களை நாம் மிகவும் ஊக்குவிக்க வேண்டும் கேரள மேளங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
@punitha80ssongsadvocate5010 ай бұрын
மிக மிக அழகான தமிழ்ப் பெயர் கொண்டு இசை நிகழ்ச்சி அர்ப்புதம் ...எல்லோரும் நன்றாக இசைத்தார்கள் ...
நல்லது. அப்படியானால் கொரோனாவை அனுப்பி 60 லட்சம் மக்களைக் கொன்று பல லட்சம் குடும்பங்களை அழித்தது உங்கள் கடவுள் தானா? இந்த 21ம்நூற்றாண்டில் ஏன் இன்னும் படிப்பறிவு, பகுத்தறிவற்ற மூடர்களாக இருக்கின்றீர்கள். எனது வயது 74. நான் கடந்த 60 வருடங்களாக கடவுள் என்றொரு முட்டாள் இந்தப் பிரபஞ்சத்திலே இல்லை கடவுளை நம்புகின்றவன் அடி முட்டாள் என்று சொல்லி வருகின்றேன். நான் கொரோனாவிலும் சாகவில்லையே! படிப்பறிவினாலும் பகுத்தறிவினாலும் இன்னும் சுகமாக வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். நீங்கள் எப்போதுதான் திருத்தப் போகின்றீர்கள்?
@harenpark41244 ай бұрын
Bro.....I'm an atheist person but nowadays naaney change ahitta, konjam imagine panni parunga indha ottumotham universe um athula irukka ella kolkalyum...ithu ellathukkum meerina oru Great power iruku and It's beyond science and Science laye God Particle irukrathu prove ahiruchu and universe odah sound eh Om mateam thah😊so nammala meerina oru sakthi irukku don't forget that❤
@ukyawaung38917 ай бұрын
ஒவ்வொரு சைவ சமயம் சார்ந்த கோவிலும் இந்த கைலாய மங்கள இசையை ஒலிக்கச் செய வேண்டும்
❤Om namachevaya porti porti porti thunai saranam good great arumai thank
@shriv5510 ай бұрын
Thanks to DD Tamil for supporting local and upcoming artists
@sakuntalanagesan174510 ай бұрын
what a divine experience,. I felt like I was in Kailash. I came to know about some percussion instruments for the first time. All the artists were superb in the performance of the instruments. Thank you DD for this wonderful prorgamme on Maha shivarathri day.
@narayanannarayanan2933 ай бұрын
Ennaku migavum piditha isai vathiyam Om Nama shivaya 🙏🙏🙏 en magan sivanukku palliyarai poojaiku vasippan
@Sudhir-mv7dc5 ай бұрын
அனைத்தும் மிக அருமையாக கேட்க கேட்க இனிக்கும் இசை
@rajakannand365610 ай бұрын
உடலையும் உள்ளத்தையும் மெய் சிலிர்க்க வைக்கும் உலகத் தின் ஒப்பற்ற இனிய முதலிசை.நன்று அருமை! !!!!!!!!!
@Harei19916 ай бұрын
Om Shiva shivaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯❤️❤️
@deepakdon912210 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் சிவாய நம சிவ சிவ 🕉️🙏🔱📿♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@lakshmichidambaram85924 ай бұрын
om nama sivaya potri❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@vaidhyanathan10 ай бұрын
Only DD can bring such an awesome program.
@jothilakshmi42039 ай бұрын
இந்த இசை குழுக்கள் பல்வேறு ஊர்களிள் இருப்பார்களே எங்கெல்லாம் உள்ளளார்கள் எநதெந்த விழாக்களுக்கு இசைப்பார்கள் தயவு செய்து இதைபற்றி ஒரு விவரமான கானொளி போடுங்கள் நானும் ஓரு சிவ பக்தை இதை கற்று கொள்ள முடியுமா ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@மயானஅரசிஎன்கருப்புதேவதை9 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க அன்பே சிவம் சிவ சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻
@Arumugam-cq7xl10 ай бұрын
தாள வாத்திய கருவிகள் இசை 🎉🎉🎉 அற்புதம் நன்றி ஐயா வாழ்த்துகள் 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய திருவடி சரணம் கைலாயவாதிய குழு சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் நன்றி🙏
@ukyawaung38917 ай бұрын
இந்த உலகில் வாழும் மக்களுக்கு இந்த கயிலாய வாத்திய இசை ஒலி கேட்கும் போது தெய்வீக சக்தியில் மனமகிழ்ச்சி உடலும் உள்ளமும்
@அம்பலவாணன்10 ай бұрын
போற்றி ஓம் நமசிவாய அருமை அருமை
@malligashivaji7736Ай бұрын
நடனங்கள் அத்தனையும் அழகு ! கம்பீரம்! கைலாயத்தையே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
@ranganathan1377Ай бұрын
ஒநமச்சிவயர🙏🙏🙏
@ViksitBharat5665 ай бұрын
ஓம் நம சிவாய நமஹ!
@malligashivaji7736Ай бұрын
அரங்க வடிவமைப்பும் நடனமாடுகிறவரின் மேலாடை, இசைக் கருவி உடலின் மேலாடை ,நடனம், இசை - அதன் பல்வேறு நடைகள் சிவனையும் பார்வதியையும் மகிழ்விததது. எங்களையும்தான்.அதி அற்புதம்!.
@RajaViswanathan-wc7ce10 ай бұрын
சிவ சிவ ஹர ஹர ❤❤❤அருமை அற்புதம்
@maqrtuyrftu53teerimuthu5610 ай бұрын
சிவ சிவ சிவாயநம ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி அருள் பாலிக்கிறார் சிவாயநம