சிவனே இப்பிறப்பில் 12 ஜோதி லிங்கத்தை நேரடியாக நானும் என் மனைவியும் தரிசிக்க அருளிய மைக்கு நன்றி. எல்லா ஜீவராசிகளும் மனித இனமும் உலகில் ஜீவிக்க அருளவேண்டுகிறோம்
@NagarajBanumathi10 ай бұрын
சிவபுராணம் கேட்டால் நோய் நொடி விளக்கம் பந்த பாசங்கள் நெருங்கும் கடன் தொல்லை நீங்கும் அனைத்தும் நன்மையும் நடக்கும்❤❤❤❤❤❤❤ ஓம் நமச்சிவாயா ஓம் நமசிவாய உலகத்தின் தந்தையே போற்றி போற்றி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க❤❤❤❤
@ammueditz022 жыл бұрын
பிரிந்து சென்ற என் அப்பாவை என் அம்மாவுடன் சேர்த்து வை ஆண்டவா 🙏🏻🙏🏻
@thambipillaipushpalingham29172 жыл бұрын
It will be
@luxraje2 жыл бұрын
🙌🙏
@eswaramoorthin39029 ай бұрын
நல்லது நடக்கும் 👍🙏🙏🙏
@pirithiviraj92118 ай бұрын
சிவபெருமானே இந்த உலகில் சாந்தமும், சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக, மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் நல்ல பொருளாதாரவளர்ச்சி பெற்று சிறப்புடன் வாழ நல்ல திட்டங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அரசியல் வாதிகள் நேர்மையுடன் செயல் பட துணை புரிவாயாக. இதுதான் என் வேண்டுதல். ஓம் நமச்சிவாய போற்றி,🙏
@vijayaprakash63168 ай бұрын
😊😊😊
@vijayaprakash63168 ай бұрын
Ppllpplpppppp😊0ppppppppppppp😊pppppppppppp😊😊😊😊lll
@gopinathanm22937 ай бұрын
இறைவழிபாட்டின் போது இடையில் விளம்பரம் செய்வது வருத்தத்திற்குள்ளாக்குகிறது
@saibusinessworld5866 ай бұрын
Mm
@janakijanaki12596 ай бұрын
Qq1a
@kannanpothumani999 Жыл бұрын
ஒம் நாமசிவாய என் பணம் பிரச்சனை திர வேண்டும் அப்பா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தர வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Well composed Shiva puranam for listening on the auspicious occasion of Pradosam.
@dhanasekarant45276 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி எங்கள் குடும்பம் குழந்தைகள் அனைவரும் வணங்கி வேண்டுகிறோம் த.தனசேகரன் பிரேமா விக்னேஸ்வரன் ஹரிஷ் ராகவேந்திரா சோமவாரம் பிரதோஷம் வணங்கி வேண்டுகிறோம்
@NandhiniRavi-p9b3 ай бұрын
முழு பக்த்தியுடன் பாடலை கேட்கும் பொழுது இடையில் விளம்பரம் வருவது இறை பக்த்தியில் உள்ளம் உறுகி, ஊனும் உறுக துவங்கும் நேரத்தில் தவத்தை கலைக்கும் செயலாக உள்ளது.
எனது மகனுடைய இடமும் எனது வீடும் சீக்கிரம் நல்ல விலைக்கு போக வேண்டும் மேலும் புதிய வீடும் அமைய தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்று மிகவும் பணிவுடனும்தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறேன் எல்லாம் நல்லபடியாக அமைந்த திறந்து மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@ramyamadhavan7908 Жыл бұрын
என்னையும் என் வீட்டுக்காரையும் என் பிள்ளைகளையும் எந்த சீக்கு பினியும் இல்லாம நூறு வருடம் நன்றாக வைக்கவும். என் அப்பன் ஈசனே. ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏
@sivavigneshwaran5646 Жыл бұрын
❤ 28:22 28:22 28:22 28:22
@Mythili-g9j9 ай бұрын
சிவபுராணம் இயற்றிய மணிவாசகரின் தமிழ் நடை அற்புதம் அற்புதம் அதி அற்புதம் என்றே சொல்கிறேன்.
@keralatalks37212 жыл бұрын
நற்றுணையாவது நமச்சிவாயமே..!! நாளும் கோளும் நமச்சிவாயமே...!!
@umapathymurugesan10832 жыл бұрын
நிற்கும் பொருள் அசையவும் அசையும் பொருள் ஏற்கவும் அனைத்திற்கும் வித்தானவன் காற்றானவன் குளிரானவன் திருச்சிற்றம்பலம் சிவாய நம
@subramaniamsangu84222 жыл бұрын
miga,miga inimiyana ,athum nalla karthula paadal
@subramaniamsangu84222 жыл бұрын
Nalla kural valam inimai...
@thenmozhi60949 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் ♥️♥️l♥️♥️❤️❤️❤ En கணவர் என்னிடம் எப்போதும் அன்பாகவும் மரியாதை குக்கவும் வேண்டும் என்னிடம் சுயநலம் அற்ற பாசத்தை காட்ட வேண்டும்🙏🙏
@manimahalais59882 жыл бұрын
என் அப்பன்.ஈசனே.போற்றிசிவபுராணம்.இறைவாஅனைவரையும் காத்தருல்வாய்ஈசனே
@LathaLatha-vw4ul Жыл бұрын
ஓம் நமசிவாயகுரல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது
@brinthapriya3961 Жыл бұрын
God bless song
@balamurugan371811 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@KannanKannan-wm5db5 ай бұрын
ஓம் நமச்சிவாயா. மிகவும் தெளிவான திருமூலர் அருளிய தத்துவ பாடல். ஓம் நமச்சிவாய.
@anbuselvam58172 жыл бұрын
இனியவை கேட்க பார்க்க இன்புற்றிருக்க பொல்லா புகழ் மணக்க பக்தியும் ஞானமும் வேண்டி இறைவன் தாழ் வேண்டி இறைஞ்சுகிறேன் இறைவா ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர!!!!!
நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைபோழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க கோகழி ஆண்ட குரு மனிதன் தாழ் வாழ்க ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாழ் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க மனம் அமைதி தரும் அருமையான சிவபுராணம் ரமணி அய்யா குரல் அருமை
@SenthilKumar-hb8jb2 жыл бұрын
Omnamashivaya
@SudhaDhinagaran-fd8op10 ай бұрын
இறைவா என்னையும் என் குடும்பத்தையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்று இல்லையேல் மறு கணமே எங்களை கொன்று விடு. ஓம் நம சிவாய..
@kumarasuwamia.s4039 Жыл бұрын
வாழ்க!வாழ்க!! அருமை. அருமையான பாணி. கேட்பதற்க்கு மிக நன்றாக அருமையாக உள்ளது.
@santhamanin48862 жыл бұрын
அருமையான ராகம் இனிமை இனிமை ஓம் நமச்சிவாய
@subramaniank2344 Жыл бұрын
Ksmani
@nagajothinagajothi-yk3cn Жыл бұрын
❤
@ayyappanayyappan8869 Жыл бұрын
Omnamasivaya portiri portiri 🙏🏻🙏🏻🙏🏻🌸🌺🌼🌺🌸🌼
@NaliniNalini133-bg6eoАй бұрын
Om namah shivaya ungavirupapadi ennku oru vealai thangapa
@sheela8363 ай бұрын
எல்லோரிடமும் பக்தி மேலோங்க வேண்டும் ஓம் நமசிவாய நன்றி
@balajigbalagig17802 жыл бұрын
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩அருமை அய்யா அருமை சிவபுராணம் பாடல் 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ஓம் நமசிவயா நமஹ
@kanagarajv50762 жыл бұрын
Namachivaya vazha!
@kpackirisamiaaroorammathan7664 Жыл бұрын
சிவதமிழ் போற்றி சிந்தையில் சென்றது சிவபுராணம் கேட்க இனிது சிவ சிவ என்ற மனம் சிலிர்க்க வைக்குதே சிவன் உரு கண் முன் சிறப்படைய செய்ததே..
@karthikmonish24352 жыл бұрын
நோய் நொடி இல்லமா நல்ல படியாக நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் நானும். என் குடும்பமும். உலக மக்கள் அனைவரும்.... ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க.....🙏🙏🙏
@leelavathimaharajan61192 жыл бұрын
7
@solibaskaran5219 Жыл бұрын
@@leelavathimaharajan6119 r loop
@gnanaganesh5937 Жыл бұрын
kzbin.info/www/bejne/jHTGgGeJitWeZsk🙏🙏🙏 வணக்கம் 🙏🙏 தமிழ் காப்போம் தமிழர் பெருமை போற்றுவோம்🙏🙏🙏
அழகான குரல் திறமையான பாடகர் வாழ்த்துக்கள் ஈசன் அடி போற்றி
@Navamsothy-db2ex3 ай бұрын
எல்லாம் வல்ல சிவனே ஆள்கொண்ட சிவபெருமானே ஓம் நமசிவாய பரமேஸ்வர சிவாய நம க நின்பாதமலர் போற்றி 🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🙏🏻
@AnandaRaman-b8nАй бұрын
ஓம் நமசிவாய
@Ezhumalai-l5n2 ай бұрын
ஓம்நமசிவாயவாழ்க.ஓம்நமசிவாயவாழ்க.ஓம்நமசிவாயவாழ்க
@thirumalaisudalai8170Ай бұрын
ஐயா எனக்கு விரைவில் ஆரோக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டுகிரேன் ❤
@ShrideviPonnusamyАй бұрын
எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கனும் இறைவா நன்றி நன்றி நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@babusundarram78357 күн бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய கோட்டூர்புரத்தின் பத்திர பதிவு வெகுவிரைவில் நடைபெற்று அதனால் எனக்கு கிடைக்கும் பணத்தில் எனது தேவைகளை பூர்த்தி செய்ய இறைவன் அருள்புரியவேண்டும் ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@babusundarram7835Ай бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய போற்றி எங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்திட இறைவ அருள் புரியவேண்டும் இறைவா ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@kannan-u5u3 ай бұрын
ஓம் நமசிவாய திருப்பூர் கண்ணன்🙏எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் ஐயா என் அப்பா ஈசனனே நமசிவாய
தொல்லையிரும் பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் என்கோன் திருவாசகம் எனும் தேன் திருவாசகம் எனும் தேன்
@mindpsychology5680 Жыл бұрын
Iraiiva umakku kodi nandrigal.indrakkey en kanavarai en kanavil kaativiteergal........ Kannerthan varugirathu........Om Namasivaya .