Dr Jebasingh speech நல்லுணவும் நல்வாழ்வும் 2022

  Рет қаралды 30,786

Pechu thinnai பேச்சு திண்ணை

Pechu thinnai பேச்சு திண்ணை

Жыл бұрын

பசியையும் ருசியையும் தமிழ் உணவிற்கு மற்றுமொரு தலையாய பணியொன்று உண்டு . அது ' மருந்தென வேண்டாவாம் ' என நம்மை நல வாழ்விற்கு நகர்த்தும் பணி.பொழுதிற்க்கு ஒரு உணவு , திணைக்கு ஒரு உணவு கலாச்சாரம் , பணிக்கு ஒரு உணவு ,வயதிற்கு ஒரு உணவு வகை என உணவை மாமருந்தாக்கிய சமூகம் நம் தமிழ் சமூகம் மட்டுமே.எதை உண்கிறோம் ? எதற்காக உண்கிறோம் ?எப்படி இவ்வுணவு செய்யப்பட்டது ?எங்கிருந்து வந்தது?எதனால் இங்கு வந்தது ?இன்றைக்கு இது நலம் தருமா ?நாளைக்கும் நன்மை பயக்குமா !நம் சந்ததிகளுக்கும் இவ்வுணவூட்டலில் தழைக்குமா ?என எதுவும் தெரியாத புதுப்புது வெளி நாட்டுக் குப்பை உணவுகள் பளபளப்பாய் நம்மூரில் புகுத்தப்படும் காலம் இது.நமது உணவு பாரம்பரியத்தைவிட்டு நாகரிக வளர்ச்சி என்றளவில் அதனை கடந்து செல்லாமல், நம் எதிர்கால வாழ்வியலை மீட்டெடுக்கும் முயற்சியாகவும், அறம் சார் உணவு கலாச்சாரத்தின் ஊற்றுக் கண்ணை நம் மக்கள் உற்றுப்பார்க்க , நமது மண்ணின் மூத்தகுடி ருசித்த , ரசித்த , மகிழ்ந்த, நலம் பெற்ற , பாரம்பரிய உணவுப்பெருவிழா தொகுப்புவின்.Dr.Ku.Sivaraman - Senior siddha physician - SpeechLink - • Dr.Sivaraman #மருத்துவ... Dr.A.Veni - Neurologist - SpeechLink - • Dr.veniநல்லுணவும் நல்வ... G.Anbazhagan MLA - Kumbakonam - Speech • நல்லுணவும் நல்வாழ்வும்...

Пікірлер: 69
@shanmugapriya9255
@shanmugapriya9255 10 ай бұрын
எனது கணவருக்கு கேன்சர் 4th stage 2.1/2 வருடம் ஆகிறது . முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிட்சை அளித்தோம்.பணம் செலவழிக்க முடியவில்லை ஒரு வருடமாக இவரிடம் சிகிச்சை பெற்று வருகிறோம் குறைந்த செலவில் சிறந்த மருத்துவம்.என் கணவர் நன்றாக உள்ளார்.குணமடைந்து கொண்டே வருகிறார்.மனித உருவில் தெய்வம்.இவரை நோயளிகளை அனுகுமுறையே நோயை குணப்படுத்தும்.இவரை போன்ற மருத்துவரை நான் இதுவரை பார்த்ததில்லை.மனித கடவுள்🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் அவரின் சிறந்த பணி.அவரும் அவரின் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🌷
@ranjithb6503
@ranjithb6503 10 ай бұрын
Sir lung canser Doctor eppa varuvanga...
@PrasanthS-dw4zl
@PrasanthS-dw4zl 5 ай бұрын
Ena cancer sister
@sabasaba-sk6kp
@sabasaba-sk6kp 5 ай бұрын
Plzz phone number
@sabasaba-sk6kp
@sabasaba-sk6kp 5 ай бұрын
Adress
@vrani2115
@vrani2115 5 ай бұрын
Sir unga hospital engu ullathu. Hospital name enna. Phone number kodunha sir
@balavasanthankamaladevi
@balavasanthankamaladevi 5 ай бұрын
நான் இலங்கையில் இருந்து எழுதுகிறேன் ஐயா, நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என் மகன் உங்கள் மாதிரி எதிர்காலத்தில் வரவேண்டும் கடவுள் உங்கள் உருவத்தில் உலகில் இருக்கிறார் உங்களுக்கு அம்மா அப்பா மிகவும் கொடுத்து வைத்து இருக்கிறார்கள் நீங்க மகனாக கிடைக்க உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்
@anbarasirajan7030
@anbarasirajan7030 Жыл бұрын
இந்த குணமகன் மக்கலூக்கு சேவை செய்ய நீண்ட ஆயிலோடும் நீண்ட ஆரோக்கியத்தோடும் வாழ இறைவன் ஆசிர்வதிக்குமாறு இறைவனை வேண்டிகொள்வோம்
@mallikaramesh5833
@mallikaramesh5833 4 ай бұрын
நல்லவர்களை கான்பதே அரிதாகிவிட்டது. சூழ்ச்சி வஞ்சம் நல்லவர்கள் போல் பழகி குழி பறிப்பது. அடுத்தவர்கள் நன்றாக இருந்தால் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்களுக்கு மறைமுகமாக கெடுதல் செய்வதும் அது நட்பு உடன் பிறந்தவர்கள் முதல் கொண்டு இப்படி தான் போய்க் கொண்டிருக்கிறது உலகம்.இதில் குறிஞ்சி மலர் போல் இப்படி மனித வடிவில் ( தெய்வம்) ஆங்காங்கே இருக்கிறார்கள். உண்மையில் நீங்கள் நல்லவராக இருந்தால்( ஏனெனில் துரோகங்களை சந்தித்து சொந்த அனுபவம்) நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்காயுளுடன்.
@babusrs1201
@babusrs1201 2 ай бұрын
உங்கள் பேச்சு கடவுள் போல் உங்களை கடவுள் ரொம்ப லைக் பண்ணி ஆசீர்வாதம்
@jaganj781
@jaganj781 Жыл бұрын
விழிப்புணர்வு பேச்சு அருமை சார்
@jabamallika1149
@jabamallika1149 2 ай бұрын
ஐயா.உங்க.மருத்துவ.பணி.தெடர.வாழ்த்துக்கள்🎉
@kariyamalsir1545
@kariyamalsir1545 Жыл бұрын
மனிதறில்.தெய்வம்
@saradharamachandran9378
@saradharamachandran9378 3 ай бұрын
நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்
@gopalakrishnanr9457
@gopalakrishnanr9457 4 ай бұрын
அருமையான மிக மிக அவசியமான பதிவு மக்களே
@chitrakrishnasamy6293
@chitrakrishnasamy6293 Жыл бұрын
👌👌🙏🙏🙏
@kavithakavitha-kv4rj
@kavithakavitha-kv4rj Жыл бұрын
Thank u sir🎉🎉🎉
@sangeethasangeetha3439
@sangeethasangeetha3439 9 ай бұрын
❤ super sir...
@mayanvijaya1490
@mayanvijaya1490 Жыл бұрын
Thank you sir
@kariyamalsir1545
@kariyamalsir1545 Жыл бұрын
ஸாரி.மனிதரில்.தெய்வம்
@user-qs9he2py2t
@user-qs9he2py2t 5 ай бұрын
Doctor, you are a God 🙏
@akstatus6842
@akstatus6842 Жыл бұрын
Tq sir
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 11 ай бұрын
Most useful tips
@arulmerry1430
@arulmerry1430 10 ай бұрын
God.blessyou.your.service.is.praiseworthy.keep.it.up.use.your.intelligence.giving.advice.to.people.streeis.the.important.factor.
@premalatha224
@premalatha224 Жыл бұрын
🙏
@kovilpitchai377
@kovilpitchai377 6 ай бұрын
@vanarojamathuram2326
@vanarojamathuram2326 Жыл бұрын
Wonderful speech. U have given more information about cancer. May God bless u. I’m so happy & proud of u 👍🏻.
@andrekarunakaran7529
@andrekarunakaran7529 11 ай бұрын
So you are saying exactly correct because so many people looking for unwanted serial and movies,so psychologically changing their behaviour. Dr I never watch tv, I only researched to improve my life
@marsberry6096
@marsberry6096 Жыл бұрын
Bro plz upload full video.....plz
@marsberry6096
@marsberry6096 Жыл бұрын
Bro plz upload full video
@chandrakumar9203
@chandrakumar9203 Жыл бұрын
👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@akstatus6842
@akstatus6842 Жыл бұрын
Hi sir my father is reddom cancer
@ramasamya8379
@ramasamya8379 Жыл бұрын
Thank you sir. One of wonderful docter in madurai. He saves many people's. But I lost my husband 5 months ago. Our work is very good for my nationality.
@chinnathambijoseph5215
@chinnathambijoseph5215 Жыл бұрын
🙏🙏🙏👍
@nandhinijoo5829
@nandhinijoo5829 Жыл бұрын
ꜱɪꜱᴛᴇʀ
@jeenath2382
@jeenath2382 Жыл бұрын
Which hospital mam?
@jeenath2382
@jeenath2382 Жыл бұрын
Need hospital address.
@ramasamya8379
@ramasamya8379 Жыл бұрын
@@jeenath2382 Asirvatham speciality Hospital, Madurai
@mahanandhbaba7131
@mahanandhbaba7131 4 ай бұрын
Karunjeerakam maranatthai thavirthu ella nooikalukkum marunthu. Nabikalar. Enave muraikalaippeni payanpadutthlam
@user-yv9vf3px4r
@user-yv9vf3px4r Ай бұрын
Sir ta nama pesakudathu avar kekurathukuthan pathil solanum kovamvarum
@sherlinmershiomershio8134
@sherlinmershiomershio8134 Жыл бұрын
Can't you cure blood cancer AML
@user-ez2lc8kb6g
@user-ez2lc8kb6g 10 ай бұрын
Asirvatham hospital cleaning Illma mosama irukku patientkku environment romba mukkiyam
@parveensharifparveensharif46
@parveensharifparveensharif46 2 ай бұрын
Pls canret nombar
@sathishkumarsundarraj6000
@sathishkumarsundarraj6000 29 күн бұрын
ஐயா எந்த ஊரு
@thurkkaiyanperiyannan6461
@thurkkaiyanperiyannan6461 Жыл бұрын
Address
@cutiegirl1348
@cutiegirl1348 6 ай бұрын
ஆசீர்வாதம் ஹாஸ்பிட்டல் மதுரை
@mokka229
@mokka229 Жыл бұрын
Ungal pechu Manasuku eatam
@kalaivaniselvaraj6275
@kalaivaniselvaraj6275 Жыл бұрын
Thank you sir thangalin pechu engalin marunthu vaalga pallandu
@sherinsheri8767
@sherinsheri8767 6 ай бұрын
வாய் கேன்சர் சரி ஆகுமா
@parveensharifparveensharif46
@parveensharifparveensharif46 2 ай бұрын
😢
@anbunathiyaanbunathiya4519
@anbunathiyaanbunathiya4519 6 ай бұрын
Bone cancer treatment irukka sir my daughter 14 egi please reply me
@muthumarimuthumari3740
@muthumarimuthumari3740 6 ай бұрын
நேரா போய் பாருங்க
@user-gq7hl1hy7u
@user-gq7hl1hy7u 3 ай бұрын
Rela Hospital Chennai crompet Dr. Jabasin
@AmmudhaAmma-h8o
@AmmudhaAmma-h8o 15 күн бұрын
😅
@jeenath2382
@jeenath2382 Жыл бұрын
Please give his clinic address..
@pechuthinnai1094
@pechuthinnai1094 Жыл бұрын
Please contact Aseervatham hospital - Madurai
@jeenath2382
@jeenath2382 Жыл бұрын
Thank you so much
@ranjithb6503
@ranjithb6503 10 ай бұрын
​@@pechuthinnai1094 eanm pa apputi solluringa...
@cutiegirl1348
@cutiegirl1348 6 ай бұрын
ஆசீர்வாதம் ஹாஸ்பிட்டல் மதுரை
@user-ez2lc8kb6g
@user-ez2lc8kb6g 10 ай бұрын
Ellarukkum Ellarum nallavanga aagamutiyathu Ivartta 2nd stage cure aagitumannu kettathukku treatment paakka mutiyaathunnu sollittaru
@ranjithb6503
@ranjithb6503 10 ай бұрын
Enna cancer pa...
@azurhealthcarezgmail.comaz1321
@azurhealthcarezgmail.comaz1321 Жыл бұрын
Karunseeragam how to take and how much to take sir kindly guide
@thildorai4731
@thildorai4731 6 ай бұрын
Dr sonnar..tanneril kothika vaithu kudikanum..evvolonu solla villai
@abuaasiya6925
@abuaasiya6925 Ай бұрын
1 glass waterla 2 spoon karunairakam pottu 1/2 glass vara vachu kudinga
@Abking573
@Abking573 Жыл бұрын
Thanks you sir
@d.muniappandurisamy3349
@d.muniappandurisamy3349 11 ай бұрын
Thanks you sir
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 16 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН