Song - 1 உன்னத தேவனே என் இயேசு ராஜனே உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா இரவெல்லாம் பகலெல்லாம் இதயம் உமக்காக துடிக்குதையா நினைவெல்லாம் பேச்செல்லாம் நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா . தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே உம்முக சாயலாய் உருமாற்றும் தெய்வமே . கொடியாக படரணும் உந்தன் நேசமே மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான் ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம் அளவிடா பேரின்பம் ஆரோக்கியம் அதிசயம் Song - 2 எப்போதும் என் முன்னே உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் என் மேய்ப்பர் நீர்தானையா குறை ஒன்றும் எனக்கில்லையே என் நேசரே என் மேய்ப்பரே எப்போதும் நீர்தானையா என் முன்னே நீர்தானையா உம் இல்லம் ஆனந்தம் பரிபூரண ஆனந்தம் பேரின்பம் நீர்தானையா நிரந்தர பேரின்பமே -என் நேசரே என் இதயம் மகிழ்கின்றது உடலும் இளைப்பாறுது எனைக் காக்கும் தகப்பன் நீரே பரம்பரைச் சொத்தும் நீரே என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானையா எனக்குள்ளே வாழ்கின்றீர் அசைவுற விடமாட்டீர்
@rajangamm31563 ай бұрын
GOOD GOD LWING WORD is Good 👍 Amen Hellalu Amen
@umamagi64935 жыл бұрын
Amen praise The lord
@henahena74944 жыл бұрын
நன்றி அப்பா நன்றி அப்பா ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ஆமென்
@arulin.selvam8 ай бұрын
Amen ❤ hallelujah
@revjosephgabriel56855 жыл бұрын
Wonderful worship
@margreatmathrosi60975 жыл бұрын
Pray for my husband be cure from diseases and Jesus give me good strength and fitness and health and fill us in holy spirit Guardian angel protect my family
@manjulaamma65923 жыл бұрын
Praise the lord 🙌🙏👏Beautiful worship 🙏
@johnbuela76343 жыл бұрын
Aldrin anna worship unmailaye gods presence neranju irukum
@ramanisaravanan25273 жыл бұрын
Glory to God jesus
@eswariesther15744 жыл бұрын
Nice worship pastor I like your worship pastor 💯💯👍👍👏👏👌👌👌👌👌👌
@Jesuscomingsoon62185 жыл бұрын
Aldrin Anna Worship Always full presence only ....... My fav worshiper 😊😊 Anna God bless you lot Anna.... Keep doing
@margreatmathrosi60975 жыл бұрын
Jesus bless our Aldrin brother and fulfill their needs and fill us in holy spirit Guardian angel protect each and every family of live chat people
@henahena74944 жыл бұрын
ஆமென் அல்லேலூயா ஆண்டவரே 🙏
@stellajegan Жыл бұрын
ஆமென்
@royroy96143 жыл бұрын
Thanks!
@samuelthampy4 жыл бұрын
🙏🙏amen, thank you Father
@Terminator-Leo-103 жыл бұрын
God's presence feel annan 😊
@musiclife50204 жыл бұрын
Thank you bro glory to God Jesus
@kishoredowny72414 жыл бұрын
Anointed holy spirit... I will feel presence of God....I request pray with my family...Anna...
@jayletchumyap.s.varatharaj40834 жыл бұрын
Wonderfull presents of god.. Thank you Jesus..
@rajeshrajesh56544 жыл бұрын
Presence full worship . Thank you jesus
@johnrajayyan44644 жыл бұрын
All praise to Lord Jesus !
@edwardsamuel81855 жыл бұрын
PRAISE THE LORD PASTOR WE UPHOLD IN OUR PRAYERS FOR YOUR PRECIOUS MINISTRIES. AMEN.
@dr.henzalettah7354 жыл бұрын
💓💓💓💓💓💓
@balakrishnanbala77105 жыл бұрын
Beautiful worship
@margreatmathrosi60975 жыл бұрын
Brother pray for my family and always my family will be filled with holy spirit only and bless our father mother husband children study and exam and give good result
@rajamtheogaraj22654 жыл бұрын
Praise the Lord 🙏🙏
@ebcifa5 жыл бұрын
Super super very blessing worship.
@jessyvasanthi8825 жыл бұрын
Thank you Jesus
@jeromjehu57965 жыл бұрын
Amen...
@christyraj93974 жыл бұрын
Amen
@antonyvaldaris54745 жыл бұрын
Amen. Praise the lord. Abundance of god's presence. Thank you lord my father.
@dynamiccrafts76205 жыл бұрын
Thanks
@smoni88155 жыл бұрын
Feel the presence of God bro 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@jesuschild65652 жыл бұрын
Amen 🙏🙏 Thank u Jesus 🙏🙏🙏
@totasrikanth71625 жыл бұрын
Praise the lord
@victorsamvel74375 жыл бұрын
Blessing worship anna.super
@gloryglory51795 жыл бұрын
Victor Samuel
@gloryglory51795 жыл бұрын
Victor Samuel
@sasikalaraj80935 жыл бұрын
Amen Amen
@davidraja82954 жыл бұрын
i Like your songs..using divine words,, once i saw this worship you have commented to speak in tongue, it is totally wrong understanding about tongue brother.. come to the new covenant understanding that is emphasises life than gift