Unmaiyullavarae | உண்மையுள்ளவரே | (Official) | Joseph Aldrin | Tamil Christian New Song 2024

  Рет қаралды 270,698

Joseph Aldrin

Joseph Aldrin

Күн бұрын

Unmaiyullavarae | உண்மையுள்ளவரே | (Official) | Joseph Aldrin | Tamil Christian New Song 2024
Written, Composed & Sung by Dr Joseph Aldrin
Music Production and Keyboard Arrangements: John Rohith
Guitars: Joshua Satya
Bass: John Praveen
Live Drums: Renan Martins
Backings Vocals: Krisha, Joanita, Johana and Kenny
Mix and Master: Aurey Besans (USA)
Recorded at 20db studios, Madras Music Production & John's Bounce Studio
Video Production by Christan Studios
Filmed by Jebi Jonathan & Siby CD
Crew: Irai Anbu, Jonas & Vinith
Edited: Jebi Jonathan
Designs: Chandilyan Ezra
Video Featuring:
Electric Guitar - Franklin Simon
Bass - Emmanuel Bernard
Acoustic Guitar - Terry
Drums - Jason
Choir - Joanita, Jenita Ancy and Helen
Special Thanks to:
Mr. Abikumar & Mrs. Deepthi Abikumar
Lyrics:
(Verse)
உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே [2]
நன்மைகள் செய்பவரே
எனக்குள்ளே வாழ்பவரே [2]
(Chorus)
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
என் ஆயுள் முடியும்வரை [3]
(Stanza 1)
போதித்து நடத்துகின்ற துணையாளரே
கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே [2]
வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்
வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) [2]
(Stanza 2)
கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்
கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் [2]
தடுமாறும் போதெல்லாம்
கூப்பிடும் போதெல்லாம்
கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்) [2]
For Contact:
www.josephaldr...
All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorized publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
#unmaiullavarae #josephaldrin #josephaldrinsongs #tamil

Пікірлер: 523
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
🫐💥💥 நான் பயணம் செய்த பேருந்தும் லாரியும் நேருக்கு நேராக மோதியது நான் ஓட்டுனர் அருகில் கியர்பாக்சை ஒட்டினாற்போல உட்கார்ந்து பயணம் செய்தேன் .. ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து விட்டார்கள்😢😢 .. எனது ஆடைகள் முழுவதும் கிழிந்து போனது ஆனால் எனது உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா என்னை கண்மணி போல பாதுகாத்தார் 🛡️🛡️ இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் இயேசு தம்மை நம்பும் பிள்ளைகளை ஒருநாளும் கைவிடவே மாட்டார் ஆமென் நம் கர்த்தர் நல்லவர் ஆமென் 🫐🫐🔥🔥
@Manikandan-gb5us
@Manikandan-gb5us Ай бұрын
தேவ ஆட்டுக்குட்டி உங்களுக்குள்ளே இருந்து பாதுகாத்து வருகின்றார் அவருக்கே எல்லா துதியும் மகிமையும் உண்டாவதாக 🙏
@johnraj3541
@johnraj3541 Ай бұрын
தனது தூதர்களை உங்களுக்கு வல ,இடப் புறங்களில் அமரச் செய்து காத்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக...
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
@@Manikandan-gb5us இயேசு கிறிஸ்துவின் கிருபையும் அன்பும் பாதுகாப்பும் பெலனும் ஆசீர்வாதமும் உங்களுக்கு உண்டாவதாக ஆமென் .. இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை ..
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
​@@Manikandan-gb5usநீங்கள் தேவனாலே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்..
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
​@@johnraj3541கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
🫐🫐 யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடித்திருக்கிறது ❓❓ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்..🍒🍒 🫐🫐
@memelord-a1
@memelord-a1 Ай бұрын
An exmuslim here. Now a Christian by the grace of God Jesus Christ 🙌🏻✝️
@DanielKishore
@DanielKishore Ай бұрын
உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே-2 நன்மைகள் செய்பவரே எனக்குள்ளே வாழ்பவரே-2 உம்மை ஆராதிப்பேன்-3 என் ஆயுள் முடியும்வரை-3-உண்மை 1.போதித்து நடத்துகின்ற துணையாளரே கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே-2 (நான்) வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும் வழி இதுவே என்று நடத்துகிறீர்-2-உம்மை 2.கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன் கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர்-2 (நான்) தடுமாறும் போதெல்லாம் கூப்பிடும் போதெல்லாம் கிருபையினால் என்னை தாங்குகிறீர்-2-உம்மை Unmayullavarae Nambaththakkavarae-2 Nanmaigal Seibavarae Enalkullae Vaazhbavarae-2 Ummai Aaraathippen-3 En Aayul Mudiyum varai-3 1.Pothithu Nadathukindra Thunaiyaalarae Kanvaithu Nadaththugindra Aaloosagarae-2 (Naan) Valappakkam Saainthalum Idappakkam Saainthaalum Vazhi Ithuvae Endru Nadathugireer-2-Ummai 2.Kangalai Um Melae Pathitthu Vaikkindraen Kaalgalai Valaikku Neengalaakki Vidugireer-2 (Naan) Thadumaarum Pothellam Kooppidum Pothellam Kirubayinaal Ennai Thaangugireer-2-Ummai
@javaniudhayaafacafac596
@javaniudhayaafacafac596 Ай бұрын
Eppadi bro
@MsgCentre
@MsgCentre Ай бұрын
Epadi bro song release panni 1 hr than aaguthu but unga comment 9hrs🎉
@DanielKishore
@DanielKishore Ай бұрын
@@MsgCentre Description la lyrics there bro.. just formatted and added english lyrics
@ourgodisable2505
@ourgodisable2505 Ай бұрын
❤😊
@samsonsarath1905
@samsonsarath1905 Ай бұрын
God Bless you bro Scale 🎹
@Akfoodfusion
@Akfoodfusion 26 күн бұрын
ஐயா... நான் ஊழியக்காரரின் மனைவி என்னுடைய கணவர் இறந்து விட்டார். இரண்டு பெண் பிள்ளைகள் ஊழிய காலத்தில் தேவ சமூகத்தில் காத்திருந்த பாடல்கள் அநேகம் உண்டு.ஆண்டவரின் பாடுகளை குறித்த பாடல்கள் எல்லாவற்றையும் பாடல் பதிவிட எனக்கு பொருள் வசதி இல்லை. நீங்கள் அநேக ஜனங்களுக்கு தேவன் கொடுத்த பாடல்களை கொண்டு செல்வீர்களா?? ஐயா வரிகளும் பாடல்களும் நீங்களே பாடுங்கள் ஐயா.. 🙏
@k.abishaabisha1928
@k.abishaabisha1928 6 күн бұрын
@goodfriendjesus9652
@goodfriendjesus9652 2 күн бұрын
God bless you sister
@SonofJesus-ws8dv
@SonofJesus-ws8dv 15 күн бұрын
Praise the Lord, will you upload English version plzz pr
@MuthuMuthu-dx6sv
@MuthuMuthu-dx6sv Ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சந்தோஷமாக இருக்கிறது
@johnxavier1904
@johnxavier1904 20 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@jayanthigurumoorthi2655
@jayanthigurumoorthi2655 9 күн бұрын
உம்மை ஆராதிப்பேன் என் ஆயுள் முடியும் வரை ஆமென்.🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sevenstars7604
@sevenstars7604 Ай бұрын
பாடல் வெளிவந்து கேட்ட 2 நாளில் மற்றும் last Midweek service msg மூலம் எங்கள் குடும்பத்தில் அற்புதம் பெற்றோம்.Thank You Jesus.
@ponsinght398
@ponsinght398 Ай бұрын
சூப்பரோ சூப்பர் பாடல்.வளர்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கு கர்த்தர் உங்களை தெரிந்தெடுத்து பயன்படுத்துவதற்காய் தேவனை துதிக்கிறேன்.கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.ஆமென்
@Jairusand
@Jairusand Ай бұрын
Amen ❤
@sulurselva1070
@sulurselva1070 Ай бұрын
சகோதரரே, கர்த்தர் உங்களை பயன்படுத்துகிறார். மற்றவர்கள் போல் பரவசப்படுத்தும் ஆட்டம் பாட்டம் செட்டிங்ஸ் லைட்டிங்க்ஸ் இல்லாமலே பாடுங்கள்.அபிஷேகம் நிரம்பி வழியும்.
@ourgodisable2505
@ourgodisable2505 Ай бұрын
​@@sulurselva1070கனம் ஐயா! நீங்க கூறுவது உண்மைதான் ஆனால் லைட்ஸ் போடுவதன் காரணம் வீடியோ தெளிவான தெரிவதற்கு மட்டுமே. நீங்கள் இதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.🙂
@MrSudhakar712
@MrSudhakar712 2 күн бұрын
నేను ఆయన నందు ఆనందిస్తున్నా.. మీ పాటలు వింటూ ఉంటే నాకు ఓదార్పు, ఆదరణ, నెమ్మది గా ఉంది. I can't leave your songs. 🌹🌹🌹🌹🌹🌹🌹
@Jusus_loves_you
@Jusus_loves_you 27 күн бұрын
0:01 உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே [2] நன்மைகள் செய்பவரே எனக்குள்ளே வாழ்பவரே [2] 1:00 (Chorus) உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என் ஆயுள் முடியும்வரை [3] 2:00 (Stanza 1) போதித்து நடத்துகின்ற துணையாளரே கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே [2] வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும் வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) [2] 3:00 (Stanza 2) கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன் கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் [2] தடுமாறும் போதெல்லாம் கூப்பிடும் போதெல்லாம் கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்) [2] 4:00
@johnrohith6987
@johnrohith6987 Ай бұрын
So happy to have done music production for this beautiful track by Joseph Aldrin Anna , may this track be a source of inspiration to worship .
@crownamalcom1459
@crownamalcom1459 Ай бұрын
பாடலைக் கேட்கும் போதே தேவ பிரசன்னத்தை உணர்ந்தேன் . உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள் ,எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் ( பாடலைக்) கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.1 ராஜா 10:8
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 25 күн бұрын
போதித்து நடத்துகின்ற துணையாளரே கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும் வழி இதுவே என்று நடத்துகிறீர் ஆமென் 🙏
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj Ай бұрын
Unmayullavarae Nambaththakkavarae-2 Nanmaigal Seibavarae Enalkullae Vaazhbavarae-2 Ummai Aaraathippen-3 En Aayul Mudiyum varai-3 1.Pothithu Nadathukindra Thunaiyaalarae Kanvaithu Nadaththugindra Aaloosagarae-2 (Naan) Valappakkam Saainthalum Idappakkam Saainthaalum Vazhi Ithuvae Endru Nadathugireer-2-Ummai 2.Kangalai Um Melae Pathitthu Vaikkindraen Kaalgalai Valaikku Neengalaakki Vidugireer-2 (Naan) Thadumaarum Pothellam Kooppidum Pothellam Kirubayinaal Ennai Thaangugireer-2-Ummai
@rajasingamandrew3408
@rajasingamandrew3408 Ай бұрын
Lyrics: (Verse) உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே [2] நன்மைகள் செய்பவரே எனக்குள்ளே வாழ்பவரே [2] (Chorus) உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என் ஆயுள் முடியும்வரை [3] (Stanza 1) போதித்து நடத்துகின்ற துணையாளரே கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே [2] வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும் வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) [2] (Stanza 2) கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன் கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் [2] தடுமாறும் போதெல்லாம் கூப்பிடும் போதெல்லாம் கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்) [2]
@rev.christopher8360
@rev.christopher8360 Ай бұрын
போதித்து நடத்துகின்ற துணையாளரே கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும் வழி இதுவே என்று நடத்துகிறீர்.... இயேசப்பா உமக்கு நன்றி 🎉
@PaivaRajasekar-lq9yq
@PaivaRajasekar-lq9yq Ай бұрын
தங்களின் அபிசேகம் நிறைந்த கர்த்தரின் வார்த்தைகளால் நிறைந்த ஆராதனைகள் மிகவும் அபிசேகம் நிறைந்ததாக இருக்கிறது ❤🎉😊
@joelpeter-yk9cy
@joelpeter-yk9cy Ай бұрын
A new approach to the Christian Dynasty...hearing these song 20th time. Still it comforts...ps edy u are true ly a different person...❤❤❤ God loves these song very much..much pleasing edi
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
🎤🎻🙏🙏 ஆமென் .. ஆராதனை உங்களை ஆண்டவரோரு சேர்க்கும் ஆராதனை கட்டுகளை உடைக்கும் ஆராதனை பரலோகத்தை அசைக்கும் ❗❗🙏🙏🔥🔥🎻🎤
@SURESHPVR-Rio
@SURESHPVR-Rio Ай бұрын
வாக்கு கொடுத்தவர் உண்மையுள்ளவர்... வாக்கு மாறாதவர் ஆமென்....
@Rupavathi-p8g
@Rupavathi-p8g 27 күн бұрын
உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே....❤ God bless!
@estherravikumar5481
@estherravikumar5481 26 күн бұрын
Yeah❤💯💯💯
@kingjesse3813
@kingjesse3813 Ай бұрын
சில பாடல்களுக்கு பின் இந்த பாடல் முதல்தடவை கேட்கும் போதே மனதில் பதிந்துள்ளது தொடர்ந்து இது போன்ற பாடல்களை தேவன் உங்களுக்கு கொடுக்க ஜெபிக்கிறேன் இது தேவ பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாயிருக்கும்
@johnantony3906
@johnantony3906 Ай бұрын
Song Composer may sleep... but this song cant... because its the word of our jesus christ. It never come back empty. It will do its work 24*7..... This song humming is always in my mind... Love hear this song again and again. Thank you Jesus....
@STALINMERCY
@STALINMERCY Ай бұрын
Holy spirit releasing His words through the voice of Bro 🙏👏👏❤🎉
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
🎸🍁🎻🍁🎺 நம்பத்தக்கவரே உண்மையுள்ளவரே நன்மைகள் செய்பவரே உம்மை ஆராதிப்பேன் 🍁🍁 ஒருவராய் சாவாமை உள்ள வரும் சேரக்கூடாத ஒளியியல் வாசம் பண்ணுகிறவருமாகிய இயேசுவே கர்த்தாவே என் முழு உள்ளத்தோடு உம்மை துதித்து ஆராதிப்பேன் ஆமென் 🍁🍁🎷🎷
@sanasemi5114
@sanasemi5114 Ай бұрын
Neer namba pannina um vaakugalai always best. All glory to jesus
@arulin.selvam
@arulin.selvam Ай бұрын
சங்கீதம் 32:8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
💥💥🙏🏾🙏🏾 அப்பா ஆல்ட்ரின் சகோதருக்காக உம்மை துதிக்கிறேன் உம்மை ஆராதிக்கிறேன் 🙏🏾🙏🏾 அப்பா உமக்கு நன்றி உமக்கே மகிமை ஆமென் 🙏🏾🙏🏾💥💥
@Christ_Anthem
@Christ_Anthem Ай бұрын
உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே நன்மைகள் செய்பவரே எனக்குள்ளே வாழ்பவரே உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என் ஆயுள் முடியும்வரை போதித்து நடத்துகின்ற துணையாளரே கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும் வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன் கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் தடுமாறும் போதெல்லாம் கூப்பிடும் போதெல்லாம் கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்)
@seetharamanamen5860
@seetharamanamen5860 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது .✝️🙏
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
❤❤ என் கர்த்தர் உண்மையுள்ளவர் அவர் நம்பத்தக்கவர் ஆமென் ❤❤
@ICA_CHURCH_Coimbatore
@ICA_CHURCH_Coimbatore Ай бұрын
உண்மையுள்ளவரே ❤🤍
@Akashebenazaerpaul
@Akashebenazaerpaul Ай бұрын
சதாகாலமும் உண்மையுள்ளவரே! உம்மை ஆராதிIப்பேன் !!!
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
💥💥 மனுஷன் அல்ல ❌❌♨️♨️ என் இயேசுவே சகல புகழுக்கும் கீர்த்திக்கும் உரியவர் 🙏🏽🙏🏽🔥🔥✝️✝️ .❗❗ என் பரம பிதாவாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாகட்டும் ஆமென் ஆமென் 🙏🏽🙏🏽🔥🔥💯💯
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
🎉🎉 ஆராதனை வீரனுக்கு பிரமோஷன் நிச்சயம் .. 🎉🎉
@zionraj6562
@zionraj6562 Ай бұрын
Thankyou Jesus
@gracenathan2427
@gracenathan2427 Ай бұрын
Praise the Lord. All glory goes to you Lord Jesus
@josephravig2803
@josephravig2803 Ай бұрын
Praise the lord Jesus Christ 🌷
@WinfredWillBenjamin
@WinfredWillBenjamin Ай бұрын
Unmaiullavarae Nambathakkavarae [2] Nanmaigal Seibavarae Enakkullae Vaazhbavarae [2] Ummai Aaraathippen Ummai Aaraathippen Ummai Aaraathippen En Aayul Mudiyumvarai [3] Pothithu Nadathukindra Thunaiyaalarae Kanvaithu Nadathukindra Aalosakarae [2] Valappakkam Saainthaalum Idappakkam Saainthaalum Vazhi Idhuvae Endru Nadathugirrer (Naan) [2] Kangalai Um Melae Pathithu Vaikkindren Kaalkalai Valaikku Neengaalaakki Vidugireer [2] Thadumaarum Pothellam Kooppidum Pothellam Kirubaiyinaal Ennai Thaangugireer (Naan) [2
@judyereshikaleon807
@judyereshikaleon807 Ай бұрын
Always anointed songs from my pastor joseph aldrin ♥ Thank you Jesus
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
🍁🍁ஆமென் .. கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ..💥💥 கர்த்தர் அனைவரையும் பாதுகாப்பார் விடுவிப்பார்🍁🍁
@premaarokiasamy8345
@premaarokiasamy8345 Ай бұрын
God is Good all the time 🛐 Glory to our Lord Jesus Christ 🛐
@PadmabillPadmabill
@PadmabillPadmabill Ай бұрын
Amen 🙏 Glory To ALMIGHTY GOD 👏 ❤
@marypushpamj3409
@marypushpamj3409 Ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
@Jairusand
@Jairusand Ай бұрын
Amen ❤
@sureshkumarskr
@sureshkumarskr Ай бұрын
PRAISE THE LORD JESUS 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@GiftaPrincy
@GiftaPrincy Ай бұрын
Praise the Lord 😊
@jebarajpaulraj3928
@jebarajpaulraj3928 Ай бұрын
AMEN PRAISE THE LORD AMEN ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@yudhithshelinton3184
@yudhithshelinton3184 Ай бұрын
Wonderful song 🎵 ❤️ God bless you 🙏🙌
@jesusmusicmelbourneofficia5240
@jesusmusicmelbourneofficia5240 Ай бұрын
Amen ❤️ nangal unmai illadhavargalai iruntha podhum engaluku unmaiya irupavarea nandri yesiah 🥺❤️🙏
@rajanjayapalofficial6996
@rajanjayapalofficial6996 Ай бұрын
Amen, Glory to God, wonderful song 🎉
@singarayan6953
@singarayan6953 Ай бұрын
Praise the lord 🙏🙏🙏❤
@smv29
@smv29 Ай бұрын
Glory to our Lord Jesus Christ...nice song...God bless you brother
@yuvaraja5047
@yuvaraja5047 Ай бұрын
Amen.. Thank you appa
@rajeshanto6663
@rajeshanto6663 Ай бұрын
உண்மையுள்ள தேவனே நானும் உம்மில் உண்மயுள்ளவனாய் இருக்க கிருபை தாரும்.😢
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 Ай бұрын
Praise The Lord🙏Mzc to all...
@Vaiju134
@Vaiju134 Ай бұрын
Unmai ulla yesuvai mattum nambuvom!!!!
@suganthichitra2590
@suganthichitra2590 Ай бұрын
Jesus um vasanam engal rejoice lord excellent songs amen
@abikumarofficial
@abikumarofficial Ай бұрын
This song is just Wow and highly Celebrating God’s Faithfulness!❤ moved with tears as I listen! Wonderful song to look back and testify how good and faithful our God is ! Another Big one from dear Anna❤
@Rupavathi-p8g
@Rupavathi-p8g Ай бұрын
Yeahh for me too bro😢but I really do no y tears are rolling down in my eyes nu...
@jeanlizamary5857
@jeanlizamary5857 Ай бұрын
உண்மையுள்ளவரே நம்பதக்கவரே நன்றி ஐயா, Glory to God 🙏
@yesubalansureshd9016
@yesubalansureshd9016 Ай бұрын
Amen praise the lord Jesus hallelujah hallelujah hallelujah
@JasperEdwinAsir
@JasperEdwinAsir Ай бұрын
வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும் வழி இதுவே என்று நடத்துகிறீர் - one of the best verse in the Book of Isaiah
@Alex-x3k
@Alex-x3k Ай бұрын
Yes
@VigneshKumar-e7s
@VigneshKumar-e7s Ай бұрын
Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
@ThePrabhu2284
@ThePrabhu2284 Ай бұрын
glory be to the lord
@gnanakumarkumar8776
@gnanakumarkumar8776 Ай бұрын
Amen, hallelujah... கர்த்தருடைய நாமத்தை உயர்த்துகின்ற மிக அழகான பாடல்...தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்.....Glory to God.
@velapodyabitha8767
@velapodyabitha8767 Ай бұрын
Nice enkulai valpavarai ❤ Love you Jesus 🫂
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
🍒🍒🌺🌺 உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே உம்மை ஆராதிப்பேன் 🍒🍒 நன்மைகள் செய்பவரே என் நண்பன் போல உடனிருந்து எனக்கு வழி காட்டும் இயேசப்பா உங்களுக்கு நன்றி நன்றி ❤❤ இம்மையிலும் மறுமையிலும் உம்மை ஆராதிப்பேன் ஆமென் 🌹🌹🍒🍒🙏🏾🙏🏾
@SantoshKumar-tv1dj
@SantoshKumar-tv1dj Ай бұрын
பாடல் தந்து அது வெளிவர கிருபை செய்த உண்மையுள்ள தேவனை ஸ்தோத்தரிக்கின்றேன். Masterpiece anna ❤🎉 presence is the only evidence
@philipkamal
@philipkamal Ай бұрын
Praise GOD...
@josephinehelen1356
@josephinehelen1356 Ай бұрын
ஆமென் உம்மை ஆராதிக்கிறோம் ஆண்டவரே
@gowthamankilbet9023
@gowthamankilbet9023 Ай бұрын
Yes Lord I will worship you Lord........
@jebarajministries3772
@jebarajministries3772 Ай бұрын
Praise the lord
@varatharajraj3520
@varatharajraj3520 Ай бұрын
Touched me ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@RajasekarRaju-i1m
@RajasekarRaju-i1m 29 күн бұрын
அழகான பாடல் மற்றும் இசை ஜான் ரோஹித் சகோ.. எப்போதும் சிறந்த பாடல்களை வழங்கிய பாஸ்டர் ஜோசப் ஆல்ட்ரின் நன்றி
@Ammu-KP1164
@Ammu-KP1164 Ай бұрын
Glory Glory to God ❤❤ Awesome God ❤️❤️ Thank You Jesus 🙏🏻🙏🏻 Wonderful Spritual Growth lirics 🎉🎉💚💚 EXCELLENT DR. ALDRIN ANNA 🙏🏻🙏🏻
@jeyapauljeyapaul3462
@jeyapauljeyapaul3462 Ай бұрын
Wonderful prayer song,Nice music, Fine editing. Thank God Jesus
@AGCHURCHKUDANKULAM
@AGCHURCHKUDANKULAM Ай бұрын
Waiting Pastor ❤ Pas.KS.Daniel Paul
@jonathansamuel6762
@jonathansamuel6762 Ай бұрын
உம்மை ஆராதிப்பேன் 🥹❤️
@rev.christopher8360
@rev.christopher8360 Ай бұрын
உண்மையுள்ளவர் நம்பத்தக்கவர் நமக்குள் வாழ்பவர்.... அற்புதமான வரிகள் மீண்டும் ஒரு அழகான பாடல்.. தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🎉
@KPuvanadiran
@KPuvanadiran Ай бұрын
Super brather.ennum.mahimai.paduththuvom.amen.❤❤❤
@edwardselvaraj
@edwardselvaraj 13 күн бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤
@NanthiniPugazh
@NanthiniPugazh Ай бұрын
உங்க பாட்டு எல்லாம் நல்லா இருக்கு அண்ணா ஆண்டவர் நாமம் மகிமைப்படவேண்டும்
@Sumathisasikumar-hj6pf
@Sumathisasikumar-hj6pf Ай бұрын
நன்மைகள் செய்பவரே எனக்குள்ளே வாழ்பவரே 🙏🏻
@caruniaanbarasi9082
@caruniaanbarasi9082 Ай бұрын
Yes,lord 🎉
@caruniaanbarasi9082
@caruniaanbarasi9082 Ай бұрын
God bless you pastor 🙏
@UnknownUser-b7k
@UnknownUser-b7k Ай бұрын
Amen amen Praise God hallelujah ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@TheKithiyon
@TheKithiyon Ай бұрын
உண்மையுள்ளவரே.............................. நம்பத்தக்கவரே........................................... நன்மைகள் செய்பவரே............................... எனக்குள்ளே வாழ்பவரே.....................................
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
🩸🩸✝️✝️💕💕 இயேசப்பா உங்களுக்காக இரத்தம் சிந்தி உங்களுக்காக விலைக்கிரயம் கொடுத்து மீட்ட இருக்கிறார் 🙏🏾🙏🏾✝️✝️ நித்திய ஜீவனை இலவசமாக கொடுத்திருக்கிறார் 🩸🩸ஆகவே உண்மையுள்ள நம்பத்தக்க தேவனை ஆராதிப்போம் ஆமென் ..பாடல் மிகவும் அருமை இனிமை 🍁🎷🍁 🌺🌺🌸🌸
@laxman6754
@laxman6754 Ай бұрын
Prise the lord
@LavanLavan-u9v
@LavanLavan-u9v Ай бұрын
உண்மையுள்ளவரே❤️🙏🏻
@roselinekavitha5581
@roselinekavitha5581 Ай бұрын
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️hallelujah 👌👌👌🔥🔥🔥💯💯💯 Thank U Holy Spirit for ur Mighty Presence! 🙏🙏🙏
@wellnesscoach_jmxavier23
@wellnesscoach_jmxavier23 Ай бұрын
கேக்க கேக்க அருமை ❤
@GeethaJoseph-or3ie
@GeethaJoseph-or3ie Ай бұрын
Amen amen amen praise the God Almighty God Jesus Christ amen hallelujah 🙏🙏🙏❤️
@leojanethomas7544
@leojanethomas7544 Ай бұрын
Waiting with pleasure
@abisharichard-fl8si
@abisharichard-fl8si Ай бұрын
அருமை
@catheriner8175
@catheriner8175 Ай бұрын
Praise the lord.unmaiullavare.nanmaigal seibavere.
@johnmessia601
@johnmessia601 Ай бұрын
போதித்து நடத்துகின்ற துணையாளரே கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும் வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான் I was blessed... Thank you Aldrin anna..❤ The hand of God with David as it is with you... ❤
@gracrgracrgracrgracr7382
@gracrgracrgracrgracr7382 Ай бұрын
Awesome song pastor,all praises and glory to God almighty 👏🏻
@naanganaaluperu848
@naanganaaluperu848 Ай бұрын
Amen
@alphonsan9667
@alphonsan9667 Ай бұрын
❤ Tq Jesus 🎉 Blessed Song ❤
@arulappupushpa46
@arulappupushpa46 Ай бұрын
God bless you
@psselwin
@psselwin Ай бұрын
கேட்க கேட்க தேவ பிரசன்னத்தின் இன்பம் பெருகுகிறது... ஆசீர்வாதமான பாடலுக்கு நன்றி பாஸ்டர் ❤
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
Mia Boyka х Карен Акопян | ЧТО БЫЛО ДАЛЬШЕ?
1:21:14
Что было дальше?
Рет қаралды 9 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 7 МЛН
Enadhu Thalaivan  - Kingdom Community | Live Worship
5:53
Kingdom Community
Рет қаралды 64 М.
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,7 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,1 МЛН
Paaduvaen Paaduvom 4K | D. Bennet Christopher | Immanuel Jacob | New Tamil Christian Worship Song
7:42
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18