இந்தியாவை சிறப்பாக வழிநடத்திய டாக்டர் மன்மோகன் சிங் மறைவு வருத்தமளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
@anbuanbu154716 сағат бұрын
நல்ல மனிதர். என் ஆழ்ந்த இரங்கல். 😢😢😢
@Poongavanam.p.s.pPoongavanam.p15 сағат бұрын
மிகவும் நல்லமாமனிதர் சிறந்த நிர்வாகி அதிந்துபேசாதவர் தானைதலைவர்கலைஞருக்கும்பிடித்ததலைவருமாவார் அனாருக்கு தி. மு. க. சாபில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவருந்துகிறேம்😊😊😊
@kathirthamiz132615 сағат бұрын
RIP One of The Best Economist ❤
@Asan-u2h11 сағат бұрын
இந்தியாவிலேயே ஒரு பிரதமர் ஐயா மன்மோகன் சிங் சமூக நீதி காத்தவர் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
@KarthiKarthi-cy6cm13 сағат бұрын
கண்ணீர் அஞ்சலி 😢😢😢
@govindraju913212 сағат бұрын
Varunthu kindran Dr Manmohan singh EX Priminester of india
@govindraju913212 сағат бұрын
Varunthu kindran Dr Manmohan Singh EX PM of India
@govindraju913212 сағат бұрын
Varunthu kindran Dr Manmohan Singh AVLUKU Varuyhukindram EX PM of india
@p.r980915 сағат бұрын
😢😢😢 ஐயா அவர்கள் பத்து ஆண்டுகள் வரை நமது பாரத பிரதமர் ராக இருந்தவர் தனது அறிவாற்றலால் நாட்டின் பெருமையை பெற்றார்....! ஐயா பிரதமர் இருக்கும் போது தனது ஓட்டுநர் உரிமத்தை போக்குவரத்து அலுவலகம் சென்று வரிசை பிரகாரம் நின்று புதுப்பித்தார் ...! இதுவே இவர் நற்பண்பு களுக்கு சாட்சி ஐயா வுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..... 😢😢😢
@abdulnasar469716 сағат бұрын
Rest in peace Dr Manmohan Singh. Simple, educated, common man's prime minister. We miss you
@rajakrishnan965915 сағат бұрын
பிரதமராக இரண்டு முறை இருந்தும் ஒரு முறை கூட தேர்தலில் வெற்றிபெற வில்லை கொஞ்சம் வருத்தம் தான்...ஆழ்ந்த அனுதாபங்கள்...
@maheshmarthandan365113 сағат бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏
@bhaskarm295914 сағат бұрын
இன்றைக்கு எல்லோர்bகையிலும் CellPhone இருக்கவும் வீட்டுக்கு இரண்டு கார்களும் நான்கு Two Wheeler இருக்கு என்றால் அதற்கு வித்திட்டவர் இந்த பொருளாதார மேதை. இன்று IT துறையில் வேலை பார்த்து கை நிறைய சம்பளம் வாங்குபவர்கள் இவருக்கு நன்றி செலுத்த வேண்டும் 🎉🎉🎉🎉
@selvaramasamy-q7t16 сағат бұрын
Rip😢
@sultanrafi968416 сағат бұрын
The World's most powerful Economist
@nagendranmuthu979815 сағат бұрын
Rip
@arunarun-wj6bi16 сағат бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭
@iqbalmohamedgani435916 сағат бұрын
Singh, RTIking
@sriramram530912 сағат бұрын
Good🥱💤 Morning🌞 It's very sad 😭to hear this News📰 Ex Former Finance Minister and Prime Minister died. May his Atma Soul 💤Rest in 🌊Peace. Om Shanti.