முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிரித்து பார்த்ததே இல்லை ஆனால் இன்று மக்களே 😭😭😭😭
@giritharan72856 сағат бұрын
🎉
@sasikumaren873115 сағат бұрын
வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் படித்தால் மட்டும் தான் பெரிய அறிவாளியா உள்ளூரில் அரசு பள்ளிக்கூடத்தில் படித்து நல்ல நிலைக்கு நாட்டை வழி நடத்த முடியாத மறைந்து முன்னாள் முதல்வர் திரு. காமராசர் மறந்த முன்னாள் அமைச்சர் திரு. கக்கன் அவர்கள் இன்றைய பாரத பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்கள் இன்றைய நவீன பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் எந்த வெளிநாட்டு கல்லூரி பல்கலைக்கழகங்களில் படித்தார் அவர்களை விட வேறு யார் நல்லாட்சி கொடுத்தார்கள்