சாமான்யமா என்ன பாண்டித்தியம்.. வரிக்கு வரி வித்தையின் வெளிப்பாடு... இந்த மாதிரி மா மனிதர்கள் இருக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்றே நினைக்க பெருமையாக இருக்கிறது. வீழிநாதன் அவர்களை பற்றி சிந்தனை பண்ணவே எனக்கு அறிவு போதலை பெரியவாளை பற்றி யோசிக்கரதெல்லாம்.. :) ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர!
@rajikannan15846 жыл бұрын
I always feel pity for myself as I couldn't see Periyava in person but atleast I could hear Dr.Veezhi sir's talk. Its a great pleasure.
@uradhai6 жыл бұрын
பெரியவாளைப் பார்த்து வெறுமனே கன்னத்தில் போட்டுக்கொள்ளாமல், மகானை ஆத்ம தரிசனம் செய்திருக்கும் ஶ்ரீ வீழிநாதனை வணங்குகிறேன். அவருடைய அனுபவங்கள் நம்மை உன்னத த்தை நோக்கி நகர்த்தட்டும்! திரு.சிவராமன் அவர்கள் இன்னும் பல வீடியோக்களை ஶ்ரீ. வீழிநாதனுடன் இணைந்து தர வேண்டுகிறேன்.
@rajagopalans74618 жыл бұрын
Every bhakthal must listen to this excellent narration by Dr.Veezhinathan as his words literally brings tears while listening about Periyaval's greatness. More importantly it has lots of messages for us to follow
@rkamalakannan5599 Жыл бұрын
Om Sri Kanchi Maha Periyava Charanam Saranam 🙏🙏🙏🙏🙏🙏
@balajidevanathanchennai5 жыл бұрын
கண்ணன் தர்மத்தை கடை பிடிக்க வில்லை, கண்ணன் கடைப்பிடிப்பதுதான் தர்மம் . அது போல் தான் நம் பெரியவா அவர் எது செய்தாலும் தர்மமே
@hemalathav78985 жыл бұрын
🌸🌸 Solla Varthaigal illai.. Lifetime teachings!! Maha Periyava Charanam! 🙏🙏
@prasadk19076 жыл бұрын
Blessed soul 🙏
@hemalathav78985 жыл бұрын
Anaithum Muththukkal!! Kodi nanrigal Sir!!!
@momthegreatest10 жыл бұрын
Excellent.His knowledge is deep.But,if the dr's personal experiences related to his life is shared ,will be wonderful
@yogendraprasad55757 жыл бұрын
A light house for Spirituality.
@ramasubramanianviswanathan381811 жыл бұрын
Namaskaram Dr.Sir. You lived with God for some years.
@swaminathanm91278 жыл бұрын
every individual will listen the upanyasam for their life improvement
@nkamaraj7 жыл бұрын
நன்றி அய்யா.
@gurubaranpalaniswamy55875 жыл бұрын
Namaskarams to this holy person 🙏🏻
@vvishwanathaniyer1705 жыл бұрын
Jaya jaya Sankara hara hara sankara
@mnvn10 жыл бұрын
I really wish the interview was longer. Valuable information. He does Upanyasam also?.
@muralikrishnan19518 жыл бұрын
My Name is Murali, I have stammering problem, kindly tell me the Upanyasam. please