வழக்கமாக செல்லும் குடும்ப டாக்டர் கூட இவ்வளவு விஷயங்களை சொல்லமாட்டார். ஆனால் நீங்கள் இவ்வளவு தெளிவாக சொல்கிறீர்கள். வாழ்க வளத்துடன்.
@padmasunderasan46802 күн бұрын
உண்மை சார்
@sritharsrithar468Күн бұрын
Excellent sir
@kanmalar4 күн бұрын
அய்யா அருமையாக சக்கரை நோயாளிகளுக்கு நேரில் பாா்த்த மாதிரி விபரங்கள் சொல்கிறீா்கள். நோய்க்கான தீா்வும் சொல்கிறீா்கள் அய்யா. மிக்க நன்றி. உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள் அய்யா. புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துக்கள் அய்யா. நன்றி. வணக்கம்.
@moorthysm18794 күн бұрын
இந்த பிரச்சனைக்குத் தான் மருத்துவம் தேடினேன் உங்களுக்கு நன்றி டாக்டர் லவ் யூ டாக்டர்
@DhanaLakshmi-mg2jp4 күн бұрын
கால்களின் பயன்கள் பற்றிய அனைத்து தகவல்களும் அருமை அருமை பா நன்றி
@DhanalakshmiBaby-i9q3 күн бұрын
எந்த டாக்டரும் இவ்வளவு விளக்கமாக சொல்லவே மாட்டார்கள் excellent SPEECH டாக்டர்🎉
@chitranatarajan27783 күн бұрын
Very informative mesg Dr.Thk u so... much
@ranganathanv11944 күн бұрын
வணக்கம் டாக்டர் பயனுள்ள தகவல்கள் நோய் தன்மை மற்றும் அதற்காக எடுக்க வேண்டிய மருத்துவம் சொல்லி உள்ளீர்கள் ஐயா பொதுவாக சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும் என்பது தெரிகிறது நன்றி ஐயா
@arunachellamnatarajan67804 күн бұрын
கால்கள் கருநிறமாவது தொடர்பாக தங்கள் விளக்கம் அருமை டாக்டர் நன்றி
@thamizharasans74064 күн бұрын
சிறந்த விழிப்புணர்வு காணொளி நன்றி சார்.
@rajarajamurugandy796412 сағат бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி டாக்டர்.
@sankarganesh24204 күн бұрын
பயனுள்ள தகவல்... நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏
@pushpalathagurusamy58852 күн бұрын
குழந்தைகளுக்குக் கூட புரியும் வகையில் மிக அருமையான,எளிமையான விளக்கம் அளித்த உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை டாக்டர். நன்றி🙏
@rajiahr93384 күн бұрын
நல்ல விளக்கமான காணொலி. நன்றி அய்யா.
@paramasivamnatarajan1345Күн бұрын
இனிப்பு அதாவது சுகர் தான் முக்கிய பிரச்சனை என அழகாக விளக்கினார். மற்றொன்று, சிகரட்டால் வரும் P.A.D . இதை அறிந்தும் சில டாக்டர்கள் ஏன் சிகரெட்டை தொடர்ந்து குடிக்கிறார்கள் (அதும் நோயாளிகளின் கண் பார்வையில்) என்பது அதன் புதிர். அருமையாக விளக்கிய டாக்டருக்கு நன்றிகள் பல.
@chinnaiahc9134 күн бұрын
எங்கள் இதயம் கவர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@perumalnadar83212 күн бұрын
மிகவும் நல்ல தகவல்கள் 🎉🎉🎉
@aartis157220 сағат бұрын
Useful information Doctor, God bless you 🎉
@mallikaparasuraman95353 күн бұрын
அருமை அற்புதமான பதிவு டாக்டர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி சார்
@ramakrishnan65382 күн бұрын
Super Explanation for Black Legs. Valthukkal sir.
@petermasilamani12244 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவலை தந்தீர்கள் மனமார்ந்த நன்றி
@RangasamyK.T3 күн бұрын
மிக மிக தெளிவான விளக்கம். அனைவரும் எளிய முறையில் புரிய விளக்கிய முறைக்கு நன்றி.
@LAKSHMIRAMAN-c7h4 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி டாக்டர்
@இயேசுவேதேவன்4 күн бұрын
🙏🙏 வணக்கம் சார்.. பசித்து சாப்பிடுங்கள் பசிக்காமல் சாப்பிட வேண்டாம்.. கருப்பு அரிசி உளுந்து காய்கறிகள் பழங்கள் கீரைகள் அதிகமாக சேருங்கள் கொய்யாப்பழம் நல்லது .. துளசி ஆவாரம்பூ கொய்யா இலை டீ நல்லது .... சுகர் அளவை வீட்டில் வைத்து சோதித்துக் கொள்ளுங்கள்.. கண்டதையும் சாப்பிட வேண்டாம் ❤❤ உங்கள் சுகர் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம் ❤❤ மாத்திரை வேண்டாம்..❤ வாழ்க நலமுடன் ❤🍀🌿🍊🥦🍈❤❤
@radhamurthy67093 күн бұрын
Very beautiful explained Dr. Thank u soo much. Happy Pongal nal vazthukkal
@anbukkodinallathambi14194 күн бұрын
Thank u Dr.for u r detailed information for diabetic patients
@urrmilabhalakrishnan15593 күн бұрын
Superb. Such a great work you are doing for human. Keep up your good work. God bless you & God be with you always Doctor 💐💐
@babusha91134 күн бұрын
வணக்கம் ஐயா அருமையான பயனுள்ள பதிவு. நன்றி ஐயா பாபு ஷா பாண்டிச்சேரி
@jayathangaiyan42854 күн бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@thilagavathimeenambigai49723 күн бұрын
Very useful thanks God bless you
@ramchandaran80502 күн бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி
@arumugaretnamsriharan35983 күн бұрын
I'm Sriharan from SriLanka, thank you for your valuable information
@Aedits_694 күн бұрын
Very very useful information.... thank you so much sir
@svjayasankarsv4689Күн бұрын
Tnx for the useful mesg,God bless Dr
@IvaJalin2 күн бұрын
Thank you very much for your very very best and very very useful video Dr.
@akshayamanimekalai49804 күн бұрын
Thankyou Dr, Valuable detailed information shared. Recent times i have discolouration of skin of leg, shall consult Dr, my sugar under control. 🙏
@santroley2 күн бұрын
Dr.thanks.concluding remarks pin pointing are catching our minds.able to absorb them quickly. Really services to us and fore warning to non diabetic patients.God bless you Dr.and your family.happy pongal to all.🎉
@Srisri-jz7vc4 күн бұрын
கால் படங்களை அதிகமாக போட்டு இருக்க வேண்டும். நன்றிகள்.
Thank you , Dr. Though scary, good to know and to be careful. Thank 🙏 you
@sugunakapali14 күн бұрын
Thank you Dr for all these useful informations .your service to us is really noble
@samrajnatarajan32593 күн бұрын
Very nice and new info
@vetriselvimanokaran90822 күн бұрын
டாக்டர் சர்க்கரை நோய், கொலஸ்டிரால்இல்லை.ஆனால் என் இரண்டு கால் பாதங்கள் மேற்பகுதி அரிப்பு மற்றும் கருப்பாக உள்ளது.தோல் டாக்டரிடம் பார்த்த போது liquidparaffin போட சொன்னார் போடும் அரிப்பு போகவில்லை
@gomathybalasubramanian27014 күн бұрын
Nice information Thank you dr
@ramkumars88334 күн бұрын
Thank you very much for your kind information
@helenpremavathy19013 күн бұрын
Very good video
@sundararajp33173 күн бұрын
Dr clear my long time fear tnks
@sundararajreddy8774 күн бұрын
Very useful information
@Sagaslifestyle094 күн бұрын
Thank you air 🎉🎉🎉❤❤❤
@p.pillaimariappan8194 күн бұрын
Very important message thanks Dr
@Kalaivicky-zi6rb4 күн бұрын
Tq sir ❤
@ushajothi16154 күн бұрын
Very useful information thank you so much doctor
@vaidehijayenthiran48374 күн бұрын
நன்றி டாக்டர்
@A.B.C.584 күн бұрын
good morning dr. first time to watch your video. thanks. you have beautifully explained. a must awareness video. you are a best medical teacher. subscribed, liked dr. god bless you for long life with the same stamina. dr. one request. i suspect that i am a diabetic. i am 66, pure veg. teetotaler. one year before i tested my blood and understood that i am prone for diabetes because the sugar value is nearest to the starting point. i am taking 1 tsp sugar only for my coffee or tea. i dont take sweets because they increases nasal congestion and cold. my symptoms. flow of hot water from hip running towards toes. felt at least 3 times. barefoot walking felt as if i am walking on a spongy floor. very mild swelling felt with pits noticed if pressed with finger. all the toes areas of both legs are felt tied with thread, feeble pain and numbness sensation. i also have toe nail fungus. i dont know i have confused it with diabetes. felt mild pain while walking. i am retired, keeping idle at home. are these symptoms associated with onset of diabetes? undergone IOL cataract surgeries both eyes 8 years ago. please share your video lecture on understanding diabetes to further understand whether i am having diabetes. i am single, orphaned. no help or support. so i must take care of my health and follow preventive steps. please help me dr. ❤💯👍👌🤲🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. also please suggest a book to read and understand diabetes if video is not available.
@dharmarajasomu97804 күн бұрын
Thanks Great Dr
@ranganayakinarayanan4632 күн бұрын
நன்றி
@palanisamyvpalanisamy5744 күн бұрын
பயன் உள்ள தகவல் சார்
@geethatharaknath27844 күн бұрын
Super explanation
@jayanthiravi98342 күн бұрын
👌🏻👌🏻👌🏻🙏🏻
@gunasekaran95453 күн бұрын
Thank you dr
@kumutharengan78834 күн бұрын
Thank you very much dr
@chandrasrinivasan70214 күн бұрын
கை விரல் முட்டிகளில் கருப்பாக இருக்க காரணம் என்ன என்று கூறுங்கள் ஐயா
@thyagarajans51154 күн бұрын
Thank you sir please give us details regarding barley porridge can diabetic people eat barley porridge
@priyarachel28044 күн бұрын
Hi sir... en daddy ku indha issues iruku... ipo unga video pathu adhu xerotic dermatitis nu purinjikiten... ithuku skin doctor kita treatment ku kootitu polama sir??
@moorthysm18794 күн бұрын
Love uuuuuuuuuu drrrr😊😊😊
@prakashraghunathan26854 күн бұрын
Thankyou Dr.
@RajalashamiSuppiah3 күн бұрын
Thank you for your very detailed, informative explanation Doctor. I am a diabetic for the past 30 years. My legs are smooth but above the ankle,at the back of my legs the skin has darkened for a about 6 inches height. I apply DIAFOOT SB Cream. I noticed the skin gets darker when my clothes rub against the skin so I feel better when clothes don't rub against the area. My diabetic started when I was 50 years old n was infected with a viral fever. Diabetic under control. Vicks Vapour rub helps itchy skin Doctor. To be applied lightly.
@jayamalini55804 күн бұрын
❤THINKS❤
@santhoshnagarajan30014 күн бұрын
Thank you
@indumaran34 күн бұрын
👍👍👍👍👍👍
@AnuRadha-dd7pv4 күн бұрын
Thank you doctor
@balasubramaniampssharma79013 күн бұрын
🙏🏼
@abrahamyagappan88413 күн бұрын
💐👍
@mullaimullai98944 күн бұрын
Super sir
@malarvizhiselvam4 күн бұрын
🙏🙏🙏
@ArachelviRangasamy4 күн бұрын
Excellent Information Video.
@maalavan51274 күн бұрын
Tell sbout cellulitis it may be cause to diabetic patients
@lakshminarasimhanviswanath3874 күн бұрын
Excellent presentation very useful information thanks Dr
@shanthi17503 күн бұрын
Entha doctor பார்க்கணும் intha problemsukku.
@SHREEBPL4 күн бұрын
Common னா புகைப்பவர்களுக்கு/புகை பிடிப்பவர்களுக்கு வராதா..? சிகரெட் பிடிப்பவர்களுக்கு தான் வருமா..? பீடி - சுருட்டு புகைப்பவர்களுக்கு வராதா..? 🤔
@selvarajudumalai33443 күн бұрын
Thysir
@VijayaNarayanan-tr3cq4 күн бұрын
What is the remedy for drop foot
@palaniyamapalani13214 күн бұрын
🙏🙏🙏🙏🙏🌺
@musicmurthi4 күн бұрын
அப்ப எதற்கும் முறையான மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது தான் உண்மை well..dr..
@kanagarajathimoolam76644 күн бұрын
Appuram ethuku ivvalavu vilakkam kudukanum doctor
@askaswahab3 күн бұрын
என் மகளுக்கு கால் கறுப்பு வந்துள்ளது.ஆனால் சுகர் இல்லையே டாக்டர் என்ன காரணம் டாக்டர்?
@jayanthiravi98342 күн бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🫷👍🙏🏻
@RaziyaShaikh-fl8hh4 күн бұрын
KERALA HAMZAH DACTAR KITE BOGAUM
@Padmavathy1965S3 күн бұрын
தாங்கஸ்டாக்டர்
@Samsudeen-g4h3 күн бұрын
Samsudeen
@DhilagavathyS-cz6qj4 күн бұрын
நீரழிவு நோய் இல்லை ஆனால் கால்கள் பாதத்திலிருந்து கருப்பாக இருக்கிறது