ஆராய்ச்சியின் முடிவு: இத செஞ்சாலே போதும் | How to Cure Sugar - Discussion about Diabetes

  Рет қаралды 129,201

Street Light

Street Light

Күн бұрын

Пікірлер
@arunbrucelees344
@arunbrucelees344 12 күн бұрын
அருமையான கேள்விகளுக்கு மருத்துவர் மிக சிறப்பான பதில் அளித்துள்ளார்❤😊
@sumathisivakumar6136
@sumathisivakumar6136 Ай бұрын
நல்ல அருமையான கேள்விகள்
@thangammaha5898
@thangammaha5898 27 күн бұрын
❤❤❤ Excellent doctor Excellent information doctor Thank you very much doctor Doctor voice is very fair❤
@mariojselva1
@mariojselva1 Ай бұрын
Such a wonderful anchor. Good questions.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 29 күн бұрын
🍈🍊🌾❤❤ அருமை ‌sir 🙏🙏 பசி எடுத்த பின் சாப்பாடு பிடித்த உணவு குறைவாக கார்ப் அதிகமான புரதம் எடுக்க வேண்டும் .. 🌾🌾 பாரம்பரிய அரிசி காய்கறிகள் பழங்கள் நட்ஸ் கீரைகள் சுண்டைக்காய் முளை கட்டிய வெந்தயம் எடுத்து கொள்வது மிக நல்லது.. கொய்யா இலை டீ ஆவாரம்பூ டீ .. Green tea .. சுத்தமான செக்கு நல்லெண்ணெய் இரண்டு ‌ஸ்பூன் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது நல்லது .. உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி தேவே ..இவைகள் இருந்தால் 💊💊💉💉மாத்திரை ஊசி👍💪🏻💪🏻 தேவையில்லை
@abdulsalam1968
@abdulsalam1968 29 күн бұрын
.இரவு உணவை 7:00 மணிக்கு சாப்பிடுங்கள். சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன் தண்ணீர் வேற ஏதும் சாப்பிட வேண்டாம். சாப்பிட்டு 30 நிமிடம் கழித்து 500ml தண்ணீர் அருந்தவும். பிறகு மறுநாள் காலை 6:00 மணி வரை தண்ணீர் குடிக்க வேண்டாம் எதுவும் சாப்பிட வேண்டாம். சுகர் கொலஸ்ட்ரால் பிரஷர் நார்மல் ஆகிவிடும்.
@rajayokkiam3517
@rajayokkiam3517 Ай бұрын
Thambi super questions all the best
@oxfordnurseryschool
@oxfordnurseryschool 27 күн бұрын
Dibetic remission progrsme os really good
@gunasekaran9545
@gunasekaran9545 Ай бұрын
Thank you sir
@shyambabu340
@shyambabu340 Ай бұрын
Good questions bro🎉
@manujohn9170
@manujohn9170 27 күн бұрын
Bro gut health pathi oru video podumo. Love from Kerala ❤
@iyyappanmarimuthu3145
@iyyappanmarimuthu3145 2 күн бұрын
There is a channel for gut health @dr.pal
@SINNATHAMBYP.PATHMANATHAN
@SINNATHAMBYP.PATHMANATHAN Ай бұрын
நெறியாளர் கேள்விகள் தான் நோயின் தன்மை, தீர்வுக்கான பதிலை வரவழைக்கிறது, டாக்டர் பதில்கள் அவரின் அதி விஷேட திறமையைக் காட்டுகிறது
@nazeerameer5833
@nazeerameer5833 Ай бұрын
SUPERB . !!!!!!!
@Justacommoncitizen
@Justacommoncitizen 27 күн бұрын
1:00 People are trolling Dr.Hegde for saying this.but when a westerner says.. that is the universal truth for the trollers
@DharumanLatchumanan
@DharumanLatchumanan 9 күн бұрын
🙏🙏🙏நன்றி 🙏🙏🙏
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 29 күн бұрын
❤❤ சூப்பர் சார் ‌.. இனிப்பு சாப்பிட கூடாது என்பது சரியான அட்வைஸ் இல்லை.. இனிப்பு சாப்பிடும் போது நன்றாக உமிழ்நீர் சுரக்கும் எனவே ஜீரணம் நன்றாக நடக்கும் .. சுகர் ஏறாது .. .. அனைத்து உணவுகளிலும் சுகர் உள்ளது .. ஒரு இட்லியில் மூன்று ஸ்பூன் சுகர் உள்ளது ..இனிப்பு ❤❤
@rathaguganathan5474
@rathaguganathan5474 Ай бұрын
Informative vlog
@ragnarok2309
@ragnarok2309 Ай бұрын
Im 24, reduced sugar intake at 20, stopped caffine ( coffee, tea) at 13 Edit: 1. what I feel is I have more stamina than others because currently na Canada LA iruken student ah warehouse la work panuren. I don't get tired compared to other people working with me and they are the same age as well. 2. And people say I look younger than my age ,but I don't feel like that.
@hariharans7618
@hariharans7618 Ай бұрын
What about stem cell therapy and pancreas transplant
@danushanshan5368
@danushanshan5368 20 күн бұрын
Good anchoring thambi
@RajeshRajesh-q2l3q
@RajeshRajesh-q2l3q Ай бұрын
Super
@vedanarayanan654
@vedanarayanan654 Ай бұрын
Nice
@romanticvideos6383
@romanticvideos6383 Ай бұрын
En life intha samiyam pidicha sugar nala than pochi type 1 sugar nala thinam thinam asinga patutu entha job Kum poga mudiyamal rompa kazhta padran ithuku oru marunthu kandupidicha nalla ah irukum 😢
@Simple_Survivor
@Simple_Survivor Ай бұрын
Same here 😢
@Karthikeyan-kg7xi
@Karthikeyan-kg7xi Ай бұрын
Yaru sonna type 1 diabetic la velai kidaikathunu Nan type 1 diabetic dhan chennaila oru nalla positionla irunthen nenga yen ungala negative ah pakkurenga yen Nan type 1 diabetic type 1 diabetic nu ungala nengale thazthukirenga yen soldrenga job thedurappa job la senthuttu ungala proof pannunga nan velai patha idathulallem ennaku ellarum support pannunga (miot,cheettinad,global.metha hospital) I really thanks to that hospital.even ippa pesikitty irukura doctor baraneedharan nice doctor ennake avaru treatment pathurukar.ellarum nammala pavam nu soldra alavukku nenga nadanthukathinga ennaku 20 years ah type 1 diabetic namma food changes siru thaniyangal exersise,peaceful mind ,walking ithu dhan Nan follow pandren insulin tum oru pakkam pottukiitte nammala vazha mudiyum nu ungalukke oru nambikai vainga ennoda kind advice
@subinkumar8796
@subinkumar8796 Ай бұрын
Same life
@krish2155
@krish2155 29 күн бұрын
Adhukku en bro medicine, diet Eh podhume,.. it's not an issue at all,
@aishwaryam1975
@aishwaryam1975 29 күн бұрын
R eq​@@Simple_Survivor
@AsokanAdyar
@AsokanAdyar Ай бұрын
கணையம் கெடுவதாலே சர்க்கரை நோய் ஏற்படுகிறது பல பேர் கால்களை உயிரையும் இழக்கிற கொடிய நோயாக உள்ளது நோயே இல்லையா! பலருக்கும் உள்ளன ஏறிய சர்க்கரையை குறைப்பது எவ்வாறு?!
@arulmurugan9554
@arulmurugan9554 Ай бұрын
Unavu kattupadu +udarpayirchi
@nazeerahmed-le2ib
@nazeerahmed-le2ib 29 күн бұрын
​@@arulmurugan9554 Ceylon pattai ( choorrul pattai) 1 gm ( 1/4 tea spoon) after food Two times daily with jamun seeds (naga pazham vidai) 1/2 teaspoon, if paruthi pal is available use regularly, Fenugreek seeds slightly fried 1 teaspoon after meals two times, these are the best medicine without any side effects, as usual avoid sugar items including banana, mangoes, jackfruit etc, take very low quantity rarely, pray to your choice deities kada ul) always, it will relax your mind and body, I have chosen this tips from photochemistry books.
@mk-me2yd
@mk-me2yd Ай бұрын
விவசாயம் செத்துப்போச்சு அதனால் இதை அனுபவித்துதான் ஆகவேண்டும் இந்த டாக்கடரால் எதுவும் செய்யமுடியாது இவர் சொல்லது நடக்காது
@waytoojannah8492
@waytoojannah8492 28 күн бұрын
விவசாயத்தை செத்துப் போக வச்சதை விவசாயிகள் தான்.பாரம்பரியமா அவங்க பயன்படுத்திக்கிட்டு இருந்த விதைகளையும் நெல் மணிகளையும் வித்துக்களையும் எல்லாத்தையும் மாத்தி அதிக விளைச்சல் வேணும் அதிக லாபம் வேணும் எல்லாத்தையும் ஹைபிரிட் ஆக்கி மக்கள் இந்த நிலைக்கு தள்ளுதே விவசாயிகள் தான்
@Kattumaram339
@Kattumaram339 Ай бұрын
மதில்மேல் பூனை மேல் எங்கள் தளபதியின் டைலாக் .அது காப்புரிமை பெற்றது
@asokan8092
@asokan8092 27 күн бұрын
சுகருக்கும் சுடலையின் "பூனைமேல் மதில்" க்கும் என்ன சம்மந்தம் ? ஜனவரி 15 சுதந்திர தினத்துக்கும், ஆகஸ்ட் 26 குடியரசு நாளுக்குள்ள சம்மந்தமா ? உலகம் கண்ணை மூடிக் கொண்டால் பூனை இருண்டு விடுமா ? சுகருக்கும் இந்த எழவுக்கும் என்ன சம்மந்தம் ?
@shanthabalakrishnan
@shanthabalakrishnan 25 күн бұрын
What do you mean “ Kaaaappu irimai pettrathu “ cinema kaararrghalo Dudalauyo cinemaavill sollvatharrkkhu munnbae intha “ mathil mael poonai “ vazhakkill irunnthu varughirathu -- thamizhaippoell pazhamai yaanathu - mudivu edhukkhaamall iruppavarai “ mathil mae poonaii yennbhaarrghall !! - ippadich cheyyalasmaa koodhaathaa “”-“” ippooethu ooeghalaamaa vaenndhaamas “; saappidhalaamaa koodhaathaa”; idhu sariyaa illayyaa”- yenndrellaamm sinnthithuk kondae iruuppavann , seyall padaamall iruppavanukkhu “ madil maell poonaii yenndru peyar!! Wishing you all the best!! Shaaantha Baalakrishnan aunty
@maymalar4852
@maymalar4852 29 күн бұрын
நார்ச்சத்து புரதம் காரோஹைட்ரேட் இப்படி நான் சாப்பிடுவேன்.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 29 күн бұрын
🙏🙏❤❤ சுகர் ஆரம்ப ஸ்டேஜ் என்பது சுத்த பொய் .. பசிக்காமல் சாப்பிட்டால் ஜீரணம் நடக்காது.. சுகர் 250 இருக்கும் நன்கு பசித்து சாப்பிட்டால் சுகர் அளவு 150 .. இருக்கும் .. நீங்கள் இரவில் எட்டு மணிக்கு முன்பு தேவையான அளவு மட்டும் சாப்பிட்டு fasting சுகர் நூறுக்கும் கீழ் இருக்கும் இரவில் பசிக்காமல் ஒன்பது மணிக்கு பின்னர் அதிக உணவு எடுத்தால் கண்டிப்பாக நூற்று ஐம்பது இருக்கும்.. இப்ப ஆரம்ப ஸ்டேஸ் மிடில் ஸ்டேஜ் முத்தின ஸ்டேஜ் என்று ‌எப்படி சொல்வீங்க 🤔🤔🙏🙏
@Vetrivelan123
@Vetrivelan123 28 күн бұрын
Hi
@abishek1887
@abishek1887 Ай бұрын
Question la nalla than keakuraru but ennum konjam polite ta keakanum co-operate pannanum .Oru Dr. Solraruna Avan solratha keakura mathiri thalaiya kuda aatamateandra antha paiyan athukulla next question na keakuran.
@streetlightscience
@streetlightscience Ай бұрын
Adutha adutha videos la maathikkiren brother... Thanks for the feedback!
@bhuvanaraja3867
@bhuvanaraja3867 Ай бұрын
Hari anna romba masam ah va ye leave la irukira ye 🤔...avar unga channel ah dan irukira ah illa vera job maritara ah...please tell me about hari anna?
@streetlightscience
@streetlightscience Ай бұрын
Avar nejamaave leave la thaan irukkaaru - namma channel la vara contents neraiya avarodathu thaan varuthu - atha naa host panren avlothaan. He will come back very soon. Thanks for the Concern❤️✌🏾
@bhuvanaraja3867
@bhuvanaraja3867 Ай бұрын
@streetlightscience Thank you for your reply...Unga presentation video vum pudikum Hari sir present pandradum pudikum..Unga channel la neenga first first start pannadhu la irundhu na Unga yella videos um miss pannama pathutu varan...
@GokulkYoga
@GokulkYoga 16 күн бұрын
Is this feasible to follow incessant manner.. My age is 69 i have been doing yoga, Breathing exercises, Meditation + Griya.. Incessant practice not intermittant practice... Morning 45 minutes + evening 15 minutes walking that's all gentleman.. No special Diet morning 3 iddly + Half pongal + without sugar cofee.. No sugar.. No BP.. No cholestral Happy life.. Daily one cinema seen in TV.. Launch good consumption of Rice.. No milk... No Tab + No capsules.. No fruits rarely taken fruits... 6 months body check up gentleman.. Daily one hour silence observation.. Less salt is the Best.. Unnavey marinthu marinthey unnavu...
@velmuruganlifestyle9236
@velmuruganlifestyle9236 Ай бұрын
Doctor voice Udhayanidhi Stalin maathiri irukku
@asokan8092
@asokan8092 27 күн бұрын
அப்ப டாக்டரும் சனாதனத்தை ஒழிக்க கிளப்பிடப் போறாரு ? !
@bossmandarin9570
@bossmandarin9570 Ай бұрын
Hari enga bro......
@streetlightscience
@streetlightscience Ай бұрын
Leave la irukkaar - viraivil vanthu viduvaar!!
@தமிழன்.ழ
@தமிழன்.ழ Ай бұрын
முள்ளங்கி ம் வெள்ளை நிறம் தானே அதையும் எடுக்க கூடாதா ?
@balasubramanaian5739
@balasubramanaian5739 Ай бұрын
அது விதிவிலக்கு முள்ளங்கி எடுத்துக் கொள்ளலாம்..! அன்புடன் பாலு
@ramasubramaniansubramanian7132
@ramasubramaniansubramanian7132 28 күн бұрын
காலி பிளவர் கூட வெள்ளை நிறம் தான். அதுல சர்க்கரை இல்லையே
@ramadossg7492
@ramadossg7492 9 күн бұрын
Meaning exclude things that are carbohydrate rich that are white in colour.. no exclusion. Only limited.
@sivaperumal7911
@sivaperumal7911 Ай бұрын
protein white colour la இருக்கும்
@billapradeep6313
@billapradeep6313 Ай бұрын
Poda sunni
@billapradeep6313
@billapradeep6313 Ай бұрын
Sunni la vellaiya irukkum mandai maavu atha saptu
@sivaperumal7911
@sivaperumal7911 Ай бұрын
@billapradeep6313 Experience இருக்கு போல?
@thentral8621
@thentral8621 27 күн бұрын
Ellathuku karano coronaa oositha.adha evanu solla matta
@SelvarajRaj-if8il
@SelvarajRaj-if8il Ай бұрын
முட்டாள்களா அரைகுறையா படிச்சு ஏதாவது சொல்லாதீங்க எங்களையும் முட்டாள் ஆகாதீங்க இந்த விஷயத்தை உலக சுகாதார நிறுவனத்தில் சொல்லுங்கடா
@mk-me2yd
@mk-me2yd Ай бұрын
Vegetable seeds maked in industry how can we buy without industry?
@pichandips9383
@pichandips9383 Ай бұрын
Unga video pakka ma iruntha podum sugar varathu
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 Ай бұрын
Daie! Anchor, Unakku Yerumai Vayasaaguthu. Paravaayillai. Kuzhanthaiku Varuthudaa. Theriyaathaa Unakku.?
@SuviSuvi-wv7zu
@SuviSuvi-wv7zu Ай бұрын
Kena doctor...
@thamizhar-vaazhvu
@thamizhar-vaazhvu 29 күн бұрын
மனிதனிக் கை ரேகைகள் எப்படி தனித்தனியானவையோ அப்படியே உடலின் ஒவ்வொரு செல்லும். எனவே ஆய்வக முடிவுகளும் பொதுமைப்படுத்த முடியாதன. எனவே ஆய்வக முடிவுகளை வைத்து நோயாளி என முடிவெடுப்பது அபத்தமானது.
@subramaniansenthilkumar3570
@subramaniansenthilkumar3570 Ай бұрын
Super
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.