தோழர் அருள்மொழி அவர்களின் இந்த உரை தனிப் பெரும் சிறப்பு! திருக்கேறள் நன்கு அறிஞர் பெருமக்கள் அத்துணை பேரேம் உயர்ந்த நிலை அடைந்துள்ளனர். திருக்குறள் அனைத்து துறைக்கும் வழிகாட்டி. ஒரு பெருங் காப்பியம்.
@arivuselvan2260 Жыл бұрын
நடைமுறை யதார்த்தங்களை பேசுவதில் அம்மா அருள்மொழி அவர்களுக்கு நிகர் அவரே! புரட்சிக்கவிஞரின் பாடலை திருக்குறளோடு தொடர்புபடுத்தி மனிதர்களின் வாழ்கை பிரச்சினைக்கு தீர்வாக அது எவ்வாறு அமைகிறது என்ற விளக்கம் அருமை...அருமை... இதையெல்லாம் அட்டையில் அச்சடித்து ஒவ்வொரு இல்லத்திலும் தொங்கவிடலாம்...ஆழ்ந்த ஆராய்ச்சி...இருபால் இளைஞர்களுக்கும் எவ்வளவு கருத்துக்கள் திருக்குறளில் கொட்டிக்கிடக்கிறது என்பதை விவரித்த விதம் வியப்பாக இருக்கிறது... அம்மா அருள்மொழியின் பேச்சு உள்ளங்களை தொடும்..
திருக்குறள் கள்ளுண்ணாமை பற்றியும் புலால் மறுத்தல் பற்றியும் சொல்கிறது. அக்கா கொஞ்சம் டாஸ்மாக்கை மூட முயற்சி எடுக்கலாமே.
@thilsen9027 Жыл бұрын
Aka mam System sariyillai ❓
@murugaiyan5670 Жыл бұрын
18 FEBRUARY 2023--17
@vapillai6073 Жыл бұрын
Sangil & Co sold most of people's property which runs in to several lakh crores to fraud king sangi Adani . How much swindled by sangi &co in the deal Mr Annamalai?
@ganesank8803 Жыл бұрын
Why do Dravidians build temples and handover to Aryans to perform poojas and managing the temples? What is the symbol of dravidians?
@Cacofonixravi Жыл бұрын
Dark skin is the symbol, kings who became greedy build temples using common people, they fell for Aryan skin and magic yagam