முதலமைச்சரின் மருத்துவ காப்பிட்டு அட்டை பெறுவது எப்படி ?| How to get CMCHIS Smart Card ?

  Рет қаралды 236,609

Dr Balasubramanian

Dr Balasubramanian

2 жыл бұрын

முதலமைச்சரின் மருத்துவ காப்பிட்டு அட்டை பெறுவது எப்படி ?| How to get CMCHIS Smart Card ?
Important Links :
EnrolmentForm (VAO Form) : cmchistn.com/entrollement/Enro...
Treatment Covered: www.cmchistn.com/prate.php
Hospital List: www.cmchistn.com/hospital_edc...
District Wise Hospital single Speciality
www.cmchistn.com/hosp_list_di...
District Wise Multiple Speciality Hospital List
www.cmchistn.com/hosp_list_di...
Speciality Wise Hospital List
www.cmchistn.com/speciality_h...
DIAGNOSTIC CENTRES
www.cmchistn.com/DiagnosticCo...
Toll-Free Number : 1800 425 3993
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Subscribe For More Videos
bit.ly/3yO0n5T
Some Of Best Videos
Food Diet: 10 Calcium-Rich Food | எலும்புகளை உறுதியாக்கும் 10 உணவுகள் | Dr. Balasubramanian
• Calcium Food in Tamil-...
Pirandai: பிரண்டை நன்மைகள் | Pirandai Benefits by Dr. Balasubramanian MS Ortho | Vitamin | Calcium
• Pirandai: பிரண்டை நன்ம...
Heel Pain : 3 நிமிடத்தில் நீங்கும் குதிகால் வலி Home Exercise for Heel Pain (Home Remedy)- • Heel Pain : 3 நிமிடத்த...
முட்டியில் Tik Sound வருவதற்கான காரணம் | Why Knee Joint makes Tik Sound | Dr Balasubramanian- • முட்டியில் Tik Sound வ...
இதை செஞ்ச இடுப்பு முதுகு வலி சரியாகும்? 3 Steps to Relief From your Back Pain
• இதை செஞ்ச இடுப்பு முது...
Knee Pain: மூட்டுவலிக்கு முற்றுபுள்ளி வைப்போம் | Knee Pain Stages and Treatment -Dr. Balasubramanian
• Knee Pain: மூட்டுவலிக்...
Dr. Balasubramanian MS (ortho)
Bala Ortho Hospital
Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
Dr. Balasubramanian MS (ortho)
+91 9843859353
KZbin Channel Managed & Marketed By
Smaark Media: wa.link/2y26nt
Call us @ 9943707006 / 9943707009
#Vitamind #vitamin_d_Foods #drbalasubramanian #bala_ortho_Hospital

Пікірлер: 325
@srinivasannarayanan4249
@srinivasannarayanan4249 Жыл бұрын
ஜாதி மதம் பார்க்காமல் அனைவரும் நம் சகோதரர் மற்றும் சகோதரிகள் என்ற முறையில் தாங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனை சேவைகள் மேலும் பிற சேவைகளும் செய்யும் டாக்டர் அவர்களுக்கு நன்றி வணக்கம். வாழ்த்துக்கள் தங்கள் சேவை தொடர. வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you very much
@butterbaba1788
@butterbaba1788 3 ай бұрын
Vkuppanchettaiar
@vedivls0319
@vedivls0319 23 сағат бұрын
Very very precious information. Thank you sir.
@jayabalgm8318
@jayabalgm8318 2 жыл бұрын
மருத்துவ சேவை மட்டுமின்றி பொது சேவைகளும் ........வாழ்த்துக்கள் நண்பா .....
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
THANK YOU VERY MUCH
@karpagamramani16
@karpagamramani16 2 жыл бұрын
இவ்வளவு வெளிப்படையாக வழிகாட்டுவதற்கு மிகவும் நன்றி சார்.
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
Thank you very much for your comments
@RaviKumar-kg3uq
@RaviKumar-kg3uq 4 ай бұрын
மருத்துவ சேவை மட்டுமின்றி பொது சேவைகளும் ........வாழ்த்துக்கள் It shows your kindness towards the poor people. Longlive Dt.
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Thank you
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 2 жыл бұрын
மிக பயனுள்ள பதிவு வசதியற்ற வர்களுக்கு நல்ல உதவி அறியாமையால் நிறைய‌பேர் காப்பீடு திட்டம் அட்டையின்றி இருக்கிறார்கள் நல்ல பதிவு நன்றி டாக்டர்
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
THANK YOU VERY MUCH
@yazhiniarul5752
@yazhiniarul5752 2 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா 👍👍👍👍 பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
THANK YOU VERY MUCH
@nallasamy1000
@nallasamy1000 Жыл бұрын
Very good information sir. Thank you
@nandagopal4602
@nandagopal4602 2 жыл бұрын
🤝👌👌👏சூப்பர் சார் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🤝🤝👏👏👌👌
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
THANK YOU VERY MUCH
@mahalakshmipandiselvam4036
@mahalakshmipandiselvam4036 Жыл бұрын
நல்லதோர் தகவல் தெளிவாக விளக்கிய டாக்டர் சார் அவர்களுக்கு நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
Thank you
@devigokulakrishnan9926
@devigokulakrishnan9926 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள் ஐயா
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
Thank you very much for your comments
@malligamalligaraji8161
@malligamalligaraji8161 Ай бұрын
Thank you sir Theriyathavangalukku intha pathivu avasiam
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
THANK YOU VERY MUCH
@user-nf8yr4ir6h
@user-nf8yr4ir6h 4 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி உங்கள் மருத்துவ பணி மேலும் சிறப்புடன் செயல்பட வாழ்த்துக்கள்
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Thank you very much
@user-nf8yr4ir6h
@user-nf8yr4ir6h 4 ай бұрын
Your welcome sir
@vetriselvan7164
@vetriselvan7164 10 ай бұрын
அருமையான பயன் உள்ள பதிவு சார் அனைவருக்கும் புரியும் வகையில் விரிவுரை நன்றி சார்
@DrBalasubramanian
@DrBalasubramanian 9 ай бұрын
Thank you
@pddd1918
@pddd1918 2 жыл бұрын
Romba romba mukkiyamana information ah detailed ah explain pannirukinga... thank you soo much sir... வாழ்க வளமுடன் 🤝🏻❣️
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
Thank you very much for your comments
@villu_music
@villu_music 4 ай бұрын
அருமையான தகவல் நன்றி.
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Thank you very much
@RAMESHKUMAR-qc2dr
@RAMESHKUMAR-qc2dr 5 ай бұрын
நல்ல தகவல் நானும் அப்ளை செய்வேன். நன்றி சார்
@DrBalasubramanian
@DrBalasubramanian 5 ай бұрын
Thank you
@sivagurunathan9577
@sivagurunathan9577 10 ай бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி.
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
Thank you
@ganthirajp2437
@ganthirajp2437 Жыл бұрын
Thank you for your valuable information Sir. 🙏🙏🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you very much
@justinrajapandian7962
@justinrajapandian7962 2 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி அய்யா
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
Thank you very much for your comments
@ravichandran3217
@ravichandran3217 Жыл бұрын
Rompa naal dout clear thank you sir
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you
@SarbudheenSarbuH
@SarbudheenSarbuH 3 ай бұрын
நன்றிகள் பல
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
THANK YOU VERY MUCH
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 10 ай бұрын
Very impressive message for your sharing congratulations sir 👏 👍
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
Thank you so much
@kanagavallimathiyalagan6247
@kanagavallimathiyalagan6247 Жыл бұрын
ungal sevai thodara vazthukkal
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
welcome
@sharmilabanu2073
@sharmilabanu2073 27 күн бұрын
Thelivana vilakam nandri sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 26 күн бұрын
THANK YOU VERY MUCH
@ggopalkrishnan9829
@ggopalkrishnan9829 Жыл бұрын
சார் செம்ம அருமையான பதிவு
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
thank you
@user-tt4cx4iq8z
@user-tt4cx4iq8z 9 ай бұрын
ஐயா வணக்கம் 12.10.2023. இன்று தங்களின் காணொளி பார்த்தேன். நன்றாக இருந்தது.உண்மையான நல்ல தகவல்கள் சரியான முறையில் தெளிவாக உள்ளது அதற்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து தங்களை மனதார பாராட்டுகள் தெரிவித்து கொள்கிறோம்.நான் மாற்றுத்திறனாளி வயது 61.மாற்றுத்திறனாளி உதவி தொகை தற்போது பெற்று வருகிறேன்.மாதம் சுமார் 6000 +1500=7500க்குள் குடும்ப வருமானம் உள்ளது. மாநில அரசு பழைய காப்பீடு அட்டை உள்ளது. பிரதமர் ஆயுஷ்மான்யோஜனா காப்பீடு எங்களுக்கு இல்லை பிரதமர் ஆயுஷ்மான் காப்பீடு அட்டை பெறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் பதில் சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நம்பிக்கையுடன் நாகராஜன் திருவண்ணாமலை.
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@valarkumar6599
@valarkumar6599 Ай бұрын
Clear explanation thanks
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
THANK YOU VERY MUCH
@arunkumar-ul6hb
@arunkumar-ul6hb 10 ай бұрын
அருமையான தகவல்
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
Thank you
@sripriya884
@sripriya884 2 жыл бұрын
Good and very useful information to people's sir
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
Thank you very much for your comments
@jayaramsuganthi7578
@jayaramsuganthi7578 2 жыл бұрын
சார் தங்களின் வீடியோக்கள் பார்க்கின்ற போது ஏதோ நெருங்கிய நண்பரோடு உரையாடுவதைப்போல் உணர்கிறேன் நன்றி
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
THANK YOU VERY MUCH Thank You For The Appreciation
@radhakrishnanr9347
@radhakrishnanr9347 Жыл бұрын
Thank you Dr. Well explained.
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@murugusan3218
@murugusan3218 Жыл бұрын
ரொம்ப நன்றி சார்!!
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
welcome
@jayasrim3489
@jayasrim3489 2 ай бұрын
More than a doctor you are a great human being sir 👏💯❤
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
THANK YOU VERY MUCH
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
@madhumithaazhagu1239
@madhumithaazhagu1239 2 жыл бұрын
Very useful vedio sir,thank you very much sir.
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
Thank you very much for your comments
@duraimurugans6415
@duraimurugans6415 12 сағат бұрын
Congratulations sir....
@mubarakka7364
@mubarakka7364 10 ай бұрын
Very good Explain great Sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
Thanks and welcome
@marykala.t8658
@marykala.t8658 7 ай бұрын
Very useful information
@DrBalasubramanian
@DrBalasubramanian 7 ай бұрын
Thanks a lot
@gokilak7712
@gokilak7712 2 жыл бұрын
Uric acid pathi next video podunga sir.
@eforeinstein1950
@eforeinstein1950 Жыл бұрын
nice explanation sir, thank you sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you
@rajeshthakur320
@rajeshthakur320 Жыл бұрын
Income certificate epadi vangaradhu , vao office pona kasu kekuranga 500 rs
@kamarajm9291
@kamarajm9291 2 жыл бұрын
Super doctor
@mohanrock2457
@mohanrock2457 Жыл бұрын
நன்றி நண்பா
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@sriakpsaravanan8210
@sriakpsaravanan8210 10 ай бұрын
நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
Thank you
@astroswtykalpana7666
@astroswtykalpana7666 2 жыл бұрын
Tnq anna
@panneerselvam9349
@panneerselvam9349 2 жыл бұрын
நானும் எடுக்கப்போறன் sir நல்ல தகவல்
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
THANK YOU VERY MUCH
@vijayVijay-rh5nv
@vijayVijay-rh5nv 2 жыл бұрын
Good information sir...thank u sir...
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
Thank you very much for your comments
@sgopalakrishnan7997
@sgopalakrishnan7997 Жыл бұрын
Great explanation sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you
@user-mc8eb6nx2r
@user-mc8eb6nx2r 23 күн бұрын
Super sir 😊🤗💯💯
@shamisai0019
@shamisai0019 11 ай бұрын
Thank you so much Sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
Most welcome
@jkcaddstudio1402
@jkcaddstudio1402 Ай бұрын
Very useful message sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
So nice of you
@Funindia-xx2jk
@Funindia-xx2jk Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
welcome
@VIJAY-888
@VIJAY-888 Жыл бұрын
You have done Good Job.👍🤝
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
thank you
@abinayaminthran545
@abinayaminthran545 5 ай бұрын
Sir very nice thank you sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 5 ай бұрын
Thank you
@rajaj5823
@rajaj5823 6 ай бұрын
Thank t so much doctor.... 🎉
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 ай бұрын
Always welcome
@tnpsceasy9357
@tnpsceasy9357 Жыл бұрын
ரொம்ப நன்றி அய்யா
@irfanasheefa9722
@irfanasheefa9722 Жыл бұрын
Thank You Sir..
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@maduraisaha8680
@maduraisaha8680 Жыл бұрын
Thanks 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Welcome
@malathibrundha4754
@malathibrundha4754 11 ай бұрын
Thankyou Thankyou sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 ай бұрын
Your most welcome
@lovecraft9390
@lovecraft9390 10 ай бұрын
Thank you sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
Welcome
@user-rf5pb7wc2z
@user-rf5pb7wc2z 5 ай бұрын
Annual income 72000 kullah irukanum ha sir apo mathavangalam apply panna mudiyatha sir 😢
@akashsakthivel6937
@akashsakthivel6937 10 ай бұрын
Thankyou brother
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
Welcome
@loganathan5462
@loganathan5462 2 жыл бұрын
உங்களோடு நான் இனைந்திருப்பது' என்னோடு பாக்கியம்
@nisarahmadnisarahmed591
@nisarahmadnisarahmed591 Жыл бұрын
Nisar ahmed,pensionervellore.sir,pensioners how to apply new card cancelling old card.please explain
@nandakumar3517
@nandakumar3517 Жыл бұрын
Very useful video thambi
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
thank you
@lakshmipriya7195
@lakshmipriya7195 Жыл бұрын
Tq sir 💐
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you
@wellcometamiltamilan2893
@wellcometamiltamilan2893 Жыл бұрын
Thank u sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
welcome
@mohankumar6093
@mohankumar6093 11 ай бұрын
நன்றி பாலா சார் ❤
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 ай бұрын
நின்றி
@ramesht4896
@ramesht4896 Жыл бұрын
Great sir
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you
@radhikakrishnasamy4807
@radhikakrishnasamy4807 2 жыл бұрын
Thank you soo much doctor...your guidance are very much helpful to us in all the way..keep posting these kinda health related videos:)
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
THANK YOU VERY MUCH
@josephjayaseelanambrose5543
@josephjayaseelanambrose5543 Жыл бұрын
Thanks doctor good service
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
@@josephjayaseelanambrose5543 thank you very much
@cookwithfun4577
@cookwithfun4577 Жыл бұрын
@@DrBalasubramanian sr, plz reply to my qn posted 2days back in comment section sir, sir plz
@psureshkumar434
@psureshkumar434 2 жыл бұрын
Sir ,ஆன் லைன் வருமான சான்று செல்லுபடியாகுமா
@haribasker9050
@haribasker9050 Жыл бұрын
Superb sir
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you
@gokilak7712
@gokilak7712 2 жыл бұрын
Thank you sir. Uric acid pathi soillung sir .pls....
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
THANK YOU VERY MUCH Definitely we will put Already we put video Please click the Below link
@anandm3288
@anandm3288 2 жыл бұрын
Super super sir
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
Thank you very much for your comments
@thenmozhis7064
@thenmozhis7064 2 жыл бұрын
Super super..sir
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
Thank you very much for your comments
@arjanarjun2668
@arjanarjun2668 Жыл бұрын
Super sir ❤️
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@Selvi-ev5il
@Selvi-ev5il 22 күн бұрын
Ration card name illai nan kerala irunthen ivlo nala ippam tamilnadu kku vanthuruken en name palaya ration cardla mattum than name irukku smart cardla name illa vao office ponal smart cardla name inithuttu va solluthanga treatment emergency tevai pls ethavuthu sollution sollunga
@DrBalasubramanian
@DrBalasubramanian 22 күн бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@MdMeeran007
@MdMeeran007 4 ай бұрын
Sir How to apply vao certificate in Chennai? And I'm single Aadhar person old ration card available but smart Card not available now.. Please guide me sir...
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@balanbalan2844
@balanbalan2844 10 ай бұрын
ROMBA NALLA PATHIVU NANDRI SIR BALAN MDU
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
Thank you
@SaleenaAiyub
@SaleenaAiyub 3 ай бұрын
Super
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
THANK YOU VERY MUCH
@RajiRaji-gc9sy
@RajiRaji-gc9sy 7 ай бұрын
Sir அம்மாவுக்கு mental illness problem எங்க வீட்டுல எங்க அப்பா மட்டும் தான் coolie வேலை பாக்குறாங்க நாங்க 3 பேர் மட்டும் தான் இந்த கார்டு நாங்க apply பண்ணலாமா இதை வைத்து treatment பண்ணலாமா
@DrBalasubramanian
@DrBalasubramanian 7 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@sarojinikrishna5038
@sarojinikrishna5038 11 ай бұрын
Sir Jayalalitha maruthuva kappeedu attai use pannikidalama. Tks
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@s.balajirohit794
@s.balajirohit794 2 жыл бұрын
Thank you so much for your information bala sir
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
THANK YOU VERY MUCH
@TharkeshsureshTharkeshsu-vw3xw
@TharkeshsureshTharkeshsu-vw3xw Жыл бұрын
Sir enga voa sine pana matraru edhulam theiva ella poitu hospital atmet pani erundha vandhu vangiko soiltraru
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@ganeshm1691
@ganeshm1691 Жыл бұрын
god job sir [][][][][][][]
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
thank you
@pasupathyrajagopal1531
@pasupathyrajagopal1531 3 ай бұрын
தமிழ்நாடு அரசு காப்பீடு மற்றும் ஒன்றிய அரசின் காப்பீடு அட்டையை சென்னை வடபழனி விஜயா ( இதயநோய் பிரிவு) மருத்துவமனையில் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் மதிப்பு இவ்வளவுதானா ? இது எதனால் ?
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@pasupathyrajagopal1531
@pasupathyrajagopal1531 3 ай бұрын
தங்களின் அன்பான பதிலுக்கு நன்றி. 2009 ல் தாங்கள்தான் எனக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக தங்கள் குழுவினருடன் செய்தீர்கள். எனது ஆயுள் 20 ஆண்டுகள் வரை நீண்டுளதாகவும் கூறினீர்கள். இன்றளவும் நலமாக உள்ளேன். எனது அனுபவத்தின் விளக்கத்தை விரைவில் தங்களிடம் நேரில் கூறுகிறேன். மிக்க நன்றி.
@jonemurugan5743
@jonemurugan5743 Жыл бұрын
Sir old ration card la name remove panitu new smart card apply paniyachu. Ipo new cmchis card apply pannalama
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
yes panalam.. please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@nabeeshbegam929
@nabeeshbegam929 2 жыл бұрын
👍😊...clear explanation sir
@balasubramaniannallasamy272
@balasubramaniannallasamy272 2 жыл бұрын
Thank you very much for your comments
@MrRanjithbhee
@MrRanjithbhee 6 ай бұрын
சார் வணக்கம். எங்களிடம் இந்த முதலமைச்சர் காப்பீடு அட்டை எடுத்து 2 வருடம் ஆகிறது. எனது தந்தைக்கு இதய துடிப்பு சீராக இல்லை என்று உடனடியாக spacemaker கருவி வைக்க சொல்கிறார்கள். பணம் கட்டினால்தான் மட்டுமே தற்போது செய்ய முடியும். முதல்வர் காப்பீடு வழியாக செய்வதென்றால் அதற்குண்டான process செய்வதற்கு மேலும் பத்து நாட்கள் ஆகும் அதற்கு பின்னரே செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். அவசரத்திற்கு இந்த முதல்வர் காப்பீடு திட்டத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாத? எனக்கு உடனடியாக பதில் கிடைத்தால் உதவியாக இருக்கும்.
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@susilaedison3629
@susilaedison3629 10 ай бұрын
Hi sir, my grandma and her son name in family card but now her son has died one person how we can claim because u say father in hospital compulsory mother need to sign but in my grandma family card 2 persons only one my grandmother and 2nd one her son now her son died.
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@mohanr2751
@mohanr2751 2 жыл бұрын
சார் தங்கள் மருத்துவ மனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் நுண்துளை சிகிச்சை அளிக்கபடுகிறதா சார்
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 жыл бұрын
yes we are doing knee and shoulder arthroscopic surgeries under scheme
@Selvi-ev5il
@Selvi-ev5il 22 күн бұрын
Treatment tevai sollution sollunga
@DrBalasubramanian
@DrBalasubramanian 22 күн бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@ggeetharanjani3344
@ggeetharanjani3344 2 жыл бұрын
Sir, if there is no ration card, with the bank stt showing monthly income less than Rs.5000/ , chief minister comprehensive insurance could be applied through online by the relative since the concerned person is super senior citizen. Pl guide
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 жыл бұрын
Definitely it will be possible First you have apply ration card/Oap in collector office
@ggeetharanjani3344
@ggeetharanjani3344 2 жыл бұрын
@@DrBalasubramanian Thank you very much Dr sir for your kind information
@karunanithimanjula9302
@karunanithimanjula9302 Жыл бұрын
Sir c section delivery intha scheme la pannuvangala... private hospital la..
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@jofyvlogs
@jofyvlogs 5 ай бұрын
2022 la edutha income certificate eruku athu poduma new ah apply pannanuma sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 5 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@user-pv8si1xl6u
@user-pv8si1xl6u Жыл бұрын
👏👏👏💐💐💐🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@muthulakshmimuthulakshmi4796
@muthulakshmimuthulakshmi4796 10 ай бұрын
Sir thyroid operation pannalama sir intha thittathula
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@maniherode2971
@maniherode2971 Жыл бұрын
Sir, old ration card missing, but smart card have.. if possible.🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@ArulIyyappanEEE
@ArulIyyappanEEE 10 ай бұрын
Card ennoda appa name la irukku, but enga appa eranthutaru. Ippo antha card vachi en family ku use pannalama
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@narayanaraja8981
@narayanaraja8981 4 ай бұрын
தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்திருப்பவர்கள் மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்திலும் சேரலாமா சார் ?
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@franklinjoseph8745
@franklinjoseph8745 8 ай бұрын
Does this cover cancer related treatments?
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@josephchristus44
@josephchristus44 Жыл бұрын
Nagercoil collecter office to issue card 3months late.
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
ok check
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 3,6 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,5 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 44 МЛН
How to Avoid Income Tax Notice | Cash Deposit Limit In Bank To Avoid Income Tax Notice in Tamil
10:44
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 3,6 МЛН