அற்புதமான உபன்யாசம். ஒருவனுக்கு ஆச்சாரியனிடம் பக்தி இருந்தால் ஏற்படும் ஏற்றத்தையும். ஆச்சாரியன் சொல்லுக்கு கட்டுப்படாமல் இருந்தால் அவனுக்கு ஏற்படும் நிலைமை குறித்து வாமன சரித்திரம் மூலமாக பகவான் நமக்கு உணர்த்தியுள்ளார். பகவான் விரும்பிய ஆச்சாரியன் ஸ்தானம், மூன்றாவது அடி எங்கே வைத்தார் விளக்கம் அற்புதம் 🙏
@vasudevana8202Ай бұрын
மார்கழித் திங்கள் அர்த்தம் மிக அருமை இந்த அர்த்தத்தை இதுவரை கேள்விப்பட்டதில்லை மிக அருமை
@user-gq4uh3zr9d4 ай бұрын
ஆராவமுதன் விளக்கம் அற்புதம் அநேக விஷயங்களை அறிந்து ஞானம் பெற்றோம் திரு ஆராவமுதன் திருவடிகளே சரணம். அகத்தியர் திருவடிகளே சரணம் தாமரைக்கண்கள் விளக்கம் அற்புதம்.
@sampathiyengar20914 ай бұрын
அற்புதம் ஸ்வாமி
@UnniKrsna3 ай бұрын
Krishna Guruvayurappa Narayana 🙏🏻🌸
@SureshC-vp3rs3 ай бұрын
ஹரே கிருஷ்ணா 🙏🏻
@rajahkrishnaiyengar28164 ай бұрын
அற்புதம் சுவாமி. ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும் என்று திருவாய்மொழி யில் நம்மாழ்வார் சொன்னபடி மூன்றாவது அடிக்கு வேலையே இல்லை
@gkselango9783 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த இருவர்! அரசியலில், திரு. அண்ணாமலை!! ஆன்மிகத்தில், Dr. உ. வே, வெங்கடேஷ் சுவாமிகள்!! உருவ ஒற்றுமை, என் கண்களுக்கு, ஒன்றாக தெரிகிறது! ஆகவே, விரைவில், ஆன்மீக அரசியல், தமிழகத்தை, ஆளும். நன்றி!! இறைவா!
@paalmuru95984 ай бұрын
Wow super nice good 👍 of success in the world 🌎🌍 vanakkam vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌍🌍🌍 by paal Muruganantham Palakkad Kerala India 🇮🇳
ஸ்வாமி உங்கள் ஊர் ஆராவமுதன் பத்தி கேட்க கேட்க அத்புதமாகவம் ,திருமங்கை ஆழ்வார் திருநரையூரை அடிக்கடி பாசுரத்தில் சேர்ப்பது போல் இனிமையாக இருக்கிறது.அடியேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@paalmuruganantham87684 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vasavisridharan59224 ай бұрын
Thank you swami 🙏🏻🙏🏻
@sumathiranganathan65834 ай бұрын
Wonderful explanation Swami with superb samples from day today life. Details are something new. Dhanyosmi Swami 🙏🙏
Namaskarams. We always enjoy your upanyasam. Very nice to hear. Simple way you explain the story . Just one request. Can you give upanyasam on NARAYA KAVACHAM. I read the slogams but without knowing the meaning.
@sathyapriya44204 ай бұрын
Adien Ramanujadhasan 🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️
@SrSrk984 ай бұрын
Sree Gurubhyo namaha
@user-gq4uh3zr9d4 ай бұрын
99 பூக்கள் அற்புதம்
@kaps80834 ай бұрын
எத்தனையோ முறை பலர் சொல்ல வாமன சரித்திரம் கேட்டுள்ளேன்.ஆனால் மாபலி இந்திரனால் அடிக்கப்பட்டு சுக்ராச்சாரியார் அனுக்ரஹத்தால் பிழைத்த செய்தி புதிது. எப்போதுமே தங்கள் பிரவச்சனங்களில் புதிய புதிய செய்திகள் கிடைக்கின்றன.