அருமையான உபன்யாசம்.தாயாரின் கருணை என்னும் குணம் அற்புதம்.தேசிங்கரின் பக்தி ஆச்சரியம்.தாயாரின் கருணையால் இன்று இந்த உபன்யாசத்தைக் கேட்டது என் பாக்கியம்.அடியேன் நமஸ்காரங்கள் ஸ்வாமி.❤❤
@mahalakshmim32033 сағат бұрын
சர்க்கரைப் பந்தலிலே தேன் மாரிபொழிந்தது போல் செவி இனிக்க இனிக்க தங்களின் ஸ்ரீஸ்துதி விளக்கம் தித்ததது..மனமார்ந்த நன்றி சுவாமி..
@JayaLakshmi-ld5dh4 сағат бұрын
Adiyen swamy Tiruvadikalluku pallandu🙏🙏
@ajaathreyan17403 күн бұрын
நம்மீது கருணை பழியும் கருணை கடலான தாயாரின் புகழையும் பெருமையும் இந்த ஸ்துதி மூலம் கேட்டு மென்மேலும் இன்புற்றோம்🙏
@chitravn60336 күн бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தேவரீர் சாதித்தது போல தை வெள்ளிக்கிழமை தாயார் பெருமை கேட்க மிகவும் சந்தோஷம் 🙏 ஸ்ரீ ஸ்துதி ஸ்தோத்திரம் தெரியும். ஆனால் அதன் விளக்கம் தேவரீர் சாதிப்பது அடியேன் பாக்யம் ஸ்வாமி 🙏
@lathasridharan63766 күн бұрын
Sooper presentation!! Clear with each and every word!! Adiyen danyosmi 🙏
@ushas52334 сағат бұрын
Thanku so much Namaskaram sir
@rangapriya122 күн бұрын
Excellent 👌...bhohanam seiya vandude irukom
@chitravn60336 күн бұрын
ஒவ்வொரு ஸ்தோத்திர வார்த்தைக்கும் விளக்கம் மிக அருமை ஸ்வாமி 🙏🙏 மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன் 🙏🙏🙏
@pushpavallinarasimhan831011 сағат бұрын
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. ஸ்ரீ ஸ்துதி பற்றி ய விளக்க ங்க ள் மிக அருமை. மஹாலக்ஷ்மி தாயார் திருவடி களே சரணம். சரணம். வேதாந்த தேசிகர் திருவடி களே சரணம்🙏🙏
Its my great fortune to hear the discourse of Sristhuthi Swami. Today, a miracle happened through Mahalakshmi's pure compassion. I was noticing your channel's thumbnail of upcoming Upanyasams on Radha Charithram, Hanuman Chalisa, Kaamashikashtakam, and more. However, I couldn't notice the Sristhuthi Upanyasam. I truly felt that if Swami Venkatesh posted the Sristhuthi, it would be incredibly blissful to hear. Upon finishing the recitation of Sristhuthi, I saw your thumbnail and understood that Mahalakshmi's compassion is limitless. It's my great fortune to hear this. Azhagiyashingar thiruvadigale Sharanam 🙏 Srimannarayanaaa thiruvadigale Sharanam 🙇🙏
@manjulavijayakumar777 күн бұрын
Adiyen dhanyosmi swamy arputham🙏🙏
@thilagathilaga26537 күн бұрын
அடியேன் ஸ்வாமி 🙏🙇♀️அற்புதம் ஸ்வாமி 🙏🙇♀️வெள்ளிக்கிழமை தாயார் அனுக்கிரகம் கொடுத்த ஸ்வாமிக்கு பல்லாண்டு பல்லாண்டு ஸ்வாமி 🙏🙇♀️
@srinivasank526111 сағат бұрын
Radhe Radhe Radhe Radhe Radhe Radhe Radhe Krishna Radhe Rani ki jai ho
@hemalathakannapan15526 күн бұрын
Tq Swami ji arumai super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kokilaiyer19662 күн бұрын
Arumayana Upanyasam
@SulochanaS-s4b6 күн бұрын
Thank you swami adiyen Bagram to hear thayar sthuthi
@chitravn60336 күн бұрын
அத்திகிரி அருளாளன் அடைக்கலம் நான் புகுந்தேனே🙏 ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத பேரருளாளன் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Namaskaram How do you remember all these 😮 I feel breathless Amazing Discourse Ivvulagam ummaiyum oru naal thudhikkum enbadhu urudhi
@umasatish44184 күн бұрын
அமோ பாக்கியம் அடியேன்
@parimaladeepak43396 күн бұрын
🙏🙏🙏🙏
@malathynarayanan60786 сағат бұрын
Adiyenin namaskaramgal
@megaladevi14536 күн бұрын
Thank you
@rathnavenkatesh22315 күн бұрын
Sri perundevi thayaar thiruvadigale sharam
@aachilic39294 сағат бұрын
Iya bakkyam தாயார் arul ketaika enai asirvathiyunkal
@vijayalakshminarasimhan80057 күн бұрын
அடியேன்நமஸ்காரம்ஸ்வாமி
@bashyamnv49707 күн бұрын
Dhanyosmi Adiyen Dasan 🙏🙏🙏🙏
@shanthiravichandran47086 күн бұрын
Adiyen Danyosmi.Swamy
@venkateshramanujam77126 күн бұрын
Srimathe Ramanujaya Namaha 🙏
@chitravn60336 күн бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 எனக்கு காலில் அடிப்பட்டு கிட்ட தட்ட இரண்டு வாரங்கள் நடக்க முடியாத நிலை. தை அமாவாசை அன்று சமாளித்து பெருமாள் தாயார் ஸ்தோத்திரங்கள் வழக்கம் போல சொன்னேன். நேற்று என்னால் வெள்ளிக்கிழமை தாயார் க்கு ஸ்தோத்திரங்கள் சொல்லி மகிழ்ந்தேன். அதன் பயன் தேவரீர் உபன்யாசம் கேட்கும் பாக்யம் கிடைத்துள்ளது 🙏🙏 நான் புண்ணியவாளானேன் தேவரீரால்🙏🙏🙏🙏🙏
தாயார் அனுக்ரஹம் க்ரஹத்தில் அடைய வைத்து விட்டீர்கள் ஸ்வாமின்
@chithrasudarsan95677 күн бұрын
Bhagyam adiyen. தை மாத கடைசி வெள்ளியின் jackpot ❤
@gowrikarunakaran58327 күн бұрын
கரும்பில் அடி நுனி என்று தித்திப்பு வேறுபடும். ஆனால் அவளது ஸ்லோகங்கள் 24க்குள்ளும் ஏற்ற இறக்கம் இல்லாது அதிசயமே. அடியேன் 🙏 🙏 🙏
@chudamanisrinivasan7 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitravn60336 күн бұрын
தாயாருக்கு பட்டாபிஷேகம் சாதித்த தூப்புள் வேதாந்த தேசிகருக்கு பல்லாண்டு 🙏🙏 அதனை எங்களுக்கு அனுக்ரஹம் செய்வதற்கு தேவரீருக்கும் பல்லாண்டு 🙏🙏 தாயார் பெருமாளை பிரார்த்திக்கிறேன் 🙏🙏
@chitravn60336 күн бұрын
தேவரீர் உபன்யாசம் சாதிக்கும் போது , எங்கள் ஊர் என் வரதரின் மன மணமகள் தாயார் ஸ்ரீ பெருந்தேவி தாயார் பெருமை கேட்க கண்களில் ஜலம் சந்தோஷம் பூரண திருப்தி மேலும் விவரிக்க எனக்கு தெரியவில்லை ஸ்வாமி 🙏 ஏனெனில் நான் காஞ்சி வரத பித்து 🙏
@srinivasank526111 сағат бұрын
Dr sir is there translation in tamil for the same 🙏 Hare Krishna Radhe radhe
@bashyamnv49707 күн бұрын
Namaskaraam Adiyen Dasan 🙏🙏🙏🙏
@narayanans33506 күн бұрын
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
@paalmuruganantham87687 күн бұрын
Thai🎉I🎉Velli 🎉 Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India 🎇🎆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💯*lakh Gold 🥇 Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India India 🎇🎆🎇🎇🎆 vanakkam
@geethavenkatesan45377 күн бұрын
ஓம் ஸ்ரீ மகாலட்சுமி namo namga ❤
@geethavenkatesan45377 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@bharathikuppusamy82847 күн бұрын
அடியேன் இராமானுஜாய நம ஹ
@nalinimukundan91416 күн бұрын
🎉. Xxx''x''xxxxxe,,,,,,,,,adiyan namaskaram swami sristuti upa!yasam excellent we are fortunate to hear your upanyasam daily in u tube. Todays sristuti is beyond Comparison and eye opener and curtain raiser to have showers of blessings from thayar we are happy to have your upanyasam often after hearing we are forgetting all pains and worries we are praying god to give you long life to continue upanyasam
அடியேன் மஹாபாக்யம் அதுவும் தை வெள்ளிக்கிழமை, மஹாபாக்யம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shanmugavadivubalamurugan68937 күн бұрын
தாயாரின் அபயஹஸ்தம் விளக்கம் அத்புதம் ஸ்வாமி.அடியேன் தாஸ்யை சுவாமி 🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🌺🙇🏻🌺🌺🙌🏻🙌🏻🙏🏻🙏🏻
@anindianbookmartz47107 күн бұрын
அற்புதமான உபன்யாசம் சுவாமி.காலை மட்டும் தான் ஸேவிக்க வேண்டுமா சுவாமி.தாயார் பட்டாபிஷேக வைபவம் கேட்க நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ. மாலை.இரவில் சேவிக்கலாமா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம் .அடியேன்
முதல் பகுதி - கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் ஸ்ரீஸ்துதி ஸ்லோகார்த்தங்களை Dr. ஸ்ரீவெங்கடேஷ் ஸ்வாமிகள் உபன்யஸித்ததிலிருந்து சில - முதல் ஸ்லோகத்தில் - மாநாதீ ந. மங்களப்பொருட்களுக்கு 'ஸ்ரீ 'சேர்த்து கூறும்போது மங்களம் ஏற்பட்டு விடுகிறது. ஸ்ரீ: மஹாலக்ஷ்மி தான் மங்களத்தை தருபவள். தாயாருக்கு இருக்கும் 6 பெருமைகளை சொல்லி வணங்குகிறார். ஸ்ருணோதி - நம் குறைகளை காது கொடுத்து கேட்கிறாள். ஸ்ராவயதி - பெருமானை கேட்பிக்க வைக்கிறாள். ஸ்ருணாதி - நம்மிடையே அழுக்குகளை போக்கி தூய்மை ஆக்குகிறாள். ஸ்ரீணாதி - பக்தியையும் பக்குவத்தையும் அனுக்ரஹம் பண்ணுகிறாள். ஸ்ரீரியதே - எல்லோராலும் வணங்கப்படுபவள். ஸ்ரய தே. நமக்காக பெருமானிடம் பிரார்த்திக்கிறாள். இப்பேர்பட்ட ஸ்ரீ: என்று திருநாமத்துடன் போற்றப்படுகிறாள். (வக்ஷ பீ டீம்மது. ) மது என்ற அசுரனை அழித்த பெருமானின் திருமார்பை அலங்கரித்தவள். கருநீலம் கொண்ட பெருமானின் திருமார்பில் பொன்னிறம் கொண்ட தாயார் வீற்றிருப்பதால் அழகு மேலும் மெருகூட்டுகிறது. அனுஸ்ரவிக மஹிம.. ப்ரத்யக்ஷ இம்மை பலனுக்கும், மறுமை பலனையும் தாயேநீயே கொடுக்கிறாய். த்வாம் சரண்யாம்... தஞ்சம் இல்லாதவர்க்கு தஞ்சம் அளிப்பவள் தாயார். அடைக்கலம் அளிக்கும் உன்னை சரணாகதி அடைகிறேன் தாயே - பெருமானின் அபயஹஸ்தம் - உன் பாபத்தை கண்டு பயப்படாதே என பக்தர்களை சொல்கிறார். தாயாரின் அபயஹஸ்தம் - பெருமானை கண்டு பயப்படாதே நான் பார்த்து கொள்கிறேன் என்பதை குறிக்கும். ஆக முதல் ஸ்லோகத்தில் சரணாகதி செய்தார். 2 வதுஸ்லோகம் - ஆவிர்ப்பாவ... அடியேனுக்கு இருக்கும் மந்த அல்ப புத்தியால் தாயே உன் பெருமைகளை பாட முடியுமா? பாற்கடலில் நீ அவதரித்தவள். ஜனகனி்ன் யாகசாலையில் நீ தோன்றினாய். ஒரு தாயின் கர்ப்பவாசம் இல்லாமல் நேரே பூமியிலிருந்து தோன்றினாய். அது போல் ஆண்டாளும் திருத்து ளாய் செடிக்கருகில் பெரியாழ்வார் கண்டெடுத்தார். தாயே நீ இருக்கும் இடம் அழகு, சுகந்தம் வீசுகிறது. மிருதுவான தாமரையின் மேல் அமர்ந்த மென்மையானவளே. பெருமாளின் திருமார்பு வக்ஷஸ்தலம் உன்னால் மேலும் மென்மை அடைகிறது. இப்பூவுலகம் மொத்த ப்ரபஞ்சம் அனைத்தும் உன் சொத்து . பரமபதம் என்னும் வைகுண்டமும் உன் சொத்து லீலாவிபூதி, நித்ய விபூதி அனைத்தும் உன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறாய். உன் குணமோ எல்லையற்றது. என்னால் உன்னைஸ்துதி செய்து முடிக்க முடியாது. 3வது ஸ்லோகம் - ஸ்தோதவ்யத் வம்... உன் கடாக்ஷத்தால் துதி பாட வைக்கிறாய். உன்னை துதித்தவரை ஏனையார் அவரை துதி செய்யும்படி ஆக்கிவிடுகிறாய் தாயே இதன் அடியாய் இந்திரன் விஷ்ணுபுராணத்தில் மஹாலக்ஷ்மியை துதி செய்ய மற்ற தேவர்கள் இந்திரனை துதி செய்தார்கள். ஆதிசங்கரர் மாதூலத்திற்கு பிக்ஷைக்கு சென்ற போது ஒரு பழைய நெல்லிக்கனியை பிக்ஷை இட அவர்கன கதாரா ஸ்லோகம் சொல்ல பொன் நெல்லிக்கனியை உன் அருளாள் பொழிந்தாய். அதிலிருந்து ஆதிசங்கரருக்கு புகழ் வர ஆரம்பித்தது. இந்த ஸ்லோகத்தை முடிப்பதற்குள் இந்த உலகமே ஸ்லாகிக்க போகிறது. 16 ம் ஸ்லோகத்தில் தங்கமழை பொழிந்தாள். 4வது ஸ்லோகத்தில் பெருமான் தன் ஸங்கல்பத்தால் ஸ்ருஷ்டி, ஸ்திதி ப்ரளயம் செய்கிறார். பகவானை . தியானிக்கும் யோகிகளான நம்மாழ்வார் நாதமுனிகள் போன்றோர் தியானத்தில் மூழ்கினால் சுற்றி நடப்பது தெரியாது. அந்த த்யான சமாதிக்கு இலக்காக இருக்கும் பகவான். பெருந்தேவி தாயாரின் பாத லாக்ஷா ரஸாங்கம்.. செம்பஞ்சி குழம்பு அந்த சாறு பெருமான் திருமேனியில் அடையாளமாய் திகழ பெருமாள் திருமார்பில் ஏறி அமர்கிறாள். அந்த உன் பாதலாக்ஷா ரஸாங்கமே ஸ்ரிய பதி என்ற அடையாளத்தை பெருமானுக்கு கொடுக்கிறது - அவர்தான் பரம்பொருள் என்று பறை சாற்றுகிறது என்று கூறி அருமையாய் இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@chitravn60336 күн бұрын
பெருமாளுக்கு மிகவும் பிடிக்கும் இந்த ஐந்து தாயார் திருநாமங்கள்🙏🙏 என்பர் . தேவரீர் அதை சாதித்திருக்கிறீர்கள் பாக்யம் ஸ்வாமி 🙏🙏
@malathynarayanan60783 сағат бұрын
ஸ்வாமி வேதாந்த தேசிகர் அருளிய ஸ்ரீஸ்துதி ஸ்லோகார்த்தங்களை அத்புதமாய் Dr. ஸ்ரீவெங்கடேஷ் ஸ்வாமிகள் விசேஷித்ததிலிருந்து - ஒரு பிரும்மச்சாரி மணம்புரிந்து இல்வாழ்க்கையில் தர்மத்தை அனுஷ்டிக்க ஐஸ்வரியம் வேண்டும் என பிரார்த்தித்து ஸ்வாமி தேசிகரை வேண்டி கேட்கிறான். தேசிகரும் காஞ்சிபுரத்தில் பெருந்தேவி தாயார் முன் இவனை முன்னிட்டு தாயாரை குறித்து ஸ்ரீஸ்துதி பாடுகிறார். அவதாரிகை - 25 ஸ்லோகங்கள் அடங்கிய ஸ்ரீஸ்துதிக்கு ஸ்லோகம் வாரியாய் சொல்வதற்கு ரத்தின சுருக்கமாய் அர்த்தங்களை அர்த்தித்தார். முதல் ஸ்லோகம் - அனைத்து செல்வங்களும் வந்து சேரும் உம்ஸ்லோகம் - பேச்சாற்றல் வரும். 3 ம் ஸ்லோகம் - விரும்பிய பிரார்த்தனை நிறைவேறும். 4ம் ஸ்லோகம் - தியானம் கைகூடும். 5ம் ஸ்லோகம் - வேதாந்த ஞானம் ஏற்படும். 6ம் ஸ்லோகம் - மனநிறைவு மனமகிழ்ச்சி உண்டாகும். 7ம்ஸ்லோகம் - உத்யோகத்தில் -உயர்ந்த பதவி, மேன்மேலும் அபிவிருத்தி ஏற்படும். 8ம் ஸ்லோகம் - பாபங்கள் நீங்கும். 9ம் ஸ்லோகம் - பேரும் புகழும் கிட்டும். 10 ம் ஸ்லோகம் - துன்பமும் பயமும் நீங்கும். 11 ம் ஸ்லோகம் - பெருமான் அருள் கிட்டும். 12ம் ஸ்லோகம் - கல்வியில் சிறந்து விளங்குவர். 13ம் ஸ்லோகம் - நம் இல்லங்களில் அபகாரியங்கள் சீக்கிரத்தில் கைகூடும். 14ம் ஸ்லோகம் - சாபங்கள் நீங்கும். 15 ம்ஸ் லோகம் - நீங்காத செல்வம் நிறையும் .16- பக்தி வளரும். 17- பதவி நிலைத்து நிற்கும். 18 - நிம்மதி மன அமைதி கிடைக்கும். 19- தர்மத்திலிருந்து விலகாத மனப்பக்குவம் வரும். 20 - முக்தி கிடைக்கும். 21- வியாதிகள் தீரும். 22- பிறவி பிணியை குறித்த பயம் நீங்கும். 23 - பெருமாளுக்கும் தாயாருக்கும் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் கிட்டும். 24- அனைத்து நன்மைகளும் கிடைக்கும். 25- ஆச்சார்யன் அனுகிரஹம் கிட்டும். மேலும் 13வது ஸ்லோகத்தில் கஜலக்ஷ்மியால் தாயாருக்கு நடக்கும் பட்டாபிஷேக வைபவம். எனக்கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@malathynarayanan60783 сағат бұрын
அடியேனின் நமஸ்காரங்கள்
@kousalyasreenivas81206 күн бұрын
பெண்கள் இந்த slokam செல்லலாமா சுவாமி 🙏
@thesrees3 күн бұрын
Adiyen 🙏🏼 Requesting a couple of clarifications: 1. Did Rukmini piratti have garba vaasam? 2. Is it மங்கலம் or மங்களம்? Humble pranamangaL
@DrVenkateshUpanyasams3 күн бұрын
1.no 2.first Meditate on Bhagavan so that u may not get such doubts in future
@thesrees3 күн бұрын
@ KshamikkaNum swami. I think I offended you with the questions. Did not intend to do so. I observed that you clarify usage of Tamil words such as நாள்கள் instead of நாட்கள். Hence asked question #2 to genuinely learn correct way of using the word. I will try to meditate on Him and Aacharyas more as per your suggestions 🙏🏼
@DrVenkateshUpanyasamsКүн бұрын
Hope u got the answers for both the questions
@kadalak30267 күн бұрын
அடியேன் தாசன்
@aravamudantirumalasrinivas50317 күн бұрын
Adiyen dasan.
@prarthanas38107 күн бұрын
Will karma influence the person who has surrendered to Perumal? Pls explain