திருமால் பெருமை படத்தில் தான் திருமங்கையாழ்வார் பற்றி எனக்குத் தெரியும். திருமங்கையாழ்வார் பற்றி நீங்கள் கூறிய விளக்கங்கள் அற்புதம்.நீங்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை. திருப்பாவையின் சுவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. மீண்டும் முதலிலிருந்து கேட்கப் போகிறேன். அருமை. ❤❤
@govindarajanagaramthiruven979718 күн бұрын
Sri Rama Jayam Great upanyasam with dimensional explanation justifying 5D.
@dwarkanathkc975017 күн бұрын
Andal Thiruvadigale Saranam !! Acharyar Thiruvadigale Saranam !! Each line of pasuram packed with supreme message. Devareer's explanation of 'Naane Thaan Ayiduga', Bharat Azhwan's taking on responsibility is simply superb swamy Dhanyosmi Dhanyosmi 🙏🏾🙏🏾 adiyen
@shyamalalnarayanan542815 күн бұрын
Upanyasams super. Feeling very much blessed to hear your Upanyasams. Namaskarams 🙏
@orkay202218 күн бұрын
தேவரீர் உபன்யாசம் ஒன்றை ஒன்று மிஞ்சியதாக உள்ளது சுவாமி. அடியோங்கள் பாக்யம்🙏🙏🙏🙏
@vasudevan383818 күн бұрын
Dr. U.Ve Venkatesh Acharyar Swamin, after watching today's discourse, it won't be an exaggeration if I say that we are divinely blessed to watch you, the ALL IN ONE personality, that is we see all the Alwars and Acharyars in you.
@sumathikrishnan768918 күн бұрын
மிகவும் ஆட்கொண்டது பிரஆச்சர்ய திருமங்கை alwar திருவடிகளே சரணம் மிகவும் இனிமை மிக்க நன்றி 🙏🙏🙏🙏
Sri Rama Jayam Superb upanyasam over the years learning and knowing new things.
@kalyanapuramgopalanvaradar416717 күн бұрын
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
@selvarani-yv2ds18 күн бұрын
நன்றி நன்றி....அருமை அருமை
@lathakrishnan320618 күн бұрын
பெற்ற வயிருக்குப் பட்டம் கட்டின பெருந்தகை நீவிர்❤❤
@Srinivasan-en7rt18 күн бұрын
மிக்க நன்றி சுவாமி ஜி🙏🙏🙏🙏
@jayanthi422919 күн бұрын
After hearing ur upanyasam I could not nor intrested in hearing of upanyasams of others. Heart touching informations which gets fixed to the mind could not be forgotten life long .
@priyadinesh309519 күн бұрын
Same with me
@meenakshig223819 күн бұрын
Today Tiruppavai excellent beautiful explanation goosebumps super arumai. 🙏🙏👌👌👍👍
@Vallaisuganyapandian925318 күн бұрын
எங்கள் ஆழ்வார் திரு வெங்கடேஷ் சுவாமி குருவே நமஸ்காரம்.... அருமையான உபன்யாசம் 🎉
@sumathikrishnan768918 күн бұрын
வேதந்த தேசிகர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏
@lakshmijagannathan723819 күн бұрын
இன்றைய உபன்யாசம் மிக மிக சிறப்பு. தேவரீர் திருவடிக்கு பல்லாண்டு.
@venugopalansourirajan287618 күн бұрын
அனுதினமும் , அடியேன் தங்களது திருப்பாவை உபன்யாசம் பார்த்தும்,கேட்டும் ரசித்து வருகிறேன், ஸ்வாமி. உபன்யாத்தில் தாங்கள் பல ஆச்சாரியார்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டி அனுபவிப்பது அருமை அடியேன், மணவாள மாமுனிகள் பற்றிய தகவல்களையும் உங்கள் மூலம் கேட்டு அனுபவிக்க விழைகிறேன். முடிந்தால் தயை கூர்ந்து அடியேனது விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏 ஓங்கி வளர்க தங்களது உபன்யாசதொண்டு🙏🙏
@nagarajahshiremagalore22619 күн бұрын
Excellent example to make the audience very clear.Dr.Venkatesh has unique style of speaking.
Adien Sri Ramanuja dhasan Jai shree krishna jai shree Ram Bharat madhaki ki jai 🎉🎉🎉
@sridharn838818 күн бұрын
சொன்னதை (பூர்வாசார்யர்கள்) சொல்லும் கிளிப்பிள்ளைதேவரீர். பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
@vijayalaxmiramakrishna956918 күн бұрын
Superb sloka, 🙏🙏
@Kaarthick-x8h19 күн бұрын
Swami adiyen namaskaram
@kalyanapuramgopalanvaradar416717 күн бұрын
Srimathae Ramanujaya Namaha
@rajagopalp186619 күн бұрын
namaskaaram swami, anantha kodi namaskaaram.
@selvipanneerselvam415719 күн бұрын
Om namo Narayana
@mysreeni119 күн бұрын
அடியேன் ஶ்ரீனிவாசன் நமஸ்காரம்
@ramkumarg125219 күн бұрын
Srimathe Ramanujaya Namaha ❤
@bhavanii46019 күн бұрын
Sri Guru Krubai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthushamuthraable18 күн бұрын
❤❤❤🎉🎉🎉🎉🎉
@narayanankrishnan595619 күн бұрын
அடியேன் நமஸ்காரம். ஸ்ரீராமானுஜாயநமக!
@vijayalakshminarasimhan800519 күн бұрын
அடியேன்நமஸ்காரம்
@gayathrisaiprakash133618 күн бұрын
Doctor Swamy...abaaram..today being Hanumath Jayanthi, I have drawn Nanganallur Hanuman un rangoli and also put 2 Kili s to depict the importance. 🎉❤
@gayathrisaiprakash133618 күн бұрын
You told so much about Suga Brahma maharishi in your Bhagavath sapthagam earlier. I had picturised him a heroic and young person in mind...but Andal has called him as 'old kili'...😂