ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. கிருஷ்ணன் திருவடிகளே சரணம். பகவத்கீதை திருவடிகளே சரணம். ஆழ்வார் ஆச்சாரிய திருவடிகளே சரணம். இராமானுஜதாஸன்
@kasipandyshanmugavel38332 ай бұрын
Swamiji my humble Namaskaram. Bahavan KRISHNAs blessings always with you.
@gitajaganathan8713Ай бұрын
Very well explained in simple language. Easy for everyone to listen follow and enjoy. Thank you Dr. Venkatesh sir🙏🙏
@mkbalaji71083 ай бұрын
ரொம்ப ப்ரமாதம் ஸ்வாமின் 🙏🙏. பயனுள்ள பதிவு
@nithyaramadurai3 ай бұрын
சுவாமி வணக்கங்கள். கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம். ஶ்ரீமான் வெங்கடேஷ் சுவாமி அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க
@shanthiswaminathan46833 ай бұрын
I was so blessed to hear Swami's Upanyasam at our town Udumalpet.Arumai Arumai Swami.
@BanumathiR-zq6nh3 ай бұрын
Hare Krishna hare Krishna chranam charanam
@aravamudantirumalasrinivas50312 ай бұрын
அருமை சுவாமி. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா.
@k.nandhininandhini10343 ай бұрын
As arjun im too hearing the discourse with some anxious in my life 😢.... I hope it heals me and gives courage ❤ Pranams sir Jai shri krsna... 🙏
@ezy_accounts2 ай бұрын
sorry for writing in English!! extraordinary delivery and presentation. It is the need of the hour for the 20s to 40s age group when they are in dilemma of which path to follow! continue your great service Dr Venkatesh 🙏🙏
@jayachitrapadmanaban44133 ай бұрын
அருமை அருமை ஸ்வாமி கடமையை பகவானுக்கு செய்யும் பூஜை அருமை ஸ்வாமி ஆச்சார்யார்திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@ramasubramanianvenkatramaayyar2 ай бұрын
Dr.venkatesh’s Geetha lecture is very attractive and easy to to listen god’s guidance to all human beings tobe followed
@shanthiravikumar55133 ай бұрын
சுவாமி மிகவும் எளிமையாக கீதையின் தத்துவத்தை புரிய வைத்து,சரணாகதியையும் அறிய வைத்தது அருமை.தன்யோஸ்மி.
@umakalyan80323 ай бұрын
Iam really blessed to hear Swamiji Upanayasam. Thank you so much Swami Stayed blessed always swami
@vvasudevan36522 ай бұрын
Swami simplifies the most complex thoughts Koti koti namaskaram
@bhupathiperumalsamy29813 ай бұрын
அற்புதமான மொழி ஆற்றல், சொல்லும் விஷயத்தை முற்றிலும் அறிந்து சொல்வது, தன் விஷய ஞானத்தை பாமர மக்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் எடுத்துச் சொல்வது, சிறந்த உடல்மொழி என எல்லா விதங்களிலும் சிறப்புடன் விளங்கும் இவர் போன்றவர்கள் லௌகீக வாழ்கையில் சிக்கி, சுழன்று, திக்குத் தெரியாமல் வாழும் என்னைப் போன்றவர்களை நல்வழிப்படுத்த பகவானால் அனுப்பப்பட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. முந்தைய பிறவிகளில் நாம் செய்த பாக்கியம். சாமானிய உலகியல் வாழ்வு வாழும் நாம் ஸ்ரீமத் பகவத்கீதையை புரிந்துகொண்டு அதன்படி வாழ இந்த ஆன்மிக நிகழ்வு பெருமளவு உதவி புரியும் என்று நம்புகிறேன்.
@chandransubbiah12163 ай бұрын
10 points we write in a notes and follow. Whole Geeta come in one point. ❤
@aparnakishan87082 ай бұрын
Very very nice, well explained, i listened again and again..Namaskarsm.Thankyou very much .Krishna Parmathmane namaha,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺
@vasavisridharan59223 ай бұрын
Radhe krishna Radhe krishna
@jankikannan27873 ай бұрын
Excellent upanyasam swamiji dandavath pranam 🙏🙏
@indumathinagarajan27613 ай бұрын
Brilliant prabhuji. I bow to Your dedication and sincerity in making ignorant lot like me understand the highest wisdom . Wonderful and stay blessed always!,
@ravichandranpalaniraj95613 ай бұрын
Adiyen dasan! Superb explanation swami. Very clear. Thank you so much! 🙏
@ajaathreyan1740Ай бұрын
பத்து முத்துக்களை அளித்த பார்த்தசாரதிக்கும் எங்களுக்கு புரியும் படியாக உரைத்த தங்கள் திருவடிகளுக்கு 🙏
@jayanthimanchukonda68933 ай бұрын
Excellent No words to say
@vijaykumar-rq9fn3 ай бұрын
அற்புதம் சுவாமி 🙏🙏🙏
@radhavishwanath62333 ай бұрын
Super Upanyasam🙏🙏 Koti Pranams🙏
@aparnakishan87083 ай бұрын
மிக அருமை.... நமஸ்காரம்
@vimaladominic3 ай бұрын
Atma namaste sir heartfelt gratitud God bless much love 🙏 ♥️
@umachandrasekar57873 ай бұрын
Hare Krishna please bless Dr.Venkatesh.
@sumathybalaji52523 ай бұрын
Very nicely explained. Nice command over Tamizh language. Nice to hear. Continue your noble work swamiji.