What a great upanyasam,hearing the good tiruvadi,tears in eyes
@krishraj83 Жыл бұрын
Absolute bliss to hear your upanyasams everyday,Swami! I start my day with your daily dose of 1000 namam 1000 kadhaigal, listen to Bhagavadam Sapthaham, Punnagai Ramayanam while working and end my day with such soothing upanyasams... Dhanyosmi 🙏
@malolanp5771 Жыл бұрын
ஸ்ரீமதே மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம் 🙏
@gayathrinanda6240Ай бұрын
Swami enlightening Upanyasam🙏🙏
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை திருமலையின் பெருமை கேட்க கேட்க இனிமை இனிமை இனிமை அற்புதம் அற்புதம் அற்புதம் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீ நிவாசா பெருமாள் ஸ்ரீ அலமேலு மங்கை தாயார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஜெய் சீதா ராம் ஜெய் ஸ்ரீ சீதா ராம் ஜெய் ஸ்ரீ சீதா ராம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமானுஜ நமஹ
@pushpavallinarasimhan8310 Жыл бұрын
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி..".செல்வம்"..."திருவடி".. பற்றிய விளக்கங்கள் மிக அருமை.. ஆழ்வார் ஆச்சார்யன் திருவடி களே சரணம்.. ஓம் ஶ்ரீ வேங்கடேசாய நமஹ.. உபன்யாசம் அற்புதம். 🙏🙏
@kumaranmani8515 Жыл бұрын
Swami avargale! Very stunning presentation and facts! Kulshekhara Alwar 's bhakti is incredible. We pray the Alwar to give us a leaf out of his bhakti on lord Srinivasa perumal! The presentation is on par with the nectar.
@pushpavallinarasimhan8310 Жыл бұрын
7 நிலைகள், காளைகள்..ஜீவாத்மா.. யாவும் அருமை..குலசேகரப்பெருமாளின்பாசுரங்கள் மிக அருமையாக இருந்தது. 🙏🙏
ஆழ்வாரின் பத்தும் ஆச்சாரியன் பத்தும் அற்புதம். நம் மனதில் பதிய வைத்து கொள் வேண்டியவை. அறியாத விஷயங்கள் அதிகம் 🙏
@malolanp5771 Жыл бұрын
ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய சரணம் 🙏
@lathasridharan6376 Жыл бұрын
Excellent 👏 👏. Listen to your upanyasam 1000 namam, punnagai Ramayanam and day time listen to Bhagavada sapthagam and listen to all your discourses!! Happy to listen to your upanyasam!! Blessings for healthy life!! M
அடியேனின் நமஸ்காரங்கள். Very nice presentation. Everyday i hear ur upanyasams on various topics. Very nice. U take us to the Lotus feet of the Lord by your devotional speeches. My heart still in Tirumala. Glory to You Swami.
@kamalaambi3897 Жыл бұрын
we are so lucky to listen your upanyasams daily ,we all are ypur devotees and your servents by lord krishna in gita, our bhagavan krishna always biess you kuruji.always you are in my prayer always thank you,take care kuruji,
Thiruvenkadamudayan Thiruvadigale Saranam Sri Hari Sri Krishna Paramathma Parambrahmane Namaha Radhe Krishna Guruvayurappa Sri Anantha Pabmanaba Sharveshwara Sri Maha Vishnu
Om Namo Narayana vasudeva panduranga vittala hari Om. Om Shree guruvae charanaa sparsham.
@SanthiSankar-l5k2 ай бұрын
Omnamonarayanayanamaha
@radhakrishnaprabhu7608 Жыл бұрын
Adiyanude nandri.
@gitaramamurthy3023 Жыл бұрын
Pranams🙏🙏🙏🙏🙏
@sekarannarayanan9374 Жыл бұрын
அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
@kavikavi96295 ай бұрын
Thanks
@anjanadevi936010 ай бұрын
ஓம் நமோ நாராயணா ய நமக
@tslakshutube10 ай бұрын
ThirumaHisai Piran Thiruvadigale Saranam !!
@selvidevaraj-cj2kp Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@shanthiselvakumar7685 Жыл бұрын
🙏🙏🙏🙏🕉
@dineshkumar-gv2db Жыл бұрын
தேவரீர் உபன்யாசம் உருகி கேட்டுக்கொண்டு இருக்கும் போது இடையில் வரும் விளம்பரம் அடியேனை மிகவும் கஷ்டம் தருகிறது எனவேதான் தேவரீர் கவனத்திற்க்கு கொண்டுசெல்ல இப்படி ஒரு கம்மண்ட் போட்டேன்.
@dineshkumar-gv2db Жыл бұрын
தயவு செய்து விளம்பரம் வராதவாறு தடுக்கவும்.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் உபன்யாசம், Dr.joshep ஐயா உபன்யாசங்ககளில் இந்த மாதிரி விளம்பரம் இல்லை.
@DrVenkateshUpanyasams Жыл бұрын
That's not in my hands sir. You pls advise on how to stop ads
@dineshkumar-gv2db Жыл бұрын
தேவரீர் உபன்யாசம் அடியேனுக்கு உயிர் இடையில் வரும் விளம்பரம் கஷ்டபடுதியதால் அப்படி போட்டேன். மன்னித்து விடுங்கள் 🙏🙏🙏
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Pls show the way how to stop ads.
@srinivasansrinivasan1867 Жыл бұрын
Jai sri Ramakrishna paramathama ki jai 🙏
@vasanthir5105 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasikalaethiraj7209 Жыл бұрын
🙏🙏🙏
@GayathriVenkataraman-k6h Жыл бұрын
Adiyen Namaskaram
@aishyam1192 Жыл бұрын
Swami ithu pol tirupati vandu upanyasam pannumpadi ketukolgiren.. Namaskaram Swami
@shobisamy11113 ай бұрын
கொக்கு , மீன். வட்டில். செண்பகம் மரம். முள் புதர். பாறை. காட்டாறு. மலை பாதை..திருமலை யில் ஏதோ ஒன்று..மரம்
@rajuj3900 Жыл бұрын
,,😊❤🤲🤲🙏🙏🙏👌
@Akandbharat91 Жыл бұрын
Shreemanate Ramanujaya Namaha Swami Questions:- 1. Srivari Padham is located at top most hills of Tirumala right? (Not at down hill of Tirumala) 2. The Vibhishana sharanagati image and later a muni transferred the dream to making a idols was actually depicted as Shri Ram gave his darshan to the muni you’re referring to and the muni wished to for Vibhishana sharanagati, hence the Ram-Lakshman and all other idols are svaabhu give be Shri ram (It’s a depiction, not sure how far it’s correct) 3. As a devotee if I stay at Tirumala over night to get his supreme lord Venkateshwara blessings We 99% tend to have bath other form of cleansing right And we attract dosham right (as per Shree Ramanujacharya rules) What is dosha parigharam?
@DrVenkateshUpanyasams Жыл бұрын
For all three questions, please read Venkatachala Itihasa Mala by Ananthazhwan. Tamil translation also available - Thiruvenkata malai varalaatru maalai. You can search in bookstores or online. Clear answers given there.
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Link for answers Thiruvenkatamalai Varalatru Maalai acharya.org/bk/pb/TAK/ThiruvenkatamalaiVaralatruMalai.pdf
@epdasarathy4 ай бұрын
G
@dineshkumar-gv2db Жыл бұрын
இடையில் விளம்பரம் அதிகமா உள்ளது
@dineshkumar-gv2db Жыл бұрын
தேவரீர் உபன்யாசம் உருகி கேட்டுக்கொண்டு இருக்கும் போது இடையில் வரும் விளம்பரம் அடியேனை மிகவும் கஷ்டம் தருகிறது எனவேதான் தேவரீர் கவனத்திற்க்கு கொண்டுசெல்ல இப்படி ஒரு கம்மண்ட் போட்டேன்.
@karthikraghavachar73494 ай бұрын
அடியேனின் நமஸ்காரங்கள். Very nice presentation. Everyday i hear ur upanyasams on various topics. Very nice. U take us to the Lotus feet of the Lord by your devotional speeches. My heart still in Tirumala. Glory to You Swami.