Amalanadhipiran | அமலனாதிபிரான் | Dr Venkatesh Upanyasam

  Рет қаралды 27,810

Dr VENKATESH Upanyasams

Dr VENKATESH Upanyasams

Күн бұрын

Пікірлер: 112
@chitrakrishnaswamy6451
@chitrakrishnaswamy6451 Жыл бұрын
உங்களை மகனாக பெற்றதற்கு உங்கள் பெற்றோர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு என் நமஸ்காரம்
@Krishna-t3c5o
@Krishna-t3c5o 3 ай бұрын
அடி என்னுடைய வணக்கம் நமஸ்காரங்கள் புறநானூறு மிக அருமை ஐயா டாக்டர் வெங்கடேஷ் ஜி உங்களைப் போன்ற ஒரு மகனைப் பெறுவதற்கு தாங்களை ஈன்றெடுத்த அன்னை தந்தை மிகப்பெரிய பாக்கியசாலிகள் அவர்களுக்கு எமது நமஸ்காரங்களும் வணக்கங்களும் வாழ்க வளமுடன் டாக்டர் வெங்கடேஷ் ஜி
@alarmelmangain3406
@alarmelmangain3406 Жыл бұрын
பாசுரத்தில். எளிமை. அருமை. அடியேனுக்கு பிடித்தது...மிக்க நன்றி சந்தோசம் .... அடியேன்....நமஸ்காரங்கள் ...பல பல
@jeya6890
@jeya6890 Жыл бұрын
டாக்டர் வெங்கடேஷ் உபன்யாசம் மிக அருமை ஸ்ரீரங்கநாதனின் உபன்யாசம் மிக அருமை திருப்பாணாழ்வார் பாதிப்பும் சரணம் டாக்டர் வெங்கடேஷ் உபன்யாசம் கேட்பதற்கு புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் நன்றி ஐயா நன்றி மிக அருமை அருமை உங்கள் உபன்யாசம் தொடர பெருமாளின் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும் தேங்க்யூ ஐயா
@gpmani04
@gpmani04 3 ай бұрын
Pm
@revathinarayanan240
@revathinarayanan240 4 ай бұрын
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்
@karthickkarthick4803
@karthickkarthick4803 Жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதமான விளக்கம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
@vijirangan1234
@vijirangan1234 Жыл бұрын
Aha, adiyen. Don't know how many times I kept listening, back and forth. Thank you, Swami. Our adhrushtam to listen to this upanyasam. 🙏🙏
@srivathsannarasimhan8944
@srivathsannarasimhan8944 4 ай бұрын
அருமையான உபன்யாசம்! திருப்பாணாழ்வாரின் தனித்துவமும் , பாசுரங்களின் எளிமையும் ஆழ்ந்த அர்த்தமும் விளக்கியதற்கு மிக்க நன்றி. உபன்யாசம் கேட்ட அன்றே திருவரங்கனை சேவித்தது அடியேனின் அனுபவத்தை பல மடங்கு உயர்த்தியது 🙏🏽🙏🏽 பாசுரங்கள் வர்ணித்தது போல் திருவடி முதல் திருமுடி வரை சேவை சாதித்தான் எம்பெருமான். திருப்பாணாழ்வார் திருவடிகளுக்குப் பல்லாண்டு ! 🙏🏽🙏🏽
@jayalaxmin1842
@jayalaxmin1842 Жыл бұрын
பாக்கியம் சுவாமி கேட்க ரசிக்க சிந்திக்க வாய்ப்பு தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி கலந்த வணக்கங்கள் 🙏. திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் 🙏 குருவே சரணம்
@karthikadevi8406
@karthikadevi8406 Жыл бұрын
திருப்பாணாழ்வாரை பற்றியும் அமலனாதிபிரானை பற்றியும் விரிவாக கூறியது மனதிற்கு நிறைவாக இருந்தது. தங்களுக்கு பணி வான அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி. மதுராஷ்டகம் பற்றியும் தாங்கள் விரிவாக பேசி கேட்கவேண்டும் ஸ்வாமி🙏🙏🙏🙏🙏🙏
@gitaramamurthy3023
@gitaramamurthy3023 Жыл бұрын
V v nice,pranams🙏🙏
@mythilisheshadri8483
@mythilisheshadri8483 Жыл бұрын
Awesome upanyasam Swamy.Danyosmy
@sumathikrishnan7689
@sumathikrishnan7689 Жыл бұрын
அருமை தெளிவு எளிமை சத்தை அதிகரிக்கும் அடியேன் பாக்கியம் மிக்க நன்றி
@sripriyapattabhiraman8567
@sripriyapattabhiraman8567 Жыл бұрын
அதி அற்புதம் சுவாமி. பெரிய பெருமாளின் மேனி அழகும் நதியின் பிரவாகமும் மிக உன்னதமான ஒப்புமை. அரங்கநாதரை எங்கள் மன அரங்கில் நீங்காமல் குடிஏற்றி விட்டீர். Anantha koti namaskarams. Adiyen Ramanuja dasyai
@jayanthiuppilisrinivasan5460
@jayanthiuppilisrinivasan5460 26 күн бұрын
No words to express about the knowledge, wisdom and the attractive delivery style of Swamy Venkatesh. Let Ranganathan bless him forever. Hats off to you Dr Venkatesh.
@sridharjayanthi1039
@sridharjayanthi1039 Жыл бұрын
Dhanyasmi Swami. Amalanadipiran upanyasam excellent. Highlight was the summary of the ten pasurams!!!
@indumathinagarajan2761
@indumathinagarajan2761 Жыл бұрын
Excellent and outstanding 👏
@jayanthiuppilisrinivasan5460
@jayanthiuppilisrinivasan5460 26 күн бұрын
Excellent visualisation of Azhvar's darshan from Ranga Ranga gopuram. We also travel alongwith Aazhvaar. Got that feeling
@santharajagopal8522
@santharajagopal8522 Жыл бұрын
ஸ்ரீரங்கன் பெருமாளை கண்ட ஆழ்வாா் திருபாணி ஆழ்வாா் பாடல் அருமை . உங்கள் விளக்க உரை பேரானந்தம். ஸ்ரீரங்கனை கண்ட பேரின்பம் போல் உங்கது.
@umamaheswari9657
@umamaheswari9657 Жыл бұрын
அடியேன் தாசன் 🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஆண்டாள் நாச்சியார் திவடிகளே சரணம் 🙏
@jayanthiuppilisrinivasan5460
@jayanthiuppilisrinivasan5460 26 күн бұрын
Excellent, outstanding , super upanyasam.
@allia.h.9245
@allia.h.9245 Жыл бұрын
அருமையான உபன்யாசம் ஸ்வாமி
@ushaachandran9377
@ushaachandran9377 10 ай бұрын
Awesome upanyasam Venkatesh ji I can very well feel while explaining the Padhaartham you were also experiencing the beauty of Bhagavaan Excellent expression
@yuvvrajbjp7732
@yuvvrajbjp7732 Жыл бұрын
🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏
@spaa731
@spaa731 Жыл бұрын
Dhanyosmi Swamy 🙏🙏🙏🙏
@pushparajagopalan8771
@pushparajagopalan8771 Жыл бұрын
Excellent upanyasam 🙏🙏🙏🙏
@revathiraman4162
@revathiraman4162 Жыл бұрын
முனி ஏறித்தனிப்புகுந்த.திருப்பாணா-ழ்வார் திருவடிகளே சரணம். ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.
@chitrakasthuri7197
@chitrakasthuri7197 Жыл бұрын
மிக மிக அருமை ஸ்வாமி 🙏🙏
@lathasridharan6376
@lathasridharan6376 Жыл бұрын
Sooper!! Each and every word explanation with different sources excellent!! Very effective and energetic as usual!! Awesome!! Awesome!! Manatharnda Aashirwadam!!
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 Жыл бұрын
🌺🌺We really enjoyed this upanyAsam. Thank you 🙏🙏
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் மிகவும் மிகவும் மிகவும் அருமை அருமை அருமை அற்புதம் அற்புதம் அற்புதம் ஜெய் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 9 ай бұрын
நன்றி நன்றி நன்றி ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏
@gopalakrishnann3659
@gopalakrishnann3659 9 ай бұрын
அடியேன் இராமாநுஜதாசன் திருப்பானாழ்வார் உபன்யாசம் மெய்சிலிர்த்து போனேன்.அடியேனை மங்களாசாசனம் செய்யவேண்டும்.
@AllaboutKrishna
@AllaboutKrishna 8 ай бұрын
Excellent explanation! We are so blessed to hear this. Bhagavan has sent one of his nithiyasuri as Venkatesh in this kali yuga !
@ramasanthanam3011
@ramasanthanam3011 Жыл бұрын
அருமையான உபன்யாசம் மகிழ்ந்தோம். அ. உ.ம. திருவரங்கம் அடைந்து விட்டோம். மானசீகமாக.
@thilagathilaga2653
@thilagathilaga2653 Жыл бұрын
அடியேன் ஸ்வாமி தேவரீரின் உபன்யாசம் என்றும் தனித்துவம் வாய்ந்தது ஸ்வாமி பெருமாள் தாயார் என்றும் தங்களுடனேயே இருக்கின்றார்கள் ஸ்வாமி அடியேன் தண்டன் சமர்பிக்கின்றேன் ஸ்வாமி🙏🙏🙏🙇‍♀🙇‍♀🙇‍♀
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 Жыл бұрын
அற்புதம் அற்புதம் ஸ்வாமி பெரிய பெருமாள் திருவடி முதல் திருமுடி வரை காட்டியருளினார் ஆழ்வார் ஆச்சாரியார் அருளால் எங்களுக்கும் பேறு பெற்றோம் சாதித்தருளிய ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@anuradhavenkatesan1610
@anuradhavenkatesan1610 Жыл бұрын
Excellent presentation deiveegam
@kavic1982
@kavic1982 Жыл бұрын
Sri namperumal thiruvadisaranam thanksa lot swamy adiarpudam adiyen
@mannar3736
@mannar3736 Жыл бұрын
Swamy you are really great. Swamy thiruvadikale saranam.
@chitrakala3711
@chitrakala3711 11 ай бұрын
திருப்பாணாழ்வார் திருவடிகள் சரணம் ❤
@SabariSabariraj-r4z
@SabariSabariraj-r4z Ай бұрын
Namaskaram swamiji
@vaiji1467
@vaiji1467 Жыл бұрын
Adiyen dhanyosmi Swami 🙏🙏
@aparnakishan8708
@aparnakishan8708 Жыл бұрын
Excellent....Namaskaram🌺🌺🙏🏻🙏🏻
@raghavgopal4363
@raghavgopal4363 Жыл бұрын
I enjoy swamin's very Unique, inimitable style of upanyasam, full of devotion, a few jokes like "KaalOpathy / Allopathy" that blend in well with the upanyasam. I have become a big fan.
@raghuramankannan7362
@raghuramankannan7362 Жыл бұрын
Adiyen Ramanuja Dasan Thendan Samarpikiren 🙏
@user-gq4uh3zr9d
@user-gq4uh3zr9d 6 ай бұрын
மிகவும் அருமை. அருமை
@chandrakalyanaraman4128
@chandrakalyanaraman4128 Жыл бұрын
Excellent explanation about the difference between Naan and Adiyen
@jkrishnamohan3157
@jkrishnamohan3157 Жыл бұрын
Sir The piety which is unique in amalanadipiran has been brought out by you with the commentaries of our poorvacharyas. We are literally given an hand to hold to climb up in our journey. It is a master treatment. J.krishnamohan
@lakshmisridhar2685
@lakshmisridhar2685 Жыл бұрын
Eppavumpol inda upanyasamum athi arpudam Swamy. Thirupanazhwar Renganathanai anubhavithathupol engalayum thangaludaya Thiruvaakinal anubhavikka vaithuleergal adiyen. Migavum rasanubhavamaha irundadu Swamy
@sakunthalabalu7446
@sakunthalabalu7446 4 ай бұрын
இன்னும் இன்னும் கேட்கலாம் போல் இருந்தது 🙏
@subashinimuthappangar4619
@subashinimuthappangar4619 Жыл бұрын
Adiaen dasan Very inspiration
@Super27101961
@Super27101961 25 күн бұрын
Excellent 👌👌
@ckharikrishnan1008
@ckharikrishnan1008 Жыл бұрын
Very detailed and simple explanation. Journey inside Srirangam temple through the mind for someone not been there at all is a great one.
@jayanthil.n4162
@jayanthil.n4162 Жыл бұрын
Arpudham. Namaskaram
@SanthiSankar-l5k
@SanthiSankar-l5k 26 күн бұрын
Omnamonarayanayanamaha
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 Жыл бұрын
Vanakkam 🙏🙏 vanakkam 💯
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 Жыл бұрын
🌺🌺🙏🙏ThiruppAn AzhvAr thiruvedigaLay sharaNum 🙏🙏🌺🌺
@sampathiyengar2091
@sampathiyengar2091 5 ай бұрын
அருமை
@amrithkrishnan4053
@amrithkrishnan4053 Жыл бұрын
Ohm namo narayana
@akashroy1008
@akashroy1008 Жыл бұрын
உம்பர் தொழும் மெய்ஞ்ஞானத்துறை ஊரான் வாழியே உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே வம்பவிழ்தார் முனி தோளில் வந்த பிரான் வாழியே மலர்க் கண்ணில் வேறொன்றும் வையா தான் வாழியே அம்புவியில் மதிள் அரங்கர் அகம் புகுந்தான் வாழியே அமலன் ஆதி பிரான் பத்தும் அருளினான் வாழியே செம் பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே! 🙏🏻🙏🏻🙏🏻
@hemapothirajan872
@hemapothirajan872 Жыл бұрын
Namaskaram Swamy
@vasavisridharan5922
@vasavisridharan5922 Жыл бұрын
👌Thank you swami 🙏🙏🙏🙏
@விவசாயிமகள்-ட7ல
@விவசாயிமகள்-ட7ல Жыл бұрын
ஓம் நமோ நாராயணா ❤
@lalitha3804
@lalitha3804 7 ай бұрын
Swamy🙏
@saravanrangasamy
@saravanrangasamy Жыл бұрын
Adiyean ramanuja dhasan Swami
@venugopalan7533
@venugopalan7533 Жыл бұрын
Super explanation
@jayalakshmimurali8549
@jayalakshmimurali8549 6 ай бұрын
Arpudham
@kamalas7081
@kamalas7081 7 ай бұрын
ஐய்யோ! அரங்கனின் அழகை எப்படியெல்லாம் வருணித்து அரங்கனிடமே அழைத்து சென்று விட்டீரகள். நீங்கள் என்றும் அரங்கணின் அருளில் வாழ அந்த அரங்கனையேப் பிரார்த்திக்கிறேன்
@SrSrk98
@SrSrk98 Жыл бұрын
Sree Gurubhyo namaha
@kuppuswamyvenkatakrishnan8751
@kuppuswamyvenkatakrishnan8751 11 ай бұрын
Alwargal tiruvadigale saranam
@dwarkanathkc9750
@dwarkanathkc9750 Жыл бұрын
Adiyen dasan 🙏🙏🌺🌺
@venkatraman8539
@venkatraman8539 Жыл бұрын
🙏🙏🙏
@Super27101961
@Super27101961 23 күн бұрын
Uthaaranankal niraya puriyumpadi solkirapadiyaal uthaarana purushar neer Swamy.
@Super27101961
@Super27101961 23 күн бұрын
உதாரண புருஷர் (?). உண்மையிலேயே.....
@kamalam5751
@kamalam5751 Жыл бұрын
🙏🏻
@premaradha815
@premaradha815 Жыл бұрын
Adiyen swami🙏🙏🙏
@Shriram02
@Shriram02 Жыл бұрын
Bakkiyam swamy aDiyEn dAsan
@jayanthimanchukonda6893
@jayanthimanchukonda6893 Жыл бұрын
Adien Ramanuja dasi dasoham swamy Arpudham
@girijaramachandran-gb4ep
@girijaramachandran-gb4ep Жыл бұрын
தாங்கள் பதம் பிரித்து பிரித்து சொல்லச்சொல்ல பாசுரங்கள் மனப்பாடம் ஆகிறது.ஐய்யோ(மங்களம்)என்சொல்வேன்.ரங்கா ரங்கா ஷ்ரீரங்கா.அடியேன்
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 ай бұрын
Idiyen sashtanga pranamangal. I wish to hear your Upanyasam on "Nalayara Divya Prabhandam" I am 82 now. Pl let me know if this is possible. Thanks 🙏🙏🙏🙏🙏19.5.2024
@snowsr3450
@snowsr3450 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@radhakrishnaprabhu7608
@radhakrishnaprabhu7608 Жыл бұрын
Thanks.
@user-gq4uh3zr9d
@user-gq4uh3zr9d 6 ай бұрын
திருவரங்கப்பெருமான் திருப்பாணாழ்வார் உடன் கலந்தார் போல் இருக்கிறது
@prema342
@prema342 5 ай бұрын
Very very informative very beautiful explanations our pranams
@srinivasanrama6008
@srinivasanrama6008 Жыл бұрын
Nameskaram
@ranganathankandalam2491
@ranganathankandalam2491 Жыл бұрын
We people are very lucky, technology has grown to the level where sitting at home we are able to hear these programmes. Here I would like to take opportunity to tell how indebted we are to the Melkote Jeeyar Swami for bringing Nalayiram with vyakhyanams to us . He is apara Perumboodur Mamunivar. I am not aware any religious head anywhere doing such deed.
@shanthamani9772
@shanthamani9772 Жыл бұрын
Swami adiyen
@sekarannarayanan9374
@sekarannarayanan9374 Жыл бұрын
அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
@SumitraSomani-u6x
@SumitraSomani-u6x 3 ай бұрын
Adian Ramanuj srivaishnavdas sashtang
@KaalaantargatA
@KaalaantargatA Жыл бұрын
Do we require yagnopavita dharana for us to be eligible to chant 8 akshari mantra?
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Acharya upadesam is needed !
@KaalaantargatA
@KaalaantargatA Жыл бұрын
@@DrVenkateshUpanyasams So yagnopavita is needed?
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
No
@KaalaantargatA
@KaalaantargatA Жыл бұрын
@@DrVenkateshUpanyasams Bit typically for mantra deeksha one should be mentally capable, for that sandhyavandane should be implemented. Considering the mantra of 8 syllabus is really powerful. Mind should be disciplined and should be trained to get 8 lettered mantra. So sandhyavandane and yagnopavita dharana is needed swamy.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
That's why I suggested initiation from an Acharya. Otherwise there's no end to our doubts
@KaalaantargatA
@KaalaantargatA Жыл бұрын
Shubhodaya. Happy independence day , I have a doubt on dwadasha urdwhapudra dharana. (Panirandu tiruman) when the urdwhapudra's are counted from forehead to stomach , it is 10 or dasha urdwhapudra's. The rest two are at back of neck and top of head respectively. Is it right sir?
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Жыл бұрын
Pls get samasrayanam from an Acharyan if you are interested. Acharya sambandham will put an end to all doubts and give you better clarity
@KaalaantargatA
@KaalaantargatA Жыл бұрын
@@DrVenkateshUpanyasams Ok thanks 👍
@kavithananda4206
@kavithananda4206 11 ай бұрын
🙏🙏🙏
@gaja344
@gaja344 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthir5105
@vasanthir5105 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ammaamma8786
@ammaamma8786 6 ай бұрын
🙏🙏🙏🙏🌷
@umaramasubramanian4323
@umaramasubramanian4323 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushaseshadri2026
@ushaseshadri2026 6 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
அனுமன் பெருமை | Glory of HANUMAN | Dr Venkatesh Upanyasams
2:20:47
கீதா சாரம் | ESSENCE OF GITA | Dr Venkatesh Upanyasam
1:59:12
Dr VENKATESH Upanyasams
Рет қаралды 50 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН