இது எல்லாத்தையும் விட பொதிகை ஆண்டனா தான் பெஸ்ட் அதுலதான் சக்திமான் சீரியல் எல்லாம் பார்த்தோம் ஆனா இன்னைக்கு இத்தனை சேனல் இருந்தும் டிவி பார்க்கும் ஆர்வம் இல்லை
@sureshasabarisa43935 жыл бұрын
really correct bro
@sureshkumar-ee3qn5 жыл бұрын
Nice bro
@arulm15904 жыл бұрын
romba sari
@kirubaaj4 жыл бұрын
Super
@velmurugan1974 жыл бұрын
Aama bro
@chinnadurai355 жыл бұрын
கேபிள் டிவியில் அதிகசேனல்+local canal . Services free. மழை காலங்களில் DTH சிக்னல் தடைபடும் மேலும் அவர்கள் இலவசமாக சர்வீஸ் கொடுக்கமாட்டார்கள்.
@ابوبكرصديق-ث4ذ3 жыл бұрын
fact.fact.fact...
@senthamilselvan85895 жыл бұрын
நான் டிஷ் டிவி 10 வருடத்திற்க்கு மேலாக பயண்படுத்துகிறேன் சிறப்பாக உள்ளது. இப்போது HD box ஐ upgrade செய்துள்ளேன்.மிகவும் நன்றாக உள்ளது தரம். தேவை படும்போது சேனலை activate/deactivate செய்து கொள்ள முடிகிறது. அதிகபடியான நேரடி தமிழ் சேனல் தற்போது சேர்த்துள்ளார்கள்.மழையிலும் வேலை செய்யுது. விலை குறைவு தான். சிக்னல் மிக மிக அருமை. கேபிள் சேவை- சிக்னல் தெளிவா இருக்காது சில இடங்களில் ,மற்ற படி கேபிள் சிறந்தது.
@christianpeoples176910 ай бұрын
Hello sir cable signal cable cut aagum pothu mattum tha cut aagum but dish la 6 month malai iruntha athu mudiyara vara signal kedaikathu konjo nalla yosiga yosichutu video poduga ithula irunthu nalla theriuthu neega cable tv connection use panama video podriganu first use panuga apro innoru video kooda podiga thankyou
@parameswarane47714 жыл бұрын
Bro cable will give all time service! when the weather is bad but DTH will not good in normal weather conditions
@Jayaraaj35 жыл бұрын
இது இரண்டுமே இல்லை, ஸ்மார்ட் டிவியுடன் கூடிய youtube தான் பெஸ்ட் செலவு மிக குறைவு தேவையானதை உடனடியாக கண்டு களிக்கலாம்
@arun477485 жыл бұрын
இன்டர்நெட்டுக்கு என்று மாதம் எவ்வளவு தொகை......?
@Jayaraaj35 жыл бұрын
மாதம் ரூபாய் 187/- 3gb + (unlimited calls) 4hours and 10 mts per day
@arun477485 жыл бұрын
@@Jayaraaj3 எந்த நெட்வொர்க்.....
@callsmedachu965 жыл бұрын
Ohh KZbin 3gb 1mnth ku pothum ah apdithanooo
@Jayaraaj35 жыл бұрын
@@callsmedachu96 அது per day
@selvarasun48655 жыл бұрын
மழைக்காலங்களில் கேபிள் டிவி இடி இடித்தால் உனது மின்னல் மின்னி னாலோ ஜாயிண்டிங் போட்டு இருக்கும் இடத்தில் இடி இறங்கினால் கேபிள் பின்னைப் கொடுக்காமல் விட்டால் டிவி கம்ப்ளைன்ட் ஆகிறது ஆனால் டிடிஎச்சில் அவ்வாறு இல்லை
@sathyamoorthi.r3 жыл бұрын
Mala peium podhum yen on pannnuriga
@duraipandiyanpandiyan5863 ай бұрын
Fifper optical இடீ விழாது
@kavinprabhakaran11682 ай бұрын
Epa ela operator fiber thaan use paniraga athu conductor illa athu matum illa edi vilutha antha voltage wire thagathu athu oru urrutu enno nabita irrukiga
@DevarajanRanganathan15925 жыл бұрын
Cable is best
@socratesbabu29885 жыл бұрын
கேபிள் டிவி + டெல் எல் இ டி மானிடர் + HDMI அருமை😍
@harish57604 жыл бұрын
Sorry bro!!! Neenga nenaikira mathiri d2h la Iruka neriya facilities cable tv la illanalum Cable tv thaan epovum avanga service ah correct pandranga as a Cable operator naan etha soldran.
@sanjayprabhu.m5126 Жыл бұрын
Bro cable tv set box repair achuna services cost free bro
@muthulakshmi71344 жыл бұрын
Bro malai pencha DTH signal cut aaidum atha pathi sollave illa en appadi ?
@Ammawithsonenjoy9 ай бұрын
Yes bro
@aruldass9245 жыл бұрын
DTH ல் ncf குறைத்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் ! 180 ரூபாய்க்கு மேல் மாதக்கட்டணம் என்பது மிக அதிகம்.
@vkathirece924 жыл бұрын
What is NCF 🤔
@sivak42933 жыл бұрын
@@vkathirece92 network capacity fees .. it's a basic plan for a dth
@vkathirece923 жыл бұрын
@@sivak4293 ok ji
@Raj617673 жыл бұрын
DTH than best nammalukku mattum connection namma dish problem eh illa but cable romba prachanai. So DTH best
@sriraj30435 жыл бұрын
Tambaram SCV கேவலமாக உள்ளது கேபிள் TV waste என்று சொல்கிறார்கள் கொள்ளை அடிக்கிறாங்க அரசு கேபிளை விட மாட்டங்கிராங்க
@dbroadproject1isaibabacolo3553 жыл бұрын
Aama bro.dth thaan best
@ULAARUNKUMARR2 жыл бұрын
Cable network is always best ,when your feel cable opertors pain???
@gokulba4 жыл бұрын
Kadasi varaikum cable tv cut aana signal varadhuku pesunae thavira Cable tv cut aagama erukum bothu ddth vidu nala erukum nu solavae ila🤦🏻
@ULAARUNKUMARR2 жыл бұрын
💯
@gmrmathu20233 жыл бұрын
Tatasky la NCF Rs.153. Idhu kammiya brO???
@dinesht10324 жыл бұрын
Price wise edhu best ?
@ABINAYA823 жыл бұрын
Airtel dth
@ranjithkumarthoughts5 жыл бұрын
Bro tell about hdmi av2 box . Please
@amarsilva085 жыл бұрын
Dth best.... Airtel digital TV always best 💪💪🙏🙏
@praveencbi007 Жыл бұрын
Tata play yeppadi Bro unga opinion sollunga please
@amarsilva08 Жыл бұрын
@@praveencbi007 TATA Play also good bro 👍
@NellaiSingam3 жыл бұрын
Ennaykumae... cable than best..... cable.. cut achuna... maximum... annykula... sari paniruvanga.... cabel... tv karar... paisa... vangathan... varuvara... dish la... oru naal ketalana... pathuruvingala...? .... Cable... karar..... one month late analum... vangi kiduvanga
@ULAARUNKUMARR2 жыл бұрын
💯
@Sanjay_Shorts-Tamil Жыл бұрын
DTH is waste da bade
@sakthivelpsakthivel26043 жыл бұрын
அரசு கேபிள் டிவி எங்கள் ஊரில் இல்லை டிஜிகான் செட் டாப் ஃபாக்ஸ் தான் இருக்கிறது
@mothersearth40864 жыл бұрын
Nan dish TV use pandren HD channels lam Nalla varuthu athe mathri cable la HD channel dish TV alavuku clear ah varuma?
@ANBUTECH3 жыл бұрын
Dish TVயை விட அதிக Clarity வரும்.
@user-kl2cj2qc1e3 жыл бұрын
Quality Na Yappavum DTH Than ❤️
@Jeyaprasath20175 жыл бұрын
D2h தான் Best . HD na dish தான். டால்பி ஆடியோ
@ambigamoorthi32063 жыл бұрын
Single issue
@kavinprabhakaran11682 ай бұрын
Wired signal thaan bro best athula vara quality sth la irrukathu crt ana setbox choose panna nalla irruku (Avoid TACTV box)
@jebasingh554 жыл бұрын
Cable vs dth na... Dth than always best... Cable big headache... Wire cut agum... Current irukathu... Adikadi no signal varum.... Dth no issues...
@nirmalkumar-ns5lg5 жыл бұрын
Thanks brother
@sivansivan6775 жыл бұрын
நான் கருடா கேபிள் பாக்ஸ் போட்டிருந்தேன் தரமற்றபாக்ஸ் சேனல் மாற்றும் போது ஹெங்க் ஆகிநின்று விடும் அடிக்கடி நோ சிக்னல் வந்துடும் சிலநாட்களில்பல சேனல்கள் ஸ்டார்க் ஆகி எதுவும் ஓடாது பேக்கேஜ்விலையும் அறிவிக்கபட்டவிலையுடன் ஜி எஸ்டி எனகூடுதலாக ஒவ்வோரு சேனலுக்கும்பத்துருபாய் கட்ட வேண்டும் நொந்து போய் இப்போது சன் டைரக்ட் வாங்கி போட்டுவிட்டேன் ஆறுமாதம் ஆச்சு ஒரு சின்ன பிரச்சனைகூட இல்லை விலையும் பாதி அளவிற்கு குறைவு கேபிளை விட டி டி ஹச் தான் சிறந்தது
@radhakrishnan-hw6xv5 жыл бұрын
Box enna panninga
@superMan-cn1ir4 жыл бұрын
Na 4k hdr tv la andha karumatha tha pottu vechuruken dth book panniruken vandha udane thooki veesiruven
@sakthianiruthmusicsakthi95 жыл бұрын
Tamilanadu kabil best
@saimuruges2 Жыл бұрын
DVD PLAYER OR DTH WHICH IS THE BEST
@muthuvel19645 жыл бұрын
Thanks
@logunathan92155 жыл бұрын
Cable TV best than ella channelsum varuthu but DTH la varathu amount athigam hd cable set up boxla Dolby digital super and SD box streo sound super ...
@Raj617674 жыл бұрын
Bro I will make my own pack in airtel digital TV . all kids pack and some hd packs. In cable no option
@MdMeeran0075 жыл бұрын
@TECH TV TAMIL BRO MAKE VIDEO ABOUT AIRTEL 1YEAR PACK NEW CONNECTION RS 2500
@ranjithkumar19165 жыл бұрын
I want bro
@mathirajendaren5 жыл бұрын
Helloo iam cable tactv operator u giving wrong information we give most benifit.. Now we equal to dth
@jagi72065 жыл бұрын
கேபிள் டிவி நல்லதுதான் ஆனால் எல்லா ஊரிலும் கிடையாது சில ஊர்களில் மட்டும் தான் அதனுடைய சேவை நன்றாக உள்ளது
@jeyaprakashj.p6645 жыл бұрын
Nann madurai la iruken en cable operator rendu option dhan engaluku koduthurukaru 280 or 300rs pack enaku sports dhan pudikum but 300rs verum 4 sports channel dhan varudhu.motthathila naan thevaye illadha channeluku amount pay pannikitiruken🤧😩
@sargunas19434 жыл бұрын
கேபல் சேட்டாபாக்ஸ் தான் நல்லது
@sridharanm4735 жыл бұрын
Super a sollringa
@jebasingh55 Жыл бұрын
Cabel hd picture quality signal elam very worst... Dth always best...
Cable not for correct signal and redusing over high resolution bad picture quality and waste of tac tv
@tamizhan75564 жыл бұрын
நாளைக்கு உங்களுக்கு உதவினா உள்ளுர் ல இருக்குற கேபிள் டிவி காரங்க நாங்க உதவி செய்வோம்.... எந்த DTH ம் வர மாட்டான்...
@mariselvan90184 жыл бұрын
Tactv hd box kettathuku 1500 rupee kekkuranga ithuku yenna solla
@gmrmathu20233 жыл бұрын
BrO இதான் செம காமெடி. ஒரு சேனல் add பண்ண நான் 25 கால், 8 டைம் நேர்ல போய் பாத்து விட்டேன். இறுதியாக cable ah எடுக்க சொன்னதுக்கு அப்புறம் add பண்ணாங்க... 🤦 ரொம்ப மோசம்...
@அஜித்கேபிள்வீரப்பூர்5 жыл бұрын
சார் லோக்கல் சேனல் இருக்குமா DDH LA
@pk-cp2mh4 жыл бұрын
இருக்காது
@அஜித்கேபிள்வீரப்பூர்4 жыл бұрын
@@pk-cp2mh அப்போ folt இருந்தா உடனே வந்து பாப்பாங்களா ddh la
@ragulraja84685 жыл бұрын
Airtel digital TV bast no 1
@ponarumugam7765 жыл бұрын
நல்லா தெரிஞ்சுதா பேசரியா இல்ல DTHக்கு விளம்பரம் பன்றியா
@cableraja74672 жыл бұрын
always cable tv is best
@Sreekumarcbe3 жыл бұрын
Bro ippo tac tv near 800$bro
@tharmasingamrainjan85984 жыл бұрын
Videocon d2h chanel select செய்வது எப்படி
@anjaanragu5 жыл бұрын
pokemon new episode podurathu Ella bro marvel HQ close panragala
@nandhakumar4184 жыл бұрын
Thala government vs private....... Job mattum government la venum...... TV pakka private venumaaaaaaa
@@vigneswarisundar8385 yes bro monthly 200rs all tamil channel sports channel star sports 1 tamil star sports 2 star sports 3 only sports pack sony sports pack thaneya easy pannikanum...
@bala76154 жыл бұрын
😯 400 only
@thangaraj196295 жыл бұрын
லோகல் சேனல் பத்தி சொல்லவே இல்லையே...
@callsmedachu965 жыл бұрын
Nala kelviii
@boominathan91973 жыл бұрын
எல்சிடி டிவி க்கு கேபிள் பிராப்ளம் வருமா?...
@suryamsd80452 жыл бұрын
Tata sky Dth best
@tvasrajai59684 жыл бұрын
TAC TV set பண்ணுவதற்கு எங்களிடம் 1500 வாங்குகிறார்கள்
@gopichin27573 жыл бұрын
You can raise complaint
@hakunamatata3265 Жыл бұрын
Bro consumer court la complaint pannunga..kandippa neenga 15,000 mela claim panna mudiyu
@nambirajan19725 жыл бұрын
Projecor நல்லதா அல்லது Tv நல்லதா??????????
@tamildthinfo5 жыл бұрын
Tv
@amuthancableentertainment1167 Жыл бұрын
Dth mala megam iruntha no signal athanala cable linetha best
@Rajasekartbm5 жыл бұрын
கேபிள் டிவி கேபிளிள் வரும் மின்சாரத்தால் டி வி பாதுகாப்பு குறைவு என்று சொல்கிறார்கள்
@ruthramoorthia13155 жыл бұрын
No bro
@Rajasekartbm5 жыл бұрын
இங்கு கேபிள் கட்டணம் 210/- வசூல் செய்ய படுகிறது
@callsmedachu965 жыл бұрын
@@Rajasekartbm line maintenance ju vanguvanga
@mahendranmathiyazhagan91425 жыл бұрын
தம்பி இதுல உங்களுக்கு என்ன பிரச்சன
@jeasuprabahar9875 жыл бұрын
You have to learn more about cable TV, with out knowing don't speak
@thirupathy69104 жыл бұрын
OK!neenga sollunga!enna vivaram?
@VigneshS-zk6lp7 ай бұрын
Oo
@kalaikalaiselvan74335 жыл бұрын
DTH best
@mekalagopal33044 жыл бұрын
Game theory and family welfare govt
@vlogs2.o9173 жыл бұрын
enakk TAC TV Romba pudikum
@cenarock474 жыл бұрын
kalainar tvku cable best.. led tvku DTH best
@vkathirece924 жыл бұрын
Why TAC tv la signal suit agatha
@mukthiyarahmed92794 жыл бұрын
Dfh.பேஸ்ட்
@KumarKumar-sz3mc5 жыл бұрын
மை லாங் டைம் கொஸ்டீன் பெஸ்ட் டிடிஎச் வாட் பெஸ்ட் பிக்சர் குவாலிட்டி