பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று சீரும் சிறப்புடனும் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் நணபர் குப்புசாமி அவர்களே, இவற்றிக் கெல். லாம் ஆதரமாக இருந்த உண் மை நண்பன் அண்ணாமலை பல்கலைக்கழக சோம சுந்தரத்தை. மறந்து விட்டீர்களே. எனினும் நீங்கள் இருவரும் சீ ரு ம் , சிறப்போடும் வாழ்வது எனக்கு மிக்கமகிழ்ச்சி. வாழ்க, மேன்மேலும் வளர்க .
@saranyabalaji942710 ай бұрын
௧
@AnithaPushpavanamKuppusamyViha9 ай бұрын
சோமுவை யான் மறவேன். இதை சோமுவிடம் கேட்டுப் பார்த்து பின் இதைத் தெரிவிக்கவும். அவருடைய தொலைபேசி எண் ரஎன்னிடம் இல்லை. அவரும் என்னிடம் தொடர்பில் இல்லை. அவர் இருப்பது கம்பம். நானிருப்பது சென்னை. அவரைப் பற்றி பல தொலைக் காட்சி நேர்காணலில் தெரிவித்து இருக்கிறேன். இதற்கு மேல் நான் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணி இப்படி பதிவு செய்திருக்கிறீர்கள் ? ஒருவரை குறை சொல்வதற்கு முன் சற்று யோசிக்க வேண்டும்.
@natarajanrathinam82416 ай бұрын
Super iyya
@RajammalSangili7 ай бұрын
Valthukkal
@Balasubramaniyan0910 ай бұрын
புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் பாடுவதில் மட்டும் அல்ல தூய தமிழ் பேசுவதிலும் சிறந்தவர்
@mubarrakapt21818 ай бұрын
Y3u2722😮❤😮❤😮❤😮❤😅❤😮❤😮😂😮😂😂😮😂😮😂😅😂😂😮
@amuthavalli26419 ай бұрын
Super amma appa
@vijiyamannarinarsiman18629 ай бұрын
❤
@Karunanidhi-j7g3 ай бұрын
Mo CT
@venkatesannagalingam41558 ай бұрын
புஸ்பவனம் குப்புசாமி அவர்களின் contact number இருந்தால் அனனுப்பவும்.