Public ungala azhurathukkum neenga ungalukulaye azhurathukkum difference irukku..pothum.da
@vijayakumarm4613 Жыл бұрын
காலம்போன கடைசியில் சாவு பயம்தான்
@durairajanbalaji Жыл бұрын
துரைமுருகன் அண்ணன் அவர்களே, பொதுச் செயலாளர் பதவி தராமல் போனால் நீங்கள் விட்டா வைத்திருப்பீர்கள்... "எப்பா சாமி உன்ன பத்தி எல்லாருக்கும் நல்லா தெரியும் பா"
@ramprasath7268 Жыл бұрын
தமிழக தியாகச் செம்மல்கள் தங்கள் மலரும் நினைவுகளை பகிர்கிறார்கள்😊
@gkenish Жыл бұрын
Naa kooda comedy than pannuringalonu ungala thappa ninachutten, evlo periya unmaiya solluringa, thiyaga semmal illa Bro, thiyaga udan pirappu 😅
@mahalakshmikousalya10 ай бұрын
Tamil ilakkanatthula idharkku Vanjappugalcchi ani endru peyar Ramprasath7268
@sivaghanthi8240 Жыл бұрын
அகில இந்திய போக்குவரத்து துறை டி.ஆர். பாலுவுக்கு முன், டி.ஆர் பாலுவுக்கு பின் என்றுதான் வரலாற்றில் பொறிக்க படவேண்டும். ஒரு நாட்டின் கட்டமைப்பில் முதன்மையானது போக்குவரத்து. அதன் நாயகன் ஐயா. டிஆர்பாலு.
@ramasamy87878 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் சூரியன் மேற்கில் உதிக்கும்போதுதான் நடக்கும் 😂
@ravananjanijp7643 ай бұрын
Poda sunni samy
@anjaliponnamma7656 Жыл бұрын
துரைமுருகன் அவர்களின் ஒப்பற்ற பேச்சில் என்னை அறியாமல் கண்கலங்கினேன், கலைஞரை கண்முன் சினிமாக்காட்சி போல சுலபமாக நிறுத்திய சொற்பொழிவு. அருமையான தகவலும், பேச்சும், மொழிநடையும்.
ஒரு நல்ல ஜனநாயக தலைவர் கலைஞரை மேடைகளில் , மீடியாக்களில் எப்படியெல்லாம் எழுதுகிறார்கள்,பேசுகிறார்கள்.
@sathiyad2157 Жыл бұрын
இவர்கள் எல்லாம் இன்னும் ஒரு 50 வருடத்திற்கு முன்னாடி பிறந்து விடுதலைக்கு போராடி இருக்க வேண்டும் நாட்டிற்கு பல தியாகங்கள் செய்தவர்கள் போல் பேசுகிறார்கள்
@madhavamsreehari9773Ай бұрын
❤❤❤
@lavakumarglavakumarg6459 Жыл бұрын
அதுவெல்லாம் சரி உங்களுக்கு எத்தனை சாராய குடோன்கள் எத்தனை யிரக்கு நல்லா அளந்து ஊத்துறங்கிளே சாராயத்தைநீரெல்லாம் நடிப்பின் சிகரமாச்சே
Anga irukravan athana Perum yokkiyanuga nu avaingale solrainga.. Kaetukonga makkale
@arunhit123 Жыл бұрын
இவரும் படுத்தே விட்டார் ஐயா
@knandagopalan3713 Жыл бұрын
🔥 🏆 🔥 🏆 🔥 🏆 🔥 🏆 *திராவிட மாடல் சாதனை* *💥 2021 ஆட்சியை பிடித்தது முதல் 2023 பொங்கல் வரை 💥* ======================= 🔥ஓஷி பயணம் பொன்முடி மூலம் தமிழ்நாட்டு பெண்களின் சுயமரியாதை தலை நிமிர்ந்தது. 🔥"தேதி சொன்னோமா?" இந்த கேள்வியால் திமுகவின் வாக்குறுதி அனைத்தும் நிறைவேறியது. 🔥 "விபச்சாரியின் மகன்" என்ற பொன்னான வார்த்தையால் மத நல்லிணக்கம் பேணப்பட்டது. 🔥"அடிச்சி விடு.. அடிச்சி விடு..." என்ற பொறுப்பு மிக்க வார்த்தையால் மக்கள் பிரச்சினை அனைத்தும் தீர்ந்தது. 🔥 "பெரியார் போட்ட பிச்சை" என்று முழங்குவதால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது. 🔥 ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்ததால் பகுத்தறிவு வான் உயர பறந்தது. 🔥"SC தானே" என்ற பொன்முடியின் எகத்தாளத்தில் சாதிய கொடுமை அகற்றப்பட்டது. 🔥 KN நேரு Ward கவுன்சிலரை தலையில அடிக்கும் போது சமத்துவம் பொங்கியது. 🔥 நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் காத்ததில் மாணவர்களின் கல்வி திறன் மேம்பட்டது. 🔥 உங்க அம்மாளுக்கும் 1000 பொண்ணுக்கும் 1000 என்ற நக்கல் பேச்சால் குடும்ப தலைவிகளின் மனம் குளிர்ந்தது. 🔥 புதிய டாஸ்மாக் கடைகள் மற்றும் வசூல் சாதனையால் தமிழ்நாடு விதவைகள் இல்லா மாநிலமானது. 🔥பெண் போலீஸ் இடுப்பை கிள்ளியதும், அதற்கு திமுக நிர்வாகிகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சமரசம் பேசியதும் பெண் பாதுகாப்பை நிலைநிறுத்துகிறது. 🔥 இத்தனை ஆண்டு காலம் மத்திய அரசு என்று அழைக்கப்பட்ட அரசை ஒன்றிய அரசு என அழைத்ததில் தமிழர்களின் உரிமை காப்பாற்றப்பட்டது. 🔥 திராவிட மாடல் என்று கூற மறுத்த ஆளுநரை பகைத்துக் கொண்டதில் இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமானது. 🔥கிருஸ்தவ கூட்டத்திற்கு சென்றால் கிருஸ்தவராக மாறுவதும், முஸ்லிம் கூட்டத்திற்கு சென்றால் முஸ்லீமாக மாறுவதும், ஆனால் ஹிந்துகளின் கூட்டத்திற்கு சென்றால் மட்டும் மதச்சார்பற்ற நாத்திகனாக மாறுவதும், மதச்சார்பற்ற திராவிட மாடல் மக்களாட்சியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. 🔥🔥🐒🐒🔥🔥🐒🐒🔥🔥🐒🐒🐒 🐒 *திராவிட மாடல்* 🐒 💥🐒💥🐒💥🐒💥🐒💥🐒💥🐒💥🐒 *எல்லா கட்சியும் ஊழல் செய்யுது, இல்லைன்னு சொல்லல. ஆனால் இதெல்லாம் ஊழல் மற்றும் நிர்வாக குளறுபடிகள் தாண்டி திமுகவின் Special Items.* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳🇮🇳 *ஜெய்ஹிந்த்* 🇮🇳🇮🇳 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
@senthil4912 Жыл бұрын
Adengappa
@ramprasath7268 Жыл бұрын
வாசிக்கிறதல துரைமுருகன் அய்யா மாதிரி வருமா😊😊 ஜிங். ஜக்
@GowriShankar-ys7zj Жыл бұрын
😂😂… parisutha aavi avaru
@ramachandran-un2rn9 ай бұрын
இவர்களின் நடிப்பு நல்ல இருக்கு மக்களை குறை சொல்ல முடியாது காரணம் ஒட்டுக் பணம் பெற்று ஒட்டு கொண்டு ஒட்டு போட்டால் இது போன்ற ஆட்சி தானே இருக்கும்.
@rethinakumaramannargudi44405 ай бұрын
மாண்புமிகு ஐயா டி ஆர் பாலு அவர்கள் மன்னார்குடிக்கு 45 ஆண்டு காலம் ரயில் இல்லாமல் இருந்தது மீண்டும் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு வழி ரயில்வே பாதையும் பல ஊர்களுக்கு இன்று ரயிலில் ஏறி செல்வதற்கு வழிவகை செய்த எங்கள் மண்ணில் மைந்தர் ஐயா டி ஆர் பாலு ஐயா செய்த சாதனை
டிஆர் பாலுவை கூட வாடா போடா என்கிறார் ஆனால் உதயநிதியை அவர் இவர் என்று தான் கூறுகிறார் ...
@murugesanthirumalaisamy56133 ай бұрын
முதலாளி விசுவாசம் 😮😮😮
@govindrajan248 Жыл бұрын
நல்ல நடிப்புடா சாமி
@RLN-r8iАй бұрын
பொறிக்கிகளின் பேச்சுக்கள்.
@yendaipdi-ot5cr Жыл бұрын
இவன் அழுகுரானா இல்லை கண்ணாமூச்சி விளையாடுறானா😂😂😂
@rajanramalingam1420 Жыл бұрын
Pothumada Pothum!
@felixsagayaraj5571 Жыл бұрын
Delhiலேருந்து கலர்கலர் டொப்பி, கோட் எல்லாம் போட்டுகிட்டு ஒரு உம்மணாமூஞ்சி ய விடவா நடிக்க முடியும்
@ramprasath7268 Жыл бұрын
சர்ச்க்கு மூத்திரம்.. sorry ஸ்தோத்திரம் 😊
@kumarvel9691 Жыл бұрын
Super acting.TN retired conductor and drivers family suffered not increases DA since 2015.
@Dilipdts Жыл бұрын
2015 to 2022 7 years ADMK. why not ask to Edappadi
@Pilgili8 ай бұрын
ஒருத்தன் அமெரிக்க பிரசிடெண்ட் இன்னொருத்தன் ஜெர்மனி சான்சிலர். ரெண்டு பேரும் அண்டார்டிகா பிரசிடண்ட் பத்தி பேசுறானுங்க
@pandiyarajan4954 Жыл бұрын
தமிழ் நாட்டின் சாப கேடு இந்த கும்பல்.
@sundararajan6545Ай бұрын
Gopalapurathu Adimai Naigala
@trtamilnadu801410 ай бұрын
🔯🕉️⚛️
@bmviswa Жыл бұрын
கல்லணை கட்டிய கரிகாலன் எந்த பொறியியல் கல்லூரியில் பயின்றார் என்ற விளக்கம் இங்கு ஏன் இல்லை. TRBALU படித்த பொறியியல் கல்லூரி எது என்றாவது யாருக்காவது தெரியுமா
@jalapulajung6953 Жыл бұрын
அப்படியே அந்த பீர் ஆலையை மூட சொல்லுங்கள் தலைவா... தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு என்று இந்த முட்டாள் பொது மக்கள் கேட்க போறாங்க..
@SekarRamaswamy-m9b9 ай бұрын
எதுல நான் தலைவரா நீ தலைவரா? கொள்ளை அடிக்கறதுலயா ...
@roberta1310 Жыл бұрын
Muga ActingVery nice DMKNext 5G 2G
@victorarrul Жыл бұрын
I was voted so far to Dmk- but now onwards, there is no chance - be tamilan
@thangarakesh125010 ай бұрын
DMK is the party which made to feel many as tamilan❤