எல்லாம் K.N.நேருவையே புகழ்றாங்க.. கலாய்து தள்ளிய துரைமுருகன்..! Duraimurugan | DMK

  Рет қаралды 509,525

Polimer News

Polimer News

2 жыл бұрын

எல்லாம் K.N.நேருவையே புகழ்றாங்க.. கலாய்து தள்ளிய துரைமுருகன்..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews #PoliticalNews | #KNNehru | #Duraimurugan | #Chennai | #DMK
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 177
@vasanthp2703
@vasanthp2703 2 жыл бұрын
அமைச்சர் எல்லாம் வேலை விட்டு எவ்வளவு ஜாலியா கல்யாணம் கல்யாணமா போறாங்க. நல்ல விடியல்.
@suresm7963
@suresm7963 2 жыл бұрын
மோடி மாதிரி பொண்டாட்டியை தொறத்தி விட்டுட்டு குடும்பம் இல்லாம இருந்தா வீட்டுலயே இருக்கலாம் தான்
@vasanthp2703
@vasanthp2703 2 жыл бұрын
@@suresm7963 இது போல கொத்தடிமைகள் கிடைத்தது தான் அந்த கட்சியின் பலமே. 😎
@MohanRaj-gn9rm
@MohanRaj-gn9rm 2 жыл бұрын
@@vasanthp2703 poda suni paiya IPO va Karnataka la Madha kalavaram thuditu Iruka BJP David sons .... IPO Annamalai yanga pona
@reubendaniel8319
@reubendaniel8319 2 жыл бұрын
சாராய ஆலை முதலாளிகள் இல்லை இவர்கள் இருவரும் மிக மிக நல்லவர்கள்
@Tamilan-pm5of
@Tamilan-pm5of 2 жыл бұрын
ஐயா சீனிவாச ரெட்டினு சொல்லாதிங்க பக்கத்துல பெரியார் பேரன் ராசா அவர்கள் எதையாவது சொல்லிவிடுவார்
@hpravin
@hpravin 2 жыл бұрын
கோத்தா மர்டர் மண்ணாங்கட்டி னு கல்லியாண மேடையில் பேசுறான்
@devipriya5680
@devipriya5680 2 жыл бұрын
போரம்போக்கு அவன் அப்படி பேசவே இல்லாடா......
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
போதையில் பேசும் போது இதை எல்லாம் கண்டுக்க கூடாது.
@thirumalaitech-1929
@thirumalaitech-1929 2 жыл бұрын
தத்தி சுடலை யும் அதன் அமைச்சர்களுக்கும் கல்யாண வீடு போகத்தான் நேரம் சரியாக இருக்கிறது மக்கள் பிரச்சினை பத்தி சிந்திக்க நேரமில்லை
@vikky9534
@vikky9534 2 жыл бұрын
தளபதி அவர்களின் சிறுநீர் குழாயை,, உன் வாயில வைத்து சுவை,, 😄😄
@issacmort7301
@issacmort7301 2 жыл бұрын
Yellaraiyum suttuttaare... Innum sollu sudalainnu... aduththa round innum irukku thaane...
@prasathprasath4708
@prasathprasath4708 2 жыл бұрын
@@vikky9534 that's ur work ₹200 🤣🤣🤣🤣🤣
@rajamanickam7888
@rajamanickam7888 2 жыл бұрын
ஏன் இந்த பொறாமை
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
எல்லா அமைச்சர்களும் கல்யாண வீட்டில் சென்று சோறு திங்கதான் சரியான ஆட்கள் வேறு எதற்கும் ஆகாது
@sasikumaren8731
@sasikumaren8731 2 жыл бұрын
இவனுங்க தங்களை தாங்களே புகழ்ந்து பேசி கொண்டு ஜாலியாக மக்கள் இருப்பதை மறந்து விட்டார்கள்
@PrakashPrakash-tr4ur
@PrakashPrakash-tr4ur 2 жыл бұрын
மக்கள் இவனுங்களுக்கு ஓட்டு போட்டதையே மறந்துட்டாங்க .... அதான் நம் மக்கள் .... அடுத்து வரும்போது 1000 குடுத்தா ஓட்டு போட போறாங்க ..... இவனுங்களுக்கு என்ன கவலை
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 2 жыл бұрын
திருமண மேடைகளில் முதல்வர் பேசி தீரவில்லை. அதற்குள் போட்டிக்கு இவர் வேற பேச ஆரம்பித்து விட்டார்.
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@Mani-cc5lo
@Mani-cc5lo 2 жыл бұрын
0:51 திமுக ஜாதியை ஒழித்த லட்சணம் 🤣🤣🤣🤣
@rojar7086
@rojar7086 2 жыл бұрын
கல்யாணம்.,. கல்யாணம்... கல்யாணம்.... கல்யாணம்..
@user-zn3kj5cs7w
@user-zn3kj5cs7w 2 жыл бұрын
குற்றவாளி யார் என உங்க எவனுக்குமே தெரியாது அப்படி தானே
@karthikeyanthiruvengadasam4895
@karthikeyanthiruvengadasam4895 2 жыл бұрын
திருமணத்தை நடத்தி வைக்கும் அமைச்சர்கள் விவாகரத்து கிடைக்கவும் உதவி செய்ய வேண்டும்.
@sreesree5035
@sreesree5035 2 жыл бұрын
தெலுங்கு அவரும் தெலுங்கு
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
உதயநிதி பற்றி ரொம்ப சௌகரியமா முக்கியமான மேடைகளில் பேசமறந்துடுவார் அண்ணன் துரைமுருகன்....
@joeboysoris69
@joeboysoris69 2 жыл бұрын
Sir along with that , Get the justice for thoothukudi shooting and the kurinjakulam issue..
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
காது குத்து திருமணம் வளைகாப்பு இதுக்குத் தான் சரியாக இருக்கிறது போவதற்கு.கேட்டாள் ஆட்சியை உலகமே வியக்கும் அளவுக்கு விடியலின் ஆட்சி செய்கிறது என்று உருட்ட வேண்டியது.
@udayashankar6418
@udayashankar6418 2 жыл бұрын
Vitta thaaliyae kattuvaanunga oc briyanee groupz!! 😂😂😂
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
😁😂
@rajeshdurai8816
@rajeshdurai8816 2 жыл бұрын
பாப்பான்ஸ் கதறல்...
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
இதில் வளைகாப்பு அமைச்சர் மிஸ்ஸிங்.
@rajeshdurai8816
@rajeshdurai8816 2 жыл бұрын
@@srinivasankriahnaswamy1562 வெங்காயம் சாப்பிடாத மாமிக்கு புரியாது
@rajendransekaran5925
@rajendransekaran5925 2 жыл бұрын
துரை முருகன் திமு.க.வில் மிக பெரிய ஜால்ரா .எங்கே வந்து எதை பேசணும் என்கிற விவஸ்தை இல்லாத பெரிய மனுஷன்
@sriram3683
@sriram3683 2 жыл бұрын
வந்துட்டாருய்யா நக்கல் தாத்தா
@KarthiKeyan-xn7pt
@KarthiKeyan-xn7pt 2 жыл бұрын
K.n நேரு ஆற்றல் மிக்க செயல் வீரர்
@hpravin
@hpravin 2 жыл бұрын
Duraimurugan you running Distillary Vellore drought prone area. Shameful and Sinful minister
@dhineshdhinesh9855
@dhineshdhinesh9855 2 жыл бұрын
சட்ட சபை கல்யாணம்
@kannathasanp5580
@kannathasanp5580 2 жыл бұрын
நேரும் கோணலாகும் மாற்றம் ஏற்ப்பட்டால்
@muthusamysubbiahthevar5948
@muthusamysubbiahthevar5948 2 жыл бұрын
நேரு கோணலாக மேஜைக்கடியில் கால் பிடித்து பதவிக்கு வந்தவரல்ல.10மாதம் ஆட்சியில்யில்லாததற்கே டெட்பாடியான எடப்பாடியல்ல. 10ஆண்டு போரில் இல்லாவிட்டாலும் கோணலாகாத மேரு மலை நேரு
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
பகலின்பகவவனேஇனிதாய்யாவருக்கும்
@kumerasank8022
@kumerasank8022 2 жыл бұрын
நீங்கள் ஆட்சிக்கு வந்து பத்து மாதம் ஆகிறது, கண்டுபிடியுங்கள்...
@chandraprakash8986
@chandraprakash8986 Жыл бұрын
நாம் தமிழர்🎉🍻🎈
@ijockabi2268
@ijockabi2268 2 жыл бұрын
உருட்டு உருட்டு நல்லா உருட்டு
@saraswathis1470
@saraswathis1470 2 жыл бұрын
Sir dhayau seithu Katpadi pakkum konjum. Paringa.. Erimunai village is neglected. We the voters (people of Erimunai) will change our mood. Chitra (DMK)never visited our village after her victory.
@rockfire3290
@rockfire3290 2 жыл бұрын
Thirutu koothinga ela
@masxswasdfs1443
@masxswasdfs1443 2 жыл бұрын
How much one should be shameless to say that no money has been spend to win the election ! 😆
@thangarakesh1250
@thangarakesh1250 2 жыл бұрын
Election la kaasu selavu pananum ... Candidate kita kaasu irukanum as per rule of election comission .. kaasu ilama election la nikaum mudiaathu jaikaum mudiaathu thookaum mudiathu
@ganapanguranjith5209
@ganapanguranjith5209 Жыл бұрын
Super speech
@k.suryakumarrevathi4865
@k.suryakumarrevathi4865 2 жыл бұрын
Very good sir
@elumalaiappavu7498
@elumalaiappavu7498 2 жыл бұрын
என்ன 🐸 தவளை வாயா பொறாமையாக உள்ளதா
@ponvealanponvealankp3089
@ponvealanponvealankp3089 2 жыл бұрын
Frog mouthan 😀
@appuasedits8250
@appuasedits8250 8 ай бұрын
Thug தலைவன் 🎉🎉🎉
@user-wl9zs2vr1l
@user-wl9zs2vr1l 2 жыл бұрын
உங்க ஆட்சி தானே கண்டுபிடிங்க பாப்போம்
@mujeebarmujeeb5791
@mujeebarmujeeb5791 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஜயா
@k.s.s.4229
@k.s.s.4229 2 жыл бұрын
கல்யாண விடியல் !
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
இராமஜெயம்மறைந்துவிட்டார்இனிய உடன்பிறப்பாகயாவரும்நேருவிற்கு
@indrajith5306
@indrajith5306 3 ай бұрын
இப்படியே பேசி பதவியை அனுபவித்து வாழ்க
@gopinathanrangasamy4645
@gopinathanrangasamy4645 2 жыл бұрын
I want to sing the song from tana serentha kottam movie. 😂😂😂
@mkgroups3674
@mkgroups3674 2 жыл бұрын
Nehru அந்த குற்றவாளி boss
@user-xc1sx4zz6o
@user-xc1sx4zz6o Жыл бұрын
சிறப்பு ஐயா
@SURYA-fd9zh
@SURYA-fd9zh Жыл бұрын
AC Shanmugam ungaluku theriyuma na
@dhanaseelant6993
@dhanaseelant6993 2 жыл бұрын
நல்லவர்களை ஊரே பேசுவது சகஜம் தானே.!!!! ஹி ஹி ஹி.
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
பதவியில் இருப்பவர்களை புகழ்வது காக்காய் பிடிக்க எல்லாகட்சியிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
@BALAKRISHNAN-pl1gl
@BALAKRISHNAN-pl1gl Жыл бұрын
Superb durai
@naveenprasath7601
@naveenprasath7601 2 жыл бұрын
Thuraimurugan anna❤🔥 come to pmk anna☺😍
@dhineshdhinesh9855
@dhineshdhinesh9855 2 жыл бұрын
உங்க உருட்டு உலக உருட்டு
@krishnangovind3483
@krishnangovind3483 2 жыл бұрын
Sure
@ramasamyk6169
@ramasamyk6169 2 жыл бұрын
காலக்கொடுமை
@ashwinkongu4836
@ashwinkongu4836 2 жыл бұрын
Ramajayam varalaaru Trichy la makkal kita Kettu paarunga, apa theriyum yen sethaarunu,... Ithuku police thevai ellai,.... Nadikaathinga paaa politicians please 🙏🙏🙏 all know this....
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
தேன்சுவைகலந்தநகைச்சுவைதித்திக்கும்வாழ்த்தாக அரியமலைத்தேன்
@itzthebeebrothers7848
@itzthebeebrothers7848 2 жыл бұрын
With in this month 5th marriage they are attending??
@natarajanNatarajan-ml7sh
@natarajanNatarajan-ml7sh 6 ай бұрын
Ok
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
நீங்கநெஞ்ஞமறநிறைந்தவர்இனிதாய்வரட்டுமேஇனியவர்
@varshatrends
@varshatrends 2 жыл бұрын
Marriage function la murder pathi pesikittu erukkar? Enna koduma sir
@hariramsivakumar5206
@hariramsivakumar5206 2 жыл бұрын
Mr Durai Murugan you stay in Gandhi nagar Katpadi no one votes for you from that area 🙈😌🤦🏻‍♂️
@hrk2448
@hrk2448 2 жыл бұрын
Rama jayam rowdyism pannathula sethan
@jalapulajung6953
@jalapulajung6953 2 жыл бұрын
ஓ காமெடி செய்தியா
@karthikeyan.p2076
@karthikeyan.p2076 11 ай бұрын
மக்கள்: உன்னை (துரைமுருகன்) போல் திமிரு பிடித்த ஒருவனை நாங்கள் எங்கும் பார்த்தது இல்லை.......த்து.....த்து......
@27hatchlane
@27hatchlane 2 жыл бұрын
Kaatpadi makkal ...... 😇😇😇😇😥😥😥😥😥 .
@thirumalaitech-1929
@thirumalaitech-1929 2 жыл бұрын
லிப்ஸ்டிக் வாயன் 😂
@monk3004
@monk3004 2 жыл бұрын
Yaaruya nee 🤣🤣🤣
@user-cf2ot9cy7x
@user-cf2ot9cy7x 2 жыл бұрын
நடப்பது உங்கள் ஆட்சி
@bhupathi667
@bhupathi667 Жыл бұрын
Kal ana edhuku Sir makkal nan mayei mukiyamum
@kumaranjeya9547
@kumaranjeya9547 Жыл бұрын
இந்தஅமைச்சர்களைஎல்லாம்மனோதங்கராஜ்கிட்டபாடம்படிக்கசொல்லுங்கள்இவங்களுக்குஒருபுண்ணாக்கும்தெரியாது
@WasimAkram-sg8wm
@WasimAkram-sg8wm Жыл бұрын
தலைவன்!!!!! K n nehruuu
@muralikrishnan9868
@muralikrishnan9868 2 жыл бұрын
Enna kalaga kotai makkaluku naladhu pannu ya
@MeenaMeena-wo3qe
@MeenaMeena-wo3qe 3 ай бұрын
உங்கள் (கட்சி)ஆட்சி தானே (ஆட்டம் ) நடக்குது காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள உங்கள் கட்சி தலைவர் மனது வைத்தால் திரு.ராமஜெயத்தை கொன்று போட்டவர்கள் யார் என்று கண் இமைக்கும் நேரத்தில் கண்டு பிடிக்க கூடிய திறமை வாய்ந்த நமது காவல் துறை இதுக்கு போய் ஏன் கண்கள் களங்குறீங்க??????????????????????????
@rockfire3290
@rockfire3290 2 жыл бұрын
Makkal sevaya thavira ela panranunga
@blackpythonff3940
@blackpythonff3940 2 жыл бұрын
Pongada vera velaye illaya
@sampathkumar6087
@sampathkumar6087 Жыл бұрын
Engal chella Priya amaichar ayya valga
@vairamanit6390
@vairamanit6390 2 жыл бұрын
SRINIVASA " REDDY " ... SUPER.. TELUGU JATHI AH SOLRATHUNA DMK KU INIKKUM>>
@shantha..1415
@shantha..1415 2 жыл бұрын
பேருக்கு பின்னாடி முருகன் ஆனால் சாமியே இல்லையாம் 😂😂😂😂😂😂
@muralikrishnan9868
@muralikrishnan9868 2 жыл бұрын
Unnoda vayu irukkae
@user-gq3vz7td8i
@user-gq3vz7td8i 6 ай бұрын
jailuku pogavendiyavan ellam medaila irukaney.....
@inxi8987
@inxi8987 2 жыл бұрын
kalyana mandapathala ladies pudava eppudi irukunu check pannuvanunga
@aasaithambi4275
@aasaithambi4275 2 жыл бұрын
Telungan kala nakkungada😂
@Deiva1985
@Deiva1985 2 жыл бұрын
உபிகள் அப்படி தானே,,
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 Жыл бұрын
திருமண மேடைகளில் துக்க நிகழ்வுகளை பேசும் பகுத்தறிவு வாதிகள் 😭😭😭😭
@manisksmart9371
@manisksmart9371 2 жыл бұрын
Sombu Thulkiii,,,,,, 😂😂💓💓
@kumarji_rider2239
@kumarji_rider2239 2 жыл бұрын
இந்த நக்கல் பேச்சு தான் யா உன்ன இன்னும் அரசியல்ல வச்சிருக்கு
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 2 жыл бұрын
சிறப்பு 🌹
@jayasankarsundaram7061
@jayasankarsundaram7061 11 ай бұрын
Ramajayam maveerana…Trichy la vanthu kettu paru….
@psramnat
@psramnat 3 ай бұрын
Mk Stalin avargallea thalami kalagam ayya K.N NERHU vea mathika vandum pallayea kalaingar kallathin history parkavum Stalin avargallea Trichy aendaral KN NEHRU NERHRU aendaral Trichy
@ravianandh3346
@ravianandh3346 2 жыл бұрын
பெரிய தியாகி
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
இப்போதெல்லாம்.....ஸ்டாலின் வழக்கமாக துரைமகனை ரகசியமாக தினமும் திட்டிதீர்ப்பது நேருவிடம் தான்....அதனால் நேருவிடம் எப்போதும் துரைமுருகன்மீது பயம் உண்டு .... தமிழில் இந்த துர்காரியம் என்றவார்த்தையை துரைமுருகன் பேசுவது இன்றுதான் முதல்முறை... இதுவே கடைசி முறையாக இருக்கவேண்டும் என்பது அந்தகால உடன்பிறப்புகளின் கோரிக்கை...
@suganyam456
@suganyam456 Жыл бұрын
Avargal kudumbame thirudargal thana
@hihi1553
@hihi1553 2 жыл бұрын
D m k💪💪💪💪
@kartikusa
@kartikusa 2 жыл бұрын
Appo former pm Rajvgandhi
@jonathrajan548
@jonathrajan548 2 жыл бұрын
🏴🚩
@messiadoss7768
@messiadoss7768 2 жыл бұрын
Durai Murugan wat ever u say u r Ramadoss man vanniyar
@mahadevanshanmugam797
@mahadevanshanmugam797 2 жыл бұрын
Natla iruka prachanaya parungaya
@PandiSownd-dn3pr
@PandiSownd-dn3pr 9 ай бұрын
Dai durai nee nee pesurathu ellam correct than nee kandipa nearuva ulla vachi ruva
@user-ce7nb2ml5f
@user-ce7nb2ml5f 2 жыл бұрын
யோகியன் பேசுகிறார்....
@karuppaiyah6714
@karuppaiyah6714 Жыл бұрын
Inthaalukku kaadhu kettkathama unmaiya????
@muthuram9468
@muthuram9468 2 жыл бұрын
Ennga eenam kn nerhu
@palanivelg9435
@palanivelg9435 2 жыл бұрын
முக்கால் குவார்ட்டர் அடிச்சிறுப்பார்
@narayanv1434
@narayanv1434 2 жыл бұрын
Enda jip vaya murder pannethey unga party thaan. You form government 1year . Boss police ministers. One day. Enough to investigate. Why. They never do same like jaya. Case. This truth
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 2 жыл бұрын
துரைமுருகன் அண்ணா எப்போதும் சிறப்பாக செயல்படுவார் I. Like you thuraimurugan ❤
@srikrishnafabricators9943
@srikrishnafabricators9943 2 жыл бұрын
Neengale pugalthu kirathu
@balarocks2131
@balarocks2131 2 жыл бұрын
500 rupaatha koduka mudium vedio yaralam pathinga
@suganyam456
@suganyam456 Жыл бұрын
Ungala neengale igazhnthukukunga paithiyangala.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 12 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42