பெண்களை பாராட்டுவதற்கு பர்வீன் சுல்தானா அவர்களே பைபிளில் நீதிமொழிகள் முப்பதாம் அதிகாரத்தை நீங்கள் படித்திருப்பீர்கள் ஞாபகப்படுத்துகிறேன் உங்களுடைய அனல் பறக்கும் பேச்சு என்னை உற்சாகப்படுத்தியது என் வாழ்விற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது நன்றி நன்றி
@MohammedkhanKhan-rk6ct7 ай бұрын
U up
@LillyJames-j4yАй бұрын
Neethimoligal 31 sago
@dhanapaljohnlee66284 жыл бұрын
அருமையான தகவல்கள் தளபதி ஸ்டாலின் அவர்கள் துனைவியார் துர்கா ஸ்டாலின் அவர்களின் வாழ்வின் நிதழ்வுகள் மெய்சிலிர்க்க வைத்தது சரண்யா மற்றும் பர்வின் இருவது பேச்சும் இனிமை.
@ignacimuthuselvanayakar163 жыл бұрын
எனதருமை மருமகளே சுல்தான்ஜி! ( நான் நாயுடு .அவை 88. பணிநிறைவுற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையர்-கவிஞர் " அன்னக்குடில் " இன்னாசிமுத்து சிவகாசி).சமீபகாலமாகத்தான் தங்களது செரற்பெருக்கைக்கேட்டு மகிழ்கிறேன்.வாழ்த்துகிறேன்.இறைவன் தங்களை ஆசீர்வதித்து துணைபுரிவாராக. "அன்னக்குடில்"
@ignacimuthuselvanayakar163 жыл бұрын
அகவை..அவை..அல்ல.
@umam87513 жыл бұрын
@@ignacimuthuselvanayakar16 .
@saraswathiodiathevar92223 жыл бұрын
புத்தகத்தின் தலைப்பு (அவரும் நானும்) அருமை.
@kalashreeganeshwaran70103 жыл бұрын
பர்வீன்.....ஈடு இணை அற்ற பேச்சு.....தாயே...வாழ்க வளமுடன் சிறப்பு அம்மணீ🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏🙏 From srilanka
@KingKing-po6qx3 жыл бұрын
Yes correct sister
@mmalarmmalar34903 жыл бұрын
Yes unmai
@KingKing-po6qx3 жыл бұрын
@@mmalarmmalar3490 yes sister
@HabeebmohammedSaheed9 ай бұрын
Pll 8:50 8:54
@BalaKrishnan-ld9qx9 ай бұрын
Lplpzl 12:27 @@mmalarmmalar3490
@raginijemini48804 ай бұрын
அன்னி துர்கா ஸ்டாலின் அவர்களைப்பற்றி சகோதரிகள் கூறும்போது எனக்கு கிருஸ்துவ பரிசுத்த வேதாகமத்தில் ஒரு வசனம் இவ்வாறாக கூறப்பட்டுள்ளது நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனரம்மியமாயிருக் கற்றுக்கொண்டேன் தாழ்ந்திருக்கவும் எனக்கு தெரியும் வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும் என்று இந்த வசனத்தில் உள்ள மாதிரி வாழ்துக்கொண்டு இருக்கும் அன்னியும் அண்ணானும் அவர் குடும்பத்தார் அனைவரும் தீர்க்க ஆயுள் உடன் நம் தாய் நாட்டிற்கு ஆசீர்வாதமாக இருக்கட்டும் என்று வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉🎉
@samiyasubbiah2033 жыл бұрын
தாயே உன்னை வணங்குகிறேன் பர்வீன் சுல்தானா
@thirugnanasambandam77313 жыл бұрын
வாக்குப் பலிதம்! தமிழின் வாக்கு தவறாது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஆணித்தரமாய் கூறிய எம் தமிழ் தாய் வாழ்க!
@zakeerhussain1333 жыл бұрын
அருமை...மிகவும் அருமையான பதிவு..வாழ்க தளபதியாரின் குடும்பத்தினர் பல்லாண்டு வாழ்க. வாழ்த்துரை வழங்கிய பர்வீன் அம்மையாருக்கு நன்றி..வாழ்த்துக்கள் ⚘⚘👍🙏🙏
@rajanmurugesan25844 жыл бұрын
சிறப்பான புத்தக விமர்சனம்! நல்ல சொல்வன்மை உடையவர் முனைவர் பர்வீன் சுல்தானா!
@Prema0083 жыл бұрын
Success behind CM's victory Durga Mam🙏🙏🙏🙏we salute you amma
@KingKing-po6qx3 жыл бұрын
Yes correct
@tamilsaravanankavithaikal2 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு காணொளியிலும் வார்த்தைகள் நளினத்துடன் கேட்கவும் சிந்திக்கவும் இருக்கும் மிகவும் அருமை👍 தமிழுக்கு கிடைத்த வரம்👍 துர்கா அம்மா குடும்பத்திற்கு பொருத்தமான சிந்தனையாளர் வாழ்க வளமுடன்🙏 வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
@sankarnarayan66483 жыл бұрын
தாயே வணங்குகிறேன். உன் பேச்சு அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@maheswaribaaskaran34853 жыл бұрын
துர்க்கா அம்மா கலைஞர் குடும்பத்தின் பாதுகாப்பு கவசம். பகுத்தறிவு சிந்தனை நிரம்பிய தலைவர்களாக அக்குடும்பம் இருப்பினும் துர்க்கா அம்மாவின் கடவுள் நம்பிக்கையை மதித்து வருகின்றனர். இது அந்த வீட்டு ஆண்களின் பெருந்தன்மை.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
@வாசுபாலா3 жыл бұрын
அம்மா உங்க துணை தான் ஐயா இன்று தமிழ் நாடு மாநிலத்தில் முதல் அமைச்சர் பதவி உயர்வு பெற்று சாதனை படைத்து காத்து நிற்கும்...... Duruga அம்மா வருக வருக
@rizammohamed33023 жыл бұрын
கலைஞரின் மகன் என்பதினால் மட்டுமல்ல தளபதியின் வெற்றிக்கு அன்னை திருமதி துர்காவதி அம்மாவும் மிக முக்கிய காரணம்
@thangarathinamjayaraj68962 жыл бұрын
சகோதரி பர்வீன் சுல்தான் அவர்கள் 4 வருடங்களுக்கு முன்பு வாழ்த்திய வாழ்த்துக்கள் இப்போது நமது தமிழ் நாட்டின் முதலமைச்சர் பதவியை ஏற்று மிகவும் பிரமாதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.கடவுள் ஆசீர்வாதிக்கட்டும் வாழ்த்துக்கள் சகோதரி சுகமாக இருப்பீர்களாக
@gvaasirvadham13654 жыл бұрын
குடும்பம் என்ற உறவை தன்னகத்தே காத்து தன்னடக்கத்துடன் தரணி பாராட்ட உயர்வெய்திய திருமதி தளபதியாருக்கு பாராட்டுக்கள்.
@byrneaeron74303 жыл бұрын
6
@aktherpasha86863 жыл бұрын
ThirhuMathiDurga Annai in pugaz Oonguga
@sadhanamaheshwari56305 жыл бұрын
Sol ஆளுமை அருமை பர்வீன் சுல்தானா.கதை கூட.வாழ்த்துக்கள்.
@Adnan..330213 жыл бұрын
மூன்று வருடத்திற்க்கு முன்பே தெரிந்த முதல்வர்... நன்றி பர்வீன் சுல்தனா அம்மா...
@jrgamingtamilnewes84213 жыл бұрын
அண்ணா வாழ்க வெற்றி யுடன் இறைவன் உங்களுக்கு அருள் செய்வான்
@vashakanaga53242 жыл бұрын
Very so wonderful speech, thank you very much.
@khursheedbegum93063 жыл бұрын
அருமை அங்கே துர்கா அம்மா அவர்கள் தன் கணவரை காப்பற்றி நல்ல ஒரு ஆட்ச்சி செய்ய முடியும்
@sathanaisamaria19623 жыл бұрын
அருமை அருமை சுல்தான்ஜீ
@santhathangavel84463 жыл бұрын
Huyu
@chitrakkannan76803 жыл бұрын
ஒரு சில நேரங்களில் பர்வின் அவர்கள் வாங்கி தொகைக்கு கனகட்சிதமாக பேசியுள்ளார்
@ddpalace52852 жыл бұрын
Arumai mam. My heartfelt thanks to you mam. Really true family and truthful and fantastic family...
@ambroses90114 жыл бұрын
அருமையான பதிவு அருமையான வரிகள் கிடைக்க இருக்கின்றன என்றும் அழியாத கோலங்கள்
@kannankannappankannappan49483 жыл бұрын
Just now I have heard the speech. Classic. Congrats Parveen sulthana. Welldon.
@நந்திநந்தி6 жыл бұрын
சூப்பர் . உங்கள் பேச்சு எப்போதுமே அருமையாக இருக்கும் . வாழ்த்துக்கள் பர்வீனா சுல்தானா அவர்களே .
@mthangavel65845 жыл бұрын
घ
@kandasamykandasamy24014 жыл бұрын
@@mthangavel6584 Again
@ruthran30673 жыл бұрын
இன்றுதான் முதல் முறையாக உங்களது சொற்பொழிவை வீடியோவாக பார்த்தேன் மிக மிக சிறப்பு 👏👏👏💐💐💐வாழ்த்துக்கள் அக்கா
@chitrakkannan76803 жыл бұрын
அனைவருக்கும் இனிய வணக்கம். நான் இந்த காணொளியை இப்போது தான் பார்கின்றேன். முதல் கட்டத்திலேயே சகோதரி பர்வீன் சுல்தான் அவர்களின் கதையில் வந்த பாட்டி செய்த பொம்மை கதை மிக மிக சிறப்பு
@sugumarjain21903 жыл бұрын
இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது காலை மாலை எங்கள் தளபதியின் புகழ்உரை
@dinoselva93003 жыл бұрын
மீண்டும் ஊழலில் நம்ப வன்னாக மாற உள்ள தமிழ்நாடு
@arulprakasamdharmalingam68763 жыл бұрын
@@dinoselva9300 👍
@arunadevijeevarathinam46443 жыл бұрын
@@dinoselva9300 k
@thamaraiselvi69333 жыл бұрын
👍👍👍👍
@ramanathanramanathan52013 жыл бұрын
பர்வீன் சுல்தானா உன்க்கேன் இந்த நாய்ப் பொழைப்பு.நாட்டையே சூறையாடுற குடும்பத்தினருக்கு நீ செம்பு தூக்குவது நல்லாவா இருக்கு. இலக்கிய மேடையில் அறம் தர்மம் பேசிற வாய்.இது நாற வாய்.உனக்கும் பெட்டி கைமாத்தினாங்களா.🤑🤑
@sathyaashokkumar993 жыл бұрын
Super speech and good correlation of the Book/ Mrs Durga Stalin and HONORABLE CM M K STALIN
@ebenezersumitra3156 Жыл бұрын
Honest, very articulate Excellent Analysis, Thanks 😊
@travelscop54553 жыл бұрын
Exellent speeker அம்மா வாழ்க வளமுடன்
@mohandasss52183 жыл бұрын
நவீன உலகின் திராவிட காமராஜர் எங்கள் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மணாளனுக்கேற்ற மங்கை துர்காஸ்டாலின் பல்லாண்டு வாழிய வாழியவே வாழ்த்த வயதுண்டு வணங்கி மகிழ்கிறேன்
@ponnammals25353 жыл бұрын
அருமை அன்று சுல்தானா சொன்னது இன்று நம் தளபதி தான் முதல்வர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@kathirthangamani87963 жыл бұрын
ஸ்டாலின் அவர்களின் வெள்ளந்தியான சிரிப்பு எனக்கு மகிழ்ச்சி தருகிறது ❤️
Iam just in training for ct mri scan... At that time durga stalin came to bharat Scans. Iam surprised... But. I only take chest x Ray to Mrs. Stalin... Very proud moment in my life
@nazmanisa68323 жыл бұрын
Really I admire mam... Should buy that book...
@sakthibalu27411 ай бұрын
Arumaiyana speech Praveen Avarum Naanum
@nirmalamalliga63863 жыл бұрын
Super speech, prof. Perveen Madam. Always I love ur speech. Really u r a very talented and knowledgeable person.
@subhashinirbea86643 жыл бұрын
Parveen mam is my college professor... Love you mam
@jkayalvizhi63003 жыл бұрын
Ur lucky
@jkayalvizhi63003 жыл бұрын
Government clg ah
@gomathi46993 жыл бұрын
Siet clg
@rajagopalnadaraja36983 жыл бұрын
Vanakam Malaysia kL Raja 🙋🙏🙏🙏🙏🙏 l like this Thank you 🙏🙏 GOD BLESS YOU 💐💐😷 Stay Home stay safe Thank you 🙏🙌💐🌹🇲🇾🏆💕💕💕💕
@sankaransubramanian64783 жыл бұрын
vazzgha Durga Amma& CM sir...who watch this video after Thalapathy Ayya become the CM of TN...Really Durga Mam very precious gift to CM sir.👍👍👍
@geethachandran59413 жыл бұрын
Exactly, no doubt.
@ramoneyrajalingam52373 жыл бұрын
@@geethachandran5941 and ft by tBy by no be no no p byppp By by no hi
@raju.cnarayanasamy75306 жыл бұрын
Excellent, Arputhamana. Nandri vanakkam. (Vazdukkal To Team).
@sairammyulagam41493 жыл бұрын
Very interesting family cong to cm sir god bless u both
@velmurugan48463 жыл бұрын
Very good speech.Now we have a good CM.Really CM .stalin sir great.Hearty wishes 👏👏🌺🌹⚘
@shanawazethiris58122 жыл бұрын
Super Speech Sister you are Great I am like your Speech Sister Wish you All the best
@stanleyeddy81714 жыл бұрын
தெய்வமே !!! எத்தனை முறை கேட்டாலும் திகட்டவில்லை. உண்மையில் Prof. கூறியது போல் புத்தகங்கள் கூறுவதே இல்லை 🤔😛🤔
உன் படிப்பை காசுக்காக அடகு வைத்துவிட்டாயே... படித்தும் சுயசிந்தனை இல்லை.. நாடு எங்கு போய்க்கொண்டிருக்கிறது... காசுக்காக துதி பாடிக் கொண்டிருக்கிறாய். வாழ்க உன் படிப்பு. வாழ்க உன் மேதாவித்தனம்.
@jeyaprathac9857Ай бұрын
படிப்பு சம்பாதிக்க தான். அது அவர்கள் திறமை. இதில் கேவலமா பேச என்ன இருக்கு?
@vijayashrie6684 жыл бұрын
பர்வீன் mam அபாரமாக இருந்தது உங்கள் உரை 👏👏👌👌💐💐. இலக்கிய பாணியில் உங்களின் ஒவ்வொரு சொல்லும் கிரீடம் சூட்டியது போல் அவ்வளவு அருமையாக பேசினீர்கள். "பாலை வானத்தில் கிடைத்த ஒட்டகம்" மனைவி அமைவது வாக்கியம் சிறப்பு. துர்கா அம்மையார் அவர்கள் கனிவான ஆன்மிகவாதி, அவர் கணவரின் ஆன்மாவை பகைவரும் நேசிப்பார்கள்🌈🌈. ஆலம் விழுதென பல சொந்தம் இருந்தாலும், வேரென தாங்கும் துணை, ஒரு வரம்.🌹👏🌹👏🌹
@Jayalakshmi-i3t10 ай бұрын
Super speech
@geethachandran59413 жыл бұрын
I am the fan of dhayalu Ammal and same her daughter in law durga mam. Every time I watched their face. They are the pillars of the family. Their kumkum on forehead, that is the power. Vanangugiren.
@antonycruz86303 жыл бұрын
நூலசிரியர் மன த்துக்குள் புகுந்து உணர்வு ஆழம் நிலை நின்று நிகழ்த்திய நூல் ஆய்வு நனி நன்று!
@toothlessandlightfury42283 жыл бұрын
அற்புதமான விளக்கம்....புத்தகம் வாங்க தூண்டும்..பதிவு.. வாழ்த்துக்கள்...
@paulpandi7293 жыл бұрын
இது தளபதி இன்று பதவிவேற்ற இந்நன்னாளில் இந்த நிகழ்வை பார்பது கேட்பது மிகச்சிறப்பு. வாழ்க வளமுடன்.
Super God bless you penmaiya potruvoor vaazhkaiyil vetry peruvaarkal. Anthe Paakkiam namathu CM kku kidaiththullathu vaazhka Vaazhththukkal Kadavul arul kidaikkattum . God bless you
@muralimukunthans.86123 жыл бұрын
SISTER FANTASTIC YOUR WAY OF SPEECH BEST WISHES 👍🙏
@srk86053 жыл бұрын
பர்வீன் சுல்தானா... மெய்சிலிர்க்கும் பேச்சு 👏👏👏
@beautyday11523 жыл бұрын
இன்று எங்கள் தளபதி தமிழ் நாட்டை மிக அருமையாக ஆளுமை செய்து கொண்டிருக்கிறார், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்
@jamalbeeashraff9785 Жыл бұрын
I love listening to your speeches❤
@murthyc35163 жыл бұрын
பர்வீன் சுல்தானா மேடம் அவர்களே உங்களுக்கு இருக்கின்ற அறிவாற்றல் பேச்சு திறமை அனுபவம் இது போல எவ்வளவோ சொல்லலாம் அவ்வளவும் இருந்தும் போயும் போயும் இந்தத் தெலுங்கர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தைப் பற்றி பேசுவது உங்களுக்குப் பெரிய மரியாதையைக் கொடுக்காது மாறாக இழுக்கு தான் என்று நினைக்கிறேன் அவர்கள் நேர்மையாக வாக்கு பெற்று வெற்றி பெற்றிருந்தால் சரி ஆனால் பல கோடிகளை செலவு செய்து மக்களுக்கு லஞ்சம் கொடுத்து வாக்கு வாங்கி வெற்றி பெற்றவர்கள் அதைத்தான் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது
@josephemmanuel98246 жыл бұрын
மிக அருமையான உரை வீச்சு.பர்வீன் சுல்தானா அவர்களே,தமிழ் உள்ளவரை நீங்கள் வாழ்வீர்கள்.
@deepauksingh95726 жыл бұрын
thanks
@BGovindarasuMHari6 жыл бұрын
Joseph Emmanuel
@ayyavooayyavoo48446 жыл бұрын
Joseph Emmanuel m
@ayyavooayyavoo48446 жыл бұрын
Nadatimannan is 2
@manishpmani41093 жыл бұрын
Theri speech.. Barveen Sulthana.. And amma Durga Stalin patri erkanavae therium..
@mariapushpam.pushpam.7005 Жыл бұрын
You have a gift of tong and only positive attitude.l like you talk and inspires.
@alicelatha79092 жыл бұрын
Super speech about Thalapathi and wife, Thank you for your book. A big salute for Dr. Praveen sultan Mam. I love your speech. God bless you and family.
@Maran683 жыл бұрын
நீங்கள் கல்வித்துறை மந்திரியாக நியமிக்கபட்டால் தமிழகம் சிறப்பு பெறும் , தி மு க சிந்திக்க வேண்டும்
@ramanathanmani75603 жыл бұрын
இலஞ்சலாவண்யக்காரர்களைப் புகழ்ந்து உனக்கு இவருக்குத் தேடாதே. பதவி தேவை என்றால் சல்லாரி போடு....
@j.j.rachida3353 жыл бұрын
அருமையான பேச்சு பர்வீன் அம்மா வாழ்க துர்கா ஸ்டாலின் அவர்கள்
@susanmadhu31963 жыл бұрын
Super message. HATS off to you all. Thank you lovely women. Thank you sis durga.
@Tutyjoy5552 жыл бұрын
எனக்கு துர்கா அம்மாவும் ஸ்டாலின் சாரும் பிடிக்கும் பர்வின்சுல்தான் உங்கள் பேச்சு ரொம்ப பிடிக்கும்
@parthasarathysriman13604 жыл бұрын
அருமையான பேச்சு! வாழ்த்துக்கள்!!
@arumugammani94074 жыл бұрын
தாயே அருமை யிலும் அருமையான பேச்சு .வாழ்க வளமுடன்.நன்றி வணக்கம்.
@user-dv3vi1ie4t10 ай бұрын
மான்புமிகு முதல்வர் ..அன்பு என்றால் கடவுள் தலைவர் வாழ்க.அண்ணா.
@santhakumar44335 жыл бұрын
அற்புதமான வாழ்க்கை வரலாறு அம்மா
@gurumoorthy81785 жыл бұрын
சரவெடி........ அருமை.... உங்கள் பேச்சிற்கு நான் அடிமை....
@srinivasanpt78873 жыл бұрын
அருமையான அன்னையார் திருமதி துர்க்கா ஸ்டாலின் அவர்களைப் பற்றிய பேச்சு, அன்னை துர்கா அம்மையாரின் அரும்பண்புகளையும் பேசியவரின் பண்பையும் தமிழ் மொழியில் அவருடைய ஆளுமையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
@singersinger91452 жыл бұрын
அவர்களே இவர்களே இதோ......இந்த இவர்களே.அதோ....அந்த அவர்களே.எந்தெந்த இவர்களுக்கும் அந்தந்த அவர்களுக்கு ம் பனிவான தாழ்மையான நன்றி களந்த வணக்கத்தை தெரிவிக்கும் முன் என்னை இங்கே பேசுவதற்கு முன்மொழிந்த அப்பப்பா அவர்களுக்கும் அதை வழிமொழிந்தார் மானமிகு அருமை என் உயிருக்கு நிகரான அவர்களுக்கும் சிறந்தாழ்த்தி கரம்கூப்பி. இப்படியெல்லாம் பேசினால் உடலிருக்க உயிர் பிரிந்து போகும் என ஆசிரியர்.டாக்டர் . லியோனி கூருவார். நான் என்ன சொல்கிறேன் skidபன்னிடுவோம்.by திருதொண்டன்.
@dhanalakshmimarks42873 жыл бұрын
துர்கா அம்மாவை எனக்கு அவ்வளவு பிடிக்கும் நீடூழி வாழ்க
@radhajagannathan15303 жыл бұрын
Madam ... Your imprint is always unique...nice prelude
@radhikaradhika85093 жыл бұрын
நல்லகணவன் மனைவி எப்பவும் கடவுள் ஆசிர்வாதம் நிறைந்துயிருக்கும், அடக்கம் என்பது பெண்மையின் அடையாளம் என்பது அண்ணியார் ன்றுகஸ்ட்டாளின் அடையாளம் என்பதும், கணவனின், மனைவியும், எப்படி பரஸ்பரம் அன்பு வெளிப்பது, கூடுமாம் என்றால் இப்படித்தாதான் இருக்க வேண்டும்
@kathiresanveera71793 жыл бұрын
துர்க்காதேவி. உலக உமையாளை வாழ்த்த உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளீர்கள். 🌅
@duraic92162 жыл бұрын
Memorable speech by sister Parveen Sultana .Thalabathy is strength of Tamil Nadu and Durga sister is strength of Thalabathy.
@radhikakumar2331 Жыл бұрын
😂😂😂😂
@mumthajbegam66662 жыл бұрын
அருமை.. என் பாட்டியும் தாத்தாவும் ஒரேநாளில் இயற்கை மரணம்மடைந்தார்கள்
@srinivasan22993 жыл бұрын
SUPER, VAALGA VALARGA. NANDRI VANAKKAM
@kanamahkaruppannan28412 жыл бұрын
Super Parveen madam semma maah great u
@HarryAseerbatham2 ай бұрын
God Bless. Your. Spesch🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@badshahsayyed1513 жыл бұрын
Yelutthu Arivitthavan eraivan Navil sarasvathi nadanamadukiral Nam Nadu ennum thottatthil nalai malarum mullaigaley Vaal GA🇮🇳🙋🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@rubymargaretramanee31813 жыл бұрын
Fantastic!!!! God bless the CM ,Durgama and the family
@thirupathy69103 жыл бұрын
நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்களின் உரை இதை விட அற்புதமாக வும் அழகாகவும் கவிதையோடும் இருக்கும்.
@annaipress52066 жыл бұрын
sir sir enna arumaiyana... kanner athu unmai supperuku mel varathai erunthal athuthan unmai unmai.... Nenjam Nirainthathu Nimmathiya Thunguven... Eathuthan TAMILNADU
@subashinisekar56376 жыл бұрын
Durga amma is really great 😍.... Even I wish thalapathi ayya to write DURGAYUM NANUM....
@GD-sc9vu4 жыл бұрын
பாத்திமா பாபுவும் நானும் எழுதச்சொல்லுங்க...
@Muruganrenganathan3234 жыл бұрын
kandipan shubashini
@ddpalace52852 жыл бұрын
Durga mam wonderful. Enaku remba eagera iruku andha book padika
@conymascarenhas67933 жыл бұрын
I remember dear Stalin's dad's movie.... english/tamil title.....Can we forget. I remember our great leader. God bless our beloved TN.
@priyajayasankar20753 жыл бұрын
My God what a speech... Sirukadhai super maam karnam theriyamal adi vangiyadu
@sivakamis48933 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க
@indianguy31294 жыл бұрын
Arumai akka. Nice speech.
@jayasreerajan31282 жыл бұрын
Enaku ungale romba pidikum mom love u so . Much
@mariajeyarani92584 жыл бұрын
Parveen அவர்கள் கலா மாஸ்டர் தங்கச்சி மாதிரி இருக்காங்க
@shakilaagzzisong78963 жыл бұрын
O
@rasoolrajaabdulsalam75363 жыл бұрын
உன்னைய யாரும் கேட்டார்களா.
@jaffersadiq47983 жыл бұрын
Epdi lam yosikuringa nenga😉 vera level 😁
@shakunthalaraj4063 жыл бұрын
இருக்கும் ஒருவர் போல் ஒருவர் இருப்பது இயற்க்கை தப்பு இல்லை முகம் முக்கியம் இல்லை மனம் நல்ல இருக்க போதும்