ஐயா உரம் விதை மருந்து இவை சில்லறை விற்பனை செய்து வருகிறேன் எனக்கு இரண்டு கிளைகள் உள்ளது இவற்றில் உங்களது இந்த சொட்டுநீர் பாசனம் மற்ற நீர்ப்பாசன முறைகளை செய்வதற்கான விற்பனை முகவரிக்கான எனக்கு கொடுக்க வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன் உங்களது தொடர்பு எண் கொடுக்கவும்