No video

Aryan Anand: US Universityஐ Technology மூலம் ஏமாற்றி அலறவிட்ட India's Most Intelligent Criminal!

  Рет қаралды 35,777

DW Tamil

DW Tamil

Күн бұрын

#indianstudentamericascam #indianstudentredditexposed #anandaryanfarudissue #anandaryanlehigh #lehighuniversity #indianstudentlehighuniversity
இந்தியாவைச் சேர்ந்த ஆரியன் ஆனந்த் என்ற மாணவன், போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவின் புகழ்பெற்ற கல்லூரியில் இலவசமாகப் படித்தது மட்டுமல்லாமல், அடுத்தடுத்த ஏமாற்று வேலைகள் மூலம் அங்கே ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ள அதிர்ச்சி சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரெட்டிட் என்ற சமூக வலைத்தளம் மூலம் தனக்கு தானே அவர் குழி பறித்துக்கொண்டது எப்படி?
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 96
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 Ай бұрын
2000 ஆண்டுகளாக உழைக்காமல் உணவு உண்ட கூட்டத்தின் Genetics தான் கரணம் 😂😂😂
@Dewati_P
@Dewati_P Ай бұрын
முற்றிலும் உண்மை... கண்டிப்பா மூளை வலிமை கோஷ்டி யாக தான் இருக்கும்.. உழைக்காமல் வயிறு வளர்ப்போர் சங்கம்
@bisyguy
@bisyguy Ай бұрын
Similar Story of Naan (2012)
@sureshramalingam362
@sureshramalingam362 Ай бұрын
அறத்தை போதிக்காத பெற்றோர்கள்,அடிப்படை கல்வியும் கேடு தரும்...
@velkarthigeyan526
@velkarthigeyan526 Ай бұрын
இவ்வளவு திறமையானவனை தவறான பாதைக்கு கொண்டு சென்றது கண்டிப்பாக நமது கல்வி முறைதான்.
@raguragunathan4045
@raguragunathan4045 18 күн бұрын
The same education system produces honest, hardworking Indians. The system is NOT broken; he is a born-natural-criminal.
@GomathySiva1818-tf3fy
@GomathySiva1818-tf3fy Ай бұрын
எந்த பள்ளி கல்லூரிகளா இருந்தாலும் சரி. மாணவர்களுக்கு ஆங்கிலமோ அல்லது தமிழோ அந்த மொழிகளில் உரைநடையில் எழுத கற்றுக் கொடுக்க வேண்டும் அதாவது own writing skill without any grammatical and spelling mistakes, இது கத்துக்கிட்டாலே மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை concept தெரிஞ்சிட்டு அதை உரைநடை பாங்கில் எழுதும் போது மனப்பாட முறை முற்றிலும் தேவையற்றதாக மாறிவிடும். இன்னிக்கு தனியார் பள்ளிகளா இருக்கட்டும் அரசு பள்ளிகளா இருக்கட்டும் இத யாரும் கற்றுகொடுப்பதே இல்லை. வெறுமனே மனனம் செய்ய கற்றுக் கொடுக்கிறார்கள். இந்த முறை மாற்றப்பட வேண்டும்.
@sanjaybilly546
@sanjaybilly546 Ай бұрын
Plz upload more scam, hacker, this kind of news it's very interesting
@dhineshp8407
@dhineshp8407 Ай бұрын
இது திறமையல்ல. யார் வேண்டுமானாலும் இதை விட மோசமாக இருக்க முடியும் ஆனால் அனைவரும் பெற்றோர் மற்றும் நல்ல சமுதாயத்திற்காக அர்ப்பணிப்புடன் உள்ளனர்
@magihoney2
@magihoney2 Ай бұрын
அவனை யாரப்பா வெளீல சொல்ல சொன்னது. எனக்குன்னமோ கதை வேறமாதிரி இருக்கும், நம்ம ஊரு மீடியா சும்மா ஊதி விடுறாங்க போல இருக்கு
@53242111
@53242111 Ай бұрын
Modern version of "catch me if you can".
@GomathySiva1818-tf3fy
@GomathySiva1818-tf3fy Ай бұрын
Chat gpt பயன்பாடு இப்போ சமீபமா தான் இருக்கு, அப்பறம் எப்டி அப்போது இப்டிலா பன்னிருக்க முடியும். இது நம்புற மாதிரியே இல்லை. எப்டி பார்த்தாலும் எல்லா exam hall லயும் cctv cameras இருக்கும். அப்றம் எப்படி இப்டிலா ஏமாத்த முடியும். இது ஒரு கற்பனை கதை மாதிரி தெரியுது.
@rathinabharathi4796
@rathinabharathi4796 Ай бұрын
He is well aware of his strengths and weaknesses. He knows what he knows and uses AI and other technologies to address his deficiencies. When he realizes and understands himself and how to manage it, he truly demonstrates intelligence.
@abubakers
@abubakers Ай бұрын
Anand parents are responsible for his situation, they didn’t monitor him properly
@nraj6300
@nraj6300 Ай бұрын
Redit use pannanthu 😅
@malaysiatamilnews
@malaysiatamilnews Ай бұрын
🤣🤣🤣🤣 eXACTLY....
@dhasan5794
@dhasan5794 Ай бұрын
பள்ளிகள் அறத்தை போதிக்காததே,இதற்கு காரணம்…
@VasanthKumar-bf9je
@VasanthKumar-bf9je Ай бұрын
What he did is wrong. But his level of confidence 🔥
@userRiyas0140
@userRiyas0140 Ай бұрын
Chatgtp important role play panniruku
@yeskay7
@yeskay7 Ай бұрын
It's not the problem of ChatGPT but the immoral individuals who use it for illegal purposes. If that's the case, then you can blame the same on everything like the internet, mobile service, weapons, etc., which are certainly, illegally used around the world by immoral individuals!
@hasnafire
@hasnafire Ай бұрын
40% ok but 60% is very fake Because exam hall is very difficult
@ganeshtalks123
@ganeshtalks123 Ай бұрын
Anand rocked America shocked
@rathish2386
@rathish2386 Ай бұрын
Education system..
@GomathySiva1818-tf3fy
@GomathySiva1818-tf3fy Ай бұрын
ஏம்பா school colleges எந்த group எடுத்தாலும் எந்த major degree னாலும் அசால்டாக 80 % marks score பன்றது ரொம்ப easy வருசம் முழுக்க படிக்கலேன்னாலும் கடைசி ஒரு மாதம் focus பன்னுனாலே போதும் , பள்ளி , கல்லூரியில் பொதுவாகவே syllabus அப்டிங்கறத ஒரு ஐந்து வருடம் அல்லது பத்து வருடத்திற்கு ஒருமுறை தான் மாத்துவாங்க, , அதனால அந்த syllabus எப்போருந்து exam நடக்க ஆரம்பித்திருக்கிறது அந்த வருடத்தில் இருந்து பழைய கேள்வித்தாள்களை சேகரித்து அதை மட்டுமே படித்து சென்றாலே 80% அழகாக score பன்னலாம். இதுபோக class எடுக்கும் போதே இதெல்லாம் கொஞ்சம் முக்கியமான பகுதி அப்டினு teacher's சொல்லிருப்பாங்க அது மட்டும் மனப்பாடம் பன்னிட்டு போய் எழுதுனாகூட நல்ல மதிப்பெண் பெறலாம். நேர்மையா மார்க் வாங்க எவ்வளவோ வழிகள் உண்டு, இதுபோன்ற பதிவுகள் மேலும் சிலரை தவறான பாதைக்கு தான் இட்டு செல்லும்.
@gururajsubramanian1673
@gururajsubramanian1673 Ай бұрын
A child can not think this way without an inspiration. Neglecting his childhood mistakes could have led to do this.
@maslj.
@maslj. Ай бұрын
ஜூலியன் அசான்ஞ் சொந்தக்காரனாக இருப்பான் போல் தெரிகிறது😅
@Karthickmasanmasan
@Karthickmasanmasan Ай бұрын
Opportunity, foreign land provided the opportunity to fake his credentials & trusted it.
@rajadurai8067
@rajadurai8067 Ай бұрын
அரை போதையில் கட்டுரை எழுதி விட்டார்.
@Puthumai.
@Puthumai. Ай бұрын
தற்பெறுமையால் கிடைத்த பலன் இந்த சிறை
@Humanity__5644
@Humanity__5644 Ай бұрын
This news is unbelievable...
@vjay8807
@vjay8807 Ай бұрын
True brother.
@Sanji_615
@Sanji_615 Ай бұрын
Vera mari thalaivan 🗿
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z Ай бұрын
அவனிடம் என்ன திறமை உள்ளது என்று கண்டறிய தெரியாத அரசுகள் தான்
@MaduraitoAmerica
@MaduraitoAmerica Ай бұрын
Ithu full ah kattu kadhai mathiri iruku bro. America intha story la varamathiri keidaiyathu. First yentha visa yedukanum nallum background check pannu vanga and student ku language exam irrukum and full scholarship la keidayathu athu ku citizen ah irrukanum. Father death la romba over. Athu la background checking la easy ya kandu puduchu du vaga . Collage or university campus full la camera irrukum even school la kuda apparam yeppadi exam la fraud panna mudium.
@mohamedjaffarusa
@mohamedjaffarusa Ай бұрын
யாருப்பா அந்த ஆனந்து?
@RC-no1qb
@RC-no1qb Ай бұрын
He is prayer like chat GPT துணை 🙏
@arunprasad5854
@arunprasad5854 Ай бұрын
education system...
@pandiaraj3814
@pandiaraj3814 Ай бұрын
காங்கிரசில் சேர்ந்தால் நல்ல எதிர்காலம் இருக்கும்.
@Rajraj45673
@Rajraj45673 Ай бұрын
ஆரியன் ஆனந் most intelligent criminal.
@cuteranjithsince1995
@cuteranjithsince1995 Ай бұрын
AI IS MOST DANGEROUS WEAPON 😢😢
@RamjanAli-yg8xj
@RamjanAli-yg8xj Ай бұрын
பாஜக வில் சேர்ந்தால நிச்சயம் பிரதமர் ஆகி விடுவார்
@mohammedrafi.a8238
@mohammedrafi.a8238 Ай бұрын
Saraku adichutu bodhaila redit la pottu thappu pannitan pola
@adanjanadakshin7552
@adanjanadakshin7552 14 күн бұрын
Same to me
@freedi8405
@freedi8405 Ай бұрын
Nice story
@kadhambampookkal337
@kadhambampookkal337 Ай бұрын
😊 நம்ப முடியவில்லை
@TMohan-rq9dj
@TMohan-rq9dj Ай бұрын
3:55-ல் சொல்லப்பட்ட தகவல் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை!
@chatsense
@chatsense Ай бұрын
Yeah ithu overah ruku bg verification is very strict in companies
@PrakashRamasamy1989
@PrakashRamasamy1989 Ай бұрын
Situational dilemma
@user-rt2ui8sm1s
@user-rt2ui8sm1s Ай бұрын
pathiyakaran reddit use panna ma irunthirikalam madayan.
@baranidharan5745
@baranidharan5745 Ай бұрын
ஆனந்த்திற்கு இந்தியாவில் பிரமாதமாக வாழ்கை வரலாறு அமையவிருகிறது 😂😂😅
@ramakrishnanelangovan9994
@ramakrishnanelangovan9994 Ай бұрын
What he is plannning 4 his nxt move is ..?
@dhanagopalgopi4067
@dhanagopalgopi4067 Ай бұрын
Catch me if you can.. 🙌
@parameswarid5101
@parameswarid5101 Ай бұрын
Not having a proper gudience
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall Ай бұрын
ராகு தசை வேலைய காட்டிருக்கு😂
@arunkumar-ex7ow
@arunkumar-ex7ow Ай бұрын
Catch me if you can 😂
@jayakumarp9648
@jayakumarp9648 Ай бұрын
தனி ஒருவன்...
@sanjaybilly546
@sanjaybilly546 Ай бұрын
Tharama news 🗞️ good edit and voice over 🔥🔥🔥
@sanatana3653
@sanatana3653 Ай бұрын
ஆனந்து ஆனந்தமாக இருக்காம அவசரபட்டுடாரு😂😂😂
@manikandanelumalai4802
@manikandanelumalai4802 Ай бұрын
Dude, ChatGPT launched in 2022 only. You are telling the story like 10 years story..
@GalaxyM52-5gPhoneAccount
@GalaxyM52-5gPhoneAccount Ай бұрын
He is a good fit for politics. Even big business man's in India is doing the same. So nothing wrong in this. Ivalo brains iruka big universityla oruthanukum brain I'll, so he is very brainy. Everything is politics everywhere, so nothing wrong in doing this.
@chatsense
@chatsense Ай бұрын
Cheating is not brainy also he's dumb to post it online and screwed all other Indian students now other legit Indian students gonna get more restricted.
@user-tf7kw8fd3i
@user-tf7kw8fd3i Ай бұрын
அடிச்சு கோப்பாங்க உண்மையை சொல்லாமல்யிருக்கனும்.
@sankadines
@sankadines Ай бұрын
gujarathi
@VV-yh4uh
@VV-yh4uh Ай бұрын
😂
@amihuman4637
@amihuman4637 Ай бұрын
Chat gpt😅😅
@prabuks-sw3tk
@prabuks-sw3tk Ай бұрын
Old news😂
@edwinpaul79
@edwinpaul79 Ай бұрын
உன்னால் முடியும் தம்பி … தம்பி. அவரது லட்சியம் நிறைவேறியது…. 😅
@Diesel_dreams
@Diesel_dreams Ай бұрын
Fake article.
@404.ErrorM
@404.ErrorM Ай бұрын
tharamana seyal 😂😂😂
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 Ай бұрын
@@404.ErrorM Ethu? Fardu Panni Maaturatha ?? 😄😄
@user-wo1ri9ir9w
@user-wo1ri9ir9w Ай бұрын
என்ன பொறுத்தவரை.... உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில் போராடியிருக்கிறான்..... ஒரு அறிவாளி குழந்தை.......
@VV-yh4uh
@VV-yh4uh Ай бұрын
அறிவாளியா?
@user-wo1ri9ir9w
@user-wo1ri9ir9w Ай бұрын
@@VV-yh4uh ஆமா..... அமெரிக்க பல்கலைக்கழகத்தை உங்களால் ஏமாத்த முடியுமா...???
@usgelm3476
@usgelm3476 Ай бұрын
இந்தியாவில் பிஜேபி கட்சிக்கு இந்த ஆள் தேவை, மிக அவசரமாக அதிக ஊதியத்துடன்.
@vasanramesh49
@vasanramesh49 Ай бұрын
திமுக இவரை ரகசியமாக தத்து எடுத்துக் கொள்ளும். காரணம், பாஜகவுக்கு வேலை செய்த பிரசாந்த் கிஷோர் ஐ திமுக தத்தெடுக்க வில்லையா?அது போல் தான்
@gurumurthy910
@gurumurthy910 Ай бұрын
மூளை இல்லாத பப்புவுக்குத்தான் தேவை...
@KiruCreta
@KiruCreta Ай бұрын
Andhra payana irupano😅
@csravikumar9171
@csravikumar9171 Ай бұрын
Biggest fraud
@maslj.
@maslj. Ай бұрын
மூளை வலிமை ஜாஸ்தியாக இருக்கும் போல் தெரிகிறது😅
@user-nr1hb9dm6f
@user-nr1hb9dm6f Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 catch me if you can 🎉🎉🎉🎉🎉
@rockymanx
@rockymanx Ай бұрын
சபாஷ் மாமா சபாஷ் 😂 நீ உன் வாயையும் சூத்தையும் மூடி கொண்டு இருந்திருந்தால் போதும் நீ சிக்கி இருக்க மாட்ட 😂
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 11 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 8 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Indian student's Reddit confession goes horribly wrong
5:00
Brut India
Рет қаралды 2 МЛН
The dark truth about EV vehicles | cheran academy| CASE STUDY EPISODE 3
11:13
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51
Dr Santhosh Jacob
Рет қаралды 372 М.
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 11 МЛН