No video

சொகுசு வாழ்க்கைக்காக பூமியை நாசமாக்கும் பணக்காரர்கள் | Rich people driving climate change | DW Tamil

  Рет қаралды 75,877

DW Tamil

DW Tamil

Күн бұрын

இன்று உலகம் முழுக்க சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்தும், அதை தடுக்காவிட்டால் உலகம் எதிர்க்கொள்ள இருக்கும் பிரச்னைகள் குறித்தும் தொண்டை வற்ற பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் சாதாரண மக்களை விட சுற்றுசூழலுக்கு அதிகம் கேடு விளைவிப்பவர்கள் பெரும் பணக்காரர்கள்தான்.
உலக பணக்காரர்கள் குறித்துதான் இந்த காணொளியில் நாம் பார்க்கப் போகிறோம்.
#richestpeopleintheworld #biggestpollutersofearth #whoareindiasrichestpeople #dwtamilearthexplained
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 60
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e 2 жыл бұрын
நான் எனது வீட்டிலும் காட்டிலும் நிறைய வேப்பம் மரம் வளர்த்து வருகிரேன்.
@dowlathshaba
@dowlathshaba Жыл бұрын
Naamum marathi nattom
@mathan1967
@mathan1967 Жыл бұрын
மிகவும் நன்றி சகோதரரே... நான் இப்போது மின்விசிறியைச் சுழலவிடாமல் இயற்கை காற்றை சுவாசிக்கிறேன்😊
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 Жыл бұрын
சரியான இடைவெளியில் வளர்க்கவும்
@ramaelango5211
@ramaelango5211 2 жыл бұрын
தெளிவான விளக்கம். Superb.
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
நன்றி இளங்கோ. இது போன்ற பல விரிவான சுவாரஸ்யமான காணொளிகளுக்கு எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
@rojaroja2033
@rojaroja2033 2 жыл бұрын
ஐயா உங்களுக்கு நன்றி உங்கள் காணொளி மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது மகிழ்ச்சி ஐயா நன்றி உங்களுக்கு வணக்கம்
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
நன்றி ரோஜா. பயனுள்ள பிற காணொளிகளை இந்த லிங்கில் நீங்கள் காணலாம். kzbin.info/aero/PLeYt8sASsJuWIIHy-SQ6ilY4p0U8vVf73
@NarasimmanNarayanan
@NarasimmanNarayanan Жыл бұрын
நான் இதுவரைக்கும் 210 மரக்கன்றுகள் நாட்டு வளர்த்தி வருகிறேன்...
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் சேவை பாராட்டுக்குரியது!
@jofdisonjoson1584
@jofdisonjoson1584 24 күн бұрын
👍🏽👍🏽
@sen-ow7ub
@sen-ow7ub 2 жыл бұрын
First of all I would like to thank you very much for your Tamil pronunciation, your Tamil pronunciation is very beautiful. Of course The world's rich play a major role in this process of carbon emissions.
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thank you for your kind words. Please do check out our other interesting videos from this playlist. kzbin.info/aero/PLeYt8sASsJuWIIHy-SQ6ilY4p0U8vVf73
@sen-ow7ub
@sen-ow7ub 2 жыл бұрын
@@DWTamil thanks. I urge you to create and publish a very, very long video if you can about the oil and gas industry.
@prabudossv6807
@prabudossv6807 2 жыл бұрын
Your team is rocking , congratulations keep rocking , your team continious and constantly giving a good and lolayl news feeds to human being..thanks a lot DW
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thanks for your kind words Prabudoss. Please stay tuned with us for more interesting and informative videos.
@CREAN-RAJ
@CREAN-RAJ Жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள் நண்பர் செந்தில்குமார்
@DWTamil
@DWTamil Жыл бұрын
மிக்க நன்றி!
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 7 күн бұрын
தமிழ் அருமை. செய்தியும் அருமை.
@ponniarun3129
@ponniarun3129 2 жыл бұрын
Arumayana pathivu nanri
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
கருத்துக்கு நன்றி ponni arun. இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் எது?
@sathishkannan2041
@sathishkannan2041 2 жыл бұрын
Greetings DW தமிழ் 💐, I will continue to watch your documentary on English channel, now your service is also available in தமிழ், thank you very much DW 🙏.
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thanks for your wishes Sathish Kannan. Please keep supporting us and let us know, What did you like about our videos?
@m40plus98
@m40plus98 2 жыл бұрын
மரத்தினை வளர்ப்பதன் மூலம் இதை கட்டுபடுத்த முடியும்.
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
அதிகம் மரம் வளர்ப்பது பிரச்சனைக்கான தீர்வில் பங்களிக்கலாம். ஆனால் அனைத்து காலநிலை பிரச்சனைகளுக்கும் மரம் நடுவதால் மட்டும் நாம் தீர்வு கண்டுவிட முடியாது.
@tapioca100
@tapioca100 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ
@hariharan7709
@hariharan7709 Ай бұрын
Sir unga voice oda big fan sir ❤
@venkateshmuthuramamoorthy1091
@venkateshmuthuramamoorthy1091 Жыл бұрын
Dear DW Team, really a nice Video about how a billionaire can affect environment through their lavishness. Do you think vegetarian will be a good alternative to replace farm stocks? It will be great when you make a video about it. I tried bio veggie burger though its tasty it costs 15 percent higher than non veg burger.
@dhakshinamoorthy-cq7ly
@dhakshinamoorthy-cq7ly 5 ай бұрын
Verri nice news fade no yeses
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 2 жыл бұрын
Good Evening 🌞
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thanks for the comment Murali Parthasarathi .What did you like about our video? Please let us know.
@paranormaltalks722
@paranormaltalks722 5 ай бұрын
Needed kalki soon
@meenakshik8667
@meenakshik8667 3 ай бұрын
Why allways ambani and adani they are really help our Indian economy and empowerment and employment
@m40plus98
@m40plus98 2 жыл бұрын
இந்தியா 136 கொடி மக்கள் 11 % அமெரிக்க சில கொடிகள் அவர்களும் 11% ம்ம்ம்ம்.
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
உண்மைதான். மக்கள்தொகை குறைவாக இருந்தாலும், அமெரிக்காவின் உற்பத்தி மற்றும் தொழில்துறை மூலமாக அதிகம் கார்பன் உமிழப்படுகிறது. எனவேதான் கார்பன் உமிழ்வில் பணக்கார நாடுகளுடன், ஏழை நாடுகளை ஒப்பிடக்கூடாது என ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
@karuandkaathu9434
@karuandkaathu9434 11 ай бұрын
Now only correctly said only business 😂person 👌👌👌. For that only I had said not for the other business development u have mentioned if RD done for each business incorperation wih helo of goverment no coruption . The country will develop Thk u 👍
@user-fb2rm5bn4m
@user-fb2rm5bn4m Жыл бұрын
Have a doubt u r German land develop channel how it’s speaking this content
@sentamilselvans1011
@sentamilselvans1011 Жыл бұрын
உலக பணக்காரர்கள் எல்லோரையும் சொன்னால் என்ன?
@aathan
@aathan Жыл бұрын
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும்
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 Жыл бұрын
யார் பணக்காரர்கள் எவ்வளவு சொத்து இருக்க வேண்டும்!?
@aathan
@aathan Жыл бұрын
யோக்கியன் வாரான் சொம்பை எடுத்து வை... செருமானியம் சொல்வது வேடிக்கை
@mcdee367
@mcdee367 Жыл бұрын
PAYANAHA ILLAI. NEENGA POTTU VANGO
@jamie2012list
@jamie2012list Жыл бұрын
ஜெர்மனி என்ன நன்கொடை கொடுத்ததா?
@PVAR1983
@PVAR1983 Жыл бұрын
Mr.Senthil kumar why you quit BBC and Join DW? Your voice and wordings are so nice..
@SureshKumar-xe5vx
@SureshKumar-xe5vx 11 ай бұрын
உலக பணக்காரர்கள் சொன்னா சரியானதா இருக்கும்
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 2 жыл бұрын
Is now GERMAN NEWS. available?
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Please have a look : www.dw.com/
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,9 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 161 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
How was Money Invented? | Gabriel Devadoss |
13:18
Lets Talk History
Рет қаралды 15 М.
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН