Kilpauk மனநல காப்பகத்தின் முகத்தை மாற்றிய Dr. Poorna Chandrika - மீளும் நோயாளிகள் | DW Tamil

  Рет қаралды 10,391

DW Tamil

DW Tamil

Күн бұрын

228 ஆண்டுகள் பழமையான சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் பல நல்லுள்ளங்களின் உதவியோடு வியத்தகு மாற்றங்களை நிகழ்த்தி இருக்கிறார் மருத்துவர் பூர்ண சந்திரிகா. அப்படி அவர் செய்த சாதனைகள் என்ன?
Subscribe to DW Tamil - bit.ly/dwtamil
#kilpaukmedicalcollege #mentalrehabilitation #mentalhealthissuesintamil #howtomaintainmentalhealth #doctorpoornachandrika
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 31
@kkvsms1966
@kkvsms1966 Жыл бұрын
பணியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இவரை பார்த்து கற்றுக் கொண்டேன். வாழ்த்துக்கள் சகோதரி
@manivelrajan7272
@manivelrajan7272 Жыл бұрын
congratulations Dr. You are doing a wonderful job.
@joshdaniel1778
@joshdaniel1778 Жыл бұрын
Congratulations 🎉 happy to see everyone 🎉
@mt4autotradingrobot413
@mt4autotradingrobot413 Жыл бұрын
Dw is more than worth to subscribe all videos are eye opening.... Thx for a alternative news
@senthilkumarn4u
@senthilkumarn4u Жыл бұрын
Great..❤
@dineshvarun8076
@dineshvarun8076 Жыл бұрын
Very very nice
@m.s.pandian.m.s.pandian.2354
@m.s.pandian.m.s.pandian.2354 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@nallammalayyanar
@nallammalayyanar 8 күн бұрын
Mananalam kaapom Manithaneyam valarpom🎉 Mananoi ellaatha manitha samuthayam padaippom❤
@shaanshaan3092
@shaanshaan3092 Жыл бұрын
WELLDONE DR...Tq
@vinayagamvinoth5272
@vinayagamvinoth5272 Жыл бұрын
தேவதை🎉🎉🎉❤❤❤
@smile2239
@smile2239 11 ай бұрын
நன்று
@chelladuraik8638
@chelladuraik8638 Жыл бұрын
thanks Dr
@AAROKIYAANMEGAM
@AAROKIYAANMEGAM 6 ай бұрын
என் சகோதரி மகன் வயது 45 . 15 வருடமாக பராமரிப்பு ஆளில்லாம என்னால என் குடும்பத்தை மீறி உதவி செய்ய முடியாமல் மிகவும் சிரமத்துக்கு இடையில அவனுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறேன் உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் காப்பகத்தில் சேர்ப்பதற்கு என்ன உதவி செய்யணும் யாரைப் பார்க்க வேண்டும் என்று விளக்கம் கொடுத்தால் நலமாய் இருக்கும்🙏🙏🙏
@arsha524
@arsha524 4 ай бұрын
எனக்கு புறிது ஆனால் இப்படி எல்லாம் பணாதிங்க 😢
@bakyalakshmi6007
@bakyalakshmi6007 Жыл бұрын
Please doctor poorna chandra mam, put more effort , tell other co worker also, should behave with human beings with mentally challenged patients, because I heard about more torcher was there inside hospital, please try to change this view totally, your god child that is why, you working in this hospital according to God's plan .Try to recover more people from this place,
@anbualagan2832
@anbualagan2832 Жыл бұрын
தேவதை
@muniyappanma5676
@muniyappanma5676 Жыл бұрын
எங்க தம்மி இருக்கான் யாராவது எனக்கு உதவி பண்ணுங்க...🙏🙏🙏🙏
@arsha524
@arsha524 4 ай бұрын
ப்ரோ வேண்டாம் ப்ரோ 😢
@kamalkannan4551
@kamalkannan4551 Жыл бұрын
அந்த kilpauk அப்டிங்குறத தமிழில் எழுத மாட்டிர்களா காணொளி தொகுப்பாளரே
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 Жыл бұрын
பொருளில் குற்றம் இருந்தால் தான் பிழை.. சொல்லில் குற்றம் இருந்தாலும் பிழை இல்லை..
@meenameenatchi8920
@meenameenatchi8920 11 ай бұрын
என் தம்பி இருக்கான help me
@arsha524
@arsha524 4 ай бұрын
Enaku la apdi oruthar irundha naney pathupen yen ka apdi 😢
@SanjeevSharmaR
@SanjeevSharmaR Жыл бұрын
First view 😎
@DWTamil
@DWTamil Жыл бұрын
Did you like the video? sanjeev
@SanjeevSharmaR
@SanjeevSharmaR Жыл бұрын
@@DWTamil உங்க video பிடிச்சிருக்கு👍, Happy workers day.
@RAMESHRAMESH-wm1cl
@RAMESHRAMESH-wm1cl 10 ай бұрын
நான்10துவார்டில்இருந்தேன்
@HaiHai-g2y
@HaiHai-g2y 10 ай бұрын
Poi yallam poi. Phone pannalum attendeter illama serkalam vanganu soli ponaudan mudiyathun solranga😢😭
@arsha524
@arsha524 4 ай бұрын
Yen bro ena achu
@arsha524
@arsha524 4 ай бұрын
​@@HaiHai-g2y bro pls yaraium apdi panadha pls bro pavam bro 😢 yen bro ipdi
@HaiHai-g2y
@HaiHai-g2y 10 ай бұрын
Poi yallam poi. Phone pannalum attendeter illama serkalam vanganu soli ponaudan mudiyathun solranga😢😭
@arsha524
@arsha524 4 ай бұрын
Ena bro unga pirachana endha mudivum eduthuradha bro Kai விடாத ப்ரோ 😢
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 9 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 85 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 9 МЛН