No video

விவசாயத்தால் பூமிக்கு பேராபத்தா? நெல் விவசாய முறைகளை நாம் மாற்ற வேண்டுமா? | DW Tamil

  Рет қаралды 3,607

DW Tamil

DW Tamil

Күн бұрын

உலகம் முழுவதிலும் உள்ள சுமார் 350 கோடி மக்கள் அரிசியை விரும்பி உண்கின்றனர். ஆனால் அரிசி வளர்ப்பதில் பல சிக்கல்கள் தற்போது உருவாகியுள்ளன. நெல் விவசாயத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும், காலநிலை மாற்றத்திற்கும் வழிவகுக்கிறது. எனவே, இனிமேல் நாம் அரிசியை மறந்து விட வேண்டுமா? அல்லது இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு இருக்கிறதா?
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
#impactsofriceproduction #howricehurtstheplanet #climatefriendlyrice #riceandclimatechange
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 28
@muthukrishnan4562
@muthukrishnan4562 Жыл бұрын
தொழிற்சாலையில் பல்லாயிரக்கணக்கான கார்கள் வாகனங்கள் இன்னும் பல பொருட்கள்தான் உற்பத்தியாகவுகிறது இதெல்லாம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லையா ஆயிரம் ஆயிரம் காலமாக விவசாயத்தினால் இந்த பூமிக்கு சுட்டு சுழல் பாதித்த அல்லது இந்த தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதா,
@r.pradheepkumar9172
@r.pradheepkumar9172 Жыл бұрын
மிக மிக தெளிவான பதிவு.... நன்றி
@DWTamil
@DWTamil Жыл бұрын
மிக்க நன்றி!
@karthickumarm5840
@karthickumarm5840 Жыл бұрын
மானாவாரி உணவு தானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஒரு பிரச்சனையும் இல்லை
@DWTamil
@DWTamil Жыл бұрын
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
@boominathanboomiwoodwork
@boominathanboomiwoodwork 7 ай бұрын
சாப்பிடாமல் இருப்பது ஒன்றே விவசாயம் செய்வது தானாக நின்று விடும்
@Son_of_Sivan89
@Son_of_Sivan89 Жыл бұрын
My opinion is 1. அரிசிக்கு மாற்று உருளைக்கிழங்கு அபத்தம், அது நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள், 2. நாட்டு அரிசி மற்றும் மாற்று அரிசியின் பங்களிப்பு திட்டமிடலாம் 3. Bio char போன்ற துறை ஊக்குவிக்கப்படலாம்
@DWTamil
@DWTamil Жыл бұрын
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி! இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்ததா?
@Son_of_Sivan89
@Son_of_Sivan89 Жыл бұрын
@@DWTamil Yes. Like panni irukkan bro.
@Son_of_Sivan89
@Son_of_Sivan89 Жыл бұрын
4. வைக்கோல் மற்றும் பிற Bye products கொள்முதல் பண்ண அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், பெண்கள் சுய உதவி குழுக்கள் ஈடுபடலாம்
@MylstoneMedia
@MylstoneMedia 10 ай бұрын
நெல் ஒரு புல் வகை தாவரம். அதை ஊடு பயிராக விளைவிப்பது சிறந்த வழிமுறையாகும். கொஞ்சம் விளைச்சல் குறையும். அதற்கு ஈடாக சிறுதானிய உற்பத்தி அதிகரிக்கும்.
@srikumar4319
@srikumar4319 Жыл бұрын
சிறு தானியங்கள் இல்லையா
@ottadai
@ottadai Жыл бұрын
செம்மை நெல் சாகுபடி என தமிழகத்தில் அழைக்கிறோம்..
@r.pradheepkumar9172
@r.pradheepkumar9172 Жыл бұрын
கருப்பு கவுனி அரிசி பற்றிய பதிவு எதிர்பார்க்கலாமா ?
@DWTamil
@DWTamil Жыл бұрын
கண்டிப்பாக! தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
@prabuterro9929
@prabuterro9929 Жыл бұрын
👍👍👍👍👍
@DWTamil
@DWTamil Жыл бұрын
நன்றி!
@mohansundaram3828
@mohansundaram3828 Жыл бұрын
அருமையான பதிவு
@DWTamil
@DWTamil Жыл бұрын
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி! இது போன்ற பிற காணொளிகள் kzbin.info/www/bejne/qH7Fo6KNmcxmoNk&ab_channel=DW%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D
@VS-fb8bw
@VS-fb8bw Жыл бұрын
DW Tamil, Tamil Naattu makkalai mattuma inaikirathu? DW Tamil patri ningal pottirukkum viparam mihavum thavaru. DW Tamil ulaha Tamil makkalaludan inaikirathu endu maattri eluthungal. Tamil Naattil mattuma Tamilarkal irukiraarkal? Allathu DW Tamil KZbin channel ai Tamil Naattil mattuma parka mudiyum?
@DWTamil
@DWTamil Жыл бұрын
தங்கள் மேலான கருத்துக்கு நன்றி...!
@Nithi_Isai
@Nithi_Isai 3 ай бұрын
என்ன என்ன சொல்றான் பாரு.... கம்பி கட்டும் கதையெல்லாம் சொல்றான்....
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,4 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,2 МЛН
Is Solar really beneficial comparing with EB bill?
10:58
Engineering Facts
Рет қаралды 1 МЛН
How Nuclear fission happens? Working of Nuclear power plant!!
8:28
Engineering Facts
Рет қаралды 472 М.
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,4 МЛН